எஸ்.ஜானகியின் சூப்பர் ஹிட் பாடல்கள்|| s.janaki super hits songs||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 127

  • @GaneshanRamesh-e8v
    @GaneshanRamesh-e8v 15 วันที่ผ่านมา +58

    கல்லையும் கூட கரைக்கும் வசியம் இந்த இடைக்கால இசைக்குரலுக்கே உரித்தான வரம். இவர்களின் காலத்தில் பிறந்தோம் என்பதை என்னும் போது "இந்த பிறவியில் வேறொன்றும் வேண்டாமே..." என்றே எண்ண தூண்டுகிறது. அருமையான பாடல்கள்.

  • @amsaveni5459
    @amsaveni5459 15 วันที่ผ่านมา +28

    கேடக கேட்க திகட்டாத பாடல் எந்த வார்த்தையில் சொல்வது என்று திகைத்து போகிறேன் நான் அம்மாடி என்ன குரல் உயிரை எடுத்து வெளியே விடுவது போல் தெரிகிறது

  • @ManigandanR-o2c
    @ManigandanR-o2c 6 วันที่ผ่านมา +12

    அருமையான பாடல் பதிவு மனசு சந்தோஷம் படும் படியாக பாடல் நன்றி

  • @anand_2124
    @anand_2124 16 วันที่ผ่านมา +25

    போதும் இது போதும்
    இந்த பிறவியில்
    வேறொன்னும் வேண்டாமே💕

  • @SanthaSantha-c1b
    @SanthaSantha-c1b 16 วันที่ผ่านมา +46

    ஒவ்வொரு பாடலும் கொஞ்சும் குரலில் இனிமையாக இருந்தது ஜானகி அம்மா குரலுக்கு ஈடாக எதுவும்இல்லை இனிஒருவர் இப்படி இந்த திரையுலகம் பார்க்க வாய்பில்லை வரமுடியுமா வணங்கவேண்டிய குரல் அருமையான பாடல் தொகுப்பு வாழ்த்துக்கள் ப்ரோ அனைத்தும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- 16 วันที่ผ่านมา +301

    இந்த பாடல்களையெல்லாம் கேட்கும் போது என் அம்மா என் அருகில் அமர்ந்து எனக்கு ஆறுதல் கூறி தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது போன்று அழகான பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @AntanisJeewarathnam-kh6dy
    @AntanisJeewarathnam-kh6dy 16 วันที่ผ่านมา +34

    பிறந்த பயனை அடைவதென்பது இது தான் என்பதை இவர்களில் பாடல்களில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

  • @JayaJaya-ki5xg
    @JayaJaya-ki5xg 11 วันที่ผ่านมา +9

    சூப்பர் பாடல்கள் ஐ லைக் மை ஜானகி அம்மாள் ?😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @RajivPriya-v6c
    @RajivPriya-v6c 14 วันที่ผ่านมา +10

    ஜானகிஅம்மாபாடல்எல்லாமேசுகதான்❤🎉

  • @SelvaVijayan-e2d
    @SelvaVijayan-e2d 15 วันที่ผ่านมา +7

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉என்றும் மாறாத என் நினைவுகள்.........அழகு.....இராஜா.......சார்......

  • @JaganR-y9j
    @JaganR-y9j 13 วันที่ผ่านมา +13

    இசைக்கு வடிவம் காண விரும்பினால் அம்மாவின் முகத்தை பார்க்கவும்❤

  • @puarpupusrpu3235
    @puarpupusrpu3235 12 วันที่ผ่านมา +7

    ஐனகி அம்மா சுப்பர் பாடல்கள் பாடியுள்ளார்

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 12 วันที่ผ่านมา +10

    ஜானகி அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @Neirunick
    @Neirunick 16 วันที่ผ่านมา +15

    Super collection all
    My fav songs❤❤❤❤❤❤❤❤

  • @anandakumard2524
    @anandakumard2524 14 วันที่ผ่านมา +7

    ஜானகி அம்மா வேற level🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 13 วันที่ผ่านมา +11

    ஆகா,இனிமையான பாடல்கள்

  • @devisivamsivam5507
    @devisivamsivam5507 16 วันที่ผ่านมา +13

    அருமை அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mariyammalmariyammal4009
    @mariyammalmariyammal4009 15 วันที่ผ่านมา +12

    எல்லா..பாடல்களும்❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர்...❤❤❤❤சூப்பர்❤❤❤❤❤❤

  • @SundarampSundaramp-hl9ks
    @SundarampSundaramp-hl9ks 5 วันที่ผ่านมา +2

    தென்னிந்தியா லதா மங்கேஷ்கர் என்று அழைக்கப்படும் எங்கள் மெலடி குயின் ஜானு அம்மாவின் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள் 🎉❤❤❤❤🎉🎉 18/1/2025=சனி நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி

