நீங்கள் சொல்லுவது 100% உண்மை வாஸ்து தெரிந்தவர்களுக்கு ஜோதிடம் தெரியாது ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு வாஸ்து தெரியாது இந்த ஜோதிடரை ஜிதமிழ் தொலைக்காட்சியில் நான் பார்த்திருக்கிறேன் இவரை சாமி என்று சொல்லாதீர்கள் ஆசாமி என்று சொல்லுங்கள் டாக்டர் எம். சந்திரசேகர் இவரைப் பற்றி நீங்கள் நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் பரிந்துரையும் செய்துள்ளீர்கள் நலம் பெற்றவர் பலர் இன்னும் தெரியாத விஷயங்களை உங்கள் மூலமாக நாங்கள் தெரிந்து கொண்டோம். ஏ.பி.சி. அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
மாண்புமிகு மருத்துவர் எழுதியது புத்தகம் நீங்கள் படித்து சொன்ன விதம் சூப்பர் மகிழ்ச்சி மாண்புமிகு மருத்துவர் கனவு நினைவானது சூப்பர் மகிழ்ச்சி மக்கள் சிந்தனை அவர் வாழ்க மகிழ்ச்சி 🙏❤️லவ் யூ சொக்கா ❤️
அற்புதம் சார் உங்கள காப்பாத்திய Drக்கு நன்றி சார் தன்னுடைய பிரமோசனை உதரிட்டு அந்த MCH துறைய உருவாக்கிய Drக்கு நன்றிகள் சார் இதுவே தன்னலம் இல்லாம பொது நலன் சார் நன்றிகள் சார்
அண்ணா வணக்கம். ஆங்கில மருத்துவர், ஆங்கில மருத்துவம், ஒரு புத்தகம் மதிப்பு உலகம் அறிய சொன்ன தங்களை வணங்குகிறேன். டாக்டர் MCH புகழ் ஓங்குக. நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன். என்றும் அன்புடன் சபரிநாதன்கொண்டுசாமி..... 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா. நேற்று முன்தினம் பதிவு இப்போது பார்த்தேன். நீங்கள் என் பொண்ணு 9 th std படிக்கும் போது.திருவரங்கத்தில் பார்க்கும் போது அவளை Doctor க்கு படிக்க வைங்க என்று பார்த்த செகண்ட் சொல்லிருந்திங்ககள் நான் சிரிச்சிக்கிட்டு அவள் Average student அந்த அளவுக்கு படிக்க மாட்டா. என்று எங்கள் குடும்ப த்தில் நாத்தினார் பையன் MS, கொளுந்தனார் பொண்ணு MBBS என்று சொல்லி விட்டு முடி விட்டது. அதற்கு பிறகு அதுபற்றி நான் பெரிசா யோசிக்க வில்லை அய்யா. ஆனால் ஆறு மாதத்திற்கு முன்பு. என் கணவரோட friend phone பண்ணி. பாப்பா வோட ஜாதம் என் கணவரோட ஜாதகம் எடுத்து ட்டு சீக்கிரம் வா வீட்டுக்கு. போனால் ஒரு வயதான தாத்தா ரொம்ப ரொம்ப எளிமையான தோற்றம் எந்த பந்தாவும் இல்லை knowledgeable person என் பொண்ணு ஜாதம் பார்த்த செகண்ட் ல என்ன படிக்கிறாள் கேட்டாங்க Computer Science சொண்ணேன். இந்த பொண்ணை Doctor படித்தாள் நல்ல எதிர்காலத்தில் ஒரு சாதனை படைத்து இருப்பா. என்று சொன்னாங்க. நீங்கள் சொன்னது சதரமான வார்த்தை இல்லை என்று எனக்கு புரிந்தது அய்யா❤❤❤❤❤❤உங்களை பற்றி நான் யோசிக்க போது உண்மையில் அழுது விட்டேன். நீங்கள் மிகப்பெரிய ஜாம்பவான் என்று நேரில் சந்திக்க நேரிடும் போது நிரைய பேசுவோம் அய்யா.
திருசெந்தூர் முருகன் பாடம் கற்பிப்பார் அந்த குழம்பிபோன ஜோதிடருக்கு. டாக்டர் துறை சார்ந்த விளக்கம் அருமை, நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார் திருச்செந்தூர் வேலனுக்கு நன்றி
வணக்கம் ஐயா பாரததேசம்" சிராா்த்தம்" செய்கின்ற புண்ணியபூமி இதில் இப்படியொரு சம்பவம் Dr.M C To M Ch. Department துவங்க பல சிரமம் இருந்தும் அந்த மருத்துவ துறையின் சாதனையாளா் தகவல் சிறப்பு நன்றி🙏 ஐயா
MC to MCH super மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நமது இலக்கு என்ன என்பதனை தீர்மானம் பண்ண வேண்டும் உண்மை அண்ணா மகிழ்ச்சி நன்றி ❤️லவ் யூ சொக்கா ❤️
தம்பி,வணக்கம்.திரு சுப்புராஜ் அவர்கள் செயலாளராக இருந்த போதுதான் ஹீமோபீலியாவிற்கு முதன்முதலாக மருந்து அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு பலரது உயிரும் காப்பாற்றபடுகிறது. நன்றி.
