MADHUBA MADHUBA DHOOTHAM - THARANGAM 10 - GITAM 100 : மதுப மதுப தூதம் - தரங்கம் 10 - கீதம் 100

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 3

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 4 หลายเดือนก่อน +1

    மதுபா மதுபா
    கண்ணனின் கருணையை காண முடிகிறது.தான் மதுராவிற்கு வந்தது தம் பெற்றோர்கள் கோபியர்கள் எல்லோரும் அடையும் வருத்தத்தை உணர்ந்து தன்னுடைய ப்ரிய உத்தவரை கோகுலத்துக்கு அனுப்பி தானும் அவர்களை நினைந்து வாழ்ந்துவருவதாகவும் விரைவில் அவர்களை காண ஆசைப்படுவதாகவும் கூறி சமாதானப்படுத்தி வரச்சொல்கிறார். இதனை தம் தரங்கத்தில் அற்புதமான பாடலாக கோபிகைகளின் ப்ரமர கீதமாக ஸ்ரீதீர்த்தர் அருளியுள்ளதை நம் ப்ரேம்நாத்ஜீ அவர்கள் அவருக்கே உரித்தான எளிமையான விளக்கங்களை கூறி நம்மையும் கோகுலத்திற்கே அழைத்து சென்றுவிடுகிறார்.
    உத்தவர் ஆயர்பாடிக்கு வர கண்ணன் போலவே தோற்றம்கொண்ட உத்தவரை நந்தகோபாலன் மகிழச்சியுடன் உபசரிக்கிறார்.மறநாள் காலை யமுனையில் நீராடி அவர் வருவதை பார்த்த கோபிகைகளும் ஒருவித வெட்கத்துடன் அவரிடம் கண்ணன்
    இவர்களை ஞாபகம் வைத்திருக்கிறானா என்று கேட்டு பிறகு ஓர் வண்டை பார்த்து வண்டுகளிடம்பேசுவதுபோல் தங்கள் உள்ளக்கிடக்கையை உத்தவரிடம்கூறினர்.
    ப்ரமரம் என்றால் வண்டு அதனால் இதனை ப்ரமரகீதம் என்றே பாகவதத்தில் குறிப்பட்டள்ளனர்.உத்தவரை பொருத்தவரை நிர்குணமான எம்பெருமானே பக்தி செய்ய ஏற்றவன் எனகர்வப்பட கோபிகைகள் தங்கள் தூய பக்தியால் கண்ணனை மோகித்துள்ளனர்.ஆழ்வார்கள் உரைத்ததைபோல் நிற்கின்றன எல்லாம் கண்ணன்
    பார்க்குமிடமெல்லாம் கண்ணன் என்ற பக்தியை கோபியரிடம் கண்ட உத்தவர் அப்படியே உருகிப்போகிறார்
    நம் தீர்த்தரும் அந்நிலையிலே மாதவன் மாயவன் என்று கிரங்கி நிற்பதை நம் குருஜீ அழகாக கூறியுள்ளார்.ப்ரேமானந்தத்தில் மூழ்கிய கோபிகளின் பாததூளியே மூவுலகிலும் புனிதமானது என்று அவர்களுடன் சில நாட்கள் இருந்து மதுரா புறப்பட மனமின்றி புறப்படுகிறார்.
    திருப்பாணாழ்வார்உரைத்தது போல்
    கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணை உண்டவாயன்
    என் உள்ளம்கவர்ந்தானை அண்டர்கோன் அணி அரங்கனை கண்ட
    கண்கள் மற்றொன்றினை காணாவே
    ஸ்ரீதீர்தரின் பக்தி நமக்கும் கண்ணன் அருளட்டும்
    நம் குருஜீ சிவராஜனின் பாடல் ப்ரேம்நாத்ஜீயின் பலாச்சுளை விளக்கத்திற்கு தேன் சேர்த்தது போல் ப்ரமர கீதமாக ஒலிக்கின்றது. பின்னூட்டங்கள் அழகினை சொல்லவார்த்தையில்லை.
    ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்🙏🙏
    .

