குக்கரில் 2 விசில் போதும்! அருமையான கோதுமை உப்புமா Godhumai upma recipe. Breakfast|Lunch/Dinner.Vlog
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- குக்கரில் 2 Whistle podum.
arumaiyana godhumai rava upma…
எல்லோருக்கும் வணக்கம்!
नमस्कार! विग्नेश किचन में आपका स्वागत है!
എല്ലാവർക്കും നമസ്ക്കാരം.
అందరికీ వందనం!
This recipe is an easy and fantastic tiffen for Breakfast, Lunch and Dinner!
Ingredients
Godhumai rava/ Wheat grains/ -1 Cup.
water - 2Cups
Milk -½ Cup
Curd - ½ cup
salt and sugar as per taste buds.
Mustard, jeera, urad Dal, dry red chillies, ginger, curry leaves, veggies, Coriander leaves, asafoetida as per your choice!
Oil 2 Spoons
Try out this recipe and post your likes and comments! Don't forget to Subscribe to Vignesh's Kitchen and ring the bell button besides it for more regular updates! thank you! love you all!
Meet you all soon with an Another recipe, Until then, stay safe have fun and happy Cooking! 😍😍😘😘😀😀.
Tags
This recipe is made by my grandma Srimathi Meenakshi Narayanan. She is my father's mom! She has taught a lot of cooking for me! I am truly blessed to have a granny who cooks delicious recipes for me!
Let you all get the taste of my grandma and cherish the food.
she cooks in a giffy and her age is not a barrier for her to do recipes! She insists all to try her recipes, do check out more of her recipes in our Channel and like and share it to all! thank you so much for watching!
#Breakfast
#Lunch
#Dinner
#Tiffen - บันเทิง
Hi...pattimma.... இன்று நான் இந்த கிச்சடியை நீங்கள் செய்தது போல இம்மி கூட மாறாமல் அப்படியே செய்து பார்த்தேன்... மிக அருமை... என் குழந்தைகள் இருவரும் நன்றாக ருசித்து சாப்பிட்டார் கள்.... நன்றி பாட்டிம்மா
பாட்டியும் பேரனும் வர்ணனை அசத்தலுடன் உப்புமாவும் அருமை....செய்துடறேன் பாட்டி.
Thank you so much sarasu maa! Saaptaacha?
உப்புமாதானேன்னு பாட்டி சொன்ன மாதிரி செய்தேன்..குடும்பமே இனி உப்புமாக்கு அடிமையாயிருச்சு..
நன்றி பாட்டிம்மா...
,😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Paati fans like podunga paa!
Thank you, I am a big fan of her!
Thank u ad super.I will also try cooker
Paati is so energetic and enthusiastic like my mother in law. God bless her.
Grandson & grandmother's RICE UPMA presentation is SUPER
Supera irruku Patti parkumbodu👍👍👍❤️ wooow
வாழ்க வளமுடன் பாட்டி
பாட்டி பேச்சும் சமையலும் பார்க்க தெய்வீக ம்
அன்பான பேச்சு
அருமையான சமையல்
நிறைய டிப்ஸ் கிடைக்கிறது
வாழ்க வளமுடன்
சமையல் சாம்ராஜ்யம் பாட்டியம்மா.அருமையா க இருக்கு ,உங்கள் சமையல்.ஆர்வமாக சமைக்கிறாங்க,சூப்பர் பாட்டி 👏🏻👏🏻👏🏻👏🏻❤️
Thanks maami. Romba Nanna irukku. Nettakku neenka chonna methodla kesari panninen. Super aaka vanthuthu. Wheat Ravai uppuma intha methodla cookerle pannipathathillai.
Vignesh really your so lucky having a grandma like this😊I am going to try this recipe
Thank you so much! Please tell us the feedback! Awaiting!
பாட்டி பிரமாதம் எங்க 88 வயது அப்பாவுக்கு நான் இன்னிக்கு செய்து கொடுத்தேன். சூப்பரோ சூப்பர் . பால் மற்றும் மோர் செய்மறை நன்றாக இருக்கிறது.
