பாடிய இருவரும் இன்று உயிரோடு இல்லை எழுதியவரும் இல்லை ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கும் நாம் ரசித்து கொண்டே இருப்போம்
தற்போது மணி இரவு 12:12 இந்த பாடல் என் காதுகளை பல முறை ஒலிக்கிறது என் வயது16 இப்போது வரும் பாடல்கல் பாடல்கள் அல்ல இது போன்ற பாடல்கள் பாடல்.. வாழ்க வாலி அய்யா...
இளமையில் அதிகமாக கேட்ட பாடல்❤ இன்று 42 வயது இன்று கேட்டாலும் பழைய நினைவுகள் கண்களில் கண்ணீர்...வேதனை.....உடைந்து உட்கார்ந்த தருணம் அனைத்தும் கண்.முன் வருகிறது😢
முதல் காதலில் வெற்றி கண்டவர்களைவிட , தோல்வியடைந்தவர்களே அதிர்ஷ்டசாலிகள். கட்டையில் வேகும்வரை ஏங்கும் ஏக்கம் வாழ்க்கையை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் ஒரு புனிதம்.....
என் ஆஸ்த்தான கவிஞர் வாலிக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வில்லையென்றாலும் இறைவன் அடி சேரும்வரை பாடல் எழுதிகொண்டேயிருந்தார் அதுவே அவருக்கு மிக பெரிய ஆஸ்கார் விருதுக்கு சமம்🎉❤
அழகான அந்த வாழ்க்கை மற்றும் பாடல் வரிகள்.மீண்டும் கிடைக்காது இதுபோன்று இரண்டும். மழையை ரசித்த நம்மை வெயிலையும் ரசிக்க வைத்த வாழ்க்கை முறை சிறு வயது பேரின்ப சொர்க்கம்.....
🤵 காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் 🤵 ஐ லவ் யூ ரோஜா 👸 ஐ லவ் யூ ராஜா 🤵 காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் 🤵 உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணை பார்த்த போது நானே என்னை நம்பவில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை 👸 உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன் மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி @ Pala Ni 🤵 ஆ ஆ ஆ இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா 👸 சுகம் வலக்கையை வளைக்கையில் உண்டானது மென்மேலும் கைவளை வளை என ஏங்காதோ ? 🤵 இது கன்னங்களா ? இல்லை தென்னங்கள்ளா ? 👸 இந்த கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா 🤵 இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக 🤵 காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் 👸 டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி @ Pala Ni 👸 ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ... 👸 உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் 🤵 மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் 👸 என்றும் ஓய்வதில்லை இந்த காதல் மழை 🤵 கடல் நீலம் உள்ள அந்த காலம் வரை 👸 இது பிறவிகள் தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்ம்ம் ஆ ஆ ஆ 🤵 காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் காதலெனும் .. தேர்வெழுதி .. காத்திருந்த .. மாணவன் நான் 👸 டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி 🤵 காதலெனும் .. 👸 ஆ ஆ ஆ .. 🤵 தேர்வெழுதி .. 👸 ஆ ஆ ஆ .. 🤵 காத்திருந்த .. 👸 ஆ ஆ ஆ .. 🤵 மாணவன் நான் 👸 ஆ ஆ ஆ ... படம் : காதலர் தினம் ( 1999 ) நடிகர் : குணால் நடிகை : சோனாலி பிந்த்ரே இசை : A.R.ரஹ்மான் வரிகள் : வாலி பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா இயக்கம் : கதிர் சிறப்பு 👌 : காதல் பாடல் 💞 👍 @ Pala Ni 👍
நான் யுவனின் தீவிர ரசிகர் இருப்பினும் எனக்கு பிடித்த ஆல்பம் ரகுமானின் காதலர் தினம் ..இதை வீழ்த்த இன்று வரை எந்த படமும் வந்தது இல்லை இனி வருமா என்று பார்ப்போம்
