oora therinjukitten Song Padikkathavan KJ Yesudas | Ilaiyaraja | Rajini ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2015
  • Singer : K.J.Yesudas | Music : Ilaiyaraaja
    Starring : Rajinikanth & Ambika
    Vairamuthu
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Raja Raja Cholan Naan Song • Video
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - th-cam.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 14K

  • @anushka98
    @anushka98 7 ปีที่แล้ว +9917

    Rajini sir madhiri style aparam acting yaarum panna mudiyadhu very nice acting

  • @rajeevanrajee2793
    @rajeevanrajee2793 3 ปีที่แล้ว +760

    2021 இல் இந்த பாடலை யார் எல்லாம் கேக்குறிங்க ஒரு லைக் போடுங்க

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +76

    ஏது பந்த பாசம்... எல்லாம் வெளி வேஷம்...காசு பணம் வந்தா...நேசம் சில மாசம்... உண்மையான பாடல் வரிகள்🎶🎶🎶❤ 2022 இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan ปีที่แล้ว +36

    சொந்த பந்தத்தை நம்பி ஏமாந்து போன என்னை மாதிரி ஆட்களுக்கு இந்த பாடல் தான் தேசியகீதம்❤

    • @sasirajsasi855
      @sasirajsasi855 ปีที่แล้ว +1

      🙏

    • @brami4221
      @brami4221 ปีที่แล้ว

      Theesiya geetham illai sir, Anupava geetham😰😰

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan ปีที่แล้ว +3

      @@brami4221
      அனுபவ கீதம் [ பாடல் ] நிறைய இருக்கு ப்ரோ.. ஆனால்..
      சொந்த பந்தங்களை நம்பி
      ஏமாந்து போனவர்களுக்காக
      மட்டும்னு ஒரு நாடு இருந்தால்
      அந்த நாட்டில் இந்த பாடல் தான்
      தேசியகீதமாக இருக்கும்

    • @brami4221
      @brami4221 2 หลายเดือนก่อน

      Athu um sarithannn😮​@@KoLaaruThamizhan

  • @rajiniarumugam1671
    @rajiniarumugam1671 ปีที่แล้ว +33

    2022ல தலைவர் பாட்டை கேட்குறவங்க ஒரு லைக் போடுங்க

  • @manikandanr8803
    @manikandanr8803 3 ปีที่แล้ว +310

    Night la intha song kekuravanga click here

  • @user-zu9cw8nx4b
    @user-zu9cw8nx4b 3 ปีที่แล้ว +181

    சொந்தமே ஒரு வானவில் அந்த
    வர்ணம் கொஞ்ச நேரம்.👌👌👌👌👌எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

  • @chikkutv7371
    @chikkutv7371 ปีที่แล้ว +27

    ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
    காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
    இது வரி அல்ல பல பேரின் மன வலி........ புண் பட்டவர்களுக்கு தெரியும் இந்த பாடலின் அருமையும் உறவால் உதரபட்டவர்களின் அழுகையும்.........

  • @elumalaivenogopal211
    @elumalaivenogopal211 ปีที่แล้ว +28

    உண்மையான அன்பு வைத்து தோற்றவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😭😭😭😭

  • @mhmdameeamee7853
    @mhmdameeamee7853 2 ปีที่แล้ว +36

    அடங்காத காள ஒன்னு அடி மாடா போனதடி கண்மனி... 🔥🔥🔥 இந்த வரியை கேட்கும் போது ஏதோ ஒரு feeling உண்டாகிறது. வேற யாருக்கெல்லாம்???

