Excellent.parkkumbode very healthy item enru therigiradu.ungaloda ella itemsum seidu parkiren. Ellorum romba rasithu sapidugirargL. Neengal very clear aaga cholgireergal. Thank you so much mam.🙏🙏❤❤
Super Radha mam.Different but a delicious one.The style of adding pumpkin baste instead of coconut help us to do the dish in a simple manner. because of adding more vegetables there is no need to do poriyal separately .Soon I’ll try this one.❤ please post so many satviga food like this.
மாமி,இது காய் ரைத்தா or veg salad with curd . Side dish ஆக வச்சுக்கலாம் மோர்குழம்பு மாதிரி rice kku we can’t take. Jeera துவரை பச்சை மிளகாய் வாசம் கம, கமன்னு தயிருடன் சாதம் பிசைந்து சாப்பிடும் ருசியே அபாரம் தானே மாமி .
இது பச்சை மோர்க்குழம்பு.பருப்பு ஊற வைக்க நேரமில்லை, தேங்காய் இல்லை எனும் போது இந்த ரெசிபி செய்யலாம்.எப்போதும் ஒரே மாதிரி சமைத்து சாப்பிட வேண்டும் என அவசியமில்லை யே.புதிதாக,சுவையாக செய்ய எளிமையாக ஒரு ரெசிபி முயற்சி செய்து பார்க்கலாமே.
தேங்காய் பருப்பு இல்லாமல் பண்ணிய மோர் குழம்பு மிகவும் நன்றாக இருந்தது
இது வரை சுவைக்காத சுவையான பச்ச மோர் குழம்பு . நாளை எங்கள் வீட்டில் இது தான் சமயல். நன்றிம்மா
உங்களுடைய எல்லா ரெசிபியும் சூப்பர். மோர் குழம்பு செய்து பார்த்து விட்டோம் மிக அருமை.
Sirappu nalaiku intha kulambu tha seiya poren ma attagasama irukku paaka... Thank you ❤❤❤❤
சூப்பர் மாமி உங்க ரெஸிபி நீங்க சொல்ற விதம் எல்லாமே சூப்பர் 🎉
Excellent mami
Excellent.parkkumbode very healthy item enru therigiradu.ungaloda ella itemsum seidu parkiren. Ellorum romba rasithu sapidugirargL. Neengal very clear aaga cholgireergal. Thank you so much mam.🙏🙏❤❤
Thank you so much.stay connected.
Interesting recipe😊👌
Will try soon.Super ji.Healthy recipe.❤
அத்தை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Super Radha mam.Different but a delicious one.The style of adding pumpkin baste instead of coconut help us to do the dish in a simple manner. because of adding more vegetables there is no need to do poriyal separately .Soon I’ll try this one.❤ please post so many satviga food like this.
Definitely will post more recipes like this soon.😊
Super Maami 👍👍👍
Radhamma indha morkuzhambi nanum pannen enga athil ellarukum pidithirundhadhiu ❤
Delicious and interesting healthy more kuzembhu recipes maa👍👌🏻👌🏻
Super recipie Radha mam, i will try.
Thanks a lot
Very nice and different ரெசிபி mam. Will try . Thank you for sharing
Super cooking . Thanks .
Welcome 😊
Looks delicious, it is new to me. I would try this recipe tomorrow. Thanks man.
Super preparation ma Very nicely presented 🙏 Love it . 😊
Thanks a lot 🙏
We used to make it with capsicum without coconut. It was prepared by my gujarathi friend's wife. Very tasty.
I too prepared without coconut.
Super Maami Vaalga valamudan
Simple, healthy and easy.Thankyou ma
Romba arumai mami.will try
Super new recepie
Mam. It is tooooo excellent. I tried.. so tasty. But I added cubes of paneer and sesame while seasoning. Too good.
And light on our stomach. Thanks.
You are welcome! Paneer and sesame are great additions, makes it even tastier.
Thank you for the healthy recipe mam.pl include ingredients in the description box.Thank u
Very unique, very healthy ❤
Great idea madam. Looks delicious. Thank you for sharing this idea.
