வணக்கம் குருஜி நீங்கள் ஜோதிடத்தில் மிகப் பெரிய மேதை உங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை பாதையை அமைத்துக் கொடுக்கிறது. பெருமாளின் அருளால் நீங்கள் மேலும் புகழ் பெற திருமாலை வேண்டிக்கொள்கிறேன்
சிறப்பான காணொளி. இதேபோல ஒவ்வொருவருடைய லக்ணங்களுக்குரிய 7ஆம் வீட்டு அதிபதி மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கு உரிய அதிபதிகளும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு இராசியிலும் நின்ற பலன்களை வீடியோ மூலம் இடவும்.
வணக்கம் அய்யா. 7 ஆம் அதிபதி நின்ற நிலைகளை பற்றிய காணொளி மிகவும் அருமை. நீங்கள் கூறியது போல், ஒரு கும்ப லக்கின பெண் ஜாதகருக்கு 7ஆம் அதிபதி சூரியன் 8ல் நீசம் பெற்ற சுக்கிரனுடன் அமர்வு. சுப கிரக ப்பார்வை இல்லை. ஆனால் சுக்ரன் துலாமில் உள்ள புதனுடன் பரிவர்த்தனை பெற்று ஆட்சி மற்றும் புதன் உச்சம். 7ஆம் அதிபதி சூர்யன் நவாம்சத்தில் சிம்மத்தில் வலிமை. லக்கினாதிபதி சனி ரிஷபத்தில் (கேந்திரத்தில்)வக்கிரம். இந்த பெண் ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சனை/விவாகரத்து போன்றவை நடக்குமா அய்யா ?
Guruji my 5th house sun mrigasira 3pada , guru punarvasu 1pada kumbam lagnam portathi.. 6th house ketu pusam 4th pada, 7th house empty.. 1st house moon good or bad guruji 🙏😊
நீண்ட நாள் முயற்சி 15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை எப்போழுது சரியாக பேசுவாள்? அவளின் ஆயுள் & தாய், தந்தை வளர்ச்சி ? பற்றி கூறுங்கள் sir.
Sir yenaku simha lagnam. Lagnathipathi sun um 7th la eruku, 7th House lord sanium 7th la eruku. Sun ( vargottama) , sani (ஆட்சி +mulathirigonam) yenaku yepadi erupanga life partner
தனுசு லக்கனம் ஏழாம் அதிபதி புதன் சுக்கிரனுடன் சேர்ந்து பன்னிரெண்டாம் பாவகத்தில் அமர்ந்து குரு ஒன்பதாம் பார்வையால் பார்த்தால் தாங்கள்கூறிய துன்பங்கள் மாறுமா குருவே.
Multiple attempts, hope I will get answer this week. Pls tell about my son health. 20.10.2020, 6.38 pm Chennai. Done a major surgery for the baby within 45th day of born.
ஐயா வணக்கம்... சிறிய சந்தேகம்.. பதில் தரவும்... விருச்சிக lag... 12il. சுக்கிரன்... ஆச்சி... ஐயா அதன் பாகை 29. 33. 20அளவில் உள்ளது... இது மறைவு... என்று எடுக்கலாமா.. அல்லது. விருச்சகத்தில் சுக்கிரன் என்று எடுக்கலாமா... பதில் தரவும்
Sir enaku kadaga lagnam... 7 lil guru 9 thil sani... guru sani parivarthanai.... how was my marriage lyf.... DOB:30/5/1997... Time:9.43AM... place.. salem...
வணக்கம் ஐயா... என் ஜாதகத்தில் 7ம் இடம் காலியாக உள்ளன. 7ம் அதிபதி லக்கினத்திற்கு 12ல் உள்ளது. என் கணவர் ஜாதகத்திலும் இதே அமைப்பு தான் உள்ளது ஐயா. உயிர் சேதம் ஏற்படுமா. தயவு செய்து பதில் தாருங்கள் (சிவகாமி 20.7.1997,12.45pm, சிவகங்கை..... கார்த்தி 21.2.1991,8.15am,ராமநாதபுரம்)
உங்களை விட யாரும் மிக எளிமையாக இது போன்று தகவல்களை சொல்ல முடியாது மிக்க நன்றி குருஜி வாழ்க வளமுடன்
மிக அருமையான தெளிவான விளக்கம் நூறு சதவீத உண்மையான பதிவு என்றே சொல்ல வேண்டும் மிக்க நன்றி தம்பி தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை frm Penang Malaysia
வணக்கம் குருஜி நீங்கள் ஜோதிடத்தில் மிகப் பெரிய மேதை உங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை பாதையை அமைத்துக் கொடுக்கிறது. பெருமாளின் அருளால் நீங்கள் மேலும் புகழ் பெற திருமாலை வேண்டிக்கொள்கிறேன்
ஆயினும் காதல் வரும் ❤️❤️ such a glorious line.. keep rocking guruji..
