VEEKSHEKAM KATHA-THARANGAM 12 - GITAM 107 : வீக்ஷேஹம் கதா கோபாலமூர்த்திம் - தரங்கம் 12 கீதம் 107

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 4

  • @vijayas5510
    @vijayas5510 2 หลายเดือนก่อน

    Miga miga arumaiyana varnanai. Inimyana pattu. Radhekrishna.

  • @rajisuresh1012
    @rajisuresh1012 2 หลายเดือนก่อน

    இந்த வரகூர் வர்ணணையை கேட்க கொடுத்து வைத்துள்ளேன்.பாடலும் மிக மிக பாவத்துடன் பகவானை அலங்கரித்து போல் மனதை நெகிழ வைத்தது.

  • @karthikeyansrinivasan5260
    @karthikeyansrinivasan5260 2 หลายเดือนก่อน +1

    Tharangam 12, Geetham 107
    Another excellent
    Geetham by
    Sri Theertha
    This Tharangam entirely deals with
    Rukmini Kalyanam
    The marriage preparations of Rukmini with SISHUUBALAN
    The msg through a Brahmin to Rukmini etc
    The slokas 264 to 267 explains about
    King BHISMA
    His son Rukmi
    The King BHISMA decides to marry
    Rukmini to Sri Krishna and was consulting his ministers
    His son Rukmi was against this decision and decides to consider
    His friend
    SISSHUUBALAN
    The King also favours this decision
    Hearing this Bad News
    RUKMANI was upset and in tears express her
    Feeling about her intention to marry sri Krishna describing Sri
    Krishna Qualities
    Indirectly Sri Theertha
    Is expressing his feelings
    Rukmani sings as follows
    The most beautiful
    Person in the earth
    Better than KOTI
    Manmadhaas put together
    The most beautiful sri Krishna with a KASTURI
    TILAKAM
    The person with all great qualities
    The lord who is playing in Brindavan
    The lord with Peacock feather 🪶 in his crown 👑
    The beautiful lord who is compared to the beautiful cloud
    With excellent and expensive dresses
    The lord who gives happiness to all devotees
    The lord who dances to the excellent tunes of the music 🎶
    The who removes all the problems of his devotees
    The lord who produces the mesmerising Geetham with his Flute 🪈 and the Lord who is always in the minds of
    Sri Theertha
    This Geetham is one of the best and even a
    CHILD in Vargur village sings this Geetham at the time of festival in the temple
    Sri PREMNATH ji had very emotional experience with Varahur temple 🛕
    And our Perumal at varahur
    His excellent explanation through his experience is well reflected
    His comparison to
    Bagawatham
    The song
    ADADHUU ADANGATHUU
    Vaaa Kannaaaa
    His song
    MANSA SANSHAARAEE
    Also his explanation about Saptha Praharamm at Srirangam to
    Saptha pradhakshinaa
    At Vargur
    His emotional singing the song makes us feel that
    We are in Vargur
    The singer
    BHARATHI had given a very touching performance and highly involved singing 🎶
    Sri VKS GRAPHICS
    are very timely
    APT to the situation
    Even a CHILD CAN understand
    This will be preserved for CENTURIES TO COME
    And every VARAGURANN will
    See this video again and
    Again
    Excellent Geetham
    All good wishes
    Sent from my iPh

