Aandavar Padaiththa | Father.S.J.Berchmans | Holy Gospel Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 540

  • @georgesamy7470
    @georgesamy7470 11 หลายเดือนก่อน +4

    அப்பா இயேசுவே உமக்கே புகழ் உமக்கே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐praise the Lord 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐

  • @mosessundarraj9649
    @mosessundarraj9649 ปีที่แล้ว +27

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
    இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு
    1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
    என் பக்கம் இருக்கிறார் - 2
    உலக மனிதர்கள் எனக்கு எதிராக
    என்ன செய்ய முடியும் - 2
    தோல்வி இல்லை எனக்கு
    வெற்றி பவனி செல்வேன்
    தோல்வி இல்லை நமக்கு
    வெற்றி பவனி செல்வோம்
    2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
    எனது மீட்புமானார் - 2
    நீதிமான்களின் சபைகளிலே
    வெற்றி குரல் ஒலிக்கட்டும் - 2 - தோல்வி
    3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
    மூலைக்கல்லாயிற்று - 2
    கர்த்தர் செயல் இது அதிசயம் இது
    கைத்தட்டிப் பாடுங்களேன் - 2 - தோல்வி
    4. என்றுமுள்ளது உமது பேரன்பு
    என்று பறை சாற்றுவேன் - 2
    துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
    துணையாய் வந்தீரய்யா - 2 - தோல்வி

  • @muthulakshmis9984
    @muthulakshmis9984 2 ปีที่แล้ว +41

    நான் இந்தப் பாடல் மூலமாகத்தான் இரட்சிக்கப்பட்டேன் அல்லேலூயா

    • @greencladsRathinam
      @greencladsRathinam 2 ปีที่แล้ว +7

      👌❤️🙂🙏

    • @grantanish6735
      @grantanish6735 8 หลายเดือนก่อน +1

      ​@@greencladsRathinam😮😮😮

    • @grantanish6735
      @grantanish6735 8 หลายเดือนก่อน

      😅

    • @davidraajaa6227
      @davidraajaa6227 5 หลายเดือนก่อน

      God love you too much.. So you come to salvation

    • @JulBapou-bh8bf
      @JulBapou-bh8bf 3 หลายเดือนก่อน

      Amen

  • @smgamer7208
    @smgamer7208 2 ปีที่แล้ว

    sir unga voice jesus kudutha varam

  • @arulsaamyarul7742
    @arulsaamyarul7742 2 ปีที่แล้ว +1

    அப்பா என்னை வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் வெற்றி உன்டு அலோலுயா

  • @muthukumarchinnapillai7930
    @muthukumarchinnapillai7930 4 ปีที่แล้ว +5

    ஆண்டவர் என் பக்கம் இருக்கையில் தோல்வி இல்லை எப்போதும் வெற்றி தான் எனக்கு

  • @richardkrishnan9149
    @richardkrishnan9149 2 ปีที่แล้ว +2

    துன்பவேளையில் நோக்கி கூப்பிட்டேன் துணையாய் வந்தீரையா என் இயேசுவே

  • @arivuvaishuarivuvaisu5667
    @arivuvaishuarivuvaisu5667 3 ปีที่แล้ว +1

    இயேசு அப்பா அண்ணன் யா மேல அன்பா உயிர பாசம்மா இருக்கானும் அடிக்கடி போன் பன்னி போசனும் அண்ணன் தினமும் போன் பன்னனும் யா கூட நல்ல போன் போசனும் பழைய படி யா மேல அன்பா உயிர பாசம்மா இருக்கானும் என்னன தேடி வரனும் அண்ணன் உருந்து விட்டுக்கு வரனும் அப்பா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அண்ணன் அறிவு எனக்கு போன் பன்னனும்