  • @imiflaal3241
    @imiflaal3241 2 ปีที่แล้ว +53

    2022😘🥰ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள் 😍😍

  • @laptoptechtamilltt5036
    @laptoptechtamilltt5036 ปีที่แล้ว +23

    2050 கூட இது மாதிரி பாடல் வரிகள் கேட்க ஆள் இருக்காங்க

  • @mottamadiboys
    @mottamadiboys ปีที่แล้ว +16

    எத்தனை முறை என்று நினைவில்லை ❤️❤️❤️ஆனால் எம் தலைவரின் அந்த முக பாவனைக்கும், வரிகளுக்கும் ❤️❤️நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன் ❤

  • @chithrap5236
    @chithrap5236 2 ปีที่แล้ว +41

    உண்மை தான் ரஜினி சார் மாதிரி நடிக்க ஸ்டைல் பண்ண இன்னும் இந்த உலகத்துல யாரும் பொறக்க போறது இல்ல பா vera leval hed saf 👌👌

    • @rsanto1000
      @rsanto1000 2 ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤

  • @thalapathyhelpmereach1ksub86
    @thalapathyhelpmereach1ksub86 2 ปีที่แล้ว +32

    இது வெறும் பாடல் அல்ல பலரது வாழ்வின் பாடம்!!!

  • @TLArunSA
    @TLArunSA ปีที่แล้ว +17

    எல்லோரும் அவங்க தேவைக்கு மட்டும் தான் நம்ம கூட இருக்காங்க....

  • @arulr4041
    @arulr4041 ปีที่แล้ว +19

    2022-ல் இந்த பாடலை கேட்பவர்கள் just one like please

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 3 ปีที่แล้ว +90

    தீபட்டகாயத்துல தேள்
    வந்து கொட்டுதடி கண்மனி
    அருமையானவரி வலிகள்

  • @saisanime4202
    @saisanime4202 2 ปีที่แล้ว +38

    22/11/2021 பாத்தவங்க லைக் போடுங்க... 😭😭😭😭

  • @karthiramamurthy7858
    @karthiramamurthy7858 10 หลายเดือนก่อน +38

    2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் இங்கே...

    • @lathatamilarasan9953
      @lathatamilarasan9953 9 หลายเดือนก่อน +1

      நான் இந்த பாடலை இப்போது கேட்டுக்கொண்டு இருக்கிறேன்

  • @Surya_es
    @Surya_es 3 หลายเดือนก่อน +31

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் 🙋

  • @VillageTraditionalHomeLife
    @VillageTraditionalHomeLife 5 ปีที่แล้ว +123

    படம் : படிக்காதவன்
    பாடல் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    இசை : இளையராஜா
    பாடலாசிரியர்: வைரமுத்து
    பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன்
    பாலக் குடிச்சிப்புட்டு பாம்பாகக் கொத்துதடி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    -
    ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
    காசு பணம் வந்தா நேசம் சில மாசம்
    சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ
    வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ
    என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி
    என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
    தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி
    -
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    -
    நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி
    ஆளக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோனி
    சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
    பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்
    பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புல்லத்தின்னும்
    கலிகாலமாச்சுதடி கண்மணி என் கண்மணி
    அடங்காத காள ஒன்னு அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி
    -
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
    பச்சக் குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன்
    பாலக் குடிச்சிப்புட்டு பாம்பாகக் கொத்துதடி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
    ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி

  • @muthukumarpandi2355
    @muthukumarpandi2355 3 ปีที่แล้ว +164

    50 million+ (5 crore) views and 150K+ Likes
    It's the first-ever Tamil song from the 80s to achieve this milestone.. Super star Rajinikanth... Thalaiva ❤

