என் பாட்டி கொடுத்த பரிசு!!& கறி குழம்பை மிஞ்சும் சுவையில் பலாக்கொட்டை குழம்பு!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...
    youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

ความคิดเห็น • 129

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 5 หลายเดือนก่อน +13

    உங்களை பார்த்து வியப்பு ஏற்படுகிறது. Hat's off Sumathi sis. உங்களது பதிவுகள் அனைத்தும் பொக்கிஷம் 👏🏻💐

  • @anandarathi1411
    @anandarathi1411 5 หลายเดือนก่อน +29

    அனைத்து கொலுசுகளும் அருமை சிஸ்டர் நீங்கள் அதை கழுத்தில் போடும் பொழுது இன்னும் அருமை களி செய்த மாடன் பெண் யார் என்று நீங்கள் சொல்லவே இல்லை அந்தப் பெண்ணுக்கு பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน +1

      ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 5 หลายเดือนก่อน +5

    Sis neenga good daughter and good mother and good grand child super human being ❤❤❤❤

  • @janemariadoss3027
    @janemariadoss3027 5 หลายเดือนก่อน +4

    Sumathi Sister, God will bless you, ma.U r so nice,ma.U r giving food for Vikas friends also, ma.🎉🎉🎉❤

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv 5 หลายเดือนก่อน +2

    Super sumathi nalla iruku golusu collections very good 🎉

  • @maheswarisivakumar9134
    @maheswarisivakumar9134 5 หลายเดือนก่อน +1

    அனைத்து கொலுசுகளும் அருமை ...............

  • @KavinPrasand
    @KavinPrasand 5 หลายเดือนก่อน +6

    எல்லாமே அழகா இருக்கு 👌👌

  • @subaselvam5690
    @subaselvam5690 5 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉collection

  • @janemariadoss3027
    @janemariadoss3027 5 หลายเดือนก่อน +2

    Ur recipe also super sister. 🎉🎉🎉

  • @SriRaghavan-w1b
    @SriRaghavan-w1b 5 หลายเดือนก่อน +2

    Super collection 🎉

  • @vsaravanan5515
    @vsaravanan5515 5 หลายเดือนก่อน +1

    Super Sumathi ma,,
    For farmers need ,Agri intex 2024 July 11-15 Coimbatore kodisiya happening ma,
    if possible you can go there and explore ma,,. Super ra irukum ma, neegalum annachi yum poitu parthutu vanga ma

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน +1

      கட்டாயமாக இந்த மூன்று நாட்களில் ஒரு நாள் சென்று வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன் சென்று வருவேன் கட்டாயமாக

    • @vsaravanan5515
      @vsaravanan5515 5 หลายเดือนก่อน +1

      @@sumathirajasekar2767
      Ok ma,, thank you so much ❤❤

  • @Sabura-x6c
    @Sabura-x6c 5 หลายเดือนก่อน

    Naangalu palaa kotta pottu sambar , kari kulanbu vaipo sis sprrrr ra iruku yenaku rombaaaa pudikum sis

  • @DhanalakshmiSaravanan-fb7dx
    @DhanalakshmiSaravanan-fb7dx 5 หลายเดือนก่อน

    Nice kolusu collection 😊❤

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 5 หลายเดือนก่อน +1

    All the memory things are very super valthukkal

  • @monasjourney8690
    @monasjourney8690 5 หลายเดือนก่อน

    unga steel tiffin box link kudunga aunty😊

  • @nehabalakalai9083
    @nehabalakalai9083 5 หลายเดือนก่อน +7

    அம்மா வணக்கம் உங்க மாதிரி நானும் என் திருமணத்திற்கு போட்ட ம மெட்டி, கொளுசு, கைகெடிகாரம். Handbag, பீரா வில் எங்க அப்பா வைத்த பணம் எங்கள் இரண்டு பெண் பிள்ளை. கள் தொப்புல் கொடி முக்கியமாக என்னுடை தொப்புல் கொடி, கல்யாண மாவை இன்னும் சில முக்கியமான பொருட்கள், பிள்ளைகள் பிறந்த போது போட்ட சட்டைகள் அருணா கொடி கொலு சு அனைத்தையும் பத்திரமாக வைத்துள்ளேன் உங்களுடை பதிவு ஒவ்வெண்றும் மிகச் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி வாழ்த்துகள்🎉❤ குறிப்பு பதில் கூறவும்🙏
    அருணா கொலுசு,