வணக்கம் அண்ணா. ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள் சிதறுவது போல் தெளிவாக இருக்கின்றது. அருமை 👌 👌 👌
இந்த காணொளி மிக நன்றாக உள்ளது. இனிய ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் !!
இன்றும் ஆடிப்பெருக்கு Aug 3, 2024
ஏழாமதிபதி மறைந்தால் ..தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள்
ஐயா🙏
ஏழாம் அதிபதி விளக்கம் 100% உண்மை சூபப்ர் ஜி 👍
“ஆயினும் காதல் வரும்” 💝 உண்மை..
ஏழாம் அதிபதி லக்கினத்தில் நீங்கள் சொன்ன அனைத்தும் அருமை
சிறப்பான காணொளி. இதேபோல ஒவ்வொருவருடைய லக்ணங்களுக்குரிய 7ஆம் வீட்டு அதிபதி மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கு உரிய அதிபதிகளும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு இராசியிலும் நின்ற பலன்களை வீடியோ மூலம் இடவும்.
தெளிவான விளக்கம் ஐயா 🙏
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏
Thank you ji, 🙏💐🤩 Elam athipathi paththam paavathil irukanga, semma video 🙏💐
இந்த காணொளி பலன்கள் நூறு சதவீதம் சரியாக உள்ளது.மிக்க நன்றி.
ஆடிப்பெருக்கு திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா...
சூப்பர் ப்ரோ தெளிவாக கூறுகிறீர்கள் 👍🙏
நான் 8ம் அதிபதியின் காணொளிகாக.. காத்திறுக்கிறேன்.. நல்ல பதிவு குருவே ❤️
இனிய ஆடிப்பெருக்கு திருநாள் நல்வாழ்த்துக்கள். 💐💐
அருமை ஐயா 7ம் அதிபதி 4இடத்தில் என் மனைவிக்கு. என்னுடைய உடன் பிறந்த அக்கா மகள் தான் என் மனைவி ஐயா
🌟 நல்ல பதிவு ஐயா வாழ்க வளமுடன்
காலை வணக்கம் இனிய விளக்கங்கள் நன்றி ஐயா
Very nice thank yousir 🙏🙏✨✨🌹🌹
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 ஏழாம் அதிபதி விளக்கம் சூப்பர் 👌👌.
7 ஆம் அதிபதி பற்றி அருமையான விளக்கம் ஐயா 🙏
வணக்கம் அய்யா. 7 ஆம் அதிபதி நின்ற நிலைகளை பற்றிய காணொளி மிகவும் அருமை. நீங்கள் கூறியது போல், ஒரு கும்ப லக்கின பெண் ஜாதகருக்கு 7ஆம் அதிபதி சூரியன் 8ல் நீசம் பெற்ற சுக்கிரனுடன் அமர்வு. சுப கிரக ப்பார்வை இல்லை. ஆனால் சுக்ரன் துலாமில் உள்ள புதனுடன் பரிவர்த்தனை பெற்று ஆட்சி மற்றும் புதன் உச்சம். 7ஆம் அதிபதி சூர்யன் நவாம்சத்தில் சிம்மத்தில் வலிமை. லக்கினாதிபதி சனி ரிஷபத்தில் (கேந்திரத்தில்)வக்கிரம். இந்த பெண் ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சனை/விவாகரத்து போன்றவை நடக்குமா அய்யா ?
Family problems
தங்கள் அருமையான விளக்கங்களில் ஒன்று
நன்றி ஐயா நன்றி
இறைவன் மிகப்பெரியவன்
ௐ நமசிவாய
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
Guruji my 5th house sun mrigasira 3pada , guru punarvasu 1pada kumbam lagnam portathi.. 6th house ketu pusam 4th pada, 7th house empty.. 1st house moon good or bad guruji 🙏😊
அருமையான விளக்கம்💐
Very true
அமைதியான ஆலோசனை பெற்ற திருப்தி ! நன்றி.