Unga surusuruppu parthal engalukum energy varathu patti. You are a youn and energetic patti 🥰. Ungaloda ella dishum arumai. Enaku enga patti ghabagam varathu.
0
Patti sonnamathri panninen... romba super ah vanthathu...Very thanks to patti..
பாட்டி சொன்ன விதம் மிகவும் அருமை
Godhumai rava upma making method is excellant mami.
வாழ்த்துக்கள் பாட்டி பேரன்❤️
வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அருமையான உப்புமா நானும்
குக்கரில் செய்திருக்கிறேன்
மோரும் பாலும் வித்தியாசமாக இருக்கிறது பாட்டிக்கு ஏன்ன
வயது உன் குரல் நன்றாக இருக்கிறது 👌
Nice paati I miss my paati
Pannitu solren paati and vignesh🤗
Milk and curd added totally different. Will try
Very nice tha
Mam, you resembles my mummy and she cooks very well. Now she is no more. I likes to watch your speedy cooking. God bless you.
Good madam .fantastic./by fans
பாக்கும் போதே நாக்ல ஜலம் பாட்டிக்கு நமஸ்காரம்
Mama thank soli Karen etharkgu. Solgiren ninga sonna thu pol paruppu vegum pothu pongum ninga sonnathu pol vaithathil super raga iruthatju super tips mami thank u
Super ajji
Supero super👌👌👌
பாட்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. என்னோட பாட்டி ஞாபகம் வருது. உங்க சமயல் excellent 👌
💐💐💐💐💐🌷🌷🌷🌷🌹🌹🌹🌹💐💐💐கோதுமை உப்புமா புதிய வடிவத்தில் செய்து அசத்திய
பாட்டியம்மாவுக்கு வாழ்த்துக்கள். 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கோதுமைஹரவை உப்புமா soppar
I was inspired by her speed and accuracy . Brilliant patti and peran combo . Please teach us good lemon pickle patti.
Reminded me of my grandmother 💕
Different method பால் மோர் mixing nice
மோரும் பாலும் உண்மையில் புதுமை.
My namaskaram to paati
Romba super ah yirukku godhumai rava upma
I will try
பாட்டி அவர்களுக்கு கோடி வணக்கம்.
குக்கரில் சமைப்பது சத்தை அழிக்கும் செயல்
உணவு வேகம் போது
காற்று, வெளிச்சம், தேவை. இருட்டான இடத்தில் வெந்த உணவு
சீர்கேடு. பாத்திரம் கூட அலுமினியம், ஸ்டீல் கூட
நன்மையில்லை. மண்பாண்டம், இரும்பு பாத்திரம் சிறப்பு. சிந்தித்து செயலாற்று
Super your energy
It is not milk and curd, it's done in cooker fantastic. Cooked well.
Wow paati... super recipe... I have become paati's fan.... watching all her videos back to back...
Super❤
Wow..appadiye sapadnum
Super paati
Thank u VIGNESH & patti for a nice wheat rava upma.s t healthy to add both buttermilk & milk together? Stomach upset aagaatha?
Cha cha, agave aagadu
@@VigneshKitchen thank u vignesh.
Samathu paattima😍😍😍😍😍
Very nice recipe ♥️♥️♥️
Thank you
super recipe, i tried it today, semmaya iruku, thanks for uploading
Nice mwaaaaaaa
Very very good presentation...Love patti for her smartness and you for your sincere affection
First attempt super vanthuduchi thank you
Arumayana dish en favourite food
Very cute vignesh.azagu pannalam
சூப்பர் பாட்டி கோதுமை ரவை உப்புமா... மிக்க நன்றி பாட்டி... வாழ்க வளமுடன் பாட்டி 🙏💐🙏
Vaalga Valamudan🙏🏼,enga veetlayum ellarum solluvom.Thank you paatima❤️
Super paatti
I was searching for making godhumai rava upma like my grandmother in pressure cooker. This video was very useful to me. Thanks patti 😀. Looking forward for your future video’s.
