ஆண் : இன்னிசை பாடிவரும்… இளம் காற்றுக்கு உருவமில்லை… காற்றலை இல்லையென்றால்… ஒரு பாட்டொலி கேட்பதில்லை… ஆண் : ஒரு கானம் வருகையில்… உள்ளம் கொள்ளை போகுதே… ஆனால் காற்றின் முகவரி… கண்கள்அறிவதில்லையே… ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்… அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே… ஆண் : இன்னிசை பாடிவரும்… இளம் காற்றுக்கு உருவமில்லை… காற்றலை இல்லையென்றால்… ஒரு பாட்டொலி கேட்பதில்லை… -BGM- ஆண் : கண் இல்லையென்றாலோ… நிறம் பார்க்கமுடியாது… நிறம் பார்க்கும் உன் கண்ணை… நீ பார்க்கமுடியாது… ஆண் : குயிலிசை போதுமே… அட குயில் முகம் தேவையா… உணா்வுகள் போதுமே… அதன் உருவம் தேவையா… ஆண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்… கற்பனை தீா்ந்துவிடும்… கண்ணில் தோன்றா காட்சியில்தான்… கற்பனை வளா்ந்துவிடும்… அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே… ஆண் : இன்னிசை பாடிவரும்… இளம் காற்றுக்கு உருவமில்லை… காற்றலை இல்லையென்றால்… ஒரு பாட்டொலி கேட்பதில்லை… -BGM- ஆண் : உயிர் ஒன்று இல்லாமல்… உடல் இங்கு நிலையாதே… உயிர் என்ன பொருள் என்று… அலைபாய்ந்து திரியாதே… ஆண் : வாழ்க்கையின் வோ்களோ… மிக ரகசியமானது… ரகசியம் காண்பதே… நம் அவசியமானது… ஆண் : தேடல் உள்ள உயிர்களுக்கே… தினமும் பசியிருக்கும்… தேடல் என்பது உள்ளவரை… வாழ்வில் ருசியிருக்கும்… அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே… ஆண் : இன்னிசை பாடிவரும்… இளம் காற்றுக்கு உருவமில்லை… காற்றலை இல்லையென்றால்… ஒரு பாட்டொலி கேட்பதில்லை… ஆண் : ஒரு கானம் வருகையில்… உள்ளம் கொள்ளை போகுதே… ஆனால் காற்றின் முகவரி… கண்கள் அறிவதில்லையே… ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்… அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே… ஆண் : இன்னிசை பாடிவரும்… இளம் காற்றுக்கு உருவமில்லை… காற்றலை இல்லையென்றால்… ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
I am a north Indian so I don't understand the language "Tamil" but I heard this song in a bus in Chennai 2 months back , and from that moment I was searching for this melody now my search is over❤ literally I Tamil songs are really really good ❤
வரிகளில் பல ஆழ்ந்த அர்த்தங்கள் இசையில் ஓர் அழுத்தமான ஈர்ப்பு காட்சியில் எதிர்ப்பார்புகளின் முழுமை நடனத்தில் கண்களுக்கு குளிர்ச்சி ஆக மொத்தத்தில் மன நிறைவான பாடல்....