பாடம்
Vanakkam guruji. Meena laknam. 7m adipathi 11il.keduvudan 3degree il conjuct aga ullar.idu nanmaya theemayanga guruji.❤
Not bad
Thanksgurugi
சூப்பர் பதிவு
வழக்கம் போல் அருமை ஐயா
மிகத் தெளிவான விளக்கம் நன்றி ஐயா
வணக்கம் ஐயா ஏழாமிடத்து அதிபதி விளக்கம் அருமை ஐயா நன்றி வாழ்கவளமுடன்
Kanavan manaivi pirindhavarkal onnu seruvarkala endru epdi parpadhu endru video poduga sir
Hello Sir, please make a detail video about Sani vargotham for makara lagna makara rashi with Sani Sevva combination.i
Nandri ayya
sir computer jathakathukum hand(kaiyal) ezhuthuvatharkum vidyasam ullathey sir.atha patri solungal sir
Thirukanitham is better
Thanks for clarifying sir 🙏🏻
Meenam lagnam-7la.guru-7 lam. athipathi bhuthan 12 la akumbham place sir palan enna.sir pls.reply me
Your explanation super
சூரியன் சுக்கிரன் இன்னைவு பற்றி ஒரு video போடுங்க sir
Me also
உங்கள் மனைவி அழகான வயது உங்களை விட குறைவு . புத்திசாலி
மேஷ லக்கினம்.. மீனத்தில் சுக்கிரனும் சூரியனும் 🤔
@@alwaysunlucky20 சுக்கிரன் சூரியனுடன் அஸ்தமனம் அடைந்துள்ளாரா????
@@anbesivam188 சுக்கிரன் மீனதில் உச்சமாகி சூரியனுடன் மீனத்தில் உள்ளார்
Vithavai pen jathagam guruji. 7am athipathi 9il iruku guruji. 8am edam graha guru sukran suriyan kethu. Thanusu lagnam lagnathil sani. Meena rasi. 2nd thiruman undu enru Nan kanikire. Is this crt guruji?
நல்ல பதிவு ஐயா நன்றி 🙏
விருச்சிக லக்னம் 12 ல் (ரிஷபத்தில்) சுக்கிரன் ராகு (5 டிகிரியில் இணைவு) 1.லக்னத்தில் குரு புதன்(அ) சூரியன்.
2. செவ்வாய் சூரியன் பரிவர்த்தனை.
3.( சுக்ர தசையில்) குடும்ப வாழ்கை எப்படியிருக்கு ஐயா
🙏🏽
Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Ayya
Vanakkam Ayya Nanry vazganalamudan Ayya 💖💖💖
தெளிவான விளக்கம் அய்யா
Suriyan bhutan in 7th place dhanusu. Mituna lagnam video podunga ayya
Kannilagnathil sani irundhu 7il suriyan , lagnadhibathi 6il maraivu idhil saniyai kondu bakai kiragam 7il enbadha or pudhanin veedu enbadhal natpu ena kolvadha sir kuzhapamaga irukku pls reply sir
நீண்ட நாள் முயற்சி
15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை எப்போழுது சரியாக பேசுவாள்? அவளின் ஆயுள் & தாய், தந்தை வளர்ச்சி ? பற்றி கூறுங்கள் sir.
Sir yenaku simha lagnam. Lagnathipathi sun um 7th la eruku, 7th House lord sanium 7th la eruku. Sun ( vargottama) , sani (ஆட்சி +mulathirigonam) yenaku yepadi erupanga life partner
Katga lagnam Sukran and Rahgu and 7th place Kethu. How is marriage life. Your explanation is very good.
தனுசு லக்கனம் ஏழாம் அதிபதி புதன் சுக்கிரனுடன் சேர்ந்து பன்னிரெண்டாம் பாவகத்தில் அமர்ந்து குரு ஒன்பதாம் பார்வையால் பார்த்தால் தாங்கள்கூறிய துன்பங்கள் மாறுமா குருவே.
Possible
நன்றி குருவே.
Vanakkam guruji.simmalaknam laknathil sukkiran 7ம் veedu kaliyaka ullathu 7ம் veetu athipathi 9il guruvudan amarnthullathu.thirumana vaalkai eppadi irukum iyya
Thank you very munch guruji 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Multiple attempts, hope I will get answer this week. Pls tell about my son health. 20.10.2020, 6.38 pm Chennai. Done a major surgery for the baby within 45th day of born.