இந்த பாடல் மட்டும் தான்யா.....யூடியூப் ல எத்தனை பதிவேற்றத்தில் வந்தாலும் நான் பார்க்கும் பாடல்.... ஏன் என்றால் இப்பாடல் என் அம்மா ஸ்வர்ணலதா வின் குரலில் மலர்ந்த பாடல்..... உடலில் உயிர் உள்ள வரை என் மனம் உனக்கே சமர்ப்பணம் அம்மா.... Love you so much Amma ......💖😍💘💚🐣🙏🐇🤗🤗😘😭😭😭😭😭
பாடிய இரண்டு குயில்களும், நடித்த நடிகரும் இன்று எம்மோடு இல்லை. இந்த பாடல் இன்றும் எம்மை ரசிக்க வைக்கிறது. 😢😢தயாரிப்பாளர் கதிர், இசைப்புயல் AR ரஹ்மான், வாலிப கவிஞர் வாலி ஐயா இணைந்து எமக்கு அளித்த மிகச் சிறந்த படைப்பு ❤❤❤
I love this song in 2024❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I am from pune .... I didn't understand tamil. Yesterday while traveling from Munnar to Madurai..... Bus driver was playing this song repeatedly. It is true that music has no language boundaries. I liked music and I just able to pick word " dolly" ... After reaching Madurai till today morning I was just murmuring dolly dolly dolly.....and my surprise after lots of search i got this song on youtube. What a music ! 🎉🎉🎉 bow down. Song is on my loop mode. ❤❤❤❤
Piravigal thorum vidaatha bandham.., pirivenum theeyil vizhaatha sondham… mmhmmhmmhmm aaaaaa ! What lines and a stunning delivery by Swarnalatha ! Gone too soon !
தமிழ் சினிமா ஒரு வியத்தகு குவிந்து இருக்கும் தளம், விஸ்வநாதன், இளையராஜா, சந்திரபோஸ், தேவா, s a ராஜ்குமார், நம்ப ஆஸ்கர் AR ரகுமான், என்ற இசை ஜாம்பவான்கள், தமிழ் சமூகம் புண்ணியம் செய்தது , இவர்களின் பாடல் அதிக நாள் நம்பளை வாழ வைக்கிறது, குடுதுவைதவர்கள்.
Lost count of the no. of times I watched this movie. A classic film of Kunal, no other top hero can boast of such a classy musical debut. His style (hair, smile showing his 'teeth') was great and so was his acting too, in spite of being a newcomer. This one film is enough to define his filmography. He should have lived to see it's appreciation over the years...
I go crazy for this song for the past 24 years and probably will go crazy even after many years .. Swarnalatha’s voice , Oh my God !! Spellbinding forever !!!
This movie never ages..the way it shows the late 90s and early 2000s internet boom online dating and all are fantastic..still one of my favorite movies❤
Ar rahman sir + vaali sir + director kathir combo amazing 😍😍😍😍😍 Spb sir and swarnalatha madam voice mesmerising 😍😍😍😍😍😍 Missing both legends and vaali sir 😔😔😔😔😔
இந்த பாடலும் சரி இத்திரைப்படத்தில் நடித்த சோனாலி எனக்கு ரொம்பவே பிடிக்கும்😘❤ மற்றும் குனால் சார் உங்களையும் ரொம்பவே பிடிக்கும் ஆனால் We miss you sir 😢❤
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்னை பார்த்த போது நானே என்னை நம்பவில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை உண்மை-உண்மை, உண்மை-உண்மை அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி ஆ... இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா? இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா? இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா? இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா? சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ? இது கண்ணங்களா? இல்லை தென்னங்கள்ளா? இந்தக் கண்ணமெல்லாம் உந்தன் சின்னங்களா? இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி உந்தன் மடியினில் கிடப்பது சுகம், சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம், முகம் மனம் இதற்கெனக் கிடந்தது தவம், தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் என்றும் ஓய்வதில்லை இந்த காதல் மழை கடல் நீலம் உள்ள அந்த காலம் வரை இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்... ஆ... காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி டோலி, டோலி, டோலி, டோலி