தினம் தினம் நானும் கவிதை பாடி வருவேன்!உன்னை நெருங்கி இதழ்களால் பேச மாட்டேன்!ஆனால் கவிதை என்னும் மொழியில் உன் இதயத்தோடு மட்டுமே பேசுவேன்!என்று நீ உன் இதயத்தில் இடம் கொடுக்கிறாயோ அன்று என் நிழல் உன்னோடு சேரும்!இல்லை என்றால் உன் நினைவில் என் நிழல் தனியாக பயணிக்கும் மண்ணோடு சேரும் வரை! என்றும் உன் நினைவில் பூபதி! ஐ லவ் யூ சினேகா 🌹🌹🚶🚶🚶
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே இன்னிசை பாடும் 2 குயில்களுக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 26.4.2023🌹
5 വർഷം ഒരാൾക്ക് വേണ്ടി ഞാൻ കാത്തിരുന്നു 🥹🥹🥹ഇപ്പോഴും അവൻ എവിടെയാണെന്ന് എനിക്ക് അറിഞ്ഞുട 🥹🥹കുറെ അന്വഷിച്ചു... ഒരു പക്ഷെ അവൻ കല്യാണ കഴിഞ്ഞു കാണും... അതും അല്ലെങ്കിൽ യാ allhhhh 🥹അവൻ എവിടെയായാലും happy ആയി ജീവിച്ചാൽ mathi 🥹🥹🥹🥹2019 ഒക്ടോബർ 24 നു കാത്തിരിക്കാൻ തുടങ്ങി ഇപ്പോൾ 2024 ഒക്ടോബർ 24 വരെ 🥹🥹🥹🥹🥹 ഇപ്പോൾ 2024 November 13 ആയി.... എല്ലാവരെയും എതിർത്തു അവനെ കാത്തിരുന്നു ഞാൻ 😊😊😊ഇന്ന് എന്റെ കല്യാണ വേറെ ആൾ ആയിട്ട് ഉറപ്പിച്ചു 😊😊😊2025 ജനുവരിയിൽ ആണ് 😊ഇനി 2 മാസം മാത്രം 🥹🥹🥹എന്റെ കല്യാണത്തിന് ഈ പാട്ട് ഞാൻ പാടും 😊😊😊അവനെ ഓർത്തു.... മാത്രം 😊നീ എടെ ആയാലും happy ആയിട്ട് ജീവിക്കണം 😍🥹riyan ikka 🥹🥹🥹ഞാൻ എത്ര സ്നേഹിച്ചത് ആണ് നിന്നെ 😊😊😊but വിധി എനിക്ക് കാത്തിരുപ്പ് നൽകി 😊ഒരു പക്ഷെ ഇതൊന്നും അറിയാതെ നീ happy ആയിട്ട് ജീവിക്കുന്നുണ്ടാവും 😊എവിടെയായാലും happy ആയിട്ട് ജീവിക്കണം tto 🥰
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை கண் இல்லையென்றாலோ நிறம் பார்க்கமுடியாது நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்கமுடியாது குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும் கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்துவிடும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே உயிர் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திரியாதே வாழ்க்கையின் வேர்களே நம் ரகசியமானது ரகசியம் காண்பதே மிக அவசியமானது தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை❤
എന്താ എന്ന് അറീല എപ്പോൾ ഈ പാട്ട് കേട്ടാലും കണ്ണ് നീര് വരും സിനിമയോട് ഉള്ള ഇഷ്ടമാണോ അല്ലെങ്കിൽ ജീവനുതുല്യം സ്നേഹിച്ച പെൺകുട്ടി ഇപ്പൊ കൂടെ ഇല്ലാത്തതുകൊണ്ടാണോ എന്ന് അറീല
ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள்அறிவதில்லையே…
ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…
ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
-BGM-
ஆண் : கண் இல்லையென்றாலோ…
நிறம் பார்க்கமுடியாது…
நிறம் பார்க்கும் உன் கண்ணை…
நீ பார்க்கமுடியாது…
ஆண் : குயிலிசை போதுமே…
அட குயில் முகம் தேவையா…
உணா்வுகள் போதுமே…
அதன் உருவம் தேவையா…
ஆண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்…
