I am fasting from dasami day lunch until Parana. 35-36 hours. Approx. 30 hours dry fasting. But certain rules for the dwadashi I was not knowing. Means, I don’t take Tamarind and ulundu. But now I learned lot of other forbidden things. Very useful posting. Om Namo Narayana.🙏🙏🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம; இதுவரை ஏகாதசி விரதம் பற்றி youtube இல் அடியேன் கேட்டதில் மிகவும் தெளிவாக விளக்கமாக ஆன்மீகம் நிரம்பிய அறிவியல் பூர்வமாகவும் சுவாமி அவர்கள் தான் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி அடியேன் தாசன்.
அருமை. இரு திதிகளின் காரணமும், மகத்துவமும், கடைப்பிடிக்கும் முறையும், பலன்களும், நன்கு விளக்கி, ஆன்மீக பின்னணியோடு அறிவியல் ரீதியாகவும், ஒரு சிறந்த மருத்துவராகவும் எடுத்துரைத்ததற்கு அனேக நன்றிகள்🙏
Very informative so far we didn't know abt this viraham in detail your explanation is do scientific orthodex in practical way and vth this too divine dedication Thank u G for this fantastic post
Hare Krishna...i used to take fruits and some liquid items during ekadashi fasting...but in dwadasi we used to prepare sambar with dhal , groundnut oil,..and take food by using green plantain... they didn't tell dwadasi parayanam like this in Gowdiya math .... Very thanks swamji for giving more useful information... hereafter i follow this...🙏🙏🙏Radhe Krishna..
VERY MANY THANKS DOCTOR . Dealing with Ekadasi- Dwadadasi spiritually and astrologically and supporting research by Shri . Parthasarathi is well understood . I want to add another reason astronomically . I do not know whether I am right , as I do not have any evidence . My doubt points to : On 11 the day on Sukla and Krishna pakshams , the relative position of Sun and Moon w.r.t Earth is such that it is detrimental to human system( digestive in particular ) to take any food - similar to an Eclipse day . May be , you are in a better position to decipher . Thank you .
பாஜக ஆட்சி மலர வேண்டும் இந்து ஆலயங்களில் உங்களை போன்ற ஆன்மீகப் பெரியார்களை நியமிக்க வேண்டும் இது போன்ற நல்ல விஷயங்களை கற்பித்து நமது மக்களை செயல்பட வைத்து பண்டைய பாரம்பரிய முறைப்படி மக்களை ஆரோக்கியமுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும்
அடியேன் நமஸ்காரம் அருமையான பதிவு
ஜெய்ஸ்ரீராம்
ஏகாதசி விரதம் பற்றிய விளக்கம் மிக அருமை
அருமையாண,விழக்கம்,ஜயா,மிக்க,நண்றி,ஓம்,நமோ.நாராயணாய.ஏகாதசிதாயே,போற்றி,போற்றி,ஓம்,நமசிவாயவாழ்க
அருமையான விளக்கம் அளித்தீர்கள்... தங்களுக்கு அடியேனின் மிகுந்த நன்றிகள்...
Pat DC
மிக அருமை. Ekadesi &துவாதேசி விரத பெருமைகளை விளக்கியது அருமை. அதனினும் இனிது விஞ்ஜான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றி கூறியது
விளக்கம் அருமை. உங்கள் இறை பணி தொடரட்டும்.
Krishnarppanam, super thank you 🎉🙏👌🫡👏🙇,nice information
🎉 மிகவும் நல்ல பயனுள்ள தகவல்கள் பெருநகரம்
ஸ்ரீ ராம ஜெயம்.