Singer 🎤 SPB + Swarnalatha 😍 Kunal Singh ❤ Sonali Bendre Pair semma super 😍 ARR magic ✨ காதலெனும் தேர்வு எழுதி காத்து இருந்த மாணவன் நான் உன்னன எண்ணம் ஏட்டில் என் எண்ண நான் என் நம்பு இல்லை உண்னம உண்னம உன் வசம் ஆ இந்த வலனக வனளயல் சுகம் னக வனளயல் இது கண்கள் கண்ணம் இது நீ ஒரு எழுத்தாக நீ உயிர் எழுத்து ஆக .. டோலி டோலி டோலி உன்னன தான் மடியில் கிடப்பது சுகம் இது பிரவி பாதம் அந்த கடல் நிலம் போல் காதல் என்னும் தேர்வு எழுதி காத்து இருந்த மாணவன் நான்.. பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 கவிஞர் வாலி வரிகள் ❤ Lyrics 📝 Vaali + AR Rahman Music 🎵
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
th-cam.com/video/MCV9_8uEJWk/w-d-xo.html
பாடிய இருவரும் இன்று உயிரோடு இல்லை எழுதியவரும் இல்லை ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கும் நாம் ரசித்து கொண்டே இருப்போம்
Also actor is not alive now.. time has changed so fast . 😢
நடிதவரும் உயிருடன் இல்லை, இருந்தும் பாடலில் வாழ்கிறார்கள் , உலகம் உள்ளவரை வாழ்வார்கள்.
@@iukguy1 tuuyyyy hai ooop
Very sad
@@nagarajannagarajansumi705..
..N
இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???
She
Me
Me❤❤
Iam
Yes sir
2024 October attendance here ✋
✋✋
Hr
🤚
😭
Oct 25 ❤
தற்போது மணி இரவு 12:12 இந்த பாடல் என் காதுகளை பல முறை ஒலிக்கிறது என் வயது16 இப்போது வரும் பாடல்கல் பாடல்கள் அல்ல இது போன்ற பாடல்கள் பாடல்..
வாழ்க வாலி அய்யா...
Me age 16
Nampiten pa
இரவு 12:12 தவறு அதிகாலை மணி 12:12
@@naveen.g77 👍
@@sranbu3147 dai yaarda nee😂❤
😍😍😍இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@Balamurugan Bala
இது மாதிரி கமெண்ட் போடுவது தான் உங்க வேலை போல இருக்கு 😀😆😀
❤
😍❤❤
90,s Kids Everytime favorite move 😍😍
Will continue up coming years also
Here nobody is talking about SWARNALATHA’s voice 😢😢Her voice is pure bliss.❤❤
இளமையில் அதிகமாக கேட்ட பாடல்❤ இன்று 42 வயது இன்று கேட்டாலும் பழைய நினைவுகள் கண்களில் கண்ணீர்...வேதனை.....உடைந்து உட்கார்ந்த தருணம் அனைத்தும் கண்.முன் வருகிறது😢
Yes bro
Your still younger. Be healthy feel like 20
Same feeling bro .
S நிச்சயமாக இந்தக் பாடல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
Same feeling
மறக்க முடியாத நினைவுகளுடன் 90s kids. 90s காலம் ஒரு பொற்காலம்
😀
Unnmatha atha nenasu paththakuda reampa feeling eruku 😢😢😢 I really miss my children life
அ. நவாஸ் 😂😄😄😄💔🗡️
😥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💔💔💔💔💔🗡️🗡️🗡️😔😔😔😔
Wonderful memories ❤
Who is watching in 2024
Me 😊
Me
Me also🎉
Always
❤
முதல் காதலில் வெற்றி கண்டவர்களைவிட , தோல்வியடைந்தவர்களே அதிர்ஷ்டசாலிகள். கட்டையில் வேகும்வரை ஏங்கும் ஏக்கம் வாழ்க்கையை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் ஒரு புனிதம்.....
😊😊😊🙏🙏🙏🙏
💯%👍
Correct nanum apidithan.