  • @rangaprasad336
    @rangaprasad336 4 หลายเดือนก่อน +1

    Radhe krishna ...🙏 contd... 🙏
    இரண்டாவது சரணத்திற்கு பொருள் சொல்லும் போது,
    அ. தஶம ஸ்கந்தம், 47வது அத்யாயம் 18வது ஶ்லோகத்தின் மூலமும்,
    ஆ. 3வது ஸ்கந்தம் 7வது அத்யாயம், 40வது ஶ்லோகம் மூலமும்,
    இ. தைதரீயம் மூலமும்,
    ஈ. பாகவதம் 6வது ஸ்கந்தம், 12வது அத்யாயம் 25வது ஶ்லோகம் மூலமும்
    உ. தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூற்றான - பச்சை மா மலைபோல் மேனி……… இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெரினும் வேண்டேன்- என்ற பாஸுரம் மூலமும்
    ஊ. திரு நாவுக்கரசரின் “ குனித்த புருவமும்…….. பொன் பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இம்மாநிலத்தே!” - என்ற தேவாரத்தையும் கூறி
    - விளக்கி இருப்பது ப்ரும்மஸ்ரீ பாகவதருக்கு அனைத்து விஷ்ணு / ஶிவ க்ரந்தங்களிலும் உள்ள அபார ஞானம் நன்கு புலப்படுகிறது.
    [ஒரு கீர்த்தனத்தின் ஒரு சரணத்திற்கு இவ்வளவு விளக்கங்களா? -
    ஸ்ரீ நாராயண தீர்த்தரின் வரிகளை கண்டு ஆச்சரியப் படுவதா?
    அதை படித்து உணர்ந்து நமக்குப் புரியும் வண்ணம் பொருள் சொல்லும் பாகவத ஶிரோன்மணி ப்ரும்மஸ்ரீ திருவையாறு நடராஜ ஶர்மாவின் ஞானத்தை கண்டு ஆச்சரியப் படுவதா? - இரண்டுமே அற்புதம் தான்]
    மூன்றாவது சரணத்திற்கு விளக்கம் சொல்லும் போது, ஸ்ரீமத் ராமாயணத்திலிருந்தும், மஹாபலி சரித்ரத்திலிருந்தும் எடுத்துக் காட்டுகள் சொல்லி, விளக்கி இருப்பதும் மிகவும் ரம்யமாக இருக்கிறது.
    மொத்தத்தில் மற்றுமோர் ரஸமான ஸமர்ப்பணம் நமது வரஹூர் பெருமாளுக்கு.
    இதனை இந்த காணொலியில் இசைத்த வரஹூர் ஸ்ரீ ஹாலாஸ்யம் சிவராஜ பாகவதர் அவர்கள், மிகவும் அனுபவித்து, இசைந்து பாடி இருக்கிறார்.
    இந்த காணொலிக்கு அருமையான முகவுரையும், விளக்கவுரையும் எழுத்து வடிவில் அளித்து, இந்த காணொலியின் பின்னணியில் இந்த உபன்யாஸ வரிகளுக்கு பொருத்தமான ஸ்ரீ க்ருஷ்ண சரித்ரத்தையும் பலவிதமான / பல க்ஷேத்ரத்திலிருக்கும் பெருமாளையும், தன் வரைகலையில் வெகு அழகாக சித்தரித்திருக்கிறார் வரஹூர்வாசி ஸ்ரீ வி.கே.எஸ் அவர்கள்.
    இந்த கைங்கர்யத்தில் பங்குபெறும் அனைவருக்கும் கோடானு கோடி நமஸ்காரங்கள்.🙏
    இந்த கைங்கர்யம் நன்கு வெற்றிகரமாக தொடர குருநாதர்கள், அலமேலு மங்கா ஸமேத ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள், ஆனந்த வல்லி அம்பா ஸமேத கைலாஸ நாதர் க்ருபையை ப்ரார்த்திக்கிறேன்.
    மீண்டும் நமஸ்காரங்கள் 🙏
    ராதேக்ருஷ்ண 🙏

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 4 หลายเดือนก่อน

    Tharangam 11
    ( Pl correct in you tube
    It is not 10 )
    Geetham 100
    Slokas 247/248
    Sri UTTHAVAR
    ( who is Deva Banga son )
    Vasudeva s sisters son
    Was sent by sri Krishna to GOKULAM
    To convince the Gopis
    Who were upset by the
    Absence of sri Krishna who went to Madura
    With AKRURAR
    May be also to teach or make Mr AKRURAR
    Realise that the Bhakthi of GOPIS are more
    And devoted
    Sri Uthavar comes to
    Gokula and meets
    Nandagoparrr and others
    He advised all of them to be happy and not to feel for sri Krishna s absence
    Here Sri Theertha describes the feelings of Gopis through this Geetham
    The Gopis comparing
    Sri UTTHAVAR as
    A Honey bee 🐝
    Because of his affection and love towards the lord
    They sung the Geetham as
    We all realise that you are the true representative of Lord
    You can go to Madura to
    Drink the honey 🍯
    ( Madhu ) from the facial
    Lotus flowers of the
    Women and devotees of
    Madura
    ( thus out of frustration of loosing Sri Krishna s presence at Gokula )
    You go to Madura and search for him in these flowers
    You can search around the trees in Madura where this Honey is overflowing
    The great saints of this earth
    They sacrificed all comforts and pleasures and are behind the Lord
    KRISHNA
    Hi honey bee
    It is enough for us and I know tell sri Krishna about our wish and ask them make them happy
    The Gopis are really devoted and tells
    UTTHAVAR
    AKRURAR took away
    KRISHNA from us
    And we are still in his thoughts and memories
    You don’t want that also
    You want us to forget him and be happy
    Please go to Madura
    And look for him
    Here the explanation of
    Sri PREMNATH ji
    UTAVAMRUTHAM
    wig is a
    Friend
    Devoted
    Minister
    IN THIS
    BRAHAMARA Geetham
    ( comparing to
    Mega sandesham )
    The honey 🐝 bee to
    Sri Uthavar
    Referring to
    Bagawatham
    Vishu SAHASRANAMAM
    ( MADHVOOO
    MADHUSUDHANAHA )
    Maya vidyaaa yam pathi
    MAYA YAAA HI )
    Referring to
    Virudhaa surann
    And Alwar pasuram
    Are excellent and
    Thought provoking
    Uthavar finally realised the True BAKTHI of
    The Gopis
    Sri Shivaran BAGAWATHAR has done an Excellent song
    Recording and melodies
    Sung by him
    Sri VKS New graphics are excellent and note worthy
    All good wishes
    Sent from my iPhone