    • @Rajinists
      @Rajinists 3 ปีที่แล้ว +10

      Thanks for seeing our tweet on @RajiniFC page :D

    • @muthukumarpandi2355
      @muthukumarpandi2355 3 ปีที่แล้ว +8

      @@Rajinists yes bro i saw in our page Only ❤❤

    • @maxtamil556
      @maxtamil556 3 ปีที่แล้ว +2

      Super

    • @edisondd27
      @edisondd27 3 ปีที่แล้ว +2

      Now 60M
      Thalaivar always maasss

    • @rajas5070
      @rajas5070 3 ปีที่แล้ว +5

      Enai thotu allikonda manan song reach 71 million (7 crore) views

  • @saravanan-xb4uf
    @saravanan-xb4uf ปีที่แล้ว +13

    தினமும் தலைவர் பாடல் கேட்டு விட்டுதான் தூங்குவேன

  • @user-be6ff4xq4m
    @user-be6ff4xq4m ปีที่แล้ว +15

    காசு பணம் வந்தா நேசம் சில மாசம்😢... வைரமுத்து வின்... வைர வரிகள்.... 👌💯

  • @luckan20
    @luckan20 8 ปีที่แล้ว +70

    KJ Jesudas was simply rocking the song. Beautifully acted by Rajini and no words for Raja sir composition.

  • @pnithyapalanichamy8643
    @pnithyapalanichamy8643 2 ปีที่แล้ว +31

    1000 முறை இந்த பாடலை கேட்டுருப்பேன் மனதில் வலிகளோடு.............

  • @user-dk5gu3df2v
    @user-dk5gu3df2v 9 หลายเดือนก่อน +15

    பணம் இருந்தால் சொந்தமே நம்ம பின்னாடி பணமே இல்லை என்றால் நம்ம தணி ஆள் தான்

  • @ayyappadasgs7582
    @ayyappadasgs7582 2 ปีที่แล้ว +18

    ഞാൻ മലയാളിയാണ് എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട പാട്ടാണ് ഇത് ,ജീവിതത്തിലെ ഒത്തിരി കാര്യങ്ങൾ ഈ പാട്ടിലൂടെ പറഞ്ഞുതന്നു, നന്ദി

  • @sasi.p6363
    @sasi.p6363 3 ปีที่แล้ว +137

    இவ்வுலகில் உண்மையான அன்பிற்கு மதிப்பு இல்லை என்பதை புரிந்துக்கொள்ள இந்த பாடல் மிக சிறந்த எடுத்துக்காட்டு. ....

    • @ramkumarramkumar5622
      @ramkumarramkumar5622 3 ปีที่แล้ว +2

      Matravarai nampathe un parents nampuga avankakitta mattume unmaiyana anbu irugu

    • @samysamy8325
      @samysamy8325 3 ปีที่แล้ว +1

      Semma paaa

    • @subhamsingam2653
      @subhamsingam2653 3 ปีที่แล้ว

      @@ramkumarramkumar5622 mass bro

    • @kamalshanmugam7681
      @kamalshanmugam7681 3 ปีที่แล้ว

      அண்ணா நீங்கள் சொன்ன வரிகள் அனைத்தும் உண்மை எது பாத்த பாசம் எல்லாம் 🤫🤫🤫🤫

    • @aruldoss6617
      @aruldoss6617 3 ปีที่แล้ว

      @@samysamy8325 A

  • @rajangana527
    @rajangana527 5 ปีที่แล้ว +54

    2019 etha song keakaravanga oru like poduga 😍😍

  • @muthuraman.murugan
    @muthuraman.murugan ปีที่แล้ว +12

    பழைய படங்களின் பாடல்களில் அதிக அளவில் பார்வைகள் பெற்ற பாடல் இதுவாகும்....
    ஜேசுதாஸ் குரலில் ரஜினிகாந்த் நடிப்பில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது...

  • @krajaraja6832
    @krajaraja6832 ปีที่แล้ว +22

    இந்த பாடலை 2022ல் யாரெல்லாம் கேட்க்கிறீர்கள்

  • @kasanragu4723
    @kasanragu4723 3 ปีที่แล้ว +73

    ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
    காசு பணம் வந்தா, நேசம் சில மாசம்!வேப்பிலை கருவேப்பிலை, அது யாரோ நான் தானோ?பந்தமே முள்ளானதால், இந்த நெஞ்சில் ஒரு பாரம்!

