நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு - வீட்டில் எம்ஜிஆர் படம் இருந்தால் நல்ல எண்ணம் ஏற்படும்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 53

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 หลายเดือนก่อน +7

    பெருமதிப்புக்குரிய எஸ்.வி.சேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
    இந்த பேச்சு எனக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நான் எஸ்.வி.சேகர் சார் மேடை நாடகங்கள் நிறைய பார்த்து இருக்கிறேன்
    அவர் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @ranbarasan8019
    @ranbarasan8019 หลายเดือนก่อน +15

    நான் பரட்சித் தலைவரின் தீவிர ரசிகர்...அவருடைய புகைப்படத்தை எங்கள் வீட்டில் வைத்து வழிபட்டு வருகிறேன்...அவர் எங்கள் வீட்டில் இருப்பதால் எத்தனையோ நேர்மறை விசயங்களை உணர்ந்திருக்கிறேன்...சில சமயங்களின் என் சக்திக்கேற்ப்ப ஏழைகளுக்கு இயலாதவர்களுக்கு சின்ன உதவிகள் செய்யும் பழக்கம் ஏற்பட்டதென்றால் பரட்சித்தலைவரை பற்றி அவர் செய்த உதவிகளை சிலர் சொல்வதானால் ஏற்பட்ட நீட்சி...நடிகர் திரு.S.V.சேகர் அவர்கள் புரட்சித் தலைவர் பற்றி மிகவும் அழகாக ரத்தினச் சுருக்கமாக பேசியது சிறப்பாக இருந்தது...

    • @raguvarshini3696
      @raguvarshini3696 25 วันที่ผ่านมา

      @@ranbarasan8019 புரட்சித்தலைவரைப்போல் தர்மம் செய்யுங்கள்.

  • @s.veeramani4221
    @s.veeramani4221 หลายเดือนก่อน +6

    புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் உழைப்பால் உயர்ந்த உத்தம தலைவர், மனிதநேயம் மிக்க மகத்தான தலைவர்.மக்கள் அனைவரும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் படத்தை வீட்டில் வைத்திருந்தால் நன்மைகள் பல உண்டாகும் என்பது நிதர்சனமான உண்மை. நடிகர் S.V. சேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  • @kvganesan725
    @kvganesan725 หลายเดือนก่อน +10

    "உண்மை, உண்மை, உண்மை" - "எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் " - நன்றி, வணக்கம்.

  • @eraithuvam3196
    @eraithuvam3196 หลายเดือนก่อน +10

    சேகர் அவர் வாழ்க்கையில பேசிய நல்ல பேச்சு இதுவாகத்தானிருக்கும். நல்லவரைப் பற்றிப் பேசும்போது நல்லபடியாத்தானே பேச முடியும்.

  • @raguvarshini3696
    @raguvarshini3696 หลายเดือนก่อน +10

    கேட்டுக்கொண்டே இருக்கனும்போல் தோனுது.நன்றிsv.சேகர்.

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 หลายเดือนก่อน +15

    அருமை வாழ்த்துக்கள் மக்கள் திலகம் புகழ் வாழ்க

  • @zeebraravee1841
    @zeebraravee1841 หลายเดือนก่อน +5

    SV சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
    எங்கள் தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் புகழ் வாழ்க வெல்க
    எம்ஜிஆர் அவதார புருஷர்... விண்ணில் இருந்து மண்ணிற்கு வந்த பரமாத்மா அவர்

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 หลายเดือนก่อน +3

    EXCELLENT SPEECH.
    LONG LIVE S.V.SEKAR SIR.

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 หลายเดือนก่อน +10

    A great Legend MGR

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 หลายเดือนก่อน +3

    Really SUPER congratulations ❤️ MGR GREAT மக்கள் திலகம் வாழ்க ஐயா SVe. சார் ஐயா அவர்களுக்கு நடிகர் விடியல் விநாயகத்தின் நன்றி கோடி❤❤❤

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv หลายเดือนก่อน +12

    Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader . S V Shekhar sir its true sir 🙏🙏🙏

  • @sundararajany3061
    @sundararajany3061 หลายเดือนก่อน +5

    தலைவர் ஈடு
    இணையற்றவர்.
    நாமெல்லாம் அவர் வாரிசுகள்

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip หลายเดือนก่อน +7

    Good Speech by SV. Sekar

  • @AshokKumar-jt7tz
    @AshokKumar-jt7tz หลายเดือนก่อน +12

    அற்புத உரையாற்றிய எஸ்.வி.சேகருக்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @kalasamyg9156
    @kalasamyg9156 หลายเดือนก่อน +7

