Om namasivaya en kuzhanthagal peran enkanavar ellorukum thunaiyaga erukanum appa en marumaganukum engal kudumpathirkum epozhum thunaiyaga erungapa om namasivaya
ஓம் நமச்சிவாய அப்பனே சிவபெருமானே நோய் நொடி இல்லாமல் எல்லாத்தையும் வாழ வைங்கள் நீண்ட இந்த உலகமே காவடியா இருக்கணும் இந்த உலகமே நல்லபடியா இருக்கணும் பாவம் சிவபெருமான எல்லாம் கஷ்டப்படுறாங்க நீங்கதான் காப்பாத்த வேண்டும் எல்லாத்தையும் ஓம் நமச்சிவாய நமஹ
ஓம் நமசிவாய உன்னை நம்பி உள்ள பக்தர்களைக் காப்பாற்று மற்றும் என்னுடைய கணவரின் ஆயுளையும் என்னுடைய ஆயுளையும் நீடித்தது மனம் நிம்மதியாக வாழ வையுங்கள் இறைவா சிவபெருமானே காப்பாற்று
இறைவா உன் பிள்ளைகளை உன் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் தங்கள் கரங்களில் வைத்து பாதுகாத்து அருள் புரிய வேண்டும். எந்த தீயதும் உன் பிள்ளைகளை தீண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும் அப்பா. ஓம் நமச்சிவாய
அப்பனே எனக்கு உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதி வேண்டும் என் குழந்தைகள் என் கணவர் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிவாயாக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓ்சிவசிவஓம் ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி ஓம் சக்தி ஓம் நமசிவாய அப்பா எனக்கும் என் குடும்பத்துக்கும் நீங்கள்தான் துணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். ஓம் நமசிவாய
என் அன்பு சகோதர சகோதரிகளே என் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் இறைவனின் அருளால் பூர்ண நலம் பெற்று அவர் மனைவி, குழந்தையுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என பிராத்தனை செய்ய உங்கள் அனைவரிடம் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
என் அப்பன் ஈசனே எனக்கு நெஞ்சு வலி முதுகு வலி குணமாக அருள் புரிவாயாக ஓம் நமசிவாய போற்றி எனக்கு நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியம் தந்து எனக்கு எப்பவும் உங்கள் ஆசி வேண்டும் ஓம் நமசிவாய போற்றி
மிக மிக மிக நன்றாக அழகாக அருமையாக இனிமையாக இந்த தெயவீக மந்திரத்தை பாடியுள்ளீர்கள் . தமிழ் வரிகள் உடன் பதிவிட்டால் உதவியாக இருக்கும் .ஓம் நமசிவாய நமக.🙏🌺🙏
ஓம் நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க என் மகன் ப.லோகேஷ்வரன் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் நாள் 2023அன்று பெங்களூரில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் அனைவரும் என் மகனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் என்று உங்கள் பாதங்களை தொட்டு வணங்கி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
எங்க பேத்தி 5வயசு குழந்தை ருத்ரா சாய் ஸ்ரீசா காய்ச்சல் வந்து அவதி படுகிறாள் அவ குணமடையவும் சின்ன பேத்தி யாழினி மற்றும் என்குடும்பதார் நோய்நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் பெற்று ஒற்றுமையா வாழவும் வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய நமஹ
