Kaneerodu ummai visuvasikirean intha adiyean ku um sithathin padi, parisutha nammathinaal pastor sagayaraj wife ku karpathin kaniyai kodunga jesus appa...en kanneerku jesus appa um sithathin padi, pastor sagayaraj wife ku karpathin kaniyai tharukintreavare umaku soththiram appa...enni enaku jesus appa intha ulagathil ungalai thavira yaarum illai jesus appa....umaku soththiram appa...amen appa...praise the Lord...hallelujah...God bless you pastor sagayaraj family members
என்னோட கேன்சர் கட்டிய கரைச்சு எடுத்துருங்கப்பா ஆமென்
kandipaa onum Azhagathu...
நம்பிக்கையோடு ஜெபியுங்கள்.
Jesus with you
@pravinraj6521 Karaiyaatha broo😢😢
ஆமென்
எனது உறவினர் ஒரு சகோதரி புற்று நோயால் 4 வருடங்களாக அவதிப்படுகிறார்... அவரை குணப்படுத்தும் இயேசுவே...
Amazing this song
இயேசு கிறிஸ்து கண்டிப்பா அற்புதம் செய்வார் ஆமேன்
Jesus Pray For All Success💕💕😊🙏🙏🙏
😊
இயேசுவே அந்த சகோதரியை முழுவதும் குணப்படுத்த உம்மை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் please Jesus please குணப்படுத்துங்க.😭😭
Raja Um Maligaiyil
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் - உம்மை
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
1. என் பெலனே என்கோட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே
2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே
3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே
4. உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே
5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே
6. தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே
Feel the presence of God whenever hear this 🎵
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Thank you😊
Thank you jesus
எத்தனையோ முறை கேட்டு விட்டேன் சலிக்கவேயில்லை.. இன்னும் கேட்டுக்கொண்டேஇருப்பேன். என் உயிர் இருக்கும் வரை ilove my Jesus❤❤❤❤❤🙏🙏🙏
எனக்கு மிகவும்பிடித்த பாடல் நன்றி ஆண்டவரே
Goat APAA 😂😂 7:23
எனக்கு வேலை. கிடைக்க. ஆசிர்வாதம். பண்ணுங்க. ஆண்டவரே 🙏🙏🙏
மூன்றாவது முறையாக கர்த்தர் இந்த பாட்டுக் கேட்க கொடுக்கிறார் என்றா மாற்ற தான். சீக்கிரமாக செய்திடுவார். இயேசு ராஜா உம் மாளிகையில்
நான் இரட்சிக்கப்பட காரணமாக இருந்தது இந்த பாடல் ..
Amen.. glory to god
Jesus loves you
Jesus loves you
Amen
எஎஎஎ
இவர் குரல்லுக்கு நான் எப்போதும் அடிமை தான்..🙏🙏
என் துயரத்தில் இந்த பாடலை கேட்கும் போது என் இருதயம் மனமகிழ்ச்சி அடையும். ஆமென்
ஆமென்
எத்தனை முறை செவிமடுத்தாலும் சற்றும் சலிக்காத அற்புதமான பாடல் இயேசப்பவுக்கே மகிமை ஆமென்.
ஆண்டவர் ஒரு போதும் கைவிடமாட்டார் (அவரை நம்போர்களை )
எனக்கு மார்பில் கட்டி இருக்குகப்பா அதை எடுத்த போடுங்கப்பாஆமென் ஆல்லேலூயா
என் மனதை தொட்ட பாடல்.
Migavum Arudhalana kartharodu nammai inaikum Anbana paadal indha song romba pidikum Thanks to God for this song.
திருத்தூதர்களின் அரசியே அருள் நிறைந்த பரிசுத்த கன்னி தேவதாய் மரியாயே வாழ்க
You are today David in worshiping Lord.. It's great pleasure to see David worship via you father
என்னுடைய கொழுந்தனார் ரட்சிக்கப்பட வேண்டும் அவங்க குடும்பம் ஒன்று சேர வேண்டும்
என் சரீர சுகத்துக்காகவும்,குடும்ப சமாதானத்துக்காகவும்,ஜெபியீங்கள்
Yes appa yennaiyum yen kudumbathayum paathugaathu kolveeraga appa amen
Yasappa yappoum Yan kuda erum
ஆமென் அப்பா இரவும்பகலும் உமக்காக அமர்ந்து இருப்பேன் அப்பா🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️👏👏👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Yusappa yen kanavar ratchikapayum kirubai thaarum appa avar ummai aria avarukku oru vaaippu thanga yes appa naan yungalai visuvasipadhan mulamaga yen indha vinnapathai yetrukolveeragaamen
Appa en manaivin santega kunattai Matunga Appa, engal veettil santhosam samathanam thanga Appa, engal kadan prachanaikku viduthalai thanga appa, ummal kudatha kariyam onrum iellai appa Amen Amen Amen.
Amen ❤Thank you Jesus ❤❤❤❤❤❤
Singing tests jesuschrist ,servant of jesus, true blessings
பரிசுத்த கன்னி தாய் மரியாள் வாழ்க
Sugaithai kudutha devanaku nandri Praise the lord
Ayya ungal kural valam arumai
❤🥲🥲ஆமேன் ஆண்டவரே😢😢😢💙💙அப்பா எங்களுக்கு உங்கள் கிருபையை தாங்க அப்பா ஆமேன் ❤❤❤
This song is so powerful because the shooting was taken at Old jesus redeems prayer centre..
