Thuthi Eduthaal | Lyrics Video|Tamil Jesus Song|Fr S J Berchmans

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 73

  • @stephenjames3600
    @stephenjames3600 6 หลายเดือนก่อน +17

    துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
    முறுமுறுத்தால் திரும்பி வருவான்
    துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
    மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்
    1. டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை
    கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
    துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
    மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்
    துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
    முறுமுறுத்தால் திரும்பி வருவான்
    2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
    விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான்
    துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
    மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்
    துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
    முறுமுறுத்தால் திரும்பி வருவான்
    3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
    ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்
    துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
    மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்
    துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
    முறுமுறுத்தால் திரும்பி வருவான்
    4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
    கட்டளை பிறந்தது போனான் நினிவே
    துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
    மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்
    துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
    முறுமுறுத்தால் திரும்பி வருவான்
    5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
    சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்
    துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
    மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்
    துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
    முறுமுறுத்தால் திரும்பி வருவான்

  • @sugunasuguna497
    @sugunasuguna497 6 วันที่ผ่านมา +1

    பாடல் சுப்பர்❤❤❤❤

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq 10 หลายเดือนก่อน +8

    Thuthi Eduthal Sathan Oduvan
    thuthi eduththaal saaththaan oduvaan
    murumuruththaal thirumpi varuvaan
    thuthiththup paati mathilai itippom
    makilnthu paati eriko pitippom
    1. taevitta paatinaan savulukku viduthalai
    kalakkam neengiyathu aaruthal vanthathu
    2. thuthikkum thaaveethukko konjamum payamillai
    visuvaasa vaarththaiyaal koliyaaththai muriyatippom
    3. aadukal maeyththavan arasanaay maarinaan
    aaraathanai veeranukku Promotion nichchayam
    4. meenin vayittilae yonaa thuthiththaan
    kattalai piranthathu ponaan ninivae
    5. vaayilae ekkaalam kaiyilae thiruvasanam
    suyaththai utaiththu jeyaththai eduppom
    6. karththarai nampuvom avarnammai thaanguvar
    vaarththaiyai nampuvom varumae viduthalai
    7. peraakkaavil kooduvom nanti seluththuvom
    karththar nallavar kirupai ullavar

  • @RobertEdison1984
    @RobertEdison1984 หลายเดือนก่อน +4

    ஸ்தோத்திரம் ஏசப்பா

  • @marysolomon8052
    @marysolomon8052 2 ปีที่แล้ว +10

    உண்மை.. சீடனுக்கு துதி எடுக்க விடாமல் சோதனை காலம் வரும்...
    அதை முறியடிக்க
    ஆலயங்களில்.. துதி கானம் வேணும்..
    Not only open church on sunday..
    Praises will be adopted churches daily
    Shift basis

  • @sarithak3951
    @sarithak3951 ปีที่แล้ว +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @nirmalasophia8591
    @nirmalasophia8591 4 ปีที่แล้ว +8

    Praise the Lord 🙏🙏

  • @hemahema4185
    @hemahema4185 4 ปีที่แล้ว +4

    Amen amen amen

  • @MohanaS-ih3ov
    @MohanaS-ih3ov 4 หลายเดือนก่อน +2

    Thuthi eduthal sathan oduvan

  • @lawrencelawrence7444
    @lawrencelawrence7444 3 ปีที่แล้ว +6

    Very very nice song

  • @samdharshan1475
    @samdharshan1475 2 ปีที่แล้ว +18

    துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான். துதித்துப் பாடினால் திரும்பி ஓடுவான்.

  • @marysolomon1647
    @marysolomon1647 2 ปีที่แล้ว +9

    பிதா துதி.. யின் ஆயுதம்
    இறங்கும் போது..
    சாத்தான் செத்தான்..
    ஆமென்.. அப்பா 🙏

  • @Sheelaruba..
    @Sheelaruba.. 4 หลายเดือนก่อน +4

    Yes amen my childhood song romba power full super 🎉🎉🎉 praise to jesus... 🎉🎉🎉😊

  • @sangeethadady1528
    @sangeethadady1528 2 ปีที่แล้ว +2

    SanGEETHA 🙏🙏🙏

  • @shivashammah195
    @shivashammah195 3 ปีที่แล้ว +6

    After a decade , am listening to this full song 🥰🤩

  • @jbmercyannilda
    @jbmercyannilda 2 ปีที่แล้ว +3

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.

  • @rosasanthiran5687
    @rosasanthiran5687 ปีที่แล้ว +1

    Varri nise

  • @suganthiabraham848
    @suganthiabraham848 5 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @bmv6130
    @bmv6130 2 ปีที่แล้ว +3

    GLORY TO JESUS
    AMEN

  • @joseseeli4668
    @joseseeli4668 ปีที่แล้ว +2

    Glory to Jesus amen

  • @desingurajan1159
    @desingurajan1159 2 ปีที่แล้ว +2

    Hi Hallelujah Hallelujah Hallelujah Hallelujah amen thanksfully jesus name amen 🙏🕎✝️🔥🕊🦅♥️🍇

  • @selvenselven1533
    @selvenselven1533 21 วันที่ผ่านมา

    🎉 Aman sthothram hallelujah 🙏🏽❤️🙏🏽❤️

  • @sangeethadady1528
    @sangeethadady1528 2 ปีที่แล้ว +2

    Very very nice Sony 🙏🙏

  • @pavithrajoseph3586
    @pavithrajoseph3586 10 หลายเดือนก่อน

    Amen thank you god

  • @A.SUBASHM.ESubashalagumala-y1n
    @A.SUBASHM.ESubashalagumala-y1n 5 หลายเดือนก่อน +1