  • @rangaprasad336
    @rangaprasad336 2 หลายเดือนก่อน

    Radhe krishna 🙏 contd.🙏
    இந்த கீர்த்தனைக்கு பொருள் சொல்லிய பிறகு, வரஹூர் பெருமாள் புறப்பாட்டின் போது அனுசரிக்கப்படும் ஸப்த ப்ரதக்ஷிணத்தின் சிறப்பையும், ஏகாந்த ஸேவையையும் மிகவும் அழகாக விளக்கி சொல்லி இருக்கிறார் - ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்கள்.
    இந்த இடத்தில் ஸ்ரீரங்கத்த்தின் ஸப்த ப்ராகாரம் ஸ்ரீமன் நாராயண தீர்த்தரின் மனதில் ஏற்படுத்திய தாக்கமே, அவரால் இங்கே வரஹூரில் இந்த ஸப்த ப்ரதக்ஷிண முறையை அறிமுகப்படுத்த தூண்டியது என்றும், தஶம ஸ்கந்தத்தினை ஸ்ரீ ருக்மிணி கல்யாணத்துடன் நிறுத்தி விட்டு, வரஹூர் பெருமாளோடு இரண்டறக் கலந்த நமது ஸ்ரீமன் நாராயண தீர்த்தர் - எப்போ வருவாரோ - என்று ஏங்கிக் கொண்டு, ஸ்ரீ தீர்த்தர் முக்தி அடைந்ததாக பெரியோர்களால் கூறப்படும், இந்த அர்த மண்டபத்தில் இருந்து கொண்டு - வீக்ஷேஹம் கதா - மீண்டும் என்று காண்போம் நமது தீர்த்தரை - என்று பொருள் பட, ஒவ்வொரு புறப்பாட்டின் ஏகாந்த ஸேவையின் போதும், வரஹூர் பாகவதர்கள் இந்த - வீக்ஷேஹம் கதா - என்ற கீர்த்தனையை இசைக்கிறார்கள் என்று, அடியேனின் திருத்தகப்பனார் சொல்லும் விளக்கத்தை இங்கே எடுத்துச் சொல்லி இருக்கிறார் ப்ரும்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்கள்.
    அப்போது இந்த ஏகாந்த ஸேவையில் தன்னுடைய பக்தர்களை / வரஹூர் பாகவதர்களைத் தான் அமரும் மேடையின் மீது ஏற்றிவிட்டு, அவர்களை கீதம் இசைக்க வைத்து அதனைக் கேட்டு இன்புறும் ஒரே பெருமாள் நம்முடைய வரஹூர் பெருமாள் தான், ஏனென்றால் பகவான், 9வது ஸ்கந்தம், 4வது அத்யாயம், 63வது ஶ்லோகத்தில் அவனே கூறிய ப்ரகாரம் அவன் பக்த பராதீனன், அவன் அஸ்வதந்த்ரன் அதாவது தன் பக்தர்களுக்காகவே ஸ்வதந்த்ரம் அற்றவன், என்றும் நமது பெருமாளின் கல்யாண குணங்களையும், இந்த ஏகாந்த ஸேவையைக் காண்பவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்றும், உணர்ச்சி பெருக சொல்லி தன்னுடைய உபன்யாஸத்தை பூர்த்தி செய்திருக்கிறார், பாகவத ஶிரோன்மணி திருவையாறு ப்ரும்மஸ்ரீ நடராஜ ஶர்மா அவர்கள்.
    அதே சமயம் பின்னணியில் அந்த புறப்பாட்டினை காண்பிக்கிறது, வரஹூர் வாசி ஸ்ரீ வி.கே.எஸ் அவர்களின் வரைகலையின் சிறப்பு.
    இந்த தரங்கத்தை, காணொலியில், ஸங்கீத விதூஷி , ப்ரம்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர் அவர்களின் குமாரத்தி, குமாரி பாரதி ஸங்க்ருதி அவர்கள் மிகவும் அனுபவித்து, நிறுத்தி, நிதானமாக, அழகாக பதம் பிரித்து, அற்புதமாக இசைத்திருக்கிறார். சூப்பர். அடியேன் பலமுறை இந்த கீர்த்தனத்தை அனுபவித்துக் கேட்டேன்.
    பின்னணியில் வரைகலையில் ரேவதி பலராமன் கல்யாணமும் சூப்பர்.
    இந்த வாரமும் மிகவும் சிறப்பான சமர்ப்பணம் வரஹூர் பெருமாளுக்கும், குரு நாதருக்கும்
    அனைவருக்கும் நமஸ்காரங்கள்.🙏
    இந்த கைங்கர்யம் நன்கு வெற்றிகரமாக தொடர குருநாதர்கள், அலமேலு மங்கா ஸமேத ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள், ஆனந்த வல்லி அம்பா ஸமேத மஹா கைலாஸ நாதர் க்ருபையை ப்ரார்த்திக்கிறேன்.
    மீண்டும் நமஸ்காரங்கள்🙏
    ராதேக்ருஷ்ண🙏