கற்பனை தீா்ந்துவிடும்…
கண்ணில் தோன்றா காட்சியில்தான்…
கற்பனை வளா்ந்துவிடும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…
ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
-BGM-
ஆண் : உயிர் ஒன்று இல்லாமல்…
உடல் இங்கு நிலையாதே…
உயிர் என்ன பொருள் என்று…
அலைபாய்ந்து திரியாதே…
ஆண் : வாழ்க்கையின் வோ்களோ…
மிக ரகசியமானது…
ரகசியம் காண்பதே…
நம் அவசியமானது…
ஆண் : தேடல் உள்ள உயிர்களுக்கே…
தினமும் பசியிருக்கும்…
தேடல் என்பது உள்ளவரை…
வாழ்வில் ருசியிருக்கும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…
ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள் அறிவதில்லையே…
ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…
ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…
Thank you friend for providing the detailed lyrics
Super👌❤️❤️❤️
Super 😊❤
So nice pro love you pro ❤❤❤
❤
2050 வந்தாலும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍💋
Nanba Thalapathy Vijay na Vera level ❤
Oo ifddd@vadivelvadivel3612
2050 யில் எனக்கு வயது 75
❤
😮😅😅
2024 இல் இந்த பாடல் பிடித்தவர்கள் 😊
നൊസ്റ്റാൾജിയ ആണ് ഇതിലെ ഓരോ വരികളും കഴിഞ്ഞു പോയ കാലത്തേക്ക് ഒരു എത്തി നോട്ടം 😍😍😍😍 2024 ലും കാണുന്നവർ ഉണ്ടോ
Chattan 😢
Yess brooo❤
yes bro 😥
❤
இன்னும் எத்தனை வருடம் கடந்தாலும் இந்த பாட்டை கேட்பேன் என்பவர்கள் 😍😍😍😊
2008 ഞാൻ N73 മ്യൂസിക് എഡിഷൻ ഫോൺ വാങ്ങി ആദ്യം കേട്ട പാട്ട്.നൊസ്റ്റാൾജിയ
Yaaruda sonna 90s kids Fav movie nu Early 2kid engalukum Fav❤
ஜனவரி 29 2024
True ❤
True 🎼🎵
.
Q😂
@@DeepakRaj-ef1bv0
ഇത് ഒരു പാലക്കാട്ടുകാരൻ പാടിയതാണെന്ന് എത്ര പേർക്കറിയാം ? പി. ഉണ്ണി കൃഷ്ണൻ ആണ് എല്ലാ ഫീലും ചേർത്ത് ഇത് പാടിയിരിക്കുന്നത് ❤
Ithu ellavarkkum ariyunna kaaryamaanu.kaaranam ithreyum famous aaya paattu aanu athukond ellavarum singer nte name nokkum chelorkku nokkanda avyshyamilla sound kettal ariyum❤❤
ഈ സോങ് എപ്പോൾ കേൾക്കുമ്പോഴും വല്ലാത്ത ഫീൽ ആണ്.....✨❣️വിജയ് അണ്ണന്റെ ഏറ്റവും കൂടുതൽ ഇഷ്ടമുള്ള മൂവികളിൽ ഒന്നാണ്....
Thullatha Manamum Thullum❣️💞
ஜனவரி 29 2024
Hi mowna
അതെ
2024-ലും ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്നവർ ആരൊക്കെ...💝💞
✋
💗
🤚
❤
Я
யாரெல்லாம் இந்த பாடல் 2023 ல கேட்குரிங்க.🙋💁🙋🙋
Me ❤
Me
❤
நா
Me ❤
I am a north Indian so I don't understand the language "Tamil" but I heard this song in a bus in Chennai 2 months back , and from that moment I was searching for this melody now my search is over❤ literally I Tamil songs are really really good ❤
Thank you. Tamil songs really good . especially illayaraja hits.