  • @arulsaamyarul7742
    @arulsaamyarul7742 2 ปีที่แล้ว +11

    இயேசுவின் நாமம்த்தில் வெற்றி நிச்சயம் வெற்றி உன்டு

  • @bangtan1254
    @bangtan1254 4 ปีที่แล้ว +2

    Inaikku ennakkaaga Oru porukku pogapootaanga Jesus and ippa engalukkaaga win pannitaanga naan innaikku santhosamaa irukkom all praises glory to God Jesus Jehovah shamma amen praise the Lord

  • @muthurajmuthuraj3991
    @muthurajmuthuraj3991 4 ปีที่แล้ว +1

    Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga amen sugar and bp normal irruku name of Jesus Christ miracle God Jesus amen

  • @vallivalli3197
    @vallivalli3197 4 ปีที่แล้ว +1

    Amen appa na yethuvumy unga kit a kekala appa yen mama matum pothum pls appa yena mama manasa change pannunga appa pls

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 3 ปีที่แล้ว +25

    ஆண்டவரே ஒவ்வொரு நாளும் நீர் படைத்த நாள். அல்லேலூயா தோல்வி இல்லை எனக்கு. அல்லேலூயா வெற்றி உண்டு. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்.

  • @freeyavidu111
    @freeyavidu111 4 ปีที่แล้ว +31

    yesappava namburavanga like podunga avar arpudham seivar

    • @benroyshaantony5073
      @benroyshaantony5073 ปีที่แล้ว

      Every day is full of miracles....not only liking this vedio....

    • @GaneshVelauthapillai
      @GaneshVelauthapillai ปีที่แล้ว

      ​@@benroyshaantony5073🎉😂😂😂🎉😂🎉😂🎉🎉🎉🎉🎉🎉😂🎉😂🎉🎉🎉🎉🎉😂🎉

    • @ManjulaManju-ls7zj
      @ManjulaManju-ls7zj 7 หลายเดือนก่อน

      Amen❤

  • @seelirani2641
    @seelirani2641 4 ปีที่แล้ว +31

    தேவனால் ஆசீர்வதிக்க பட்ட குரல் ஆமென் ஏசுவே 💝💝🌹🌹

    • @justindeva7093
      @justindeva7093 4 ปีที่แล้ว

      ✝️God bless you all families and friends ✝️💞⛪💯🎂🕊️✨📓⚪❤️💚🙏🌊💝🏅🥉🥈🥇🎁🏆🕯️🌏🛐

    • @saranyad1769
      @saranyad1769 ปีที่แล้ว +1

      AMEN

    • @anusuyaanu9769
      @anusuyaanu9769 ปีที่แล้ว

      Kuch mm
      0

    • @venktasvenktas8527
      @venktasvenktas8527 ปีที่แล้ว

      ​@@saranyad1769❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤

    • @vanithabhari775
      @vanithabhari775 ปีที่แล้ว

      ​@@saranyad17692:52

  • @soniyashikshajis8221
    @soniyashikshajis8221 3 ปีที่แล้ว

    Tholvi ennaku illaiya
    Yesu Raja munne sellgiraar
    Amen nandri yesuve hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah praise the lord appa ummaku nandri yesuve

  • @vijayphotos8877
    @vijayphotos8877 27 วันที่ผ่านมา

    என் வால் முழுவதும் காத்துக் கொண்டிருக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @vallivalli3197
    @vallivalli3197 4 ปีที่แล้ว +1

    Avunga yen mela unamiya pasam vachuruntha yen kita pasuvanga yenaku nambikai iruku appa pls

  • @sharmitha_stalin
    @sharmitha_stalin 3 ปีที่แล้ว +2

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது கர்த்தாவே கண்ணீரோடு இருக்கும் எங்கள் குடும்பத்திலும் மீட்பைதாரும் வெற்றியைத்தாரும் ஒவ்வொரு நாளும் கண்ணீரோடு கலங்கிநிற்கிறோம் தவிக்கிறோம் எங்களை கண்நோக்கி பாரும் கர்த்தாவே