ஓம் நமசிவாய போற்றி போற்றி அப்பா மன பயத்தையும் மன வலியையும் நீக்கி என் குடும்பத்தையும் காத்து அருள்புரிய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க என் மகன் ப. லோகேஷ்வரன் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார் அன்று முதல் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதுகொண்டு உள்ளோம் எங்களுக்கு சிவபெருமான் ஆறுதல் அளித்து மீண்டுவர அருள் கிடைக்க அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்
தங்களுக்காகவும், மற்றும் அனைத்து மக்களும் இறைவன் அருள் பரிபூரணமாக கிடைத்து நூறு ஆண்டுகளுக்கு உடல்நலத்துடன் குடும்ப மகிழ்ச்சியுடன் வாழ்க்கை அமைய வேண்டுகிறேன் 🙏
அன்பார்ந்த நண்பர்களே என கணவர் முதுகு தண்டு காயம் பட்டு இன்று வரை 50 பது நாட்கள் ஆகிறது இடுப்பிற்கு கீழ் உனற்ச்சி இல்லாமல் இருக்கிறார் மிகவும் துயரத்தில் இருக்கிறோம் உணர்ச்சி வர வேண்டி இறைவனிடம் வேண்டுங்கள் நண்பர்களே🙏🙏🙏
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க எனது மகனை எங்களிடமிருந்து வாங்கிக்கொண்டு விட்டீர்கள் எனது கணவருக்ககும் எனக்கும் உயுள் குறைவு என்று ஜாதகத்தில் கூறுகிறார்கள் இப்பொழுது அதற்கான நேரம் ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறேன் ஏனென்றால் எனக்கும் எனது மாமாவுக்கும் கணவர் தினமும் காரணம் இல்லாமல் சண்டை பயங்கரமாக வருகிறது எனது உடல்நிலை சரியில்லை இறைவா சிவபெருமானே எங்களுக்கு ஒரு குழந்தை கொடு என்று கேட்டதற்கு எங்கள் உயிர் வேண்டுமா காப்பாற்று நீதான் காப்பாற்றனும் உன் திருவடி சரணம் சிவனடியார் களை நீ தான் காப்பாற்ற னும்
இறைவா உலகில் அமைதி நிலவட்டும், எங்கும் அன்பு நிறையட்டும், ஆரோக்கியமாக மக்கா வாழ வழி பிறக்கட்டும், சிந்தனையும், செயலும் சிறப்பாக அமையட்டும், ஆன்மீக வழியில் அகிலமே சிறக்கட்டும்.
கொரணா என்ற கொடிய விஷத்திடம் வென்று வந்துள்ளார் என் கணவர் அவருக்கு தீர்காயுளை கொடுங்க இறைவா. என் பிள்ளைகளுக்கு தீர்காயுளை கொடுங்க இறைவா. ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ............... 🙏🙏🙏🙏🙏
இங்குள்ள கமாண்டில் வேண்டுபவர்கள் அனைவருக்கும் ஈசன் நல்லருள் புரிய நானும் வேண்டுகிறேன்...பாவம் மிகுந்த இக் கலியுக வாழ்வில் நாம் நம் கர்ம வினை பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்...ஆனாலும் முக்கண்ணனின் இம் மந்திரம் நம்பிக்கை உள்ளோர் அனைவரின் நோயையும் தீர்க்கும் வல்லமை பெற்றது... சிவாய நம 🙏🏻 சர்வமும் சிவ மயம்🙏🏻
இத கேட்டா உடனே நீண்ட ஆயுள் கேட்கற நாம எவ்வளவு உண்மையான நேர்மையானவர்களாக ஒழுக்கமானவர்களாக இருக்கிறோம் நம்பிக்கை இது மார்கண்டேயருக்கு நாரதர் சொன்ன உயிர் காக்கும் மந்திரம் இந்த காலத்துல உள்ளவர்களுக்கானதல்ல
அப்பா என் கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நல்ல முறையில் சிகிச்சை நிறைவு பெற்று அவர் நலமுடன் வீட்டிற்கு வர ஆசிர்வதிக்க வேண்டும்🙏.. என் கணவருக்கு தீர்க்க ஆயுளை தர வேண்டும் அப்பா ஓம் நமசிவாய🙏🙏🙏
எல்லோரும் நீண்ட ஆயுள் உடன் நோய் இன்றி வாழ இறைவன் அருள வேண்டும். ஓம் சிவாய நமக.
என் மகன் குணமாக வேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள்
Om Namah shivaya🙏🙏🙏🙏
நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் எல்லோருக்கும் கிடைக்க அருள் புரிவாய் ஓம் நமசிவாய !!
