Tamil Christian Songs Part 1 தமிழ் கிறிஸ்தவ பாடல்
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Tamil Christian Songs Part 1 தமிழ் கிறிஸ்தவ பாடல்
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மறக்காமல் இதை FORWARD செய்யவும்.
SUBSCRIBE | SHARE | LIKE | COMMENT
#ChristianSong #தமிழ்கிறிஸ்தவபாடல் #TamilChristianSongs
Yesappa yan valkaila erukira porattam mara kiruba saingappa
😅😅😅😅😮😅😅😅😅😊😮😮😮😅😮😮😅😢😅😮😅😅😅😅😅😮😅😅😅😅😅😊😅😅😅😅
😅😅😅😅😅😅😅😅😊😮😮😮😮😮😅😅😅😅😅😮😅😢😅😅😅😊😅😅😅😅😅😅😮😅😅😮😅😅😅😅😮😅😅😮😊😅😅😅😮😮😅😅😮😮😊😅😮😊😅😊😅😅😅😮😅😮😅😊😅😅😮😅😅😅😅😅😅😮😅😮😅😅😅😅😅😮😅😅😊😮😅😮😅😅😅😅😅😊😮😅😅😮😅😅😅😅😮😊😅😢😅😅😅😅😅😅😮😅
தொட்டு சுகம் ஆகும் ஐயா நீங்க தொட்டால் போதும்
Amen❤😊
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
மனம் உடைந்த நிலையில் இருக்கும் இத்தருணத்தில் எனக்கு ஆறுதலாய் இருந்தது அவரும், அவருடைய பாடல்கள் மாத்திரமே🤍 🙏
Yen maganuku fever sari aga vum,,Ammai noi kuna magavum ,,yesappa kuna paduthunga,,yen pavangalai manninga appa 😢
அப்பா எனக்கு மார்பு பக்கத்துல ஒரு கட்டி இருக்கு சுகர் தாங்க அப்பா ஆமென் am😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அப்பா எனக்கு தலையில் இருக்கிற அரிப்பை எடுத்து போடுங்கப்பா😢😢என்னை தொட்டு சுகமாக்க உம்மால் ஆகும் ஆண்டவரே.🙏🙏🙏அப்பா என்னை தொட்டு சுகமாக்குங்கப்பா..விசுவாசிக்கிறேன் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏
கரத்தருக்கு .ஸ்தோத்திரம்
என் கணவரின் வியாபாரம் முன்னேற்றமடையவும் மகனின் வேலையில் ஆசீரவாதம் உண்டாகவும் வீட்டில் சாமாதானம் ஏற்படவும் கஷட நிலையிலிருந்து விடுபடவும் எனக்காக செபிக்கும்படி கண்ணீருடன் சிஸ்டரிடம் கேட்டுக்கொள்கிறே்ன் ஆமேன்
ஏசுவே ௨மக்கு விரோதமாக நாண் ஏதாவது நடுந்திருந்தால்
எண்ணை மண்ணியும்
பார்த்தாலே போதும் இயேசு அப்பா ஸ்தோரு ம்அப்பா❤❤❤❤அமென்
Jesus is alive and HE speaks and hears prayers.
இனிய நல்ல சுவையான ஜீசஸ் பக்தி பாடல்கள்
Amen appa ✝️🛐 unga kiruma ila ma ennala vala mudiyathu appa 💙🥺✨🌍 Everything for u jesus❤
நான் வெட்கபட்டு தலை குனியும் போதெல்லாம் இந்த
மாதிரி பாடல் மிகவும் ஆறுதலாய் இருக்கிறது.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
En nanbargalin throgam thange mudile appa en kulanthaigalukkagetha uirodu irukkiren inthe padelgal en aarudhel age irukku nanri aiya
என் தேவனே, எங்களுடைய ஜீவனுள்ள பிதாவே !உமக்கே எந்நாளும் ஸ்தோத்திரம்.காத்தருளும்.வழிநடத்தும்.நன்றியை ஏறெடுக்கிறோம். ஆமென்.