  • @atheash
    @atheash 3 ปีที่แล้ว +106

    Born In 2003
    Die Hard Fan Of Rajini Sir 🙏❤️

  • @v.vaishnaviv.vaishnavi2247
    @v.vaishnaviv.vaishnavi2247 ปีที่แล้ว +17

    2022 la entha patta kekuravanga irukigala friends 🥰

  • @mkparamu9698
    @mkparamu9698 11 หลายเดือนก่อน +14

    இந்த பாடலின் அனைத்து வரிகளும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து குடும்பத்தினர்க்காக அனைத்தையும் தியாகம் செய்த அனைவரும் சமர்பிக்கிறேன்.......அடங்காத காளை ஒன்னு அடி மாடக போனதடி........ உண்மை உண்மை.......

  • @imaxstudio5087
    @imaxstudio5087 3 ปีที่แล้ว +145

    Iᑎ 2021 🥳 മലയാളീസ്

    • @viswanathanvs7582
      @viswanathanvs7582 3 ปีที่แล้ว +1

      Sunday march 2021 12:25pm

    • @annievarghese6
      @annievarghese6 3 ปีที่แล้ว +1

      നമ്മുടെ ദാസേട്ടൻ സൂപ്പർ.

  • @commentmyideas4523
    @commentmyideas4523 4 ปีที่แล้ว +167

    பிறப்பில் இருந்து இறப்பு வரை ஏதேனும் ஒரு தருணத்தில் இப்பாடல் உதவும் 🙂(வலி நிறைந்த சிரிப்புடன்).

  • @murugaraj9868
    @murugaraj9868 ปีที่แล้ว +13

    இந்த பாடலை பாரட்டுவதற்கு
    என்னிடம் வார்த்தைகள் இல்லை...🥰

  • @sundarrajanparamasivam3721
    @sundarrajanparamasivam3721 ปีที่แล้ว +13

    30/6/2022 ல் இரவு மணி 10 மணிக்கு கேட்டு பார்த்து ரசித்தேன் தலைவரின் அசால்ட்டான நடிப்பு சூப்பர்

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 3 ปีที่แล้ว +6099

    8.5 கோடிபேர் இந்த.பாடலை கேட்டு இருக்காங்க... 8 கோடிபேராவது கஷ்டத்துல இருக்கும்போது வந்து கேட்டவங்களாதான் இருப்பாங்க என்னைபோல 😭😭😭

  • @deepandeepan8656
    @deepandeepan8656 3 ปีที่แล้ว +568

    ஏமாற்றும் உறவுகள் இருக்கும்வரை இந்த பாடல்-க்கு பார்வையாளர்கள் இருப்பார்கள்.....

  • @muthuraman.murugan
    @muthuraman.murugan ปีที่แล้ว +9

    பழைய படங்களின் பாடல்களில் அதிக பார்வைகள் பெற்ற முதல் பாடல் இதுதான்....
    ஜேசுதாஸ் குரலில் ரஜினிகாந்த் நடிப்பில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது....

  • @prasathshanmugavel6693
    @prasathshanmugavel6693 9 หลายเดือนก่อน +14

    1993 நான் பிறந்தேன் அன்று முதல் இன்று வரை ரஜினி னா உயிர்

  • @jeyamuthuv3714
    @jeyamuthuv3714 2 ปีที่แล้ว +46

    உறவுகளால் வரும் துரோகத்தை அழுத்தமாக பிரதிபலிக்கும் பாடல்... என் வாழ்க்கையில் ஒரு அங்கம் இந்த பாடல்...

  • @sridharakash4716
    @sridharakash4716 7 ปีที่แล้ว +51

    உன்மையான உறைகள், உன்மையான வரிகள்..