என் மகன் குணமாக வேண்டுகிறேன். பிரார்த்தியுங்கள் அன்பு உள்ளங்களே🙏
Kavalai vendame sivan appa thunai
Om namah shivay
என்மகனுக்காக வேண்டுங்கள்
OM namasivaya pillaigalai parthou ko
வளமுடன் வாழ்க ஓம் நமசிவாய என்று 108முறை சொல்லுகள். திருச்சிற்றம்பலம் 🕉️🪷🪷🪷⚜️⚜️⚜️🪷🪷🪷🛐
இதை கேட்கும் அனைவரும் நோயின்றி வாழ வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
ஆரோக்கியம் அளிக்கும் சக்தி வாய்ந்த மந்திரம் வாழ்க வளமுடன் 🙏
OoMNAMASIVayaKadanTeranaM
PonnuingaNallaErukkanum-OoM_Namacivaya
ஆரோக் கிஉல்ல நலம்தர வேண்டும்
Enga veetu cat tdy kutty pottu, but 11 manila irunthu 5 mani vara kuttyka kaal mattum tha velila vanthu, aluthute irunthu, na bayanthu Enga veetu pakathla ulla oru auntya koopten, avanga sonanga head tha first varanum ethuku leg vanthu irku kastam tha nu sonanga, eh cat rompa kastapattu aluthu, 11 Manila irunthu 5 mani vara porattam, na aprm thadavi kuduthen, athu maadu kathuna mathiri sound pottu aluthu, apuram na intha mruthunjya manthiratha solli thadavi kuduthen, 2 minutesla kutty pottu, ennala nambave mudila, eh cat 5 kutty pottu, it's only power of manthra
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்
நண்பர்களே என் அம்மா உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
எங்கள் குழந்தைக்கு நன்றாக பேச்சுவரவேண்டும் இறைவா. ஓம். சிவாயநமக. 🙏
என் அண்ணன் புற்று நோயின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் என்று ஈசனிடம் பிரார்த்தியுங்கள். ஓம் நமசிவாய 🙏🙏🙏
Kandi paga sari agum sivan thunai
Om namasivaya en kuzhanthagal peran enkanavar ellorukum thunaiyaga erukanum appa en marumaganukum engal kudumpathirkum epozhum thunaiyaga erungapa om namasivaya
என் குழந்தைகள் நோய்யின்றி வாழ வேண்டும் இறைவா
ஓம் நமச்சிவாய அப்பனே சிவபெருமானே நோய் நொடி இல்லாமல் எல்லாத்தையும் வாழ வைங்கள் நீண்ட இந்த உலகமே காவடியா இருக்கணும் இந்த உலகமே நல்லபடியா இருக்கணும் பாவம் சிவபெருமான எல்லாம் கஷ்டப்படுறாங்க நீங்கதான் காப்பாத்த வேண்டும் எல்லாத்தையும் ஓம் நமச்சிவாய நமஹ
ஓம் நமசிவாய உன்னை நம்பி உள்ள பக்தர்களைக் காப்பாற்று மற்றும் என்னுடைய கணவரின் ஆயுளையும் என்னுடைய ஆயுளையும் நீடித்தது மனம் நிம்மதியாக வாழ வையுங்கள் இறைவா சிவபெருமானே காப்பாற்று
உலகில் உள்ள மக்கள் எல்லா ஜீவ ராசிகளுக்கும் நோய் இன்றி வாழவேண்டும் ஐய்யா
ஓம் நமசிவாய
😅❤❤❤❤❤
உலக மக்கள் எல்லோரும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற அருள் புரிவாய் அய்யா🙏🙏
ஓம்நமசிவாய
Om Sri maruntheesvaraayanamaha காக்கக்காகாக்க கதிர்வேல் காக்க
Avar pugaz paadu avar paadham pani ulaga makkalukaaga nee unnai arpani
ஓம் நமசிவாய....