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน +3

      ரொம்ப ரொம்ப சந்தோஷம் என்ன மாதிரியே இன்னொரு தரும் இதேபோல வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது

  • @kalaivanisoundar3261
    @kalaivanisoundar3261 5 หลายเดือนก่อน

    Kolusu romba super akka❤

  • @ilakkiyap662
    @ilakkiyap662 5 หลายเดือนก่อน

    Nanum ennoda Kalyan kolsu,metti, manjal kayri ,enga pasangala first dress,first ring ,first shoe,thopalkodi,silver kappu,karugamani ,first toy, even enga amma avanga Kalyana bangle,saree more than 40 yrs vanthu irukringaa....

  • @SujathaSam-x1n
    @SujathaSam-x1n 5 หลายเดือนก่อน

    Akka unga kudumbathuku rombha perumai serkireega akka very talent and efficient

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes 5 หลายเดือนก่อน

    உங்க சமையல் சூப்பர் சிஸ்டர் கொலுசுகள் அத்தனையும் மிகவும் அழகாக உள்ளது❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Minitimes2008
    @Minitimes2008 5 หลายเดือนก่อน

    Supet🌸🌸🌸

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா நல்ல பதிவு

  • @kuttymeckkul3887
    @kuttymeckkul3887 5 หลายเดือนก่อน

    Super sister ❤

  • @sitas8670
    @sitas8670 5 หลายเดือนก่อน

    Super video sumathi mam.Why is your dhania thool slightly red

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 5 หลายเดือนก่อน

    Super sumathi ❤

  • @sunitham4452
    @sunitham4452 5 หลายเดือนก่อน

    Super kolusu collections.Mohini pisasu was funny. 😄

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน +1

      ஆமாங்க அப்படித்தான் சொன்னாரு அதே போல பெரிய சைஸ் ஜிமிக்கி போட்டு இருந்தேன் அதை ரெண்டு எலுமிச்சம்பழத்தை கட் பண்ணி தொங்க விட்டது போல இருக்கு அப்படின்னு சொல்லி கிண்டல் செய்தார்

  • @raduvedi
    @raduvedi 5 หลายเดือนก่อน

    Very nice and you are very thoughtful

  • @SamboornamThangaraj
    @SamboornamThangaraj 5 หลายเดือนก่อน

    ரொம்ப அழக இருக்கு

  • @மணம்மண்-மணர
    @மணம்மண்-மணர 5 หลายเดือนก่อน +5

    தங்க நகைகள் கலெக்சன் போடுங்க சிஸ்டர் அனைத்து கொலுசு சூப்பர் சிஸ்டர்❤❤❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน

      தங்க நகைகள் எதுவும் வீட்டில் வைத்துக் கொள்வது கிடையாது

  • @suganthyabey7383
    @suganthyabey7383 5 หลายเดือนก่อน +1

    Good Evening sumathy ❤❤❤❤❤

  • @janemariadoss3027
    @janemariadoss3027 5 หลายเดือนก่อน +1

    Sumathi Sister, ur silver ornaments are super ma. 🎉🎉🎉

  • @jayasujaskitchen
    @jayasujaskitchen 5 หลายเดือนก่อน

    Mam, where u bought that steel tiffin box can u share me this link.

