ALOKAYE RUKMINI - THARANGAM 12 - GITAM 118 : ஆலோகயே ருக்மிணீ - .தரங்கம் 12 - கீதம் 118

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 5

  • @svradhakrishnansirugamani5423
    @svradhakrishnansirugamani5423 7 วันที่ผ่านมา

    राधे राधे राधे कृष्ण रुक्मिणी कृष्ण

  • @ghorakavisampathkumarstara665
    @ghorakavisampathkumarstara665 2 วันที่ผ่านมา +1

    Excellent

  • @vasanthadevarajan1759
    @vasanthadevarajan1759 4 วันที่ผ่านมา

    தரங்கம் 12/118/
    இத்தரங்கம் ஸ்ரீநாரயணதீர்த்தர் தாமனுபவித்த ருக்மிணி கல்யாண வைபவங்களை தானே நேரில் அனுபவித்த பவ்யத்துடன் பாடியுள்ளார்.ப்ரேம்நாத்ஜீ ஆரம்பத்திலேயே எம்பெருமான் மாயையால் பல உருவங்கள் எடுத்து உரகை உய்விக்க அவதாரமும் செய்கிறர்.பரப்ரம்மஹ ஸ்வரூபம் .வாஸுதேவபதமே "ஸர்வத்ராஸௌ ஸமஸ்தம் ச வைத்து யத்ரேதிவையத: ததஸ்ஸ வாஸுதேவேதி வித்வத்பி: பரிபட்யதே " என்று ஸமஸ்த ஜகத்தும் அவருக்குள் வஸிக்கிறது,லக்ஷ்மியோடு கூடிய அவரே பரப்ரம்மம் என்று ப்ரேம்நாத்ஜீ அழகாக எடுத்து கூறியுள்ளார்.
    ஸ்ரீதீர்த்தர் கர்கர் வாத்தியார் கல்யாண க்ரமங்களை மங்களகரமான ஐதீகங்களை அழகாக எடுத்துரைக்க அப்படியே ஸாஸ்த்ரோத்தமாக திருமணம் நடந்தது என்கிறார்.
    இதில் ஸ்வாமி தேசிகன் திருமண மங்களங்களைபற்றி ஓர் ஓர் வர்ணனை செய்துள்ளார்.அதனை ரசித்ததால் பகிர்கிறேன்
    எல்லோருக்கும் மங்களத்தை கொடுப்பதற்காக கல்யாணப்பெண்ணிற்கு புஷ்பமாலை அலங்காரங்கள் அக்ஷதை சேர்த்தல் செய்கிறார்கள்.மங்கள வஸ்துக்களுக்கு மங்களம்
    அளிக்கும் சக்தி எப்படி ஏற்படும்? அதற்காகத்தான் ஸர்வ மங்களத்திற்கும் மூலதேவதையான ருக்மிணியின் கல்யாணத்தில் தாங்கள் அவளோடு அந்வயித்து மங்கள சேர்த்தியை க்ரஹித்துக்கொள்ள ஆசைப்பட்டு ஆபரணங்கள் அவள் மேனியில் ஒட்டிக்கொண்டனவாம்.இவளுக்கு மங்களங்கள் அளிக்கும் சக்தி அவற்றிற்கு இல்லை.
    திருமணம் முடிந்து த்வாரகாவில் ஸுதர்மா என்ற ராஜ்ய ஸபையில் தனது பட்டமஹிஷிகளுடன் வீற்றிருக்க தேவர்கள் பூமாறி பொழிந்தனர் என்று அனுபவித்து கீதம் பாடுகிறார்.ஸ்ரீப்ரேம்நாத்ஜீயின் அனுபவத்தை கேட்ட பிறகும் நமக்கு இந்த கீதத்தில் ஆர்வம் வரவில்லையென்றால் பக்தியில் இன்னும் மனது பக்குவப்படவில்லையென அர்த்தம்.
    வரகூர் புண்ணிய பூமியாதலால் ருக்மிணி கல்யாண உத்ஸவம் த்வாரகையில் உள்ளது போல வைபவத்தை கேட்க கேட்க ஒருமுறையாவது ஆலோக்யே ருக்மிணி வைபவம் நமக்கும் வாய்க்க வருகூர் ஸ்ரீநிவாஸனருள் வேண்டுகிறேன்.
    இதனை ஸ்ரீ தீர்த்தர் பார்த்து அனுபவிக்காது இப்படி ஓர் பக்தி பாடல் வர இயலாது என்று அவரே தன் தரங்கத்தில் கூறியுள்ளார்.
    அபூர்வத் விஸ்மயம் ஆத்தாநயா என்று ஒவ்வொரு க்ஷணமும் ஆச்சர்யமாக தெய்வீகமாக இருந்தது என்று நம் ப்ரேம்நாத்ஜீ தானும் அனுபவித்ததை நமக்கும் அழகாக கூறியுள்ளார்.
    மண்ணும் விண்ணும் மகிழவே ஸர்வ ஜகத்வந்த்யனான வஸுதேவ ருக்மிணியால் கடாக்‌ஷிக்கப்பட்டு உலகமே ஸ்வர்கமாயிற்று.
    ஜகத்வந்த்யாம் தேவீம் த்ரிலோகி மங்கள்யாம் மாங்கள்யத்தின் எல்லை பூமி அவள்.
    ஸுராஸுராணாம் வந்த்ய: என்று பெருமாளை சொல்வர்.
    இப்பேற்பட்ட ஸர்வோத்தமனை ஸ்ரீதர்த்தர் பாடிய பாடலுடன் அதனை மிக எளிமையாக எடுத்துரைத்த ப்ரேம்நாத்ஜீயின் விளக்கங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.
    ஸ்ரீதீர்த்தரின் பக்தி நமக்கும் அருள அந்த ருக்மிணி ஸமேத வஸுதேவரை வணங்கிடுவோம்.
    குமாரி பாரதியின் குரல் குழைவு குழலின் இனிமை.
    பின்னூட்டம் அதி அற்புதம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