ஜோதிடர் பற்றி நீங்கள் என்றும் தவறாக சொன்னது இல்ல ஏமாற்றும் ஜோதிடர் தப்பு துணிச்சல் சொல்ல தகுதி உள்ளவர் நீங்கள் மட்டும் தான் உண்மை 🙏நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏ஹரி கேச நல்லூர் சேர்ந்த ஜோதிடர் முருகர் பற்றி சொல்வது தப்பு என்று சொல்லி தெளிவா படுத்தி விட்டீங்க அண்ணா உண்மை ❤️அவருக்கு உங்களை பற்றி தெரியாது அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
வார வாரம் வரக்கூடிய ஒரு எழுத்தாளரின் series நீங்க படிக்கிறீங்க அந்த எழுத்தாளரை இதுவரை நீங்க பார்த்ததில்லை, அவர்களின் பெயர் உட்பட எதுவுமே உங்களுக்கு தெரியாது ஆனால் அந்த புத்தகத்தை நீங்க படிக்கிறீங்க ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு உங்களுக்குள் ஒரு ஒவ்வாமை வருது அந்த புத்தகத்தை வாங்கி படிக்க பிடிக்கவில்லை ஒரு எண்ணம் எதற்கு இதெல்லாம் படித்து நம்ம வாழ்க்கையில முன்னேற்றம் வராது சுய அறிவு மட்டுமே உயர்த்தும் அப்படினு உங்க வழில நீங்க போறிங்க , ஆனால் அந்த பேப்பரை நீங்க வாங்கலனு உங்களுக்கு மறைமுகமாக இடையூறுகளை அந்த நபர், முன்னபின்ன தெரியாத அந்த நபர் ஏற்படுத்தி உங்கல உயிரோடேவே இருக்க கூடாதுனு நினத்தால் எப்படி இருக்கும்????? அந்த நிலைதான் தற்போது எனது நிலை .
Harikesanallur is telling some thing for the video to be viral. Why you bother about it just see and leave as it is. People also not taking this seriously because jothidam also become entertainment now ❤
நீங்கள் சொல்வது உண்மை தான் நன்றி நன்றிகள் கோடி சொக்கு ஐயா
நீங்கள் சொல்லுவது 100% உண்மை வாஸ்து தெரிந்தவர்களுக்கு ஜோதிடம் தெரியாது ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு வாஸ்து தெரியாது இந்த ஜோதிடரை ஜிதமிழ் தொலைக்காட்சியில் நான் பார்த்திருக்கிறேன் இவரை சாமி என்று சொல்லாதீர்கள் ஆசாமி என்று சொல்லுங்கள் டாக்டர் எம். சந்திரசேகர் இவரைப் பற்றி நீங்கள் நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் பரிந்துரையும் செய்துள்ளீர்கள் நலம் பெற்றவர் பலர் இன்னும் தெரியாத விஷயங்களை உங்கள் மூலமாக நாங்கள் தெரிந்து கொண்டோம். ஏ.பி.சி. அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
மாண்புமிகு மருத்துவர் எழுதியது புத்தகம் நீங்கள் படித்து சொன்ன விதம் சூப்பர் மகிழ்ச்சி மாண்புமிகு மருத்துவர் கனவு நினைவானது சூப்பர் மகிழ்ச்சி மக்கள் சிந்தனை அவர் வாழ்க மகிழ்ச்சி 🙏❤️லவ் யூ சொக்கா ❤️
👍❤❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 🌹🌹
அற்புதம் சார் உங்கள காப்பாத்திய Drக்கு நன்றி சார் தன்னுடைய பிரமோசனை உதரிட்டு அந்த MCH துறைய உருவாக்கிய Drக்கு நன்றிகள் சார் இதுவே தன்னலம் இல்லாம பொது நலன் சார் நன்றிகள் சார்
வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir 🦜🦜🦜🌾🪴🌱🌴🌿🌷🌺💐🌹🌻🥭🍎🍒🥝🍇🙏🙏
Thank you very much sir for your valuable information.