Nanum apdi than
❤
"தேன் குரலரசி" என்றால் அன்றும் இன்றும் என்றும் எங்கள் சுவர்ணலதா அம்மா தான்..❤🙏😍💞💞💞
நன்றி..ப்ரோ
Spp.
That baseline from Cello throughout the song is a trademark of AR Rahman songs in the 90s and 2000s
என் ஆஸ்த்தான கவிஞர் வாலிக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வில்லையென்றாலும்
இறைவன் அடி சேரும்வரை பாடல் எழுதிகொண்டேயிருந்தார் அதுவே அவருக்கு மிக பெரிய ஆஸ்கார் விருதுக்கு சமம்🎉❤
👏👏👏👏👏👏👏👏👏👏
🎉🎉
😂🎉😢😮😅@@peoplepeople2046
திகட்டாத இனிப்பு சொர்ணாலதா அவர்களின் குரல் 🙏🏻... அருமை 🎉
பாலுஅவர்கலும
அழகான அந்த வாழ்க்கை மற்றும் பாடல் வரிகள்.மீண்டும் கிடைக்காது இதுபோன்று இரண்டும். மழையை ரசித்த நம்மை வெயிலையும் ரசிக்க வைத்த வாழ்க்கை முறை சிறு வயது பேரின்ப சொர்க்கம்.....
🤵
காதலெனும் ..
தேர்வெழுதி ..
காத்திருந்த ..
மாணவன் நான்
காதலெனும் ..
தேர்வெழுதி ..
காத்திருந்த ..
மாணவன் நான்
🤵
ஐ லவ் யூ ரோஜா
👸
ஐ லவ் யூ ராஜா
🤵
காதலெனும் ..
தேர்வெழுதி ..
காத்திருந்த ..
மாணவன் நான்
காதலெனும் ..
தேர்வெழுதி ..
காத்திருந்த ..
மாணவன் நான்
🤵
உன் எண்ணம் என்னும் ஏட்டில்
என் எண்ணை பார்த்த போது
நானே என்னை நம்பவில்லை
எந்தன் கண்ணை நம்பவில்லை
👸
உண்மை உண்மை உண்மை உண்மை
அன்பே உன் மேல் உண்மை
உன் வசம் எந்தன் பெண்மை
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
@ Pala Ni
🤵
ஆ ஆ ஆ
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
👸
சுகம் வலக்கையை வளைக்கையில் உண்டானது
மென்மேலும் கைவளை வளை என ஏங்காதோ ?
🤵
இது கன்னங்களா ?
இல்லை தென்னங்கள்ளா ?
👸
இந்த கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா
🤵
இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
🤵
காதலெனும் ..
தேர்வெழுதி ..
காத்திருந்த ..
மாணவன் நான்
காதலெனும் ..
தேர்வெழுதி ..
காத்திருந்த ..
மாணவன் நான்
👸
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
@ Pala Ni
👸
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ...
👸
உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
🤵
மனம் இதற்கென கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
👸
என்றும் ஓய்வதில்லை இந்த காதல் மழை
🤵
கடல் நீலம் உள்ள அந்த காலம் வரை
👸
இது பிறவிகள் தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
ம்ம்ம் ஆ ஆ ஆ
🤵
காதலெனும் ..
தேர்வெழுதி ..
காத்திருந்த ..
மாணவன் நான்
காதலெனும் ..
தேர்வெழுதி ..
காத்திருந்த ..
மாணவன் நான்
👸
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
🤵
காதலெனும் ..
👸
ஆ ஆ ஆ ..
🤵
தேர்வெழுதி ..
👸
ஆ ஆ ஆ ..
🤵
காத்திருந்த ..
👸
ஆ ஆ ஆ ..
🤵
மாணவன் நான்
👸
ஆ ஆ ஆ ...
