My favourite recepie but na arisi maavula seiven maavu konjam upma pathathula itukanumnu thrila sticky ah varum noelw I understand the secret of this kolukattai thank u so much ma❤❤❤❤
சூப்பர் மாமி இட்லி ரவைன்னா புழுங்கலரிசி தானே விரத நாளில் சாப்பிட முடியாதே. பச்சரிசி ரவை கிடைக்குமா நான் கொஞ்சம் மிளகும் உடைத்து சேர்ப்பேன் நல்ல வாசனையாக இருக்கும்
Hello madam all your recipes are excellent 🙏
Extremely delicious and very innovative recipe. Thank you so much, Mrs Rama Rao.
Thank you for your appreciation. 😊
Very good idea of using Idlirava thank you
Romba arumaiya irruku mami❤..easy and healthy dish..nanri.
Very comforting for the stomach.young and old people can have without any apprehension .tasty and nutritious .thank you Mammi .
நிரம்ப பிடித்தமான உணவு எனக்கு மிகவும் பிடிக்கும் நாவில் நீர் ஊறுகிறது சகோதரி.
Ehe ravai tan nangal use pannarom. Enperum Radha Bengaluru thnku Radha.
Super recepie mami
Mami
Neengal seivathu ellame nalla irukku
Update kozakattai super with useful tips 👌 thanks Mami 🌹
Superb n Nice receipe. Thanks a lot for sharing 🙏🏻🙏🏻
Very clearly explained happy with your recipes thanks for sharing your expertise❤
Thank you so much 🙂
Outstanding 😊
Thanks 🤗
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமைங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Excellent 🍬மாமி சூப்பர்
Excellent recipe with clear explanation and tips thankyou ma'am for sharing this receipe vlog.
Thanks a lot
My favourite recipe ❤ I normally make arisi Upma rava n make this !
Thanks for liking
Super information ma❤
Hello madam,I have tried many of ur recepies & all have come out very well.Thanks
My pleasure 😊
Nice will try sure
Hi mami ethu enaku roomba pudikum tq so much
Super must try .Puran booli comes out very well.Folow your recipe ❤
Madam, best👌👌🌼🌼
Very tasty looking ..👍👍❤️❤️
Thanks a lot
அருமை.
Healthy tasty tiffin.❤❤
Hello madam...rava quyakattai receipe podunga please
I will try.
Super and very useful recipe
Thanks a lot
Thanks 🙏
Super recipe
SUPER MAMI ❤️ 👍👍👏👏🌹🌹🙏🙏
Kolukataiya pidichu veaga vekkama apdiye saapdalama ma.... Pidikarathuku muaadiye saptukalama venthurukuma ma or water athigama oothi seiyanuma ma...
கொழுக்கட்டை புடிக்காம கொஞ்சம் அதிகமாக தண்ணீர் ஊற்றி சிறிது அதிக நேரம் வேக வைத்தால் மிக அருமையாக இருக்கும்.
Super mam 😊
Super mami thank you ❤
Welcome 😊
Super chithi idha dhaan romba naal edhir pathundu urundhen thank u chithi ❤❤
Chennaia enga kidaikum
DMart, Reliance
My favourite recepie but na arisi maavula seiven maavu konjam upma pathathula itukanumnu thrila sticky ah varum noelw I understand the secret of this kolukattai thank u so much ma❤❤❤❤
Suuuper
Mami itha, appdiya uppu mava sanju saoapdlams
ஒன்னு தமிழில் டைப் செய்யுங்கள்.அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள்.உப்புமாவா சாப்பிடலாம்.கொழுகட்டையாக செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
👌👌👍
Super
❤❤❤❤
Vijay gold idli rava available in Trichy?
எனக்கு தெரிந்து இட்லி ரவை என்பது தமிழ்நாட்டில் மிக அரிதாக தான் கிடைக்கிறது. DMART, Reliance,online shopping ல் கிடைக்கிறது.
Is it boiled rice ravai
Yes
HI MADAM UNGA TH-cam CHANAL LA ADVERTISEMENT PANANUM UNGA CONTACT DETAILS???
என்ன விளம்பரம்.என் id radha2441990@gmail.com.. உங்கள் phone no share செய்யுங்க.
Csuper
Unga Ella recepiesm sooper. Engalai nalla sappattu ramigalaga matharel mami neenga!😂
உபயோகமாக தானே வீடியோ post செய்கிறேன்.
👌👌👌👍👏🙌❤️
👌👌👌👌👌👌👌👌👌👌
👌😋🙏🙏❤🎉🎉😊
சூப்பர் மாமி இட்லி ரவைன்னா புழுங்கலரிசி தானே விரத நாளில் சாப்பிட முடியாதே. பச்சரிசி ரவை கிடைக்குமா நான் கொஞ்சம் மிளகும் உடைத்து சேர்ப்பேன் நல்ல வாசனையாக இருக்கும்
விரத நாட்களில் மட்டும் பச்சரிசி யில் செய்யலாம்.மற்ற நாட்களில் இதை பயன்படுத்தலாமே.
மாமி நேக்கு ஒரு சந்தேகம் இதுல இனிப்பு கொழுக்கட்டை செய்லாமோ
செய்யலாம்
3:22- Kalllluppu😂
இந்த குறுணயே இட்லிக்கும் use பண்ணலாமா
இதையும் வீடியோவில் செய்து காண்பிக்கிறேன்.
எபபவும் பொருளின் அளவை போடுஙகள் டிஸ்கிரிப்ஷனில் ஊனமுறறோர் காதுகேளாதோர் ஊமை போனறவர்ககுதவி எனது முதியோரிலலத்திலிருப்பவர்க்குவசதியாயிருககும்
Ok.