Guruva thank you super sir, Respected sir, 64 days trying sir, please 29/08/1976@2;15 காலை சென்னை Health problem & Own House பற்றி கூறுங்கள்
Aiyaa 7 onnium illa empty box ah iruku sir please reply pannuga please sir
sir kumba lagnam 6th house sooriyan Buthan Sukiran conjection. Guruvin 9m parvai irrukku. No probelem ha sir
No problem
Sir. Thank u very much💖
sir kataka lagnam sevvaai 8il ullathu palan sollunga detail (kataka rasi)
Kadaga lagnam 2ill chandran 8ill guru video podunga ayya
Sir very good explanation. But every lagnam who is 7 aam adipathy please sollunga
ஐயா வணக்கம்... சிறிய சந்தேகம்.. பதில் தரவும்... விருச்சிக lag... 12il. சுக்கிரன்... ஆச்சி... ஐயா அதன் பாகை 29. 33. 20அளவில் உள்ளது... இது மறைவு... என்று எடுக்கலாமா.. அல்லது. விருச்சகத்தில் சுக்கிரன் என்று எடுக்கலாமா... பதில் தரவும்
12
7ஆம் அதிபதியும் 12ஆம் அதிபதியும் பரிவர்தனை பெற்றால் பலன் என்ன என்பதை விளக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி🙏
Mesha lagnam 7th house lord sukran in 12th house meenam along with budhan and guru
வணக்கம் ஜி 🙋
Sir, if mesha lagnam. Sukran is the maraka athipathi. How will be if sukran(maraka athipathi) in 8th house.
Ijaaa pota udanaye 10K views congrats 🥳
Nandri Sir.
7 am athipathi puthan , but suryan puthan serkai 12 il ullathu ??nallatha
No problem
@@SriMahalakshmiJothidam nandri🙏🙏
Vanakkam, Sir
Thank you
Iyya en jatggathil 3paŕitarthanai.unga researchukuvemna use agum.04.01.1979.8.15 am.
Thank you sir,
நன்றி
7 th owner sani second house. (kanni, uthiram). Simma laknam, Magara rasi. Divorce on 2016. Second marriage ?
Sir enaku kadaga lagnam... 7 lil guru 9 thil sani... guru sani parivarthanai.... how was my marriage lyf.... DOB:30/5/1997... Time:9.43AM... place.. salem...
Sir how to calculate degree in astrology
வணக்கம் ஐயா... என் ஜாதகத்தில் 7ம் இடம் காலியாக உள்ளன. 7ம் அதிபதி லக்கினத்திற்கு 12ல் உள்ளது. என் கணவர் ஜாதகத்திலும் இதே அமைப்பு தான் உள்ளது ஐயா. உயிர் சேதம் ஏற்படுமா. தயவு செய்து பதில் தாருங்கள் (சிவகாமி 20.7.1997,12.45pm, சிவகங்கை..... கார்த்தி 21.2.1991,8.15am,ராமநாதபுரம்)
Uyir setharam onrum varaathu ..Marriage kapram foreign pora chances kidaikum
Thulam lagnam 2nd and 7th adhipathi sevvai 12th house kanni ill maravu but guruvin nineth parvai ulladh sir. Marriage unda sir.😢
Sir Thulam lagnam 7am athipathi sevvai 6il irunthal palan epdi irukkum
Not bad
@@SriMahalakshmiJothidam Thanks sir😍
Tholam laknam 7l ulla sevai 3m idathil ullar nallatha Guruji?
ஐயா கிரகங்களின் சுயசாரம் பற்றிய பதிவு போடுங்கள் ஐயா
அருமை guruji
சகட யோகம் பற்றி விடியோ போடுங்கள் ஐயா
Sir I'm Kadaga Lagnam 7laam Athipathi Sani 8ill Erukku Good or bad ???..
Good
Sir lagnathil irunthu 7m vittle ragu irunthal palangal sollunga sir....
Nanri guruve 🎉❤🙏🏻
Viruchiga lagnam 12 il sukran irukkalama sir
Very good explanation sir
உண்மை தான் குருவே 7ம்அதிபதி 12ஆம் இடம் துலாம் வீடுவாழ்கையை வெறுத்து போய் உள்ளேன்
7ம் அதிபதி 6ல் இருப்பதற்கு பரிகாரம் உண்டா ஐயா? சிம்ம லக்னம் லக்னத்தில் குரு, சுக்கிரன். சனி 6ல். என்ன பரிகாரம் ஐயா?
No problem
I think u are born either in the year 1991 or 1992
Guru ji simma lakhnam laknathil guru and Shukran irukku 7m athipathi 6 il vakram konjam explain pannuga please
🙏 Thanks for your valuable support 🙏
லக்னத்தில் 7 ஆம் அதிபதி சூரியன்--உடன் சுக்கிரன் புதன் இணைவு.
Good
கும்ப லக்னம் சூரியன் சுக்கிரன்(அஸ்) சேர்க்கை விருச்சிகத்தில் ஐயா சூரியன் வர்க்கோத்தமம்
Sir 🙏🙏 விருச்சிக லக்னம் 7ல் கேது 2ல் சுக்கிரன் கேது திசை எப்படி இருக்கும். 1974/12/11 6.30am Srilanka Thank you.
Ayya 7 am athibathi guru kanni il vagram nalatha 🙏🙏🙏🙏🙏
13:30 10ல் 7ம் அதிபதி