என் கணவர் உடல் நலம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கணவர் மிகவும்உடல் நலம் இன்றி உள்ளார் அவருக்காக பிராத்தனை செய்யுங்கள் சகோதர சகோதரிகளே
சிவாயநம ஓம் நமசிவாய
சிவாயநம ஓம் நமசிவாய
சிவாயநம ஓம் நமசிவாய
சிவாயநம ஓம் நமசிவாய
சிவாயநம ஓம் நமசிவாய
அப்பா தந்தையும் தாயுமாக இருந்து எங்கள் அனைவரையும் காத்திட வேண்டும் அப்பா
@அங்காளபரமேஸ்வரி 🤮
Assets
Super
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவாயநம சிவாயநமசிவாயநம
Omshivayanama Omshivayanama Omshivayanama
எல்லாரும் நல்லா இருப்பீங்க. தைரியமா இருங்க.. கடவுள் இருக்கார்...கைவிட மாட்டார்...
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Ha auHBUI and ❤️
🙏 ஓம் நமசிவாய நமஹ🙏
We are all sons and Daughters of GOD. HE will take care of Us. Have Immense FAITH on him . Pray the almighty . Best Wishes
சிவ சிவ சிவ சிவ நசி
என் கழுத்து முதுகு தண்டு பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று என் அப்பன் ஈசனை நினைத்து கொண்டு நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறேன்
என் அப்பனே சிவனே போற்றி போற்றி
இறைவா உன் பிள்ளைகளை உன் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் தங்கள் கரங்களில் வைத்து பாதுகாத்து அருள் புரிய வேண்டும். எந்த தீயதும் உன் பிள்ளைகளை தீண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும் அப்பா. ஓம் நமச்சிவாய
Kodipuniyam unkalugu
OM NAMA SHIVAYA🙏🙏🙏🙏🙏🙏
நம் நமசிவய
நண்பர்களே எனக்கு சுவாசிக்க கஷ்டமாக உள்ளது. தயவு செய்து எனக்காகவும் என் அம்மாவுக்காகவும் ஈசனிடம் பிரார்த்தியுங்கள். ஓம் நமசிவய
என் கணவருக்கு தேவை யான ஆக்ஸிஜன் கிடைத்து சீக்கிரமே அவர் குணமாக வேண்டும்.
என் கணவருக்கு என் பிள்ளைகளுக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் இறைவா. ஓம் நமசிவாய........
🙏🙏🙏
God Bless all
To cure my head ache
Om namasivaya en appa irku seekiram nango breeth banavendum om namasivaya
ஓம் நமசிவாய
என் மகன் உடல் நலம் பெற்று குணமடைய வேண்டுகிறோம்.
எல்லோரும் நல்ல ஆயுள் ஆரோக்கிமாக வாழ அருள் புரிவாயாக ஓம் நமசிவாய ❤
ஓம் நமசிவாய போற்றி இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நோய் இன்றி உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள்புரிவாயாக அப்பனே ஓம் நமசிவாய போற்றி
என் வீட்ல இந்த பாடல் ஒளித்து கொண்டு இருக்கிறது இறைவா எனக்கும் என்குடுபம் உலக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤❤❤
எனது 7வயது மகள் சுகயீனமாக இருக்கிறார்.... நலமடைய அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அன்பர்களே..... ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏
How is she now
@@kannathalkanna2986 நலமாக உள்ளார்.... அன்பரே 🙏
OM namasivaya
உங்கள் குழந்தை நலமுடன் இருக்கவேண்டுகிக்றேன்
என் தாய்க்கு நீண்ட ஆயுள் வேனும் இறைவா இந்த உலகில் வேற ஏதும் வேண்டாம்
எல்லா மக்களும் நோயின்றி நீண்ட ஆயுளுடன் இருக்க சிவனை பிராத்தனை செய்வோம் ! ஓம் நமசிவாய நமோஹ
Swamy en amma பொண்டாட்டிய குழந்தைகள் எல்லரோரும் 110 வயசு வர நோய் நொடி இல்லாமல் வல்லனும்
இறைவா என் கணவருக்கு தீர்காயுளை கொடுங்க இறைவா.
Ennoda baby nallapatiya porakanum sivaperumaney❤️
நல்லபடியாக பிறக்கும்
Omshivayanama Omshivayanama Omshivayanama
என் கணவருக்கு ஆக்சிஜன் பல்ஸ் நார்மல் அளவில் வந்து விட்டது. நன்றி இறைவா. ஓம் நமசிவாய................................