  • @kalaijeeva7859
    @kalaijeeva7859 ปีที่แล้ว +15

    இந்த பாட்டுல சொன்ன எல்லாமே எனக்கு நடந்து இருக்கு இந்த பாடலை 1000 முறைக்கு மேல் கேட்டிருக்கிறேன்

  • @manojmano9338
    @manojmano9338 ปีที่แล้ว +18

    எனக்கு தெரிந்து பழைய பாடல்களில் அதிக views போன பாடல் இது தான் முதலிடம் 8.6cr💥🔥

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 ปีที่แล้ว

      No.. Ennai thottu alli Konda song is the highest with 89M

    • @manojmano9338
      @manojmano9338 ปีที่แล้ว

      @@Dr.Kikki_07 oh aamaa bro Nan sariyaa gavanikkala andha song views ah😁

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +2561

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👇👇

  • @manoharanmanoharan520
    @manoharanmanoharan520 2 ปีที่แล้ว +35

    நம்பிக்கைக்குரியவர்கள் முதுகில குத்துறபோது வாற வலியிருக்கே சாவிலும் கொடியது 😢😢😢😢

    • @TLArunSA
      @TLArunSA ปีที่แล้ว

      Crt ah sonninga Bro...

  • @samsungj2core677
    @samsungj2core677 ปีที่แล้ว +14

    2022 ல் இந்த பக்கம் யாரெல்லாம் வந்தின்க

  • @tamilnews8669
    @tamilnews8669 ปีที่แล้ว +15

    கூட இருந்தவர்கள் முதுகில் குத்திய வர்கள் நினைத்து மிகவும் வருந்துகிறேன் ஏன் இவர்களிடம் நான் பழகினேன் என்று 😢😭.. சரியான பாடல் எனக்கு பொருந்தும்..

  • @a.karuppaswamy9873
    @a.karuppaswamy9873 3 ปีที่แล้ว +91

    பங்காளிகளின் துரோகத்தை சொல்லும் அருமையான பாடல் 😭

    • @selva1752
      @selva1752 3 ปีที่แล้ว +1

      S bro

    • @eswarijokit7942
      @eswarijokit7942 3 ปีที่แล้ว

      Unmaiyulla Vaarthaigal...👍👍

    • @balag_ungalnanban
      @balag_ungalnanban 3 ปีที่แล้ว +1

      பச்சை துரோகிகள் நன்பரே கவணம் கவணம்

    • @thangasamybabu3090
      @thangasamybabu3090 3 ปีที่แล้ว +1

      நானும் தான் நண்பா

    • @prabhu.nprabhu.n4142
      @prabhu.nprabhu.n4142 3 ปีที่แล้ว

      Yes pro

  • @nl2445
    @nl2445 2 ปีที่แล้ว +43

    No fancy dress, no makeup, no rich sets.. just a drunk walk on a street.. Yet stylish and epic.. even after 35+ years.. Just Thalaivar things...

    • @ANBU23_
      @ANBU23_ 2 ปีที่แล้ว

      Thalaivar for a reason 🔥🔥🔥

  • @velloreponnutn2328
    @velloreponnutn2328 ปีที่แล้ว +23

    2023 waching this video 💞💔💞

  • @joshuajohn7720
    @joshuajohn7720 ปีที่แล้ว +15

    ஏது பந்த பாசம்
    எல்லாம் வெளி வேஷம்
    காசு பணம் வந்தா நேசம்
    சில மாசம்
    சிந்தினேன் ரத்தம்
    சிந்தினேன் அது எல்லாம்
    வீண் தானோ வேப்பிலை
    கரிவேப்பிலை அது யாரோ
    நான் தானோ
    சொந்தமே ஒரு
    வானவில் அந்த வர்ணம்
    கொஞ்ச நேரம் பந்தமே
    முள்ளானதால் இந்த
    நெஞ்சில் ஒரு பாரம்
    Addicted to this lyrics 💔💔💔

  • @aswinaswinravi3722
    @aswinaswinravi3722 5 ปีที่แล้ว +47

    Who is watching 2019???....