அடியேன் சுவாமிஜி 🙏
ஏகாதசி விரதம் இருப்பதால் அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டிற்குமான சம்பந்தம் இதானால் ஏற்படும் உடல் வலிமை மனவலிமை மிகவும் சிறப்பு 🙏
Hare Krishna 🙏🏻 Guru Rayar Namaha🙏🏻 very nice explain Guruji 🙏🏻
விளக்கம் மிக மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
Thanks Swamiji, for clear and broad explanation on Ekadashi. Adiyen Thothadri Srinivasan
அருமையான பதிவு மிக்க நன்றி
மருத்துவ பனியும் மகான் பனியும் அருமை
Super explanation வாழ்க வளமுடன்
Namaskaram 🙏🙏 miga arumai
Arumai
I am fasting from dasami day lunch until Parana. 35-36 hours. Approx. 30 hours dry fasting. But certain rules for the dwadashi I was not knowing. Means, I don’t take Tamarind and ulundu. But now I learned lot of other forbidden things. Very useful posting. Om Namo Narayana.🙏🙏🙏
Very good, all to follow
அருமையான பதிவு புரியும். படியாக இருந்தது
ஸ்ரீமதே இராமனுஜாய நமஹ அருமையான பதிவு மிக்க நன்றி
🙏🙏🙏🙏. எம்பெருமானை உகப்பிக்கும் வழி. 🙏🙏🙏
அருமை..ஆனந்தம். நல்ல விவரணை
ஸ்ரீமதே ராமானுஜாய நம;
இதுவரை ஏகாதசி விரதம் பற்றி youtube இல் அடியேன் கேட்டதில் மிகவும் தெளிவாக விளக்கமாக ஆன்மீகம் நிரம்பிய அறிவியல் பூர்வமாகவும் சுவாமி அவர்கள் தான் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி அடியேன் தாசன்.
Pramadham! Mika nanri.
Adiyen swami
Megavum arputham swami
Adiyen pala varudangalaka ethirpartha pathivu swami megavum
Nanre swami.adiyen ekadhase viratham anustekeran swami
Adiyen ekadhase anru thankaludyeya
Upanyasankalik ketpen swami.
Adiyenuku megavum payanullathaka
Ullathu swami.nanre swami.
Fantastic explanation
மிக அருமையான தெளிவான அற்புதமான விளக்கங்கள் மிக்க நன்றி
குருவே சரணம்
ஜெய் சீதா ராமர் வாழ்க வாழ்க
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹✴️💪🌳🧘🦅🐍🙏
அறிவியல் விளக்கமும் அருமையாக இருந்தது..
Adiyen Namaskararangal and Pranams Swamy 🌿🙏🙏🙏 Very good info on Ekadashi n Dhuvadashi and how to observe "Viratha" in true spirit.👌👏👏🌿🙏🙏🙏
Adiyen Namaskaram. Very useful information about ekadesi and dwadesi
Super swami excellent information
Guru ve saranam....Thx Guru Ji... Excellent Explanation....The way you explained is really awesome......
அருமை. இரு திதிகளின் காரணமும், மகத்துவமும், கடைப்பிடிக்கும் முறையும், பலன்களும், நன்கு விளக்கி, ஆன்மீக பின்னணியோடு அறிவியல் ரீதியாகவும், ஒரு சிறந்த மருத்துவராகவும் எடுத்துரைத்ததற்கு அனேக நன்றிகள்🙏
Kññk? Knmmm? Km😊
இத்தனை நல்ல விஷயங்கள் உள்ள நம் இந்து மதத்தை நம் ஆட்சியாளர்கள் பள்ளிகளில் கற்பிக்க தவறிவிட்டார்கள்.
திருட்டு அரசியல் வாதிகள் செய்த வேலை
In a secular country it is not possible. Also in education you have exam it will make it boring.
As a parents what are you doing?
These things were.taught before 1965.I have.studied .in Hindu theological.school.Mint.street Cjennai.theology class.is important
Arumaiyana vilakkam swami adiyane
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
Excellent
நமஸ்காரம் நமஸ்காரம் அருமை யான பதிவு
Excellent information. Namaskaram Swami. Namo Narasimha.🙏🙏🙏
Excellent anna ! Explained in detail 🎉
Ram Ram Very nice explanation
மிக்க நன்றிகள் சாமி,🙏🙏🙏
Pl give upanyasam on vamanar avatharam & narayaneeyam. I always melt with your discourses
அருமை ஸ்வாமி
Very well explained...dhanyosmin,,,,,
Very good info ...thank you 🎉🎉
நான் ஏகாதிசி அன்று நான் அசைவம் சாப்பிடமாட்டேன் இது தான் நான் இருக்கும் விரதம்
மிக மிக அருமை
Super Tks 🙏
Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏❤
This was an amazing explanation Venkateshji Pranams
Namestea Swamji PRANAMS
Your talks are pregnant with amazing unknown facts which are very useful to lead a healthy spiritual life. May God bless you always. 🙏🙏🙏🙏
அருமையானவிளக்கம் தந்துள்ளீர்.நன்றிகள் ஐயா.