Most welcome 😊
Very nice dear Radha...I must make this..👍👍❤❤❤❤
Thanks so much 😊
Nice 👍 I will try mam
Mami morkulambu super❤
Very nice madam
Looks very yummy....and healthy too!U have come out with a brand new recipe.Thanks a lot❤
Thanks a lot.
Very new and looking nice.
Thank you 😊
அருமை.
Will try surely..
Healthy dish,can cal it as mixed veg raitha😊
Yes
Super 🎉🎉
Suuupppeeerrr mami. Thank you.
mami you are
always rocking
with your dishes
Thanks a lot!
Super madam
I will try definitely.Vendaikkai kuda enna vegetables podalam.Idhe madhiri thaan pannunum.Enna vegetable masichi podanum
நீர் காய் சேர்த்தால் மட்டும் thickness க்கு பரங்கிக்காய் சேர்க்க வேண்டும்.மற்ற காய்களுக்கு திக்கான தயிர் போதும்.
Super Radha
Thank you so much mam Excellent mam
Super 💕
Very nice yummy yummy
Thank you!
Super. Thank you mami
Super mammi
Quick Easy to prepare, unique , Tasty Mixed Vegetables Mor Kuzhambu.👌👍👏😋🙏
Thanks for your appreciation 😊
Supermami
Super iruku
Super
i’ll try this.
Super! 👍
Super ma,
Tomato pasiparuppu kootu unga style la solunga, enga ammaku agraharam samayal romba pudikum, unga kitta ketka sonanga, konjam solli thanga
Ok.Will upload soon
எளிமை👌 பாக்குறச்சே நாக்குல ஜாலம் ஊருது 🍆
❤🎉🎉🎉
❤❤❤
Sis,vendakkai use seiyum podhu parangi masiyalll thicknessukku alternative enna seiya vendum?
வெண்டைக்காய் சேர்த்து செய்தால் குடமிளகாய், தக்காளி போதும்.நீர் காய் சேர்த்தால் நான் செய்தது போல் செய்யவும்.
Different மாமி..வேட்டில தக்காளியையும் குடைமிளகாயும்வச்சிக்கலாமா 10 நிமிஷம்
வேண்டாம்.நிறம் மாறி விடும்.
This does not need rice. One bowl of the veggies is itself aweightloss recepi
Sugar patient poosanikkai sappidalama
காய்கறி சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை.கிழங்கு வகைகள் தவிர்த்தால் போதும்.
Sugar patient sapitalama
பரங்கிக்காய் கொஞ்சமாக சேர்க்கவும்
Nice recipe.
பிற காய்கறிகள் சேர்த்தால் எப்படி thickness will come
நீர் காய்கறிகள் சேர்க்காமல் செய்தால் thickness க்கு வேறு தேவையில்லை.கெட்டி தயிர் போதும்.
🎉🎉
மாமி கடாய் எங்க வாங்கனிங்க
விசாகப்பட்டினத்தில்.
மாமி,இது காய் ரைத்தா or veg salad with curd . Side dish ஆக வச்சுக்கலாம் மோர்குழம்பு மாதிரி rice kku we can’t take. Jeera துவரை பச்சை மிளகாய் வாசம் கம, கமன்னு தயிருடன் சாதம் பிசைந்து சாப்பிடும் ருசியே அபாரம் தானே மாமி .
இது பச்சை மோர்க்குழம்பு.பருப்பு ஊற வைக்க நேரமில்லை, தேங்காய் இல்லை எனும் போது இந்த ரெசிபி செய்யலாம்.எப்போதும் ஒரே மாதிரி சமைத்து சாப்பிட வேண்டும் என அவசியமில்லை யே.புதிதாக,சுவையாக செய்ய எளிமையாக ஒரு ரெசிபி முயற்சி செய்து பார்க்கலாமே.
இது சோம்பேறி மோர்கு ளம்பு
ரொம்ப சந்தோஷம்.சோம்பேறி மோர்க்குழம்பும் மிக சுவையாக தான் இருக்கும்.
Supermami
Super 🎉🎉
Super
Super
Super
Super