படம் : காதலர் தினம் ( 1999 )
நடிகர் : குணால்
நடிகை : சோனாலி பிந்த்ரே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வாலி
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா
இயக்கம் : கதிர்
சிறப்பு 👌 : காதல் பாடல் 💞 👍
@ Pala Ni 👍
சூப்பர்
Yaru neenga vera level
Very good 👍
Kadhalarthinam
💗💗💗💗💗💗💗💗
நான் யுவனின் தீவிர ரசிகர் இருப்பினும் எனக்கு பிடித்த ஆல்பம் ரகுமானின் காதலர் தினம் ..இதை வீழ்த்த இன்று வரை எந்த படமும் வந்தது இல்லை இனி வருமா என்று பார்ப்போம்
Paarvai ondre pothum athuvom ellam songum, music nalla irukum bro ♥️
@@abinashdavit3738 yes bro song Nalla irukkum I love song . Hart very good feel this song
@@abinashdavit3738நண்பா பார்வை ஒன்றே போதுமா ,காதலர் தினம் இதில் எந்த ஆல்பம் பிடிக்கும் என்றால் அதிகம் வெல்வது A.R.Rahman காதலர் தினம் தான் 💯 வெல்லும்
ஸ்வர்ணலதா அம்மா குரல் கடவுளின் குரல் 💯💯💯💯
இந்த பாடல் மட்டும் தான்யா.....யூடியூப் ல எத்தனை பதிவேற்றத்தில் வந்தாலும் நான் பார்க்கும் பாடல்.... ஏன் என்றால் இப்பாடல் என் அம்மா ஸ்வர்ணலதா வின் குரலில் மலர்ந்த பாடல்..... உடலில் உயிர் உள்ள வரை என் மனம் உனக்கே சமர்ப்பணம் அம்மா.... Love you so much Amma ......💖😍💘💚🐣🙏🐇🤗🤗😘😭😭😭😭😭
ஸ்வர்ணலதா மேடமும் S.b பாலசுப்பிரமணியன் அய்யா இருவரும் எனக்கு பிடித்த பாடகர்கள் துரதிஷ்டவசம் காலம் அவர்களை எடுத்து கொண்டது 😥😥
🙏
Z
😬😬😬😬😬😬😬😬😬😬
hi
எந்த காலம் மாறினாலும் இந்த பாடல் நின்னு பேசும்... ❤
Why I cannot forget this song, what an amazing song 😍
This song will be remember as long as world exist.
எத்தனை ❤காதல் ❤பாடல்கள் இருந்தாலும்🙆 என் மனதில்💙 என்றும் நிலைத்திருப்பது💞 இந்த ❤காதல்💕 பாடல் தான்❤
0
Lll
@@udayanudayan9503 np
மரணிக்கும் வரை மனதில் நிற்கும் இசை....
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடிய இரண்டு குயில்களும், நடித்த நடிகரும் இன்று எம்மோடு இல்லை. இந்த பாடல் இன்றும் எம்மை ரசிக்க வைக்கிறது. 😢😢தயாரிப்பாளர் கதிர், இசைப்புயல் AR ரஹ்மான், வாலிப கவிஞர் வாலி ஐயா இணைந்து எமக்கு அளித்த மிகச் சிறந்த படைப்பு ❤❤❤
இந்த பாடலுக்கு யாரெல்லாம் அடிமை கூறுங்கள் ❤️😍💋
இந்த பாடலை 2024 ரசிப்பவர்கள் எத்தனை பேர் ❤️❤️❤️❤️
Me too 20-5-2024
❤
I love this song in 2024❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
22/06/2024 ❤
26/06/2024❤
பெரிய சிட்டி யிலிருந்து சிறு கிராமம் வரை மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்❤️..... படம்... Spb sir vioce full addicted 🥰
பிப்ரவரி 14❤️ காதலர் தினம் காலையில் கேட்ட முதல் பாடல் 2023
2k24 in the last year of December ❤️🙏
I am from pune .... I didn't understand tamil. Yesterday while traveling from Munnar to Madurai..... Bus driver was playing this song repeatedly. It is true that music has no language boundaries. I liked music and I just able to pick word " dolly" ... After reaching Madurai till today morning I was just murmuring dolly dolly dolly.....and my surprise after lots of search i got this song on youtube.
What a music ! 🎉🎉🎉 bow down.