பெலவீன நேரம் பெலன் தந்து காத்தீர் உமக்கு நன்றி அப்பா,
என் மகள் என்னைவிட்டுபோகிறாள்❤❤❤
🙏Praise the Lord 🙏Hallelujah 🙏Amen 🙏Thank you for Everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
Amen கர்த்தாவே திக்கற்று நிற்கிறேன் கர்த்தாவே எனக்கு உதவி செய்யுங்க ஆண்டவரே ஆமென் அல்லேலூயா⛪ ❤🙏🙋💐
Amen appa ennai maravamal neenaithireye Kodi Kodi nantryeyea umakku nantry thank you father Jesus amen 💖 very nice amen 💖💖💖💖💖
அல்லேலூயா ஆமென் ஸ்தோத்திரம் நன்றி ! 🎉🎉🎉
Amen thevaney en gudumbathy ninythatherhaga nanty
Pls save my mother health . Oh yesuve
என் கன்மலையான கர்த்தரே ஸ்தோத்ரம் ஆமென்.
அருமையான பாடல்கள் ஆனால் பணத்திற்கு தான் விற்க்கும்
கர்த்தர் பார்த்து கொள்வார்
கிருபை இலவசமாக பெற்று அதை பணத்திற்கு விற்பவருக்கு ஐயோ
ஆமென் இயேசு அப்பா ❤❤❤❤❤
ஏசப்பா.என்.பிரச்சினை. எனக்கு.தெரியலை.நீங்க.தீர்த்து.வைப்பீங்காளா.ஆமென்.அல்லேலூயா.உண்மையா.நம்பிறேன்
இயேசப்பா நிங்க இல்லனா நா இல்லப்பா நன்றி அப்பா
என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்கள் என் மனைவி நல்ல முறையில் இருக்க வேண்டும் என் கடன் கள் விரைவில் முடிய உதவி செய்யுங்கள் என் தேவனே
amen appaa thank you jesus🙏🙏🙏🙏🙏🙏
Amma appa நீயே
Amen yesappa. Ennudaiya paavathaium manninga yesappa. Ennaium Maru roobamaakkum. Please yesappa. Medical problem ennai bittu neengida, puthu belan petrida, puthiya uruppugal seyalpada jebiththu kollungal
அத்திமரம்துளிர்விடமல்போனாலும்திராட்சசெடிபலனற்றுபோனாலும்நான்கர்த்தருக்கூல்மகிழ்ச்சியாய்இருப்பேன்என்தேவனுக்குகளிக்கூருவேன்
இந்த
உலகத்துல
இந்தஅரசாங்கம்தடைபோட்டாலும்என்னதா
லாக்டோன்போட்டாலும்
நம்மகிட்டவருமானம்
எடுத்துக்கிட்டாலும்எவ்வலவு
இடறல்வந்தாலும்
நான்கர்த்தருக்கூல்மகிழ்ச்சியாய்இருப்பேன்
👍👍👍👍🖐️🖐️🖐️🖐️🙏💞💖❣️❤️💗💝
Appa enakku kulanthai illa pa enakku kulanthai bakkiyam ventum pa 😭🙏😭😭😭
நன்றி, நன்றி ஐயா. கோடி கோடி நன்றி ஐயா ❤
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen hallelujah thank you Lord Jesus
Yesappa songs elam kekum pothu kanner varuthu
Amen appa pithavea sotthiram sotthiram sotthiram
Enakku oru cycle illama na romba thukkapatte ana enakku
Karthar enga mama muliyama enakku oru cycle onna kodutharu andha yur ulla dhevan amen appa ❤❤ 🙏🙏🙏
Maravamal ninethiray ayya manathara nandri solven 🥺
என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் முத்துசெல்விக்குவிரேரதமாககிரியைசெய்யும்சத்துருவகியவாலிபசத்துருவைநிர்மூலம்பண்ணதயவுசெய்துஜெபியுங்கள் பிசாசின்கிரியைகள்இயேசுவின்நிர்மூலாமாகிபேரகவேண்டும்
Nan nambikkaiyaga jebam panninen jesus ketkave ellai enakku kadavul ellainu thoniruchu eni mela Jesus sa vananga maatten but nallavana mattum eruppen enakku kadavule vanthu 20000 la government job tharattum nan namburen ellarum work pannunathaan soru so work panni life develop panna paarunga makkale
❤Yesappa naan nl job pova uthavi seiinga appa ❤
நன்றி ஆண்டவரே ஆமென்
Exchalent songs
I love you my saviour Jesus
என்னை போல் தகப்பன் இல்லாத பிள்ளைகளுக்கு தகப்பனாய் இருந்து வழிநடத்துகிற எங்கள் தெய்வமான தெய்வமாக ஆண்டவரே இயேசு இயேசு கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
Amen Amen🙏🙏🙏❤❤❤ 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏❤❤🙏🙏glory to my Jesus Christ Lord 🙏🙏🙏Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
Praise the Lord Name of Jesus Christ Amen Amen Amen🙏🙏🙏
மறவாமல் நினைத்த கர்த்தாவே உமக்கு நன்றி