Tamil also honey😅😅
You listen in Malayalam song search "poove poove paala poove manamithiri karalil thaayo" and " rajahamsame mazhavil kudilil"
_ഈ പാട്ട് കേൾക്കാൻ കണ്ണുകൾക്കും,കാതുകൾക്കും,മനസ്സിനും കുളിർമയാണ്_ 🎵🤗❤️
👐
What you said is true
Sad version irukku athayum kelunga
yes😢
Intha padalai 2024 layum ketpavarga ethanai per🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌______________
Vintage Thalapathy 😻♥️🔥
ஜூன் 22 2023, இளையதளபதி விஜய் பிறந்தநாள் 🎂🎊🎉🎂🎊🎉🎂🎊🎉
வட இந்திய எளிய கிராமத்து சானல்களில் கூட இந்த பாடலின் வாத்திய இசையை பயன்படுத்துறாங்க..அவ்வளவு பிரபலமாயிருக்கு இந்த இசை
என் உயிரே போனாலும் இந்த பாடலும் என் காதலும் ஒழிவே ஒழியாது😢❤😢
Naanum kathail thaoravan 😢😢😢
யுகம் கடந்தாலும் இந்த பாடல் எட்டுத்திக்கும் ஒளிக்கும் கேட்டும் பல கோடி மாந்தர்கள்
யாரெல்லாம் இந்தப் பாடல் 2024 கேட்குரிங்கா
After...Thullatha Manamum Thullum
Kerala peoples adopted #Vijay! 🤗❤
_വിജയിക്ക് കേരളത്തിലും തമിഴ്നാട്ടിലും ഫാൻസുക്കാര് കൂടാൻ പ്രധാനമായും പങ്ക് വഹിച്ച സിനിമകളിൽ ഒന്നാണ് "തുള്ളാത്ത മനവും തുള്ളും സിനിമ_ ❤️
yes
ഞാനും വിജയി ഫാൻ ആണ്
Athe
Athe uyir anu Thalapathy 😍😍😍🥺😘😘😘
From telugu also ❤ vijay anna
Enke, enna song pathalum, anke nee. Yaareda nee Harisse?
இந்த பாடலை நான் விரும்புகிறேன் என் குழந்தை பருவ நினைவுகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வரிகளில் பல ஆழ்ந்த அர்த்தங்கள்
இசையில் ஓர் அழுத்தமான ஈர்ப்பு
காட்சியில் எதிர்ப்பார்புகளின் முழுமை
நடனத்தில் கண்களுக்கு குளிர்ச்சி
ஆக மொத்தத்தில் மன நிறைவான பாடல்....
❤💕❤❤
Varea vaa
Podu nanba
I love this song ❤️❤️
Super
யாரெல்லாம் 2024 ல இந்த பாடல் ரசிக்கிறங்க
That Vintage Thalapathy ❤🥰
Favourite Movie😍
ஜனவரி 29 2024
ഒരുപാട് ഓർമ്മകൾ സമ്മാനിക്കുന്ന അണ്ണന്റെ പാട്ട് ! 🎧❣😘
Innisai paadi varum ilankaatruku uruvamillai
Kaatralai illai endral oru paatoli ketpathillai
Oru gaanam varugaiyil ullam kollai pogudhae
Aanaal kaatrin mugavari kangal arivathillayae
Indha vaazhkaiyae oru thedal dhaan
Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae … ae
Innisai paadi varum ilankaatruku uruvamillai
Kaatralai illai endral oru paatoli ketpathillaiii
Kan illai endralo niram paarka mudiyathu
Niram paarkum un kannai nee paarka mudiyathu
Kuyil isai podhumae ada kuyil mugam thevaiya
Unarvugal podhumae adhan uruvam thevaiya
Kannil kaatchi thondri vittal karpanai theerndhuvidum
Kannil thondra kaatchiyil dhaan karpanai valarndhu vidum
Ada paadal polae thedal kooda oru sugamae .. ae
Innisai paadi varum ilankaatruku uruvamillai
Kaatralai illai endral oru paatoli ketpathillaii
Uyir ondru illamal udal ingu nilaiyadhae
Uyir enna porul endru azhai paaindhu thiriyadhae
Vaazhkaiyin vergalo miga ragasiyam aanadhu
Ragasiyam kaanbadhae nam avasiyam aanadhu
Thedal ulla uyirgalukae dhinamum pasi irukum
Thedal enbadhu ullavarai vaazhvil rusi irukum