  • @prasanthr7511
    @prasanthr7511 3 ปีที่แล้ว +48

    உறவுகளை நினைத்து கவலையோட
    இந்த song கேக்கறவிங்க 😞யாரு

  • @Yaz-7869
    @Yaz-7869 ปีที่แล้ว +13

    100 million பார்வையாளர்கள் கூடிய விரைவில் அதுவும் 80ஆம் காலகட்டத்தில் வந்த ஒரு பாடலுக்கு.புதிய ரெக்கார்டாய்

  • @mottamadiboys
    @mottamadiboys ปีที่แล้ว +10

    ❤️❤️தலைவர் அழுகறதும் ஒரு தனி ஸ்டைல் தான் ❤️❤️அது அவருக்கு மட்டும் தான் பொருந்தும் ❤️❤️அவர் மட்டுமே 🔥சூப்பர் ஸ்டார் 🔥😍

  • @satz48
    @satz48 2 ปีที่แล้ว +21

    2022 ல யாரெல்லாம் கேட்டிங்க ❤️❤️🔥🔥🔥

  • @_smile_killer_ajith98
    @_smile_killer_ajith98 3 ปีที่แล้ว +64

    எமாற்றும் உறவுகள் இருக்கும் வரை இந்த பாடல் நினைவுக்கு வருகிறது

  • @sathishkumarlk3137
    @sathishkumarlk3137 8 หลายเดือนก่อน +12

    ಲವ್ from ಕರ್ನಾಟಕ........ ಸೂಪರ್ ಸ್ಟಾರ್ ರಜಿನಿ ಸರ್..... 💕💕ಸಂಗೀತ - ಸಾಹಿತ್ಯ --ಧ್ವನಿ 👌🏻👌🏻👌🏻

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 10 หลายเดือนก่อน +20

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்🥺 அவர் இப்போது என்னுடன் இல்லை😢 இந்தப் பாடல் வாயிலாக அவரை உணர்கிறேன்🥺❤

    • @tharmithaya
      @tharmithaya 10 หลายเดือนก่อน

      😭

  • @THELONETRAVELER
    @THELONETRAVELER 2 ปีที่แล้ว +19

    Rajni Sir is my King, my God, and My master. There is no one like Rajni Sir. He redefined Indian Cinema.
    All wishes and prayers for all success from my heart Rajni Sir.

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 ปีที่แล้ว +24

    இது போன்ற பாடல்கள் பார்க்கும் போது நமக்கு துரோகம் செய்தவர்கள் கண்முன்னே வந்து செல்வார்கள் பாருங்கள் அவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்டி பேச வேண்டும்

  • @div6710
    @div6710 ปีที่แล้ว +28

    2022 இல் யார் எல்லாம் இந்த பாடல் கேட்டுட்டு இருக்கீங்க

  • @Notounemployment
    @Notounemployment ปีที่แล้ว +17

    Good song
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    பச்சக் குழந்தையின்னு
    பாலூட்டி வளர்த்தேன்
    பால குடிச்சிப்புட்டு
    பாம்பாக கொத்துதடி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    ஏது பந்த பாசம்?
    எல்லாம் வெளி வேஷம்
    காசு பணம் வந்தா
    நேசம் சில மாசம்
    சிந்தினேன், ரத்தம் சிந்தினேன்
    அது எல்லாம் வீண் தானோ?
    வேப்பிலை, கரிவேப்பிலை
    அது யாரோ நான் தானோ?
    என் வீட்டுக் கன்னுக்குட்டி
    என்னோட மல்லுக் கட்டி
    என் மார்பில் முட்டுதடி
    கண்மணி என் கண்மணி!
    தீப்பட்ட காயத்தில
    தேள் வந்து கொட்டுதடி
    கண்மணி கண்மணி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    நேற்று இவன் ஏணி
    இன்று இவன் ஞானி
    ஆள கரை சேத்து
    ஆடும் இந்தத் தோனி
    சொந்தமே, ஒரு வானவில்
    அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
    பந்தமே, முள்ளானதால்
    இந்த நெஞ்சில் ஒரு பாரம்
    பணங்காச கண்டு புட்டா
    புலி கூட புல்ல தின்னும்
    கலிகாலம் ஆச்சுதடி கண்மணி!
    என் கண்மணி!
    அடங்காத காள ஒன்னு
    அடிமாடா போனதடி
    கண்மணி கண்மணி!
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!
    பச்சக் குழந்தையின்னு
    பாலூட்டி வளர்த்தேன்
    பால குடிச்சிப்புட்டு
    பாம்பாக கொத்துதடி
    ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
    உலகம் புரிஞ்சிகிட்டேன்
    கண்மணி என் கண்மணி!
    ஞானம் பொறந்திருச்சு
    நாளும் புரிஞ்சிடுச்சு
    கண்மணி என் கண்மணி!