கடன் பிரச்சினை மாற ஜெபித்துக்கொள்ளுங்கள்
Amen appa ❤️❤️❤️🙏🙏🙏
என் மகள் வேலை கிடக்கைஆசிவேப்பீர்இயேசுஅய்யாஅவள்காள்சுகம்தாங்கப்பா❤❤❤❤
திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு
நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு
சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு
பக்க பலம் நீரே அல்லவோ
என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
பேதைகளை மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்
கர்த்தாவே எழுந்தருளும்
கை தூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்
தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும்
இயேசுவே மனமிரங்கும்
நான் எந்த நிலையில் இருந்தாலும் என்னை விட்டுக் கொடுக்காத தேவனுக்கு கோடாகோடி நன்றி
என் கணவர் என்னை கஷ்டபடுத்தாம இருக்க உதவி செய்ங்க plz appa..என்னை கஷ்டபடுத்திய என் கணவர் எப்பவும் happy yaஇருக்கனும்...அவருக்கு என் அன்பு புரிய வேண்டும்
Don't worry dear, God will help and bless you 🙏
என் கவலையை தீர்க்க அருமையான பாட்டு
Eppothum kadavule aarudhal,ellame super song, glory to God.
இயேசுவே எல்லா மக்களுக்கும் நன்மை செய்யும்
இயேசப்பா எனக்கும் உம் கிருபை வேணுமப்பா என் மேல் இரங்கும் எனக்கு விடுதலை தாருமப்பா
Amen
♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 Thanks A Lot
And Praise The Lord
jesus
christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Jesus Nan kanneerodu irukkirean ennaithottu sugamakkumka
Super collections 👍 GOD BLESS YOU ALL
EppA thirumpavum naan thappu pannirukken ennakku viduthalai venum antavare pray for all of u
Nandri appa sugam kodunga appa
ஆமென். நாளை ஆரம்பிப்பதற்கு மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது 🙏
தேவனுக்கே மகிமை உண்டாவதாக Amen
Thank u Jesus I love u
Naan yesappavuku saatchiulla pillai.🙏
கருனையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்
APPA unkalukku nanti theva
Atharàvàttra enamku pakkabalam neerthan Eassalpa
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே-என்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
Superb lyrics.....
Lena I have been
𝐀𝐥𝐥 𝐬𝐨𝐧𝐠𝐬🎵 𝐄𝐧𝐚𝐤𝐮 𝐫𝐨𝐦𝐛𝐚 𝐩𝐮𝐝𝐢𝐤𝐮𝐦
@@shinyreadea1235pa
M
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
தூக்கி எறியப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
Amen
𝐍𝐢𝐜𝐞👏
Amen 🙏
Amen🙏
தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன்
வாழ்க்கை மாறுமே - நீர் -(2)
மாறுமே… எல்லாம் மாறுமே…(2)
எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன்
வாழ்க்கையை - உம் பாசக் கைகள்
நீட்டி இன்று தொடணுமே
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும்
தொடணுமே என்னை தொடணுமே
கடனும் முடனும் என்னை முடக்க
முடியாதே - கடல்மேல் நடந்த
கர்த்தர் என்னோடிக்கின்றார்
கடல்மேல் என்னை நடக்கச் செய்வார்
கடனை எல்லாம் மாறச் செய்வார்
மாறுமே…. எல்லாம் மாறுமே…
குறைவை எண்ணி புலம்புவதை
நிறுத்துவேன் - நிறைவாய்
என்னை நடத்துபவர் இருப்பதால்
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை
இல்லையே தொல்லை இல்லையே
𝐍𝐢𝐜𝐞👏
Super
🎉😢😢😢🎉
என்னை சுத்தி இருக்கிறவங்க தானே எனக்கு நிறைய பிரச்சனை தொந்தரவு கொடுக்குறாங்க அதுக்காக ஜெபம் பண்ணிக்கோங்க
அன்பின்என்இயேசுவின்திருஇதயமேஇந்தநாள்பாதுகத்துவந்திரேஉமக்குநன்றிஇந்த இரவுஎன்னைஉம்அடைக்கலத்தில்வைத்துபாதுகத்துஎனக்குநல்லநித்திரைதந்துகேட்டாகனவுகள்கேட்டாநினைவுவரமால்அதிகாலைஎழந்துநல்வ உடல்தந்தாருளும்என்இயேசுவின்திருஇதயமேஉமக்கேமகிமையும்மாட்சியும்உண்டாவதகாமரியேவாழ்க ஆவேமரிய.ஆமேன்.அல்லேலுயா.