  • @v.dharshangrade4750
    @v.dharshangrade4750 12 วันที่ผ่านมา +6

    Lovely janKi

  • @parthipanparthipan9367
    @parthipanparthipan9367 13 วันที่ผ่านมา +6

    சூப்பர் ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👍👍👍👍👍

  • @gopalakrishnan9015
    @gopalakrishnan9015 15 วันที่ผ่านมา +6

    S. Janaki Amma = SPB + KJJ + PJ + M Vasu + Mano.
    Such a beautiful singer to fit all male singers. That's my Janu Amma only can give. ❤🎉😊

  • @muthumari3879
    @muthumari3879 15 วันที่ผ่านมา +11

    Wonderful songs ........❤🎉🎉🎉

  • @puarpupusrpu3235
    @puarpupusrpu3235 12 วันที่ผ่านมา +5

    சுப்பர்

  • @Sarangabani.KSK.S
    @Sarangabani.KSK.S 16 วันที่ผ่านมา +10

    I love u janagi அம்மா ❤❤❤❤ 2:04 ❤❤❤❤❤😍💋💕💕🙏🙏🙏🙏💐🙏👏👏👌💐

  • @nagesw3219
    @nagesw3219 11 วันที่ผ่านมา +2

    தெய்வம் வரும் மனித உருவில் ❤❤❤

  • @KumarSathya-d1x
    @KumarSathya-d1x 13 วันที่ผ่านมา +4

    Super amma ❤❤❤❤❤

  • @tamilclips9150
    @tamilclips9150 11 วันที่ผ่านมา +2

    ❤❤❤S JANAKI IS A UNBEATABLE LEGEND OF INDIA ❤❤❤ FROM IMTIAZ SRI LANKA

  • @ThangaVithya
    @ThangaVithya 10 วันที่ผ่านมา +1

    Enna oru ithamana songs athoda mathiyam thaniya irukum pothu kettukitey vela pakkum pothu kalaipu theriyama urchagama pakkuren athoda home theater la kekum innum arumai

  • @pramildajosena6096
    @pramildajosena6096 14 วันที่ผ่านมา +4

    All songs my favorite mind blowing ❤❤❤❤❤❤❤❤

  • @Prabu-z6y
    @Prabu-z6y 15 วันที่ผ่านมา +6

    All songs super 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @Prabu-z6y
      @Prabu-z6y 15 วันที่ผ่านมา

      Janaki ammal voice endrum inimai🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @vannanpaetan3888
    @vannanpaetan3888 16 วันที่ผ่านมา +10

    my amma. this world my most favorited person. always in my mind

  • @SunerdanSs
    @SunerdanSs 14 วันที่ผ่านมา +4

    Palram to mai ivus ilokiu goot ❤❤

  • @SelviMurugan-z5l
    @SelviMurugan-z5l 10 วันที่ผ่านมา +2

    Intha songsla zip file ah download panna mudiyuma bro?

  • @v.dharshangrade4750
    @v.dharshangrade4750 12 วันที่ผ่านมา +4

    Love u love u love u

  • @vikkykarthi5068
    @vikkykarthi5068 15 วันที่ผ่านมา +7

    Super all songs ellam

  • @radhabala9942
    @radhabala9942 15 วันที่ผ่านมา +6

    அருமை ஜானகி அம்மா❤❤

    • @MuthuSiva-qg2ww
      @MuthuSiva-qg2ww 10 วันที่ผ่านมา +1

      🫥🤮🤢🥶😶‍🌫️😭😢😥😰😓😱😫😤🫳

  • @r.geethasivaguru2746
    @r.geethasivaguru2746 14 วันที่ผ่านมา +5

    All are 👌🏾👌🏾👌🏾👌🏾songs❤❤❤❤

  • @SunerdanSs
    @SunerdanSs 14 วันที่ผ่านมา +4

    S s s 🎉🎉🎉🎉🎉

  • @AlexPandi-p4p
    @AlexPandi-p4p 10 วันที่ผ่านมา +2

    Nice.sang❤❤❤❤❤❤❤❤❤

  • @rohithprasath1470
    @rohithprasath1470 15 วันที่ผ่านมา +5

    Very nice song ❤❤❤❤

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 12 วันที่ผ่านมา +3

    Super ❤

  • @chandurum6331
    @chandurum6331 13 วันที่ผ่านมา +3

    L❤

  • @shameemabegaum3296
    @shameemabegaum3296 15 วันที่ผ่านมา +5

    Very nice song all my fevorid song

  • @priyachettu152
    @priyachettu152 16 วันที่ผ่านมา +9

    Amma👍

    • @Lavanya-hw8ov
      @Lavanya-hw8ov 15 วันที่ผ่านมา +1

      Hi

    • @Lavanya-hw8ov
      @Lavanya-hw8ov 15 วันที่ผ่านมา +1

      பாட்டு வண்டி

    • @Lavanya-hw8ov
      @Lavanya-hw8ov 15 วันที่ผ่านมา +1

      தலைவா தல தா லதா hii

    • @Lavanya-hw8ov
      @Lavanya-hw8ov 15 วันที่ผ่านมา +1

      குட் நைட்

    • @Lavanya-hw8ov
      @Lavanya-hw8ov 15 วันที่ผ่านมา +1

      Gud morning

  • @RLatha-z6q
    @RLatha-z6q 5 วันที่ผ่านมา +1

    I like you 🎉🎉🎉❤❤❤ Janaki amma

  • @Aஜெயலட்சுமி-r1k
    @Aஜெயலட்சுமி-r1k 12 วันที่ผ่านมา +2

    My favorite singar janaki amma

  • @MuthuS-k6t
    @MuthuS-k6t 11 วันที่ผ่านมา +5

    உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள் இதற்கு முன்னும் இல்லை பின்னும் இல்லை