    குருbakthi

  • @gramathupaiyanofficial5757
    @gramathupaiyanofficial5757 5 ปีที่แล้ว +7

    Very nice songs

  • @DAnithaDevaraj
    @DAnithaDevaraj 5 หลายเดือนก่อน

    Glory to jesus amen

  • @jenijosh9732
    @jenijosh9732 5 ปีที่แล้ว +4

    Amen

  • @DavidjiDavid
    @DavidjiDavid ปีที่แล้ว

    Damn good night 🙏🙏🙏

  • @A.SUBASHM.ESubashalagumala-y1n
    @A.SUBASHM.ESubashalagumala-y1n 5 หลายเดือนก่อน

    Helping through good words

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 ปีที่แล้ว +2

    Amen 🙏🙏🙏🌿🌹

  • @ritamary9993
    @ritamary9993 2 ปีที่แล้ว +1

    Super fr

  • @A.SUBASHM.ESubashalagumala-y1n
    @A.SUBASHM.ESubashalagumala-y1n 5 หลายเดือนก่อน

    Thank you amma

  • @A.SUBASHM.ESubashalagumala-y1n
    @A.SUBASHM.ESubashalagumala-y1n 5 หลายเดือนก่อน

    Pure Patient

  • @MohanselvarajMohanselvaraj-u4l
    @MohanselvarajMohanselvaraj-u4l 6 หลายเดือนก่อน

    ❤Amen🎉

  • @karthika.rkarthika.r6829
    @karthika.rkarthika.r6829 ปีที่แล้ว

    Amen appa ✝️🙏🛐

  • @akkishan8306
    @akkishan8306 2 ปีที่แล้ว +1

    Super song Dance vera level

  • @velpgv2587
    @velpgv2587 3 ปีที่แล้ว +2

    Amen 🙏

  • @karthika.rkarthika.r6829
    @karthika.rkarthika.r6829 ปีที่แล้ว +1

    Amen you ✝️🛐🙏

  • @arululaganayagan9039
    @arululaganayagan9039 2 ปีที่แล้ว

    Love you jesus.. Love you father Berchmans

  • @tharsanTharsan-fg8vp
    @tharsanTharsan-fg8vp หลายเดือนก่อน

    🎉😊😊❤❤❤🎉😊❤

  • @BhuvaneshwariSuresh-fo5pt
    @BhuvaneshwariSuresh-fo5pt ปีที่แล้ว

    Amen❤

  • @shanthimurugan8078
    @shanthimurugan8078 2 ปีที่แล้ว

    Prise the lord 🙏
    Glory to god Jesus

  • @sheebaran6072
    @sheebaran6072 ปีที่แล้ว

    Puthia john jebaraj

  • @amalor661
    @amalor661 ปีที่แล้ว

    Tuthi eduthal sathan oduvan

  • @SuthaSutha-i2h
    @SuthaSutha-i2h ปีที่แล้ว

    Un parthy vaalavae maatada,

  • @malligadevotion3091
    @malligadevotion3091 ปีที่แล้ว

    Thank God

  • @arokiyameryarokiyamery
    @arokiyameryarokiyamery 6 หลายเดือนก่อน

    🙏🙌🙌🙏

  • @K.G.FMadhulove
    @K.G.FMadhulove 6 หลายเดือนก่อน

    Amen

  • @sarathkumar5296
    @sarathkumar5296 ปีที่แล้ว

    My favert song

  • @A.SUBASHM.ESubashalagumala-y1n
    @A.SUBASHM.ESubashalagumala-y1n 5 หลายเดือนก่อน

    meetpar

  • @carmelmary2700
    @carmelmary2700 12 วันที่ผ่านมา

    But I'm sure👌

  • @JayaJaya-jt6gw
    @JayaJaya-jt6gw 3 หลายเดือนก่อน

    Amen❤❤😂

  • @A.SUBASHM.ESubashalagumala-y1n
    @A.SUBASHM.ESubashalagumala-y1n 5 หลายเดือนก่อน

    Management Matrix

  • @A.SUBASHM.ESubashalagumala-y1n
    @A.SUBASHM.ESubashalagumala-y1n 5 หลายเดือนก่อน

    meetpur

  • @VenuVenu-jd7dl
    @VenuVenu-jd7dl 2 ปีที่แล้ว

    Su

  • @sugunasuguna497
    @sugunasuguna497 6 วันที่ผ่านมา

    பாடல் சுப்பர்❤❤❤❤

  • @nirmalamary473
    @nirmalamary473 3 หลายเดือนก่อน

    Amen

  • @marthinakutty4568
    @marthinakutty4568 5 ปีที่แล้ว +4

    Amen

  • @artworldbysam7572
    @artworldbysam7572 11 หลายเดือนก่อน

    Amen ❤🎉

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 2 ปีที่แล้ว

    Amen 🙏

  • @BSboy143
    @BSboy143 13 วันที่ผ่านมา

    Amen

  • @jeniworld2683
    @jeniworld2683 4 หลายเดือนก่อน

    Amen ❤

  • @muruganatham1304
    @muruganatham1304 2 ปีที่แล้ว +2

    Amen

  • @SarathkumarSarathkumar-p2h
    @SarathkumarSarathkumar-p2h หลายเดือนก่อน

    Amen ❤

  • @kulanthairaj8640
    @kulanthairaj8640 2 ปีที่แล้ว

    Amen