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே-2
1.நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை
2.நான் பாவம் செய்த போது
என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை
3.நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை
4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை
Tttr4
Thanks
👍👍👍👍👍👍👍
இறைவா உம் அழகு கண்கள்
எங்கள் குடும்பத்தை தினமும் பார்க்க கிருபையாயிரும் ஆமென்
அல்லேலூயா
பக மெ😮பண்ண ட😊
😊😊Greetings to you,
This is Sathiyabama Rajan. Sorry I missed the call since my phone was on Silent. Kindly let me know whats the call about please. Thanks and have a great day.
ஏசுவே நாண் பாவி எண்ணை மண்ணியும்
Intha Ulagathil
Entha Oru Noyum Irukka Koodathu Atharkku U
ngal Aasirvatham Irukka Vendum Ungal Rajiyam Elumbannum Appa Ellaraiyum Thottu Sugam Aakkumaiya ........SHTHOTHIRAM APPA ALLALOYA APPA JESUS
என்னை தொட்டு சுகமாக்கும் ஆண்டவரே. என் இயேசப்பா. என் தங்கை யையும் குணமாக்கும் ஆண்டவரே. உம்மை தான் நம்பியிருக்கிறோம் . இயேசப்பா. மனமிறங்கும் தெய்வமே. ஆமென். அல்லேலூயா.
அன்புள்ள பிதாவே ,என் கணவரை மனம் திரும்ப உதவி செய்யுங்க .. மனவருத்ததுடன் சொல்லுகிறேன் . வாழ்கையே செத்துரனும் போல இருக்கு . எனக்கு வேற வழி தெரியல 😭 அப்பா 😭😭😭😭😭
අාමෙන් 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Prise the lord❤
இறைவா என் தாய் தந்தை ஆன்மா வை காத்து அருளும். ஆமென்
கவலை களை நீக்குகிறது ஆறுதலாக இருக்கிறது அருமையான பாடல்கள்
Ennai vittu kudukkathavar amen appa
மறவாமல் நினைத்தீர் ஐயா மனதார நன்றி சொல்வேன் மிகவும் அருமையான பாடல் தேங்க்யூ ஜீசஸ்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amen praise the lord
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை - 2
அதிசயமானவரை அதிலிமே நானவரை - 2
- துதிப்பேன்
1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அனடந்த ஆறா துயரங்களில் - 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம் - 2
- துதிப்பேன்
2. இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே - 2
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் - 2
- துதிப்பேன்
3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே - 2
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா - 2
- துதிப்பேன்
Amen
Amen,appa❤❤❤
என் கன்மலையே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா🙏🙏🙏
Amen kerupei Amen🙏🙏💯🙏🙏
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
𝐍𝐢𝐜𝐞👏
Amen
Amenyanaku/pedithasong/appaamen❤❤❤
Nandri appa amen 🙏 🎉❤❤❤❤❤
கவிதாவுக்கு நல்ல சுகம் தலைவலி நீங்கனும் கால் விரல் உணர்வு வயவேண்டும்
எல்லாமே அருமையான பாடல்கள் .நன்றி
என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே
2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
Amen
Oh good
Amen super
Super songs
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அருமையான பாடல்கள் அமென்
Super
Amen
Amen
Amen