  • @RajaRaja-lj9gn
    @RajaRaja-lj9gn 5 ปีที่แล้ว +41

    ஆண்டவர் படைத்த வெற்றி நாள் இது அதனால் எனக்கு வெற்றி உன்டு Amen

    • @annamarul....1432
      @annamarul....1432 3 ปีที่แล้ว +2

      ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இது

    • @annamarul....1432
      @annamarul....1432 3 ปีที่แล้ว +1

      எனக்கு வெற்றி உண்டு

    • @srividhyag9251
      @srividhyag9251 3 ปีที่แล้ว +1

      Amen appa praise the Lord

    • @vijayasantha2861
      @vijayasantha2861 3 ปีที่แล้ว +1

      PRAISE. THE. LORD

    • @rajamanoharanthiagarajaned5201
      @rajamanoharanthiagarajaned5201 3 ปีที่แล้ว +1

      ஆமென் அல்லேலூ

  • @jeffyisaac2096
    @jeffyisaac2096 5 ปีที่แล้ว +18

    thankyou jesus....I like this song....nan kastathula irukkum pothu jesus en kuda paesunanga....enakku uthavidum ennathu aandavar en pakkam irukkiraar
    ulaga manithargal enakku ethiraga enna seiya mudiyum....tholvi ennakillai vetri enakkundu

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 3 ปีที่แล้ว +7

    ஆசீர்வாதமான தேவ கிருபை நிறைந்த பாடல் கேட்கும் அனைவரும் வெற்றி பெற்று மகிழ்ச்சி அடையும் பாடல் நன்றி அய்யா

  • @michaelantonygandhi159
    @michaelantonygandhi159 4 ปีที่แล้ว +1

    Aandavar berkamans fatherai intha natkalil vaazhum davidaha namaku tantar aamen',

  • @k.ezhilarasan1233
    @k.ezhilarasan1233 3 ปีที่แล้ว +16

    ஆண்டவர் கொடுத்த பரிசுத்த வெற்றி நாள்

    • @apremom3932
      @apremom3932 ปีที่แล้ว +1

    • @thavasikani2240
      @thavasikani2240 ปีที่แล้ว

      ஆண்டவர் கொடுத்த பரிசுத்த வெற்றி நாள் 7 ம் நாள்

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +7

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 💟

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +1

    வெற்றி
    ஆண்டவர் தருவார் ர்வெற்றி

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +13

    ஆண்டவர் வெற்றி உண்டு
    தருவார் .ஆமேன்....

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +2

    நமக்கு. தேரல்லி
    இல்லை...அப்பா.......

  • @lobojayson2760
    @lobojayson2760 4 หลายเดือนก่อน +1

    பாடல்களால் மக்களை கடவுளுக்குள் வழி நடத்திய எங்கள் fatherக்கு நன்றி

  • @arockyaanand1970
    @arockyaanand1970 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இது..... அல்லேலூயா பாடுவோம்

  • @peterprais1855
    @peterprais1855 4 ปีที่แล้ว +2

    Amen vetri entru entha song ketkra yavarkumthan

  • @pjt7894
    @pjt7894 5 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சி நன்றி இயேசு கிறிஸ்து.

  • @jabinyahashua3768
    @jabinyahashua3768 3 ปีที่แล้ว

    இவர் பாடுகிற "ஆண்டவர்" இப்போதும் அந்த ஆண்டவர் பாடல்கள் பாட முன் ஆண்டவர்
    இப்போ ஆளுகிறவரும் ஆளப்போகிறவருக்குரிய பாடல்கள் இல்லை
    ஒருகாலத்தில் இவரை ஆண்டவர்
    இறந்தகால வார்த்தை "ஆண்டவர்"

  • @hemalatham525
    @hemalatham525 3 ปีที่แล้ว +2

    Dheavanal padaitha vetriyilnal edhu halleyluya tholvi ellai halleyluya vetri vundu amen amen amen amen amen appa halleyluya praise the Lord Kodanakodi nandri thagapaney appa ✝️✝️✝️✝️🛐🛐🛐👏👏👏❣️❣️❣️❣️❣️...