  • @thangarasann8517
    @thangarasann8517 2 ปีที่แล้ว +21

    கேட்கும்போதே கண்களில் கண்ணீர் நிரம்ப வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @mohamedahamed772
    @mohamedahamed772 3 ปีที่แล้ว +60

    அரசியலுக்கு அப்பாற்பட்ட ரஜினிகாந்த் எல்லாருக்கும் உண்டான சூப்பர் ஸ்டார் ❤️

  • @MrTamilan2
    @MrTamilan2 ปีที่แล้ว +24

    எத்தனை கோடி பேர் இத பாத்திருக்காங்க அதுல நிறைய பேரு என்னைப்போல் கவலையில் தான் இந்த பாடலை கேட்டு இருப்பாங்க

  • @arunselvam8980
    @arunselvam8980 ปีที่แล้ว +15

    இப்போ தான் எல்லாம் புரியுது 😔😔

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 ปีที่แล้ว +20

    2022லும் இந்த பாடலை தேடி வந்த வங்க யாரும் இருக்கீங்களா.

  • @suranjikrishna603
    @suranjikrishna603 7 ปีที่แล้ว +71

    இந்த பாடல் வரிகளும் என் வாழ்க்கையும் ஒரே மாதிரி

  • @samrajsam5301
    @samrajsam5301 ปีที่แล้ว +98

    2023.. கேட்பவர்கள் யாராவது உண்டா....

  • @psycogamers7.10
    @psycogamers7.10 ปีที่แล้ว +15

    2022ல இந்த பாடல் கேக்குறவங்கா இருக்கங்களா

  • @arunnivash6197
    @arunnivash6197 3 ปีที่แล้ว +40

    ஏது பந்த் பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தால் வீசும் சில மாசம்👌👌👌👌👌👌👌👌👌

  • @janaselvam7314
    @janaselvam7314 3 ปีที่แล้ว +252

    இந்தப் பாட்டின் வரிகள் யாரும் வாழ்வோடு ஒத்துப் போகிறதா ஒரு லைக் போடுங்க

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 2 ปีที่แล้ว

      என் வாழ்வோடு நூற்றுக்கு நூறு ஒத்துப் போகிறது

    • @mvijay7034
      @mvijay7034 2 ปีที่แล้ว

      My life

    • @deivamr8468
      @deivamr8468 2 ปีที่แล้ว +1

      @@ramkumarmangaladevi1991 8

  • @kabilankkd4213
    @kabilankkd4213 ปีที่แล้ว +25

    2023 Yaru Ellem kakaringa 🤝

  • @RajeshRajesh-hn7bw
    @RajeshRajesh-hn7bw ปีที่แล้ว +9

    தலைவர் அப்பவே வேர லெவல் பன்ன்னிட்டாரு 👌👌👌

  • @nagavenimadhu355
    @nagavenimadhu355 5 ปีที่แล้ว +30

    தமிழ் பாடல் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் இந்த பாட்டுக்கு என்று தனி இடம் உண்டு

  • @NazirMAN7
    @NazirMAN7 2 ปีที่แล้ว +28

    2022 ல மனசு நொந்து இந்த பாட்டை கேட்கவந்தங்க எத்தனை பேரு

  • @sreenivasanalengatuparambi6417
    @sreenivasanalengatuparambi6417 2 ปีที่แล้ว +13