Ada paadal polae thedal kooda oru sugamae .. ae
Innisai paadi varum ilankaatruku uruvamillai
Kaatralai illai endral oru paatoli ketpathillai
Oru gaanam varugaiyil ullam kollai pogudhae
Aanaal kaatrin mugavari kangal arivathillayae
Indha vaazhkaiyae oru thedal dhaan
Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae … ae
Innisai paadi varum ilankaatruku uruvamillai
Kaatralai illai endral oru paatoli ketpathillai
Vintage thalapathy vijay 💎❤️
ஜூன் 22 2023, இளையதளபதி விஜய் பிறந்தநாள் 🎂🎉🎊🎂🎉🎊🎂🎉🎊
இந்த பாடலை கேட்பவர்களுக்கு
மனது சற்று லேசாகும்
Because We R 90Kids
Mm
Any one watching in 2024🎉
Yup,I am
Yes....!❤
Naanu dhaan... Ipodhan palaya sng laam trend aakitangale
Yes
yes,,,,from bangladesh
2024 ல யாரு எல்லாம் கேக்குறீங்க 🦋✨🫣
Aama da sunne
😂
@@vijay_2712 poda punda 😂
❤😄
Myself April 7
35 ஆண்டுகளுக்கு பிறகு புரிகிறது இந்த பாடலின் வேதனை 😭😭😭😭❤️❤️🌹😭😭
Yarellam intha song ah 2024 la kekuringa🙋🙋🙋🙋🙋🙋
நான் எப்பொழுதும் இந்த பாடலைத் தான் அதிகமாக கேட்கிறேன் விஜய் சார் பாடல்களில் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
வைரமுத்து The legend😍😍எனக்கு பிடித்த வரிகள்
2023 mattum illa ethana years ponalum intha songa marakkave mudiyathu 💘💘💘💘💘
உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதை உண்மை வரிகள்
Yeh... True line❤
Any One Watching In 2025 😅😏
I am 17 years old but i love this song. I hear this song every day...😍
இயேசுவே கோடான கோடி நன்றி ஆண்டவரே... இந்த பாடலை ரொம்ப பிடிக்கும் எனக்கும்...
Yaralam 2024 la indha song ga kekuriga ❤
20/04/2024 😂😅❤
8kkkoopppkiìjk😊😊@@rajugaikwad4602
2024 kanunnavar indooo
Enne poleeeyyy....😢
Fav movie or fav song....🙂
Ith kelkkumbo feel.......🥺🥲🥹🙂
2025 lum kelkkummmm
Ithu kelkkathe urangillaaaa......favvv🥺🥰
Remembering my school days as kid ❤
Missing those peaceful days 😢
❤️
❣️❣️❣️
@@prabum4079😊😊😊
❤
❤
കണ്ണുന്നു വെള്ളം വരുന്നു പാട്ട് കേട്ടിട്ട് 2024 ❤ . .പണ്ടത്തെ കാലത്ത് എങ്ങിനെ തിരിച്ചു പോകും
தினம் தினம் நானும் கவிதை பாடி வருவேன்!உன்னை நெருங்கி இதழ்களால் பேச மாட்டேன்!ஆனால் கவிதை என்னும் மொழியில் உன் இதயத்தோடு மட்டுமே பேசுவேன்!என்று நீ உன் இதயத்தில் இடம் கொடுக்கிறாயோ அன்று என் நிழல் உன்னோடு சேரும்!இல்லை என்றால் உன் நினைவில் என் நிழல் தனியாக பயணிக்கும் மண்ணோடு சேரும் வரை! என்றும் உன் நினைவில் பூபதி! ஐ லவ் யூ சினேகா 🌹🌹🚶🚶🚶
Sema😊😊😊😊😊
💖Adipoli👌vijai🔥sogs😊
Enna Song S A RAJKUMAR Music Vera Level Sir 😍😍😍😍😍
2024_ ഈ ഗാനം കേൾക്കുന്നവർ ഉണ്ടോ ❤️
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே இன்னிசை பாடும் 2 குயில்களுக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 26.4.2023🌹
Me too
@@lakshmiganesan403 விஜய் ரெம்ப பிடிக்குமா?
Aama
இன்னும் 15 வறுடம் அல்ல 100 வறுடம் வழமுடண் வாழ வாழ்த்துக்கள்
But எதிர காலத்தை
“இன்ஸா அல்லாஹ்”
கூறுவோம்
நாளை இறுப்போம் என்பதற்கு
உத்தரவாதம் இல்லை நன்பா!