  • @vallivalli3197
    @vallivalli3197 4 ปีที่แล้ว +1

    Amen appa yen mama yen kita pasanum pls appa kenji kekra appa pls

  • @rajapandi1732
    @rajapandi1732 5 ปีที่แล้ว +2

    Thunpa velaiel ennudan irunga appa amen

  • @theopenworldvlogger6556
    @theopenworldvlogger6556 4 ปีที่แล้ว +11

    2003 my college 1St year up to 3Rd years our college daily prayer song. I feel very sensitive. Now I feel my college studies. Thank God

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +3

    ஆண்டவர் இந்த ஆண்டு வெற்றி
    அல்லுலொயா...அப்பா நாள் இது......

  • @daisyflorence365
    @daisyflorence365 3 ปีที่แล้ว +2

    Jesus thantha vetriyin naal ithu......

    • @vinithajanani16
      @vinithajanani16 3 ปีที่แล้ว

      Aandavar padaitha vettriyin naal edhu..... amen

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +8

    ஆண்டவர் படைத்த வெற்றி
    நாள்..இது.....ஆமேன்......அப்பா

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 3 ปีที่แล้ว

    Praise the lord pastor J.shakilabanu brain prabalam sugam Pera vamit varamal Erukka kan mankala theraivathu ninga cmc hospita Leal in the matham shakila Banu viruku edukum t b test tile Deva namam makimai pada CMC hospitals doctor mathial Devan pesa medicine udalil etru kolla Hussain heart sugam Pera mayakkam varamal Erukka eluthu nadaka Mohamed sait ramjani marieg life El Deva kerubai kedaikka ramjani veetial devakirubai kedaikka praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah

  • @arulsaamyarul7742
    @arulsaamyarul7742 2 ปีที่แล้ว +2

    வெற்றி உன்டு

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +1

    ஆண்டவர்..
    எனக்கு உதவி செய்வார்..
    எனது வெற்றி உண்டு..........

  • @k.mahermahesh6462
    @k.mahermahesh6462 4 ปีที่แล้ว +2

    கர்த்தர் நித்தம்வழிநடத்துவார்

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +5

    எனக்கு உதவுவார் ஆண்டவர்
    ஆமேன்....

  • @arulsaamyarul7742
    @arulsaamyarul7742 2 ปีที่แล้ว +2

    வெற்றி நிச்சயம் வெற்றி உன்டு

  • @k.pethur
    @k.pethur 2 ปีที่แล้ว

    KARTHAR NALLAVAR KARTHAR NALLAVAR KARTHAR NALLAVAR CROSS JESUS NALLAVAR KARTHAR NALLAVAR AMEN

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +1

    ஆண்டவர் உதவி
    செய்வார் ...வெற்றி ...உன்டூ..அப்பா

  • @arulsaamyarul7742
    @arulsaamyarul7742 2 ปีที่แล้ว

    இயேசுவின் நாமம்த்தில் வெற்றி உன்டு

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +1

    ஆண்டவர்
    வெற்றி தருவார் ஆமேன்

  • @andavarishnirmal1528
    @andavarishnirmal1528 5 ปีที่แล้ว +4

    Andavarkku Andavar padaiththa vetriyin nalithu Thank you JESUS

  • @sujayakash
    @sujayakash ปีที่แล้ว +2

    மிக இயல்பான குரல்......எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த குரல்

  • @julin22493
    @julin22493 ปีที่แล้ว +1

    Aandavarey enaku irangum.

  • @marysolomon7952
    @marysolomon7952 3 ปีที่แล้ว +8

    Yes...all days are victory days ..
    It will come only praises the lord
    Amen

  • @julin22493
    @julin22493 ปีที่แล้ว

    Jesus enodu pesiyathey youtheya egipt kalileya israel jerusalem kanaan italy germoney france aagia nadu makaluku arivika veandum.