Song is on my loop mode. ❤❤❤❤
For the past 20yrs i am listening this song.still it's vibrant and fresh
Love from tamil nadu❤
You have this song In Hindi too.. Search for "imtehaham pyaar ka dekhe"
Welcome to Tamil music world 🎶🎵📯🎷
@@snehasweety. From Malaysia ❤
வாலி ஓரு மகா ஞாணி.....அருமையாண பாடல் .. காதலர்களிண் தெய்வம் வாலி .. சிலைய செதுக்குற சிற்பி போல பாட்டை தணது ஞாணத்தால் செதுக்கிய ஓரு கடவுள் தாண் வாலி......
தமிழ்ப் பிழை அதிகம் 😜
3:49 than highlights paaaaaaaaa enna oru compose😍😍😍😍😍😍
எத்தனை வருடங்கள் ஆனாலும் humming queen பாடல்கள் திகட்டாது..
Right from 1999 till 2023 it still
Gives me goosebumps
Yes sir 😢
Thats arr music....... 😍😍😍
Oh my god mesmerizing adorable ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Yes 💯
Hajj, nnm:?=#?%:¡n9n
Piravigal thorum vidaatha bandham.., pirivenum theeyil vizhaatha sondham… mmhmmhmmhmm aaaaaa ! What lines and a stunning delivery by Swarnalatha ! Gone too soon !
இந்தப் பாடலை பிடித்தவர்கள் ஒரு லைக் போடவும்
2024 ல் இந்த பாடலை கேட்பவர் எத்தனை பேர் ❤
Can u explain mean of this song pls
❤❤❤
Every day 😊
🎉🎉🎉❤❤❤❤
My favorite
அன்றும் இன்றும் என்றென்றும்.. காதலர்களின் சலிக்காமல் கேர்க்கும் பாடல்.🎉🎉
எத்தனை காலம் சென்றாலும் என்னுடைய fvrt song இதுதான்.
Love from Srilanka ❤️❤️❤️
My favorite song also bro
🗣️ I'm from Sri Lanka bro ❤
My fav list song broh 💗🥀✨
தமிழ் சினிமா ஒரு வியத்தகு குவிந்து இருக்கும் தளம், விஸ்வநாதன், இளையராஜா, சந்திரபோஸ், தேவா, s a ராஜ்குமார், நம்ப ஆஸ்கர் AR ரகுமான், என்ற இசை ஜாம்பவான்கள், தமிழ் சமூகம் புண்ணியம் செய்தது , இவர்களின் பாடல் அதிக நாள் நம்பளை வாழ வைக்கிறது, குடுதுவைதவர்கள்.
இந்த பாடல் எவ்வளவு பழையதாக இருந்தாலும், அது இன்னும் புதியது ❤️☺️
Elimaiyana panbaduththappatta kaadhal vaarththaigal
இந்த பாடல் எப்போதும் மறக்க முடியாது சூப்பர் பாடல் வரிகள் அருமை
Lost count of the no. of times I watched this movie. A classic film of Kunal, no other top hero can boast of such a classy musical debut. His style (hair, smile showing his 'teeth') was great and so was his acting too, in spite of being a newcomer. This one film is enough to define his filmography. He should have lived to see it's appreciation over the years...
இப்பாடலின் இசைக்கு அடிமையான பல மானிடர்களில் நானும் ஒருவன் 😌... காதலின் உணர்ச்சியை செதுக்கப்பட்ட வைரம் ❤️❤️
என்னையே மறந்து ரசித்த பாடலில் இதுவும் ஒன்று 😍
Ulagam ullavarai intha paadal irukum....A.R.R. brilliant composition 👌👌👌👌👌👌👌👌👌
Lover illa..but indha pattu ennavo romba pidikudhu..