  • @JeyabalanJeyabalan-nw8te
    @JeyabalanJeyabalan-nw8te 16 วันที่ผ่านมา +9

    🎉🎉

  • @NVani-z5j
    @NVani-z5j 11 วันที่ผ่านมา +2

    Very nice

  • @FreeFire-e3j
    @FreeFire-e3j 15 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤janaki amma🙏🙏🙏🙏

  • @Navinkumar-hj6yw
    @Navinkumar-hj6yw 5 วันที่ผ่านมา +2

    😍😍❤

  • @ASekar-cr4dk
    @ASekar-cr4dk 16 วันที่ผ่านมา +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AkparPashiral
    @AkparPashiral 8 วันที่ผ่านมา +1

    Nice songs❤❤❤

  • @MohamedyousufM-m3f
    @MohamedyousufM-m3f 16 วันที่ผ่านมา +12

    சூப்பர்

  • @MuthumayanR-g6v
    @MuthumayanR-g6v 16 วันที่ผ่านมา +9

    Janaki songs very very beautiful ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @PoongodiPoongodi-d9m
    @PoongodiPoongodi-d9m 16 วันที่ผ่านมา +8

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @selvabala5443
    @selvabala5443 7 วันที่ผ่านมา +1

    7:08 இனிமை இனிமை 🏀

  • @SumathiSumathi-r3k
    @SumathiSumathi-r3k 16 วันที่ผ่านมา +9

    ❤️❤️❤️❤️

  • @Murugan1020-xl4fe
    @Murugan1020-xl4fe 10 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @l.senthilraj
    @l.senthilraj 16 วันที่ผ่านมา +12

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sangeecdmm6442
    @sangeecdmm6442 2 วันที่ผ่านมา +1

    Janaki ma❤😍

  • @Ramarajansivagami
    @Ramarajansivagami 9 วันที่ผ่านมา +1

    Nice

  • @thiruc5379
    @thiruc5379 7 วันที่ผ่านมา +1

    🙏😴🙏

  • @srinivasanshanmugam3961
    @srinivasanshanmugam3961 10 วันที่ผ่านมา +1

    ❤❤🎉🎉🙏🏾🙏🏾😎😎👍👍

  • @KukankukanKukan-g3n
    @KukankukanKukan-g3n 4 วันที่ผ่านมา +1

    Amma Amma Amma Janaki Amma ❤

  • @SunerdanSs
    @SunerdanSs 14 วันที่ผ่านมา +2

    Ilokiu to past the goot mait ❤❤🎉🎉🎉vo rvink the uimai goot

  • @SunerdanSs
    @SunerdanSs 14 วันที่ผ่านมา +3

    Pan mait the mi iloku

  • @weeramuththumuruga3547
    @weeramuththumuruga3547 10 วันที่ผ่านมา +2

    சூப்பர் ❤❤❤🥰🥰🥰🥰

  • @v.dharshangrade4750
    @v.dharshangrade4750 12 วันที่ผ่านมา +3

    Lovely janKi

  • @RadhaMarimuthu-u7m
    @RadhaMarimuthu-u7m 14 วันที่ผ่านมา +5

    Super all songs

  • @محمدفطنمامريماحمدحسنابي
    @محمدفطنمامريماحمدحسنابي 15 วันที่ผ่านมา +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akkiniboomika
    @akkiniboomika 13 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉

  • @RajalakshmiWorld2505
    @RajalakshmiWorld2505 16 วันที่ผ่านมา +8

    🎉❤❤❤❤🎉

    • @rajs101
      @rajs101 16 วันที่ผ่านมา +1

      Hi...

  • @Jeyeswary
    @Jeyeswary 15 วันที่ผ่านมา +5

    • @Jeyeswary
      @Jeyeswary 15 วันที่ผ่านมา +1

      ❤😂🎉😢

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 15 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤

  • @LiyaSubin-g3d
    @LiyaSubin-g3d 13 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤

  • @JaganR-y9j
    @JaganR-y9j 13 วันที่ผ่านมา +3

  • @dineshbabu2541
    @dineshbabu2541 10 วันที่ผ่านมา +3

    ❤❤❤

  • @VenkateshRaja-k2n
    @VenkateshRaja-k2n 14 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤

  • @sermasamy3934
    @sermasamy3934 9 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @AllimuthuNarayanan
    @AllimuthuNarayanan 9 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @RajaM-p4l
    @RajaM-p4l 9 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @PerumalPerumal-d7b
    @PerumalPerumal-d7b 8 วันที่ผ่านมา +1

  • @BhaskarBhaskar-q2d
    @BhaskarBhaskar-q2d วันที่ผ่านมา

    ❤❤❤