  • @amala4330
    @amala4330 2 ปีที่แล้ว +9

    ❤️❤️❤️ 🙏🙏🙏 ♥️♥️♥️
    Blessed be your name
    LORD JESUS
    ❤️❤️❤️ 🙏🙏🙏 ❤️❤️❤️

  • @VELS436
    @VELS436 2 ปีที่แล้ว +7

    கர்த்தருக்கு ஜெயம் ❤️🙏❤️ ஆமென் ..எல்லாம் வல்ல தேவனே உன்னிடம் சரணடைகிறோம் 🙏

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 2 ปีที่แล้ว

      கர்த்தருக்கூஐெ்யம்

  • @rev.christopher8360
    @rev.christopher8360 5 ปีที่แล้ว +48

    காலத்தால் அழியாத பாடல்
    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்..
    Father , may God bless you continually and keep you safe from all kinds of Evil.

  • @MeryRetta-eb5mi
    @MeryRetta-eb5mi ปีที่แล้ว

    Mathaththi thaandiya oru paadaal arumi 👌

  • @anbudass5848
    @anbudass5848 3 ปีที่แล้ว +1

    எங்கள்லுக்கு வெற்றி உன்டு ஆமென்

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว

    ஆண்டவர் எனக்கு
    உதவி செய்வார் .....வேற்றி வொற்றி........

  • @freeyavidu111
    @freeyavidu111 4 ปีที่แล้ว +1

    andavar irrukum varai namaku eppodhum vettri dhan

  • @yovanselvi2790
    @yovanselvi2790 3 ปีที่แล้ว +6

    வெற்றியின் நாள் இது

  • @psychiatryinlondontamil3149
    @psychiatryinlondontamil3149 2 ปีที่แล้ว +5

    Aandavar padaiththa victory every day... We can experience, if we live according to the word of God. Amen.

  • @pandiarajapandiaraja473
    @pandiarajapandiaraja473 ปีที่แล้ว +4

    ஜெபமே ஜெயம் 💟✝️🛐

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +1

    ஆமேன் அப்பா ஆண்டவர்
    நமக்கு வேற்றி தான் இனி

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +1

    ஆண்டவர் படைத்த
    வெற்றி நாள் இது.அப்பா..
    வெற்றி உண்டு......

  • @arogimarogim7406
    @arogimarogim7406 3 ปีที่แล้ว +1

    நன்றாகஇருந்தது.ஐய்யா.நன்றி

  • @pathmanabanpathmanaban7107
    @pathmanabanpathmanaban7107 6 หลายเดือนก่อน

    விசுவாசத்தை
    இழந்து பலர்க்கு
    பலப்படுத்தும்
    பாடல்👍

  • @jacopiers-williamscprasad8616
    @jacopiers-williamscprasad8616 4 ปีที่แล้ว +7

    thank you Jesus for beautiful song Amen and Amen

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 4 ปีที่แล้ว +1

    Nandri nandri appa amen yes appa amen yes

  • @arulsaamyarul7742
    @arulsaamyarul7742 2 ปีที่แล้ว +3

    வெற்றி நிச்சயம் வெற்றி உன்டு...

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 ปีที่แล้ว +1

    Thanga mudiela appa😭😭😭😭😭😭

  • @ahsanje3123
    @ahsanje3123 4 ปีที่แล้ว +6

    ஆமென் இயேசப்பா நன்றி ஸ்தோத்திரம்

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk 2 ปีที่แล้ว +1

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ஆமென்

  • @mabelmary5608
    @mabelmary5608 ปีที่แล้ว +1

    அற்புதமான வெற்றி கிடைக்கும்...