Super sis
Om namasivaya en appa health healing aganum appa
@@jayak4824 ஸ்ரீ,
God bless you u and your family
அப்பனே எனக்கு உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதி வேண்டும் என் குழந்தைகள் என் கணவர் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிவாயாக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
கடவுளே என் மகனுக்கு கண் பார்வை திரும்ப கொடு😢😢 நான் உன்னிடம் வேறு எதுவும் கேட்க வில்லை😢😢😢
என் அப்பா அம்மாவிற்கு நீண்ட ஆயுளை கொடுங்க இறைவா 🙏🙏🙏🙏இந்த மந்திரம் பாடியவர்க்கு மிக்க நன்றி voice very nice
ஓம் நமசிவாய
இசை அருமை. இனிய குரலில் பாடியிருப்பது அதனினும் அருமை!
மந்த்ர வரிகளைக் காட்சிப் படுத்தி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஓம்நமச்சுவாய, என்னுடைய ஆம்பத்தூர் லைனின் நகர், சேல்ஸ் ஆகவேண்டும். அய்யனே. சிவசிவ சிவ. திருச்சிரும்பலாம்
எங்கள் மகன் நோய் நீங்கி ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏
வாழ்க வையகம் வையத்துள்ள சகல ஜீவராசிகளும் ஓம் சிவாயநம
திருச்சிற்றம்பலம். என் மனதில் நல்ல எண்ணங்களையும் என்னை சுற்றி நல்ல சுழ்நிலையையும் அமைத்துக்கொடு பரமேஸ்வரா 🙏🙏🙏
Enakum ivare amaithu kudu Iraiva pls
Om NamaSivaya
00000
ஓ்சிவசிவஓம் ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி ஓம் சக்தி ஓம் நமசிவாய அப்பா எனக்கும் என் குடும்பத்துக்கும் நீங்கள்தான் துணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். ஓம் நமசிவாய
ஓம்
என் அன்பு சகோதர சகோதரிகளே என் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் இறைவனின் அருளால் பூர்ண நலம் பெற்று அவர் மனைவி, குழந்தையுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என பிராத்தனை செய்ய உங்கள் அனைவரிடம் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வாழ்க வளமுடன்
பரவாயில்லையா சகோதரி பரிபூரணமாக அவர் உடல் நலம் பெற வேண்டுகிறேன் ஓம் நமசிவாய
இறைவன் எல்லா மக்களுக்கும் நலமா இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் என் பிள்ளைகளுக்கு போகும் ஒவ்வொரு பாதையிலும் துணை நிற்க வேண்டும்
Endaughter arulmozhidevi nalamudan vazhga eraiva thunai kodu arul kodu appa
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...உடல் நலத்தோடு அனைவரும் வாழ்க
என் அப்பன் ஈசனே எனக்கு நெஞ்சு வலி முதுகு வலி குணமாக அருள் புரிவாயாக ஓம் நமசிவாய போற்றி எனக்கு நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியம் தந்து எனக்கு எப்பவும் உங்கள் ஆசி வேண்டும் ஓம் நமசிவாய போற்றி
மிக மிக மிக நன்றாக அழகாக அருமையாக இனிமையாக இந்த தெயவீக மந்திரத்தை பாடியுள்ளீர்கள் . தமிழ் வரிகள் உடன் பதிவிட்டால் உதவியாக இருக்கும் .ஓம் நமசிவாய நமக.🙏🌺🙏
ஓம் நமச் சிவாய அப்பா எனக்கு உடம்பில் உள்ள நோய் எல்லாம் தீர அருள்புரிய வேண்டும் ஓம் நமசிவாய
Om sivaya namaga enappane muruga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உலக மக்கள் அனைவரும் கொரோனோ, கருப்பு பூஞ்சை போன்ற பெருந் தொற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டுகிறேன் பெருமானே🙏
@@deepag444 cc'x
@Guhan Mughil சுபமஷ்த்து,🙏🙏🙏
ஓம் நமச்சிவாய நம
என் மகள் ஆரோக்கியமாக வீடு வரவேண்டும்
எங்கள் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் ஐயனே
எங்களுக்காக நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள்
Om Nama Sivaya
இறைவா போற்றி போற்றி போற்றி உன் பெயர் சொல்ல சொல்ல .ஆனந்தம்
🪔அவர்பாதம் 🍃🐄வணங்கி🔱 அவர்👣 🧘அருள்🐚🙏 பெறுவோம் ❣️ 📿
❤️ 🛕 🪷