  • @KowsalyaKowsalya-j1q
    @KowsalyaKowsalya-j1q 5 หลายเดือนก่อน +3

    எனக்கும் திருமணத்துக்கு இதே கொலுசு 1995 இது புதிய டிசைன் அப்போ எனது இல்லிங்க அருமை❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน +1

      ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் எனக்கு 1996 இல் திருமணம் நடந்தது அந்த சமயத்தில் இதுதான் ரொம்ப ட்ரெண்டிங் ஆக இருந்தது

  • @Mahadevi31188
    @Mahadevi31188 5 หลายเดือนก่อน

    எல்லாமே கொலுசும் super sis🎉

  • @balakarthika4559
    @balakarthika4559 5 หลายเดือนก่อน +1

    Last tym senja palakottai kulmbu already senju pathann super ah iruthuchuu ... Babiess ku kudukura mathirii Paruppu kulmbu senju kandingaa

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน

      கட்டாயம் செய்து காட்டுகிறேன்

  • @VijayaLakshmi-wl9fm
    @VijayaLakshmi-wl9fm 5 หลายเดือนก่อน

    Your kolusu collection is super ❤❤

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 5 หลายเดือนก่อน

    Very good lady 💯

  • @priyaanandes
    @priyaanandes 5 หลายเดือนก่อน

    It's nice. Please wear it

  • @malathi935
    @malathi935 5 หลายเดือนก่อน

    Very cute anklets

  • @ramya955
    @ramya955 5 หลายเดือนก่อน +4

    Mam were you got vikas lunch box?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน

      பிகாஸ் இருக்கு மற்றும் ஒரு லஞ்ச் பாக்ஸ் ஆர்டர் போட்டு இருக்கிறேன் அது வந்தவுடன் கட்டாயம் அதைப் பற்றி விவரங்களை கூறுகிறேன்

  • @nithyav3195
    @nithyav3195 5 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 5 หลายเดือนก่อน

    Really nice nostalgic

  • @revathysivakumar1387
    @revathysivakumar1387 5 หลายเดือนก่อน +1

    Unga pendant how many grams ?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน

      கட்டாயம் காட்டுகிறேன் காட்டும்போது சொல்கிறேன்

  • @SumathiRajen-g2r
    @SumathiRajen-g2r 5 หลายเดือนก่อน

    Kolusu podunga

  • @SaaraAmmal-sl6fx
    @SaaraAmmal-sl6fx 5 หลายเดือนก่อน

    Super

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 5 หลายเดือนก่อน

    Super ji

  • @umamaheswari2948
    @umamaheswari2948 5 หลายเดือนก่อน

    கறி கொழுப்பு மாடலில் பலாக்கொட்டை கொழுப்பு அருமை, களி செய்த பெண் யாரு தோழி?, கொலுசு எல்லாமே அழகு, உங்கள் திருமண கொலுசு, வினிஷா கொலுசு புது டிசையனாக இருக்கு அழகாக நீங்கள் பழைய பொக்கிஷமாக சேமித்து வைத்தது எல்லாமே அருமை தோழி 👏👏👏👏

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน

      களி செய்யும் பெண் எங்க ஆபீஸில் வேலை செய்யும் பெண்

  • @renukadevianbu5899
    @renukadevianbu5899 5 หลายเดือนก่อน

    Daily wear studs collection podunga sister

  • @SaiKrishna-zf2jx
    @SaiKrishna-zf2jx 5 หลายเดือนก่อน

    Akka Salem la DNC theatre vanga semaya eruku

  • @elangovanm2525
    @elangovanm2525 5 หลายเดือนก่อน

    அத்தனை கொலுசு அற்புதம் அழகு

  • @lathaj1074
    @lathaj1074 5 หลายเดือนก่อน

    Super Super

  • @manimegalaia6185
    @manimegalaia6185 5 หลายเดือนก่อน

    Super Sumanthi Ma
    விகாஸ் classmate ஆக இருந்திருக்கலாம் ❤

  • @banu.vbanu.v1786
    @banu.vbanu.v1786 5 หลายเดือนก่อน

    Nalla mappillai erunthal sellavum

  • @anbazhauganta6437
    @anbazhauganta6437 5 หลายเดือนก่อน +2

    Mam super be safe Mam silver ottianum Rs 3ooooo mam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน

      அந்த ஓட்டியானம் செயின் டைப் தான் அதனால அவ்ளோ வேலைக்கு எல்லாம் போகாதுங்க

  • @boss7082
    @boss7082 5 หลายเดือนก่อน

    Epdi evlo amaidhiya porumaiya pesuringa???...