Appreciate the detailed explanation regarding this auspicious day🙏🏼
Arpudham eduvarai evvalavu thelivaga adiyen ketadhillai. Mikka nandri🙏🏽🙏🏽🙏🏽
Good message. Thanks sir.
Good explanation thank you ji😊
Excellent namaskarms 😊😊
Athyarbhutam.jaisrikrishna.jaisriram.🙏🙏🙏🙏
Excellent Venkatesh excellent explanation,
Very informative so far we didn't know abt this viraham in detail your explanation is do scientific orthodex in practical way
and vth this too divine dedication Thank u G for this fantastic post
மிகவும் பயனுள்ள தகவல் அடியேன்
ஓம் நமோ நாராயணாய!
Arumaiyana explanation .👌👍🙏
Wonderful information.🙏
Excellent rendition about Ekadashi and Dwadashi which I never knew fully though I do observe. Thanks a lot.
Unga pravachanam yenaku Rombha pidikum prabuji, Thanks a lot🙏🙏🙏🙏🙏
Super Swamiji Thank you🙏🙏
Om namo narayana 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமையான பதிவு
Om namo narayana
Govindhaa, Narayana 🙏🙏🙏🙏🙏🙏
BAGAWAN UNGALUKU. NIRAYA NHANAM KUDUTHIRUKAR.
UNGAL IN PRASANGAM. UNGAL. NAVIL
DEIVA SAKTHI. IRUKU.
NAMASKARAM. I AM 70 YRS NEARJNG.
அருமை 🙏
Hare Krishna...i used to take fruits and some liquid items during ekadashi fasting...but in dwadasi we used to prepare sambar with dhal , groundnut oil,..and take food by using green plantain... they didn't tell dwadasi parayanam like this in Gowdiya math ....
Very thanks swamji for giving more useful information... hereafter i follow this...🙏🙏🙏Radhe Krishna..
Arumai. Aum namo narayanaya 🙏
அடியேன் ராமானுஜதாசன் 🙏🙏🙏🙏🌹
12:16 ஏகாதசி விரதம் பாரணை உணவு
Srimathe Ramanujaya namaha.Dhanyosmi swamin. Cleared all doubts.🙏🙏
Jai SitaRam 🙏🙏
Hariom🙏🙏🙏
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயாருக்கே
VERY MANY THANKS DOCTOR .
Dealing with Ekadasi- Dwadadasi spiritually and astrologically and supporting research by Shri . Parthasarathi is well understood . I want to add another reason astronomically . I do not know whether I am right , as I do not have any evidence . My doubt points to :
On 11 the day on Sukla and Krishna pakshams , the relative position of Sun and Moon w.r.t Earth is such that it is detrimental to human system( digestive in particular ) to take any food - similar to an Eclipse day .
May be , you are in a better position to decipher . Thank you .
Good information 👍
Thank you swamiji for your explanation
பாஜக ஆட்சி மலர வேண்டும் இந்து ஆலயங்களில் உங்களை போன்ற ஆன்மீகப் பெரியார்களை நியமிக்க வேண்டும் இது போன்ற நல்ல விஷயங்களை கற்பித்து நமது மக்களை செயல்பட வைத்து பண்டைய பாரம்பரிய முறைப்படி மக்களை ஆரோக்கியமுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும்
Can you please explain sarva ekadesi and smartha ekadesi swamigal
Adiyen namaskaram swamy😁🙏🙏🙏
Vazhga pallandu
Tkz sir
ADIYEN SRIRAMA RAMANUNJA DASSAN SWAMIN 🙏🏽🙏🏽!!
Nobel prize is given for this Research.
Radhe krishna
Om Namo Narayan
,Dasan
swami. Buttermilk virata bhangam endru kooruvargale. Ezhaiyar Seytha viratam.Mozhaitar (mor) kondu povar endru engal Amma solvar.
Sri mathe ramanujaya nama
ஏகாதசியன்று வாழைப்பழம் சாப்பிடலாமா என்று சொல்லுங்கள் ஸ்வாமி..
14:25 / 20:00 No banana fruit
🙏🏼🙏🏼🙏🏼
Vaidyanarayana Hari!!
Om thath sath