OM NAMAH SHIYAYA 🙏
I use to recite this powerful mantra everyday while my dad was hospitalised…. Also for my own well being … powerful Mantra ❤❤❤
எங்கள் அம்மா உடல் நலம் பெற வேண்டும்.நல்லபடியாக. மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் . ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
அற்புதம் இறைவா இதைக்கேட்ட புண்ணியம் பண்ணியிருக்கனும் ஓம் நமச்சிவாய
Om Nama shivaya 🙏🙏
ஓம் நம சிவாய
ஓம் நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க என் மகன் ப.லோகேஷ்வரன் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் நாள் 2023அன்று பெங்களூரில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் அனைவரும் என் மகனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் என்று உங்கள் பாதங்களை தொட்டு வணங்கி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
அன்னாரின் ஆன்மா கண்டிப்பாக சாந்தி அடையும் நமசிவாய ஓம்
உங்கள் மகனின் ஆத்மா நல்லபடியாக சாந்தி அடையும் கவலைப் படாதீர்கள்
@@palanikrishnan6068 மோட்ச தீபம் ஏற்றுங்கள்
எனது மகன் சளி பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறான்.அவன் முழுமையாக குணமடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.
நான் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுகிறேன்.ஓம நமசிவாய வாழ்க! வாழ்க!
இறைவா உங்க பாடலை கேட்டு முடிப்பதற்குள்ள என் கணவருக்கு காய்ச்சல் குணமாகும்.
ஓம் நமசிவாய நமஹ.
iraiva inda pattatai kettu mudipathukul enaku mana thaiyriyum ella payam pokku omnamachivaya sakthi parvati
Om Nama shivaya namaga
🙏🙏🙏
இறைவா இந்த பாடல் கேட்டு முடிவதற்குள் என் கணவரை எல்லா பிணியில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் அப்பா
எங்க பேத்தி 5வயசு குழந்தை ருத்ரா சாய் ஸ்ரீசா காய்ச்சல் வந்து அவதி படுகிறாள் அவ குணமடையவும் சின்ன பேத்தி யாழினி மற்றும் என்குடும்பதார் நோய்நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் பெற்று ஒற்றுமையா வாழவும் வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய நமஹ
.
Nar
.
Natchiargomathinayagam.
என் தாய் சுய நினைவு இல்லாத நிலையில் உள்ளர் அவர் தன் நினைவு பெற்று வர சிவன் அருளும் தங்கள் அனைவரின் வேண்டுதல்களும் வேண்டும்
உங்க பாடல் ஒளித்து கொண்டு இருக்கும் போது என் தம்பிக்கு பழய நினைவு வந்துவிட்டது கண் விழித்து பார்த்தான் எங்களுடன் நன்றாக பேசினான்
ஓம் நமசிவாய 🙏
🙏🙏
Thanks for sharing postive thoughts
Esan arul engalukum, vendum en kanavar paripooranamaga ungal arul puriyungal esane
கவலைப்படாதீர்கள் ஈசன் அருளால் உங்கள் கணவர் சீக்கிறம் குணமாகி விடுவார் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் நமசிவாய
@@kaliammalchandrasekar4690 நன்றி கணவர் இல்லை தம்பி நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள்
ஓம் நமசிவாய போற்றி போற்றி அப்பா மன பயத்தையும் மன வலியையும் நீக்கி என் குடும்பத்தையும் காத்து அருள்புரிய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
,என் மகள் உடல்நலம் பெற கண்ணீர் மல்க வேண்டுகிறேன் மாத்திரையிலேயே குணம் பெற வேண்டுகிறேன் இறைவா
👍
Om namasivaya
காஞ்சி மகா பெரியவர் ஆசிர்வாதத்தில் நல்லபடியாக குணமாகும்
Kunamagum amma
Ungal ponnuku onnum aagadhu
என்னுடைய மனதில் நல்ல எண்ணங்கள் மட்டுமே தோன்றுகின்றது நன்றி
எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் உடல் ஆரோக்கியத்தை குடு இறைவா
அப்பனே என் மக்கள் அனைவரையும் காத்தருள்வாய்.....