  • @kavisaran1158
    @kavisaran1158 5 หลายเดือนก่อน

    Sumathi ma naanum epo edhu Pola dha poottu erukken,unga kalukku romba azhaga erukku plz pottukkonga,my humble request, Lakshmi kadakshama erukku

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน

      பொண்ணுங்க எல்லாம் பெரியதாகி விட்டார்கள் இனிமேல் நாம் எதற்கு போடணும் என்று தான் போடாமல் இருக்கிறேன்

    • @Sabura-x6c
      @Sabura-x6c 5 หลายเดือนก่อน

      Naanu ithetha nenache ponnu perisaanaaluM neenga young ga irukinga sis summa potukonga nalla irukum simple la kooda potugonga bt kolusu podinga

    • @kavisaran1158
      @kavisaran1158 5 หลายเดือนก่อน

      @@sumathirajasekar2767 no Sumi apdi ninaikkaadhinga,naama endha jenmaththula anubavikka venditadhai anubaviththu vidanum ok,edhukkaaga marupatium pirandhu Vara mudiyaadhu la so kolusu dhaana mangalamaana porul,80 vayadhu pengal kuda pottukraanga,metti evlo mukkiyamo avlo mukkiyam kolusu

  • @thenmozhiv1126
    @thenmozhiv1126 5 หลายเดือนก่อน +1

    Nanum en makanin thoppul kodi serthu vithirukkiren

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน

      ரொம்ப சந்தோஷம்

  • @ktmstuntzwithsrmsmnsj1549
    @ktmstuntzwithsrmsmnsj1549 5 หลายเดือนก่อน

    How r you

  • @uma-selvam
    @uma-selvam 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @snehasn1476
    @snehasn1476 5 หลายเดือนก่อน

    Hi sumathi vinisha kolusu chaina use panna supera irukum mayil kolusu super

  • @dcvlogs-as
    @dcvlogs-as 5 หลายเดือนก่อน

    Very nice collection rare ❤

  • @pjayapriyap2812
    @pjayapriyap2812 5 หลายเดือนก่อน

    Hi mam salem la neenga enga irukinga naanum salem thaan ithu en first comment please reply me

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน

      சேலத்தில் இருந்து மேட்டூர் போகும் வழி மேச்சேரி அங்கு தான் நாங்க இருக்கிறோம் சேலத்தில் நீங்க இருக்கும் இடம் எது என்று சொல்லுங்க

  • @ithalgalsirikattum
    @ithalgalsirikattum 5 หลายเดือนก่อน +3

    கொழுசு சூப்பராக உள்ளது.அதை கழுத்தில் செயின் மாதிரி மாத்தி கொக்கி வைத்து அணிந்து கொள்ளுங்கள்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน +2

      ஆமாங்க பேரப்பிள்ளைகள் வந்தவுடன் அப்படித்தான் மாற்றிக் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன்

    • @ithalgalsirikattum
      @ithalgalsirikattum 5 หลายเดือนก่อน

      Tq for your replay akka❤❤

  • @ktmstuntzwithsrmsmnsj1549
    @ktmstuntzwithsrmsmnsj1549 5 หลายเดือนก่อน

    From Sharjah

  • @Sabura-x6c
    @Sabura-x6c 5 หลายเดือนก่อน

    Ye paiyan schl layum ipditha sis yethu konduponaalum yeduthukuraanga neenga yepdi ivloo vela paakringa yenganaala mudiyala sis 😢

  • @usharamanathan5526
    @usharamanathan5526 5 หลายเดือนก่อน

    Kolusu Bombay super

  • @PriyamanaThozhi-rc1li
    @PriyamanaThozhi-rc1li 5 หลายเดือนก่อน +6

    சுமதி அக்கா நாங்க இருக்கிற ஏரியாவுல கேரளா மூணார் இந்தச் செடிக்கு பாதிரா முல்லை அப்படின்னு சொல்லுவாங்க
    இந்தப் பூ பூத்த வாசம் பயங்கரமா இருக்கும் நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது இந்த பூ வாசத்தை வெச்சி எல்லாரும் பயங்காட்டுவாங்க பேய் வருது அப்படின்னு சொல்லி இப்ப நெனச்சா சிரிப்பா வருது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน

