பிரார்த்தனையை உடனே நிறைவேற்றும் ஒப்பிலியப்பன்.. தென்னக திருப்பதியின் ரகசியம் | Dr. U Ve Venkatesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 36

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 ปีที่แล้ว +8

    இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைந்தது ஸ்வாமி,அடியேனை ஆனந்த கண்ணீர் கடலில் மிதக்கவிட்டீர்கள் ஸ்வாமி அடியேனின் அனந்தகோடி நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙇‍♀

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணா டாக்டர் வெங்கடேஷ் ஜி ஸ்வாமிகள் எந்த தலைப்பில் தொட்டு எந்த சத் விஷயங்களை சாதித்தாலும்...அது எப்போதும் திவ்யம்,திவ்யம் மகா திவ்யம்...அடியேன் தாசன் ...நம் உடல்நோய் தீர அவர் கொடுக்கும் மருந்து மகாகசப்பு ...ஆனால் நம் பிறவி பிணி தீர அவர் தரும் ... அத்துணையும் .. தேன் என சுவைக்கும் மகா தெய்வப்பிரசாத.. சுவை அமுதம்..

  • @mohans565
    @mohans565 วันที่ผ่านมา

    Very nice

  • @bhamag3730
    @bhamag3730 ปีที่แล้ว +1

    அடியேன் மிக மிக அருமை. 🙏🙏🙏🙏

  • @kannand4181
    @kannand4181 ปีที่แล้ว +3

    எத்தனை முறை ஸ்தல வரலாறு கேட்டாலும் தெவிட்டாத இன்பம். தங்களுடைய அருமையான விளக்கம் மேலும் இன்பத்தை தருகிறது.

    • @balasubramanin7563
      @balasubramanin7563 ปีที่แล้ว +1

      நன்றி சாமி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +3

    ஒப்பில்லாத பெருமாள் நம் உப்பிலியப்ப திருமால் 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +1

    Excellent Swami. Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻
    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻

  • @vittalpandarpur9688
    @vittalpandarpur9688 ปีที่แล้ว

    Radhe Krishna radhe Krishna

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +1

    Booma - boo - boo devi, ma- mahalakshmi . Thirumana porutham 10 Excellent Swami. Thanyoswamin. Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshram815
    @rameshram815 ปีที่แล้ว +1

    ஸ்வாமி தன்யோஸ்மி. மிக அழகாக ஸ்ரீஒப்பிலியப்பன் பூமிதேவி மற்றும் திருவிண்ணகரை பற்றி சாதித்தீர்கள்.

  • @senthamaraidha1599
    @senthamaraidha1599 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @vaidehikannan239
    @vaidehikannan239 ปีที่แล้ว

    பல சமயங்களில் ஒப்பிலியப்பா உன்னை நான் ரொம்ப வைது இருக்கேன்.. எனக்கு எத்தனையோ நன்மை செய்திருக்கீர்..என்னை மன்னித்து பொறுத்து அருள்வாய்..ஒப்பிலா அப்பா
    ஒப்பிலிஅப்பா 🙏🙏

  • @padmasreedhar2026
    @padmasreedhar2026 ปีที่แล้ว

    9:22 👌👌
    நமஸ்காரம் ஸ்வாமி.

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +1

    ❤❤❤ஓம் சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா❤❤❤

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +1

    ❤❤❤ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஅரங்கநாதர் பெருமாளே கோவிந்தா கோவிந்தா❤❤❤

  • @MahendraMahendra-dc9nl
    @MahendraMahendra-dc9nl 11 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணா

  • @ashimohan8504
    @ashimohan8504 ปีที่แล้ว

    Excellent Swami...EngaL kula dheivam Uppiliappan Thirukkalyanam patri kEtpadhu miga perum Aanandham...
    Vaazhga vaLamudan

  • @51vasu
    @51vasu 8 หลายเดือนก่อน

    Excellent speech Swami

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 ปีที่แล้ว

    Arumaiyana kadhai. Engal ku la deivamana Bhoomadevi samedha Uppiliyappan perumal varalaru katpadharku koduthu vaithuruka Vendum. Adiyen Dhanasmi swamin.

  • @ganeshmc221
    @ganeshmc221 ปีที่แล้ว

    Jai Sriman Narayana

  • @karthikeyanarumugam7790
    @karthikeyanarumugam7790 ปีที่แล้ว

    Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏

  • @chandragopalan3966
    @chandragopalan3966 ปีที่แล้ว

    Dr Venkatesh superb 🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 ปีที่แล้ว

    Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +1

    ❤💓❤ஓம் நமோ நாராயணாய❤💓❤

  • @ramadevims6058
    @ramadevims6058 ปีที่แล้ว

    Recently i went to this temple.

  • @nandhakumarkumar5154
    @nandhakumarkumar5154 ปีที่แล้ว

    Swamy,
    🙏🙏🙏🙏🙏...
    Adiyen

  • @LakshmiDevi-rv4ir
    @LakshmiDevi-rv4ir ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @usharaghavan2338
    @usharaghavan2338 ปีที่แล้ว

    Pasuram..Periya tirumozhiya Swamin? Where it is?Oppilliappan Oppilliappan Oppilliappan..SriBhoomadevi Samethe Oppilliappan Parabrahmanne Namah:…Amazing..Vasumathi satakam…Really we all are blessed Enappan charitham kettukkum Bagyam..

  • @amuthakandasamy3522
    @amuthakandasamy3522 ปีที่แล้ว

    🙏🙏நமஸ்காரம் ஸ்வாமி

  • @srinivasm1813
    @srinivasm1813 ปีที่แล้ว

    Uppilappam koil, tiruvin nagar, samprokshanam June 20th

  • @srinivasm1813
    @srinivasm1813 ปีที่แล้ว

    Swamin 🙏 please translate your Tamil book 1 and book2 in English and Telugu as there are thousands of Sri Vaishnava across world eagerly waiting to accept your wonderful explanation.. i can speak n understand Tamil but cannot read.. Hindi Telugu n English you can cover more shrootaas

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 ปีที่แล้ว

    Bhooma devi samedha uppiliyappan thiruvadigale charanam

  • @padmapriyanarasimhan-3146
    @padmapriyanarasimhan-3146 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulj7299
    @gokulj7299 ปีที่แล้ว

    பூமாதேவி‌ கலியில்‌ பூமடந்தை‌ என்ற‌ பெயருடன்‌ பிறந்து‌ வைகுண்ட சுவாமி‌ திருமணம் செய்ததாக‌ அகிலத்திரட்டு அம்மானையில்‌ உள்ளது.