@@rahumanabubaker4134 என்னை கைவிடாத்தவன் என் இயேசு என் கூட உண்டு 💚By James 💚
Yarellam 2024la indha song ketkireengha lick pannugha
I am From Karnataka
But This Song will Separate Fan Base ❤❤❤
Childhood Memories❤
❤❤p9>poipppipup
Vintage Thalapathy 🥺🤍
5 വർഷം ഒരാൾക്ക് വേണ്ടി ഞാൻ കാത്തിരുന്നു 🥹🥹🥹ഇപ്പോഴും അവൻ എവിടെയാണെന്ന് എനിക്ക് അറിഞ്ഞുട 🥹🥹കുറെ അന്വഷിച്ചു... ഒരു പക്ഷെ അവൻ കല്യാണ കഴിഞ്ഞു കാണും... അതും അല്ലെങ്കിൽ യാ allhhhh 🥹അവൻ എവിടെയായാലും happy ആയി ജീവിച്ചാൽ mathi 🥹🥹🥹🥹2019 ഒക്ടോബർ 24 നു കാത്തിരിക്കാൻ തുടങ്ങി ഇപ്പോൾ 2024 ഒക്ടോബർ 24 വരെ 🥹🥹🥹🥹🥹
ഇപ്പോൾ 2024 November 13 ആയി.... എല്ലാവരെയും എതിർത്തു അവനെ കാത്തിരുന്നു ഞാൻ 😊😊😊ഇന്ന് എന്റെ കല്യാണ വേറെ ആൾ ആയിട്ട് ഉറപ്പിച്ചു 😊😊😊2025 ജനുവരിയിൽ ആണ് 😊ഇനി 2 മാസം മാത്രം 🥹🥹🥹എന്റെ കല്യാണത്തിന് ഈ പാട്ട് ഞാൻ പാടും 😊😊😊അവനെ ഓർത്തു.... മാത്രം 😊നീ എടെ ആയാലും happy ആയിട്ട് ജീവിക്കണം 😍🥹riyan ikka 🥹🥹🥹ഞാൻ എത്ര സ്നേഹിച്ചത് ആണ് നിന്നെ 😊😊😊but വിധി എനിക്ക് കാത്തിരുപ്പ് നൽകി 😊ഒരു പക്ഷെ ഇതൊന്നും അറിയാതെ നീ happy ആയിട്ട് ജീവിക്കുന്നുണ്ടാവും 😊എവിടെയായാലും happy ആയിട്ട് ജീവിക്കണം tto 🥰
Ariyunna aalalle ,avante fmlye onnum ariyoole
@muhsinasinu2042 onnum arinjuda😊
Sorry വാവേ, ഒരു പ്രേത്യേക സാഹചര്യത്തിൽ എനിക്ക് അങ്ങനെ ചെയ്യേണ്ടി വന്നു 😔,,, എന്നെ മറന്നു കളഞ്ഞേക്ക്,
മലയാളികളുടെ സ്വകാര്യ അഹങ്കാരം THALAPATHY 👑❤️
சரணத்துல புல்லாங்குழல் மியூசிக் அருமை வார்த்தையால் சொல்ல முடியல
Best melody and very nice music by SA Rajkumar.
2024 ல் இந்த பாடலை கேட்பர்வர்கள் சொல்லுங்க
Me❤❤❤❤
S.A.Rajkumar music 🎵🎵🎵 nice song
2026 la namba CM ah yarulam pakka vanthingalo TVK✊ nu comment panunga
ഈ പാട്ട് കെ ക്കുമ്പം കരച്ചിൽ വരുന്നു.😢😢
யாருஎல்லாம் 2023 இந்த பாடலை கேட்குறீங்க 😊❤
Early 2K kids favourite.. Idha ketu dhaana da valarndhom❤
2024 attendance plz
July 27
T@@Jobinjohn2024
Nov 9 2024 ❤❤❤Vijay and Simran....❤❤❤
ഇല്ലെങ്കിൽ... 🤪
January 20
Intha padalai kettal thullatha manamum thullum😊❤
யாரெல்லாம் 2024 இந்த பாடலை கேட்குரிங்க 🙋♂️🙋♀️like👍.