🙏🙏🙏🙏🙏❤..... Nandri...Tc...❤
அண்ணா வணக்கம். ஆங்கில மருத்துவர், ஆங்கில மருத்துவம், ஒரு புத்தகம் மதிப்பு உலகம் அறிய சொன்ன தங்களை வணங்குகிறேன்.
டாக்டர் MCH புகழ் ஓங்குக. நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன். என்றும் அன்புடன் சபரிநாதன்கொண்டுசாமி..... 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு, எவ்வளவு நன்றி கூறினாலும் பத்தாது 🙏🙏
வணக்கம் அய்யா. நேற்று முன்தினம் பதிவு இப்போது பார்த்தேன். நீங்கள் என் பொண்ணு 9 th std படிக்கும் போது.திருவரங்கத்தில் பார்க்கும் போது அவளை Doctor க்கு படிக்க வைங்க என்று பார்த்த செகண்ட் சொல்லிருந்திங்ககள் நான் சிரிச்சிக்கிட்டு அவள் Average student அந்த அளவுக்கு படிக்க மாட்டா. என்று எங்கள் குடும்ப த்தில் நாத்தினார் பையன் MS, கொளுந்தனார் பொண்ணு MBBS என்று சொல்லி விட்டு முடி விட்டது. அதற்கு பிறகு அதுபற்றி நான் பெரிசா யோசிக்க வில்லை அய்யா. ஆனால் ஆறு மாதத்திற்கு முன்பு. என் கணவரோட friend phone பண்ணி. பாப்பா வோட ஜாதம் என் கணவரோட ஜாதகம் எடுத்து ட்டு சீக்கிரம் வா வீட்டுக்கு. போனால் ஒரு வயதான தாத்தா ரொம்ப ரொம்ப எளிமையான தோற்றம் எந்த பந்தாவும் இல்லை knowledgeable person என் பொண்ணு ஜாதம் பார்த்த செகண்ட் ல என்ன படிக்கிறாள் கேட்டாங்க Computer Science சொண்ணேன். இந்த பொண்ணை Doctor படித்தாள் நல்ல எதிர்காலத்தில் ஒரு சாதனை படைத்து இருப்பா. என்று சொன்னாங்க. நீங்கள் சொன்னது சதரமான வார்த்தை இல்லை என்று எனக்கு புரிந்தது அய்யா❤❤❤❤❤❤உங்களை பற்றி நான் யோசிக்க போது உண்மையில் அழுது விட்டேன். நீங்கள் மிகப்பெரிய ஜாம்பவான் என்று நேரில் சந்திக்க நேரிடும் போது நிரைய பேசுவோம் அய்யா.
@@BrindhaHarini great,
வாழ்க வளமுடன். நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருசெந்தூர் முருகன் பாடம் கற்பிப்பார் அந்த குழம்பிபோன ஜோதிடருக்கு. டாக்டர் துறை சார்ந்த விளக்கம் அருமை, நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார்
திருச்செந்தூர் வேலனுக்கு நன்றி
வணக்கம் ஐயா தாங்கள் சொன்னதுதான் சரியான தண்டனை நிச்சயம் கடவுள் செய்வார் நட்புடன் நன்றிகலந்த வணக்கம் மீண்டும்.
Nantri anna🙏🙏❤️🙏
Super sir
வணக்கம் sir , 🙏🙏🙏🙏🙏....
Valga valamudan thambu
வணக்கம் ஐயா
பாரததேசம்" சிராா்த்தம்" செய்கின்ற புண்ணியபூமி இதில் இப்படியொரு சம்பவம்
Dr.M C To M Ch. Department துவங்க பல சிரமம் இருந்தும் அந்த மருத்துவ துறையின் சாதனையாளா் தகவல் சிறப்பு நன்றி🙏 ஐயா
Thank you sir.
நன்றி சார்❤️🙏💫
MC to MCH super மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நமது இலக்கு என்ன என்பதனை தீர்மானம் பண்ண வேண்டும் உண்மை அண்ணா மகிழ்ச்சி நன்றி ❤️லவ் யூ சொக்கா ❤️
அன்புடன் வழ்த்துக்கள் சாய் சிவா🎉 துறை சாமிசார்🎉 வாழ்த்துக்கள் 🙏🌺🌺🌺
தம்பி,வணக்கம்.திரு சுப்புராஜ் அவர்கள் செயலாளராக இருந்த போதுதான் ஹீமோபீலியாவிற்கு முதன்முதலாக மருந்து அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு பலரது உயிரும் காப்பாற்றபடுகிறது. நன்றி.
நன்றி ஐயா
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
நன்றி மகிழ்ச்சி
❤🎉நன்றி
❤❤🙏🙏நன்றிங்க அண்ணா 🎉🎉
Vanakkam ji
நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் ✨
நன்றி அருமை வணக்கம் ஐயா.