சூப்பர் பா ட்டி சுவை சுவை சந்தோஷம்
Super excellent
Conversation between u and Patti super Anna😄
Super
Superrrr paati i love u
Love you pattimma super thank you so much❤
அருமையான செய்முறை பாட்டி.
Thank you paati, I made this yesterday it was amazing!
Vice nice receipe I will.try it I like this Uma very much
SUPER Mami Please adv whether to use Raw milk or boiled milk and also adv on curd pulichada use pannanuma
I am showing ur video to my wife,thank u ,thank u .✨✨✨🙏
Super. I like Patti very much. Her grandson is so lucky.
I lk this paati ...so energetic....so active.. 👍
நமஸ்காரம் பாட்டி 🙏 லவ் யூ பாட்டி ❤️ கோதுமை உப்புமா ரொம்ப சூப்பர் பாட்டி கோவையில் இருந்து சரண்யா பாபு 🙏
நன்றி பாட்டி நன்றி சகோதரா ரொம்ப நன்றி🤝🤝👌👌👌 எனக்கு ரொம்பவே பயனுள்ள வீடியோங்க.. எனக்கு ரவா உப்புமா ஒரு டைம் நல்லா வரும் பல தடவை சொதப்பிடும்.முக்கியமா வேகற விஷயத்தில, எனக்கு ஒரு நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🤗🤗🥰🥰🥰🌹🌹🌹🌹🌷🌷😍😍
Seema to be very tasty and easy . Thanks for the video.
Godhumai rava upma taste is 😋👏👏👏
Lovely chamba gothumai rava upma paati😀
Super patti
Thx patti,u luk like my mom,u r so studious at this age.I appreciate u patti..Keep it up.
Vignesh u r so lucky Patti inniku nan night Ida madiriye pannaren pakkave Romba nanna irruku
Different style super so cute patti and very usefull
Super grand ma
சுப்பர் பாட்டி . நல்ல சமயல்
Ghee vidalaiya,coconut chutney nanna irrukume.,....Patti super .....ragi Kali poodungo....vanakam
தொக்கு ஊறுகாய் variety podunga Vignesh
அட இப்படியும் பண்ணலாமா👍👍
Super neengha cheira yalla samayalum.
Extremely well.engatthula ippadithaan prepare panuvaa
athu yen all old people says vazhga valamudan ???r they follower of vedadri maharishi??
Vignesh please share many recipes from Beauty Patti
Arumai...👌👌👌
Namaskaram Patti. Uppuma very very super Patti and grandchildren talks very nice
கலக்குறீங்க பாட்டி
Super super
Super break fast healthydish also
Going to try this
Thank you very much Patti &. grandson. Fantastic super .
அருமை
Patty good recipe I like to you
மிக்க நன்றி
super patti
Paati super neenga 😍👍
Pattiyum peranum pechu sooper .nanum vegetables rava uppuma ippadi pannuven .Anna buttermilkum milkum cherthu important than first time paarkaren patti. Milk n buttermilk up uma piriyatha .reply .
Thank you so much..
விக்னேஷ் கேசரி &கோதுமை ரவா உப்புமா எல்லாம் சூப்பர் நான் லெட்சுமி மாமியை பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் நன்றி
Ennoda paatiya ungalukku theriyuma
@@VigneshKitchen எனக்கு தெரியும் எனக்கு ஊர் சீரகாழி விக்னேஷ் உங்க பாட்டியிடம் கேளு ராஜம்மா பொண்ணு சுந்தரி தான் நான்
Namaskaram paati excellent upma tks keep uploading Patti
What a beautiful method, long live maami
விக்னேஷ் kitchen தம்பி I am house wife Manimegalai Thangaraj. கோதுமை ரவா கிச்சடி எப்படி செய்வது வீடியோ போடுங்க ப்ளீஸ் ரிப்ளை.