    Heart touching song ❤️❤️❤️ Super Star Rajani Sir acting ❤️🙏 Mastero Isai Mannan Ilairaja Sir music ❤️🙏 Voice of GOD Ganagandharvan Dr KJ Yesudas Sir ❤️🙏

  • @SHANUJ_itzme
    @SHANUJ_itzme 9 หลายเดือนก่อน +8

    எத்தனை தலைமுறை கடந்தாலும் இந்த பாடலுக்கு அழிவு இல்லை 😘😘🫶🏻🫶🏻

  • @vivkkvln
    @vivkkvln 2 ปีที่แล้ว +19

    Happy Birthday Legendary Singer Yesudas, Dasettan❤️

  • @vanakam
    @vanakam 5 ปีที่แล้ว +44

    ஏது பந்த பாசம்
    எல்லாம் வெளிவேசம்
    காசு பணம் வந்தா
    நேசம் சில மாசம்

  • @aneshelambilan7413
    @aneshelambilan7413 ปีที่แล้ว +12

    Yesudas sir Great voice👍👍🙏🙏

  • @mohankumar19236
    @mohankumar19236 ปีที่แล้ว +11

    சொந்தமே ஒரு வானவில் 🌈 அந்த வன்னம் கொஞ்ச நேரம்
    அருமையான வரி

  • @maniapillai9177
    @maniapillai9177 5 ปีที่แล้ว +31

    சோகமா இருக்கும் போது இந்த பாடல கேட்டா மனசுக்கு ஆறுதலா இருக்கும்😔😞😣

    • @sivasivashanker8511
      @sivasivashanker8511 5 ปีที่แล้ว

      Mania Pillai இத பாடமா எடுத்துகிட்டா
      வாழ்கையே நல்லா இருக்கும் 😁😁

    • @gayugayathri7734
      @gayugayathri7734 5 ปีที่แล้ว

      Mm

  • @IrfanMN3
    @IrfanMN3 3 ปีที่แล้ว +607

    2021 ல...கேக்குறவங்க யாராவது இருக்கிங்களா???😍

  • @KGS_URUTUGAL
    @KGS_URUTUGAL 2 หลายเดือนก่อน +30

    2024 யார் எல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்

  • @user-sc5nl6oy5b
    @user-sc5nl6oy5b ปีที่แล้ว +12

    நான் இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @palani5433
    @palani5433 4 ปีที่แล้ว +31

    உண்மையான அன்புக்கு
    ஏமாறத் தான் தெரியும்
    ஏமாற்றத் தெரியாது ....

    • @jeyakodi9158
      @jeyakodi9158 4 ปีที่แล้ว +1

      Nammala mari atkal tha anna ipdi anbu vachu emanthu porathu😢😢

  • @sulaimansulaiman2512
    @sulaimansulaiman2512 2 ปีที่แล้ว +19

    கஷ்டத்தை நினைத்து கண்ணீர் சிந்தவைத்தும்..
    கஷ்டத்தை கடந்து செல்ல ஆறுதலாகவும் அமைந்த பாடல் 🙏🙏🙏🙏

  • @m.kamaal914
    @m.kamaal914 ปีที่แล้ว +16

    ஊரை தெரிஞ்சும்- இருக்கிறேன் முட்டாளாக,,,,,,,

  • @subham5949
    @subham5949 ปีที่แล้ว +15

    2022 la kooda kettutu tha irrukom

  • @MuthuKumar-ow3cs
    @MuthuKumar-ow3cs 3 ปีที่แล้ว +24

    இந்த பாடல் வரிகள் உங்கள் வாழ்கையில் நடந்து இருத்தல் லைக் பண்ணுக💔💔💔💔👍👍👍👍👍👍

  • @arivupriyacouples
    @arivupriyacouples 2 ปีที่แล้ว +20

    வலி வரும் காலங்களில் இந்த பாடல் வரிகள் ஆறுதல் அளிக்கிறது 😊

  • @Thivviii9k
    @Thivviii9k 26 วันที่ผ่านมา +10

    2024 layum intha song kakuravanga ❤❤❤❤❤