🙏🙏🙏
S nanum pathurkam zee tantril la ana
அக்கினி தீர்த்தம் ராமேஸ்வரத்தில் நடந்தது வன்மையாக கண்டிக்கிறோம் நமது கோவில் உள்ள இடங்களில் இது போன்ற தவறு நடக்ககூடாது இது கவனிக்கா பட வேண்டும் 🙏
Sir Thanks 🙏
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
சிறப்பானதகவல்கள் நனிறி
🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா இரும்பு என்றும் தங்கம் ஆகாது. உங்கள் பணி தொடரட்டும்.
Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻
Jai sree ram thank you
நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎉
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
நன்றி சார்
Anna valka valamudan Nantri
வாழ்த்துக்கள் சாய் சிவா
Om muruga saranam 🦚🦚 🦚 🦚 🦚 🦚🙏
ஜோதிடர் பற்றி நீங்கள் என்றும் தவறாக சொன்னது இல்ல ஏமாற்றும் ஜோதிடர் தப்பு துணிச்சல் சொல்ல தகுதி உள்ளவர் நீங்கள் மட்டும் தான் உண்மை 🙏நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏ஹரி கேச நல்லூர் சேர்ந்த ஜோதிடர் முருகர் பற்றி சொல்வது தப்பு என்று சொல்லி தெளிவா படுத்தி விட்டீங்க அண்ணா உண்மை ❤️அவருக்கு உங்களை பற்றி தெரியாது அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
நான் ஜோதிடர் வீடியோ பார்க்கும்போதே நினைத்தேன், இவருக்கு time சரி இல்லை, எங்க அண்ணன் மறுநாள் வந்து சரி பண்ணி விடுவார் என்று சரியாகி போச்சு....🤔
Congt🎉 sai&duri sir
வணக்கம் அண்ணா
Thanks sir
❤❤❤🎉
❤❤❤❤❤❤
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Thanks anna
🙏அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் சோக்கு அண்ணா அவன் நம்பர் போட்டு விடுங்க சோக்கு அண்ணா நன்றி சோக்கு அண்ணா
❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா எங்கள் வீட்டில் பெரியகொழுந்தனார் மனைவி வேண்டும்என்றே வீனாக நிறைய தண்ணீரை நாங்கங்செல்லும் வழியில் ஊற்றுகிறார்கள் இதை எட்டு வருடங்களாக செய்கிறார்கள்
Anna avanai seruppal adiungal thavarai irunthal ennai manniyuingal
❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️
வார வாரம் வரக்கூடிய ஒரு எழுத்தாளரின் series நீங்க படிக்கிறீங்க அந்த எழுத்தாளரை இதுவரை நீங்க பார்த்ததில்லை, அவர்களின் பெயர் உட்பட எதுவுமே உங்களுக்கு தெரியாது ஆனால் அந்த புத்தகத்தை நீங்க படிக்கிறீங்க ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு உங்களுக்குள் ஒரு ஒவ்வாமை வருது அந்த புத்தகத்தை வாங்கி படிக்க பிடிக்கவில்லை ஒரு எண்ணம் எதற்கு இதெல்லாம் படித்து நம்ம வாழ்க்கையில முன்னேற்றம் வராது சுய அறிவு மட்டுமே உயர்த்தும் அப்படினு உங்க வழில நீங்க போறிங்க , ஆனால் அந்த பேப்பரை நீங்க வாங்கலனு உங்களுக்கு மறைமுகமாக இடையூறுகளை அந்த நபர், முன்னபின்ன தெரியாத அந்த நபர் ஏற்படுத்தி உங்கல உயிரோடேவே இருக்க கூடாதுனு நினத்தால் எப்படி இருக்கும்????? அந்த நிலைதான் தற்போது எனது நிலை .
அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🌺🌺
🦜🦜🦜🦚🦚❤️
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
I love you
Harikesanallur is telling some thing for the video to be viral. Why you bother about it just see and leave as it is. People also not taking this seriously because jothidam also become entertainment now ❤
என் கருத்து உங்களை தொந்தரவு செய்தால் சிந்திக்க வாய்ப்பு நேரம் இருக்கு என்று அர்த்தம் 😅
🙏🙏🙏🦜🦜
வணக்கம் அண்ணா இன்று என் கணவர் பிறந்தநாள் சென்ற ஆண்டு நேரில் ஆசிர்வாதம் பெற்றோம் இன்று அவரை வாழ்த்தி ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும்
உங்களை அன்பு கணவர் மிக சிறப்பாக வாழ என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 🙏
ஆமா பயங்கர லேட் 😢
😮😊😂😅🎉
🙏🙏
Thank you❤ sir
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