      ஊருக்கு ஒரு பெயர் சொல்லுவாங்க போல இருக்குங்க

  • @gayugayu9932
    @gayugayu9932 5 หลายเดือนก่อน

    Sumathi amma super

  • @vijayasankar4520
    @vijayasankar4520 5 หลายเดือนก่อน

    Super
    Nalla iruku ka golusu collections

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 5 หลายเดือนก่อน +1

    ஆமங்க 10 வீடு தள்ளி இருக்கு இந்த செடி இரவில் பால்கனிகதவ திறந்தா மனம் மனச சந்தோசபட்தும்பாருங்க❤❤,
    இந்த செடி வீட்டுக்கிட்ட வச்சா பாமாபு வருமா உண்மைதானா?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน +1

      கட்டாயமாக பாம்பு வரும் எங்க வீட்டுக்கு அந்த மாதிரி வந்து இருக்கிறது

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 5 หลายเดือนก่อน

      @@sumathirajasekar2767 ஒகோ,சரிங்க 👍

  • @deepinidhanaraj5789
    @deepinidhanaraj5789 5 หลายเดือนก่อน

    Nirmala akka youtube channel name enna akka

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 5 หลายเดือนก่อน

    சுமதிம்மா கோவை விவசாய கண்காட்சி போவிங்க தானே.
    எனக்கு கஸ்தூரி மஞ்சள் விதை கிழங்கு .கருமஞ்சள் லகாடன் மஞ்சள் ஆக 3 வகை விதை கிழங்கு வாங்கி தாங்க நான் பணம் அனுப்பி விடறேன் என்னால வர முடியாத சூழ்நிலை ரொம்ப நாள் ஆசை விதை .வாங்க.

  • @sathyajothi4299
    @sathyajothi4299 5 หลายเดือนก่อน

    சுமதி அம்மா பழைய நகைகளை மாத்தாதிங்க நாங்களும் எங்க அம்மா நகைகளை வச்சிருக்கோம்

  • @Nirmaladevi-hs8jk
    @Nirmaladevi-hs8jk 5 หลายเดือนก่อน +1

    சுமதி ரொம்ப தப்புமா கொலுசு போடாம இத்தனை கொலுசு வச்சிருக்கீங்க😮😮😅

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 5 หลายเดือนก่อน

      இல்லைங்க இரண்டு பெண்களும் பெரியவளாகி விட்டார்கள் அதனால் நாம் எதற்கு போட்டுக் கொண்டு என்றுதான் போடாமல் இருக்கிறேன்

  • @krishaoffl
    @krishaoffl 5 หลายเดือนก่อน +1

    Remove the battery and save the phone. Future la veydika chance iruku.

  • @ktmstuntzwithsrmsmnsj1549
    @ktmstuntzwithsrmsmnsj1549 5 หลายเดือนก่อน

    I am kamali

  • @SENTHAMILSELVIS-ko6ji
    @SENTHAMILSELVIS-ko6ji 5 หลายเดือนก่อน

    Hi

  • @shanthasubramanyam867
    @shanthasubramanyam867 5 หลายเดือนก่อน

    Nearly fifty 50000 tdkadkidu
    Bangalore

  • @priyaaswinth3913
    @priyaaswinth3913 5 หลายเดือนก่อน

    ஏன் ஆண்டி நான் veg சாப்ட மாட்டிங்க நீங்க

  • @shanthasubramanyam867
    @shanthasubramanyam867 5 หลายเดือนก่อน

    Ippu 10000td

  • @deivanaithangavelu2238
    @deivanaithangavelu2238 5 หลายเดือนก่อน

    Parthunga ellathayim katreenga nallathuilla

  • @priyamani7736
    @priyamani7736 5 หลายเดือนก่อน

    Super mam ❤

  • @vijayak7136
    @vijayak7136 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @ktmstuntzwithsrmsmnsj1549
    @ktmstuntzwithsrmsmnsj1549 5 หลายเดือนก่อน

    Hi