இந்த பாடல் மனசுக்குள் காதல் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் காதலி இல்லாததே நல்லது 😃😃😃😋
same to❤❤
@@RifahathRifahath-d9g Vaayicha? #kuku um #navaneeth um #poovany lovestory! Nte cherukkan #they #wait cheyyanda!. I.e #x'mass.paapaude#doll satyam aa doll #GokulRaj nte #INRI daddy #Animation #machine through ninte #Bag aagunnu. Amen from #Biniya❤❤
இந்த பாட்டு எப்பொழுதும் மறக்க முடியாத பாட்டு ❤
അർത്ഥം മനസിലായില്ല but ഈ song എനിക്ക് ഒരുപാടു ഇഷ്ട്ടമായി
❤
Enakku intha song Romba pudikkum ❤❤❤
வாலியின் வரிகள் செய்யும் அற்புதம் இந்த பாடல் கலியுக கம்பன் என்ற பட்டம் சரி நன்றி குமுதம் அரசுபதில்
Celebration my wife nice ...
😢
இங்கு நானிருந்தேன் வெறும் மெய் எழுத்தாக (ல்) + நீ வந்து சேர்ந்தாய் உயிர் எழுத்தாக (ஔ) = லெள (லவ்)...❤.
உங்கள் கற்பனை வளம் சூப்பர்
இந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையான பாடல்
2025 will attendance here 🍂
✨இந்த பாடலை 2025லும் ரசிக்க போவது எத்தனை பேர்??🥰
❤❤❤😊😊
❤❤❤❤❤❤❤❤
2050 la katta kuda entha song frist time kakura mari irukum
I like song any year
4000 ❤❤❤
I go crazy for this song for the past 24 years and probably will go crazy even after many years .. Swarnalatha’s voice , Oh my God !! Spellbinding forever !!!
இது கன்னங்களா இல்லை தெண்ணங்கள்ளா...♥️😍🥰வாலி வரிகள் அருமை
உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்....
காதல் வழும்வரை ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல்❤❤❤❤❤❤
Semma lines
One of the World Record Movie & Songs.
Evergreen Evergreen......
இந்த பாடல் பூமியில் காதல் ஏனும் நீர் ஊற்று இருக்கும் வரை இருக்கும்
இந்த பாடலை இளைஞர்கள் கேட்குரீங்களா ....❤❤❤ One like
❤❤❤❤❤❤😅😅😅😅😅😅
Definite ahhh ❤ verse vera level
இந்த🎼பாடலை✨🌺😵💫கேக்கும் போதெல்லாம் ஒரு வகை போதை😵வருகிறது 🎶😩✨🥰....
காலம் கடந்து பேசப்படும் அருமையான காதல் பாடல் Hats off to Legendary SPB Sir Swarnalatha Mam And All Credits Goes To AR Rahman Sir ❤❤❤❤❤
இந்தப் பாடலை 2024 இல் என்னுடைய முதல் பாடல் பார்த்து ரசித்தேன்
எல்லாம் புகழும் ஏ.ஆர்.ரகுமானுக்கே 💥🎹
தினமும் இந்த ஒரு பாடலை கேட்டு கொண்டு இருப்பவர்கள்?
Naan than😢
S
நானுமதான்
❤❤❤❤
❤❤❤
என் காதலை சொல்ல துடித்த போது .....இந்த பாடலை 1000 முறையாவது கேட்டிருப்பேன்.....
Same to you bro
😊😊😊
இந்த பாடலை பாடிய இருவரும் இப்போது உயிரோடு இல்லை ஸ்வர்ணலதா, S. P. பாலசுப்பிரமணியம்...
இந்த படம் என் 9 வகுப்பு பள்ளி (1999) நினைவுகள் தானாக செல்லும்....