  • @arulsaamyarul7742
    @arulsaamyarul7742 2 ปีที่แล้ว

    எனக்கு அப்பா எனக்கு வெற்றி
    வேண்டும் அப்பா அப்பா

  • @sophiyapeter1212
    @sophiyapeter1212 4 ปีที่แล้ว +3

    Amen hallelujah Amen 🙏 great nise 🙏 thanks god bless you 🙏 Jesus Christ 🙏 Jesus loves 🙏

  • @annamarul....1432
    @annamarul....1432 3 ปีที่แล้ว +2

    Amen ம.அருள்

  • @anidhayal.j
    @anidhayal.j 2 ปีที่แล้ว +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @kumariv5251
    @kumariv5251 11 หลายเดือนก่อน

    What a majestic divine hymn/ song to start the day with,

  • @srivarathaniyampillai7569
    @srivarathaniyampillai7569 3 หลายเดือนก่อน +2

    Amen amen amen amen ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arulsaamyarul7742
    @arulsaamyarul7742 2 ปีที่แล้ว

    வெற்றி நிச்சயம் வெற்றி உன்டு அலோலுயா

  • @rajapandi1732
    @rajapandi1732 5 ปีที่แล้ว +1

    Whoulaka manitharkal enakku etheraga enna seiya mudeum amen esappa

  • @rodrigksjeniferjoseph266
    @rodrigksjeniferjoseph266 4 ปีที่แล้ว +5

    Thank you my jesus christ 🙇‍♂️🙏God bless my family 👪

  • @victorsamuel2399
    @victorsamuel2399 4 ปีที่แล้ว +6

    Victory in the name of Lord Jesus Christ. Thank you Jesus.

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 2 ปีที่แล้ว +2

    God is giving victory days to everyone God bless you father berkman and your ministry

  • @madhavantamilselvia2605
    @madhavantamilselvia2605 4 ปีที่แล้ว +5

    Amen amen amen...thank you Jesus for blessed Song ,all glory to the heavenly Father ...🙏🙌

  • @ggrdaniel9287
    @ggrdaniel9287 2 ปีที่แล้ว +2

    Father's voice unique&superb for perennial praise &glory towards Jesus Christ 🙌

    • @ggrdaniel9287
      @ggrdaniel9287 2 ปีที่แล้ว

      Thank you🙏 for highlighting my appreciative comment!

  • @joelimman3303
    @joelimman3303 5 ปีที่แล้ว +19

    My evergreen fravourite singer Father Berchmans, Praise the Lord

  • @sarlarajjanu9685
    @sarlarajjanu9685 4 ปีที่แล้ว +3

    No more failures...... only success..... praise the Lord thank u father....... amen

  • @thescingurajan8883
    @thescingurajan8883 5 ปีที่แล้ว +2

    Your songs good iam Today touching jesus name amen y pray Pastor thankfully jesus name amen

  • @jesuspriyapriya127
    @jesuspriyapriya127 5 ปีที่แล้ว +1

    Naan visuvaasikiren Jesus appa..

  • @charlest1148
    @charlest1148 4 ปีที่แล้ว +3

    All praise and worship and glory to God our Lord Jesus Christ Amen

  • @dannyhagila9249
    @dannyhagila9249 3 ปีที่แล้ว +3

    💗💗💗💗 🙏❤️🙏 💗💗💗💗
    Blessed be your name
    LORD JESUS CHRIST
    💗💗💗💗 🙏🙏🙏 💗💗💗💗

  • @kumarn1816
    @kumarn1816 5 ปีที่แล้ว +22

    ஆமேன் 🙏🙏🙏 அல்லேலூயா

  • @kavipriya7985
    @kavipriya7985 5 ปีที่แล้ว +5

    Hallelujah tholvi ellai
    Hallelujah vetri undu

  • @sugumar602
    @sugumar602 ปีที่แล้ว

    Lifela vetri tholiva sagajam Ana veranuku tholvium vetrium sagajam nu periyavanga solirukanga yesavukae tholvi vetrila eruku chancesa Ila vetriya kanarava veranum Ila

  • @bharathiramanathan702
    @bharathiramanathan702 5 ปีที่แล้ว +1

    A very great song. We are Hindus but always listen to this song.....

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd 3 ปีที่แล้ว +2

    Glory be to God Amen Alleluiah Tk you Fr With Love and Regards Fr