Amen Appa😭😭enakum Rajavukkum thirumanam seithu engalai kanavan manaiviya santhosama vaala veinga andavare.......Nan ungalai visuvaasikkiren Appa🙏✝️✝️✝️✝️✝️🙏
Berchmans ayya is the greatest gift to Tamil worshipers
Absolutely
நான் ஆண்டவரே நீங்கதான் எங்களை பாதுகாத்து வழிநடத்தும் ஆமென் ✝️👩👦🙏
என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும்
Kaneerodu ummai visuvasikirean intha adiyean ku um sithathin padi, parisutha nammathinaal pastor sagayaraj wife ku karpathin kaniyai kodunga jesus appa...en kanneerku jesus appa um sithathin padi, pastor sagayaraj wife ku karpathin kaniyai tharukintreavare umaku soththiram appa...enni enaku jesus appa intha ulagathil ungalai thavira yaarum illai jesus appa....umaku soththiram appa...amen appa...praise the Lord...hallelujah...God bless you pastor sagayaraj family members
என் pelanae என் kottayae 🙏🙏🙏🙏நீங்க தான் அப்பா
அப்பா இயேசுவே என் வேதனை துயரங்களிருந்து என்னை கண்ணின் மணிபோல காத்தரளும் ஆமென்
Old is gold
Glory to Jesus
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
En theivame enaku ellame neerthan appa
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இயேசப்பா உன் மாளிகையில் அமர்ந்திருக்க வேண்டும்
En pelanum neer than en kottaium neer than en rajavae
Praise the Lord
Yesappa romba naala intha paadalai maranthu theditu irunthen aana iniku athisayamai song kedachuthu pa koda kodi nandrigal pa avlo unarnthu kaneer vittu ketta paadal Amen love jesus 🙏💯
Garbathin kaniya thangappa. Engala appa amma nu kupda pillaigala kudungappa😢
Unga song ketkum bozhuthu enga irunthalaum prasannam iranguthu ayya Karthar ungalai vallamayai eduthu payan paduthukirar amen
I am crying nobody will help except my true God Jesus
Praise the Lord
Hallelujah Hallelujah Hallelujah amen hallelujah
My favourite song my heart touching song I love you appa
ஆமென் அப்பா 🙏 நன்றி
❤Thank you Jesus thank you ❤your grace always with me ❤
Hannah Jeevà Praise the Lord. God is good hallelujah.
En thevai neer ariveer enaku etankum
I love this song lot and lot🙏🏻
Ever ever one of the favourite songs of father.. Thank u Jesus to gave this wonderful song to father🙏
Kn
GLORY TO YOU GOD
🙏🙏🙏❤️❤️❤️🌷🌷🌷
Yen pelane ummai thuthippathe an magizhchi....👑👑👑
Thanks jesus 🙏🙏🙏 i am worship u lord
Thank you Jesus
iraajaa um maalikaiyil
iraappakalaay amarnthiruppaen Yesu
thuthiththu makilnthiruppaen
thuyaram maranthiruppaen ummai
en pelanae en kaettaைyae
aaraathanai umakkae
maraividamae en uraividamae
aaraathanai umakkae
aaraathanai aaraathanai
appaa appaa ungalukkuththaan
engum niraintha yaekovaa aelohim
aaraathanai umakkae
engal neethiyae yaekovaa sitkaenu
aaraathanai umakkae
parisuththamaakkum yaekovaa mekkaathees
aaraathanai umakkae
uruvaakkum theyvam yaekovaa osenu
aaraathanai umakkae
seerppaduththum sirushtikarae
aaraathanai umakkae
sthirappaduththum thunnaiyaalarae
aaraathanai umakkae
unnatharae uyarnthavarae
aaraathanai umakkae
parikaariyae paliyaaneerae
aaraathanai umakkae
thaalmaiyilae ninaiththavarae
aaraathanai umakkae
aelmaiyai maattineerae
aaraathanai umakkae
Thank you Jesus praise the lord 🙏🙏🙏🙏🙏
Amen hallelujah praise goses to lord
Top most favorite song... It does console me whenever I fell down in pain
I love you so much jesus appa praise the Lord
Amen I love Jesus🙏🙏🙏🙏 nice song
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
God bless you appa
ILIKESONG.THANKYOUMYLORD
🙏 thank you Jesus praise the lord pastor my family members kaka praiyar pannavum pastor 🙏
My favorite song.. I love Jesus
Super songs ayya God bless you
Nanri appa
Amen. Praise the Lord. Alleluia. 💐
என் வீடு இயேசு வீடு ஆமென்
Yanaku pudicha paattu 🙏
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen praise the Lord 🙏🙏🙏🙏🙏
Andavar orupodum kaividar
Amen
இயேசுவுக்கே புகழ்🙏
every song is best praise the lord PR>>>>
கர்த்தர் என்றும் நல்லவர்
Good morning praise the Lord glory to God God bless you father super song Glory to God praise the Lord
ஆமென்... ஆமென்... ம்ம்❤❤❤❤
Amen hallelujah thank you Lord Jesus
Praise the lord appa god bless you
Nice song
God bless you thank you
Thanks God blessing Amen
Glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤ amen 🙏
Super song🛐✝✝✝✝✝🛐🛐
எனக்கு பிடித்த பாடல்
Heaven songs ❤😊
Amen Hallelujah
அரபுதமான பாடல் நன்றி ஆமேன
Amen praise the lord 🙏🙏🙏
Ur feeling is great
அருமை அற்புதம் மகிழ்ச்ச
ஆமென்