Enakumdan
அந்த நேரம் நான் பிறக்க கூட இல்லை ஆனாலும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊❤
Nanum than
பழைய நினைவுகளை கண் முன்னே கொண்டு செல்கிறது இந்த பாடல்😢
இந்தபாடலை கேட்டவரகவர்கள் 2024😮
This movie never ages..the way it shows the late 90s and early 2000s internet boom online dating and all are fantastic..still one of my favorite movies❤
Ar rahman sir + vaali sir + director kathir combo amazing 😍😍😍😍😍
Spb sir and swarnalatha madam voice mesmerising 😍😍😍😍😍😍
Missing both legends and vaali sir 😔😔😔😔😔
இந்த பாடலும் சரி இத்திரைப்படத்தில் நடித்த சோனாலி எனக்கு ரொம்பவே பிடிக்கும்😘❤ மற்றும் குனால் சார் உங்களையும் ரொம்பவே பிடிக்கும் ஆனால் We miss you sir 😢❤
இந்த பாடலை 2024 யார் எல்லாம் கேப்பிங்க comment la சொல்லுக ❤❤❤❤
❤❤❤❤❤இந்தபாடலை 2024லும்கேட்டு ரசிப்பவர்கள்எத்தனை பேர் .????😍😍😍
இசையால் இதயங்களை வருடி🌹🎧👨🦱🎵💌🔊🌈
காதல் உள்ள வரை இந்த பாடல் ஒலித்து கொண்டு இருக்கும் எல்லா இதயங்கலிலும்
2024 Nov Attendance here
2050 Analum Enoda Favourite Movie And Songs Itha ♥️😍 ......True Love Never Ends....♥️🥰😘
Emotional feeling gives you from this magical composition ❤️
2024 ல யார் இந்த பாட்டு கேக்குறீங்க
நான் கேட்டேன்
A R Rahman fans attendance..😍💖
hhhhaaaaa jok
என்னடா இது இந்தப் பாட்டுக்கு வந்த சோதனை பிப்ரவரி 14 அதிகமா கேக்குறாங்க மத்த நாள் எல்லாம் கேக்கவே மாட்டாங்க 😆
எல்லாம் வல்ல இறைவனுக்கும் எல்லைகளற்ற இப்பிரபஞ்ச சக்தியின் இயக்கத்திற்க்கும் கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 🙏
The real magic starts from 3:59 😭🤩😍omg words cant express the feel i got listening that flute interludes 🥹🥹!!!....
I'm searching for this comment...the flute bgm really hits different ✨
காலத்தால் அழியாத ஒரு கர்வமற்ற கலைஞனின் படைப்பு ❤🎉
இந்த பாடலை 2024 கேட்டு ரசிப்பவர் யார் like❤
ARR ❤ 90's பொற்காலம்
Wholesome album it is ❤️
Three Dragons ARR+Vaali+SPB.. fourth dragon humming bird swarnalatha ✨️❣️
9475
இந்த பாடல் 90ஸ் 💔😭😭😭காதலர்களின் தேசியகீதம்
The best since now also ❤and the best singging
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்னை பார்த்த போது
நானே என்னை நம்பவில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை
உண்மை-உண்மை, உண்மை-உண்மை
அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
ஆ... இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா?
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா?
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா?
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா?
சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ?
இது கண்ணங்களா? இல்லை தென்னங்கள்ளா?
இந்தக் கண்ணமெல்லாம் உந்தன் சின்னங்களா?
இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
உந்தன் மடியினில் கிடப்பது சுகம், சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம், முகம்
மனம் இதற்கெனக் கிடந்தது தவம், தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
என்றும் ஓய்வதில்லை இந்த காதல் மழை
கடல் நீலம் உள்ள அந்த காலம் வரை
இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்... ஆ...
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
டோலி, டோலி, டோலி, டோலி
Thanks for lyrics
Spb sir super voici 😢
2023-ல் இந்த சாங்க கேக்குறவங்க single ahh இருந்தா கண்டிப்பா ஒரு லைக் போடுங்க 👍
Na love propose panni feilure agiduchi bro 😭😭😭😭
@@pharish9918 sari vitunga bro avangala vita better ana oru ponnu ungaluku ketaippanga
Tq
2050 கோப்பேன்
😅
2024 December Attendance Here 🎉
எத்தனை முறை கேட்டாலும் சல்லிக்காத பாடல் வரிகள் ❤❤❤❤❤
One of my favourite composition out of Rehman sir's library ❤️
❤❤
இந்தப் பாடலை யாரெல்லாம் சாகும்வரை கேட்பீர்கள்❤❤❤❤😊
Neee seathathuku aprama ????
@@klmmanivannan8257nan katipan. nan sagum varai
@@klmmanivannan8257nan kaitpan. Nana sagum varai