விஜய் evergreen song❤️
2024 novmber anyone watching
Naa irukke thalaiva❤
Yes
I am
കേരള വിജയ് അണ്ണൻ ഫാൻസ് പിന്നെ ഈ പാട്ട് ലഹരി ആയവർ ഉണ്ടോ 🙂❤️❤️
Unarvukal pothume athan uruvam thevaya. Kanil kachi thondri Vidal karpanai thirnthuvidum kanil thondra kachil thana karpanai valanthu vidum.... .sema line intha song ethana thadava ketalu salikathu❤❤❤
யாரெல்லாம் இந்த பாடல் 2024 ல கேட்குரிங்க Vintage Thalapathy now CM Thalapathy
My favourite song ✨❤️😊🥰☺️🤗
Me too
മനസ്സിൽ ഇത്രയും ഫീലിംഗ് സന്തോഷം തരുന്ന വേറെ movie illa
My favourite child hood memories this movie and song vintage paire Thalapathy and simaran 90 kids best jodi❤
🎧 Evergreen song 💕
Me too
Anyone In 2024??
Yes
😊
❤️
❤l Neena
கண்ணில் தோன்றா காட்சியில் தான் ..... கற்பனை வளர்ந்து விடும்.,,... தேடுவது கூட ஒரு சுகம் தரும்.....
My favourite song always ❤😊
இந்த படமும்.இதில் உள்ள பாடல்களும்..என்னை என்றுமே மறக்கவைக்காது..அருமை...♥
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்❤
யார் எல்லாம் 2024 ல் இப்பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்
விஜய் தலபதி ❤🔥💥🥰💐💞
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
கண் இல்லையென்றாலோ நிறம் பார்க்கமுடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களே நம் ரகசியமானது
ரகசியம் காண்பதே மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை❤
யோவ் உன்னிகிருஸ்ணன் நீ கடவுளா இப்படி பாடல் என்னை கொல்லுது
Na kekkura indha year last day 29:12:2023 ❤❤❤❤❤
Anyone watching jn 2025🎉❤
என் விஜய் அண்ணாவின் காவியங்களில் ஒன்று.
❤❤unni krishnan voice
SA Rajkumar music ❤❤
எல்லா வருசதுலையும் எவனது கேட்டுகிட்டு தான்டா இருப்பான். அதென்ன 2023 ல யாரெல்லாம் கேட்குறீங்க 2024 கேட்குறீங்க இதெல்லாம் என்ன கமென்ட்
എന്താ എന്ന് അറീല
എപ്പോൾ ഈ പാട്ട് കേട്ടാലും കണ്ണ് നീര് വരും
സിനിമയോട് ഉള്ള ഇഷ്ടമാണോ
അല്ലെങ്കിൽ ജീവനുതുല്യം സ്നേഹിച്ച പെൺകുട്ടി ഇപ്പൊ കൂടെ ഇല്ലാത്തതുകൊണ്ടാണോ എന്ന് അറീല
Yarellam 2024 la intha song kekkuringa pls like 😊
On 2024. What a mesmerising voice. O my god
ஐ என் பாட்டு இது என் காலத்தின் பாட்டு! இப்போ இதை நான் கேட்டு தவிக்கிறேன் கண்ணீரில் பூத்து!🇮🇳🙏🏻🇮🇳
2024 feel❤ ഒരു ഓർമ
இந்த பாட்டு கேட்கும் போது எதோ ஒரு feel ஆகுது❤
After Vijay Anna becoming CM
யாரெல்லாம் Vijay அண்ணா Fan ❤❤❤
SA RAJKUMAR esai amaitha paadunu sonna super❤❤❤❤❤❤
2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் எத்தனை பேர் லைக் பண்ணுங்க ❤❤❤
யாரெல்லாம் 2024❤️ கேக்குரிங்க