என் கல்யாணம் நல்ல படியா நடக்கணும் ஈசனே உங்க அருள் பரிப்பூரணமாய் கிடைக்க வேண்டும் ஈசனே 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க என் மகன் ப. லோகேஷ்வரன் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார் அன்று முதல் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதுகொண்டு உள்ளோம் எங்களுக்கு சிவபெருமான் ஆறுதல் அளித்து மீண்டுவர அருள் கிடைக்க அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்
Don't worry everything changed
Om Namah Shivaya Om 🙏 🙏🙏
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ❤❤❤❤❤🙏🙏🙏🙏
உடம்பு ஆரோக்கியம் இல்லாமல் பொழுதனைக்கும் வேதனை அடைகிறேன் சிவாப்பா என் உடம்பு ஆரோக்கியமாகனும் ஓம் சிவாயநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவா அடியார்களைக்காப் பாற்று
தங்களுக்காகவும், மற்றும் அனைத்து மக்களும் இறைவன் அருள் பரிபூரணமாக கிடைத்து நூறு ஆண்டுகளுக்கு உடல்நலத்துடன் குடும்ப மகிழ்ச்சியுடன் வாழ்க்கை அமைய வேண்டுகிறேன் 🙏
👍😇
காஞ்சி மகா பெரியவர் ஆசிர்வதத்தில் அனைத்தும் சரியாகும்
சிவ பெருமானே எல்லாரும் நல்லா இருக்கணும் நானும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய கெட்ட எண்ணங்கள் என்னிடம் இருந்து விலக வேண்டும்
அன்பார்ந்த நண்பர்களே என கணவர் முதுகு தண்டு காயம் பட்டு இன்று வரை 50 பது நாட்கள் ஆகிறது இடுப்பிற்கு கீழ் உனற்ச்சி இல்லாமல் இருக்கிறார் மிகவும் துயரத்தில் இருக்கிறோம் உணர்ச்சி வர வேண்டி இறைவனிடம் வேண்டுங்கள் நண்பர்களே🙏🙏🙏
இப்பொழுது எப்படி இருக்கிறார்
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க எனது மகனை எங்களிடமிருந்து வாங்கிக்கொண்டு விட்டீர்கள் எனது கணவருக்ககும் எனக்கும் உயுள் குறைவு என்று ஜாதகத்தில் கூறுகிறார்கள் இப்பொழுது அதற்கான நேரம் ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறேன் ஏனென்றால் எனக்கும் எனது மாமாவுக்கும் கணவர் தினமும் காரணம் இல்லாமல் சண்டை பயங்கரமாக வருகிறது எனது உடல்நிலை சரியில்லை இறைவா சிவபெருமானே எங்களுக்கு ஒரு குழந்தை கொடு என்று கேட்டதற்கு எங்கள் உயிர் வேண்டுமா காப்பாற்று நீதான் காப்பாற்றனும் உன் திருவடி சரணம் சிவனடியார் களை நீ தான் காப்பாற்ற னும்
என் தந்தைக்கு நீண்ட ஆயுள் கிடைக்க ஈசனை நினைத்து வழிபாடு செய்கிறேன்
சிவபெருமான் னேஎன்மனதில் இருக்கும் அச்சத்தை போக்கவும் நீங்கள் தான் நீண்ட ஆயுள் ஹை கொடுக்கனும்
En amma udal nalam pera இறைவனிடம் கையேந்துகிறேன் 🙏🙏
இறைவா உலகில் மக்கள் அனைவரும் கொரானா நோய் வராமல் தடுக்க வேண்டும் ஓம் நம சிவாய🇮🇳
ஓம் நமசிவய
Really very bowerful om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
Om namasivaya
Om namashivaya.Ellaraiyum kappathu.