    Super MGR baratharatna

  • @hyderali9298
    @hyderali9298 หลายเดือนก่อน +5

    Thank you very much for your frankness

  • @D.Thamizhselvan
    @D.Thamizhselvan หลายเดือนก่อน +8

    நல்ல தலைப்பு

  • @varatharajan607
    @varatharajan607 หลายเดือนก่อน +9

    UNMAI 👌👌👌

  • @sakthivel-muniyappan3159
    @sakthivel-muniyappan3159 หลายเดือนก่อน +8

    மனித தெய்வம் எம்ஜிஆர்

  • @smdilli716
    @smdilli716 หลายเดือนก่อน +7

    Mgr🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasu8346
    @vasu8346 หลายเดือนก่อน +5

    மதுஅருந்தாமாமேதை..நமது எம்.ஜி.ஆர்

  • @elumalaiv5237
    @elumalaiv5237 หลายเดือนก่อน +4

    அருமையான பேச்சு நன்றி

  • @paneerselvamvellaisamy8546
    @paneerselvamvellaisamy8546 หลายเดือนก่อน +5

    மிகவும்அருமையானபேச்சுஉங்களுக்குஇதயபூர்வமானநனறி

  • @spnathanspnathan5223
    @spnathanspnathan5223 หลายเดือนก่อน +4

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் வாழ்க.❤

  • @User6998-p3b
    @User6998-p3b หลายเดือนก่อน +16

    எம்ஜிஆர் இப்படி எழுதும்போதே நமக்கு எனர்ஜிகூடும்

  • @rmurugeswaritamilselvan3062
    @rmurugeswaritamilselvan3062 หลายเดือนก่อน +2

    Thank you

  • @jayarajr5296
    @jayarajr5296 หลายเดือนก่อน +3

    Nantry Tr s v sekar. Sirukku

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz หลายเดือนก่อน +2

    Good 👍

  • @rajarathinamenterprises5934
    @rajarathinamenterprises5934 หลายเดือนก่อน +5

    Ullaththil Nallaullam SVSekar

  • @partheebann1876
    @partheebann1876 หลายเดือนก่อน +5

    1 core thanks sir

  • @user-ij3ys4db9d
    @user-ij3ys4db9d หลายเดือนก่อน +6

    iyya se. Sekar our nermaiyana mGR. Bakthar

  • @setiasilan5640
    @setiasilan5640 หลายเดือนก่อน +1

    Thanks for your speaking about
    MGR

  • @BharatiGuna-yt9gk
    @BharatiGuna-yt9gk หลายเดือนก่อน +1

    s,v, sekar, acter, super, mgr, rasigar, valga, pallantu, valga,

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு. நல்லது.

  • @ArumugamArumugam-ix1yy
    @ArumugamArumugam-ix1yy 18 วันที่ผ่านมา +2

    உண்மை உண்மை. கடவுள் எம்ஜிஆர்

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 หลายเดือนก่อน +5

    வாழ்க S V S சார்! . MG R புகழ்
    வாழ.!

  • @hemavathyak7346
    @hemavathyak7346 หลายเดือนก่อน +1

    0:உங்கள்உரையடாலுக்கு
    நன்றி❤❤❤❤❤❤

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 หลายเดือนก่อน +4

    ❤😂

  • @RamanujamRamanujam-it7kv
    @RamanujamRamanujam-it7kv 25 วันที่ผ่านมา

    Super speech SVSekar Sir.Thanks.

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 หลายเดือนก่อน +3

    Valga makkal thilagam MGR pugal

  • @udhayasuriyan5667
    @udhayasuriyan5667 หลายเดือนก่อน

    👌👌🙏🙏🙏😍

  • @jayarajr5296
    @jayarajr5296 หลายเดือนก่อน +4

    Puratchi Thalaivar oru Deiva piravi

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 29 วันที่ผ่านมา

    Most of the ADMK MLA AND MP and his fans houses, mgr photos may be there. Are they are good?

  • @parthiban5667
    @parthiban5667 หลายเดือนก่อน

    Yes s.ve sekar sir

  • @HaridasCv-h4i
    @HaridasCv-h4i หลายเดือนก่อน +1

    Barath Rathina pugal vazuka

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh หลายเดือนก่อน

  • @muralidharansairam7654
    @muralidharansairam7654 หลายเดือนก่อน +4

    True S.V Sir

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 หลายเดือนก่อน +3

    நான் வாழ்கிறேன்!

  • @vivekanandh4328
    @vivekanandh4328 หลายเดือนก่อน +1

    அவர்ஒருகுணைதெயவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