Cure my headache
சர்வமும் சிவ மயம்❤ ஓம் நமசிவாய 🙏
இறைவா உலகில் அமைதி நிலவட்டும், எங்கும் அன்பு நிறையட்டும், ஆரோக்கியமாக மக்கா வாழ வழி பிறக்கட்டும், சிந்தனையும், செயலும் சிறப்பாக அமையட்டும், ஆன்மீக வழியில் அகிலமே சிறக்கட்டும்.
🙏ஓம் நமசிவாய நமஹ 🙏
@@prasanthsenthil1092ஃஃ ஓம்நமசிவாய,,,,, மற்றும் ,
கொரணா என்ற கொடிய விஷத்திடம் வென்று வந்துள்ளார் என் கணவர் அவருக்கு தீர்காயுளை கொடுங்க இறைவா. என் பிள்ளைகளுக்கு தீர்காயுளை கொடுங்க இறைவா. ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ............... 🙏🙏🙏🙏🙏
என் தம்பி உடல் நிலை சரியில்லாமல் உள்ளார் அவர் நீண்ட ஆயுளோடு வாழ அருள் செய் இறைவா!
எம் குரு பிரான் திரு மூலர் அருள் புரியட்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
Ungal thambi guna mavar sivan arulal...om namah shivaya
@@ஒன்று-ட7ட 🙏🙏🙏🙏
@@ஒன்று-ட7ட rv^
அருள் செய்வார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இங்குள்ள கமாண்டில் வேண்டுபவர்கள் அனைவருக்கும் ஈசன் நல்லருள் புரிய நானும் வேண்டுகிறேன்...பாவம் மிகுந்த இக் கலியுக வாழ்வில் நாம் நம் கர்ம வினை பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்...ஆனாலும் முக்கண்ணனின் இம் மந்திரம் நம்பிக்கை உள்ளோர் அனைவரின் நோயையும் தீர்க்கும் வல்லமை பெற்றது...
சிவாய நம 🙏🏻
சர்வமும் சிவ மயம்🙏🏻
இத கேட்டா உடனே நீண்ட ஆயுள் கேட்கற நாம எவ்வளவு உண்மையான நேர்மையானவர்களாக ஒழுக்கமானவர்களாக இருக்கிறோம் நம்பிக்கை இது மார்கண்டேயருக்கு நாரதர் சொன்ன உயிர் காக்கும் மந்திரம் இந்த காலத்துல உள்ளவர்களுக்கானதல்ல
அப்பா என் கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நல்ல முறையில் சிகிச்சை நிறைவு பெற்று அவர் நலமுடன் வீட்டிற்கு வர ஆசிர்வதிக்க வேண்டும்🙏.. என் கணவருக்கு தீர்க்க ஆயுளை தர வேண்டும் அப்பா ஓம் நமசிவாய🙏🙏🙏
உலக மக்களை காப்பாற்று இறைவா.... ஓம் நமச்சிவாயா...🙏🙏🙏
என்னப்பனே என் ஐயனே சிவபெருமானே அப்பனே உங்களை கும்பிடும் அனைவருக்கும் ஆயில் நீடிக்கும்
இறைவா..இந்த மந்திரம் ஒளி ஒலி போல் எங்கும் எல்லா உயிரினத்திற்கும் மருந்தாக..உணவாக அமைந்து துன்பம் அற்ற வாழ்வு அமையட்டும்
அருள்வாய். ......
Om namasivaya swamy en appa health normal aaga vendum normal reports varavendum samy
Appa en udambu vali juram ellathaiyum saripanupa om namasivaya potri potri
Appa ean mahanuku udambu nallakanum appa thunai puringa easanea om nama shivaya❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏❤Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa