மலேஷியா போனால் ஜுன்ஸ் தான் போடனும் என்று சட்டம் எல்லாம் கிடையாது சாந்தா அக்கா 😂😂 அது அவரவர் விருப்பம் நாம் எங்கே போனாலும் நம்ம பண்பாட்டை கடைப்பிடிக்க எந்த தடையும் இல்லை அங்கு ள்ளவர்கள் அழகாக புடவை சுடிதார் மேக்ஸி எல்லா விதமான உடைகளும் உடுத்துவார்கள் .. அங்கும் தமிழ்ப்பற்று அதிகம் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சாந்தா அக்கா ராஜா அண்ணா😂
அங்க ஜீன்ஸ் போட்டு தான் ஆகணும்னு இல்ல.ஆனாலும் அது என்னுடைய விருப்பமாக இருந்தது ...நான் எதிர்பார்த்த மாதிரியே எங்க அத்தையும் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ....என் முத்துவின் ஆசை .என் ஆசை...அதையும் போட்டு தான் பார்ப்போமே....அந்த டிரஸ் போட்ட ஒன்னும் தப்பு இல்லையே...?இருப்பினும் நன்றிங்க
கேரளாவில் 14 மாவட்டங்கள் உள்ளது. அதில் 7 மாவட்டத்தில் தமிழ் வழி கல்வி உள்ளது. அதில் பாலக்காடு. இடுக்கி. திருவனந்தபுரம். ( வயநாடு) கொல்லம். திருச்சூர் பத்தனம்திட்டா இந்த மாவட்டங்களில் நமது தமிழ் வழி கல்வி இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை ஒரு தமிழாசிரியை என்று பெருமிதத்துடன் சொல்லி கொள்கிறேன்.
நான் பாலக்காடு மாவட்டத்தில் ஆசிரியராக 24 வருடங்களாக அதுவும் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறேன். கேரள மாநில அரசு நமது தமிழ் மொழியை இன்று வரை மலையாள மொழிக்கு இணையாக தமிழ் வழி கல்வியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். தமிழ் தான் எங்கள் தாய் மொழி தமிழனுக்கு இதுவே உயர் மொழி. வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி
இதே அமர்க்களம் தான் என் மகள் வீட்டில் நடக்குது அவள் துபாய் டூர் போகும்போது இதே மாதிரி தான் அவ வீட்ல எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி பண்ணி போயிட்டு வந்தா😆😆🎉💖
எல்லா வீட்டிலும் கிடையாது. சாந்தா நிறையவே கொடுத்து வைத்திருக்கிறாய் .யாராவது எதாவது தப்பா சொல்லி விடுவாங்களோ என்று பயந்து பேசிய சாந்தாவுக்கும் இப்போது உள்ள சாந்தாவுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .பழைய வீடியோவை பார்த்தால் தெரியும். உன் முன்னேற்றம் நல்லதுதான் ஆனாலும் போற போக்கில் மாமியாரை பெருமையா சொல்கிறேன்னு படிக்கலன்னாலும் என்ற வார்த்தை விட வேண்டாம். எவ்வளவு படித்திருந்தாலும் மாடன் dress விரும்பாத வர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இனிய திருமணநாள்.வாழ்த்துக்கள். God bless you ma
, அண்ணா அக்கா ரெண்டு பேரும் சூப்பரா இருக்கிங்க ❤❤❤❤❤❤❤அண்ணா உங்களுக்கு டிரஸ் எல்லாம் சூப்பரா இருக்கு ❤❤❤❤😂😂😂😂😂 உங்க கவீடியோ பார்த்தாலே ஒரு சந் தோஷம் மிக மிக அருமை ரொம்ப ரொம்ப சூப்பரோ சூப்பர் 👌😂👌♥️👌♥️♥️👌♥️♥️👌♥️👌👌👌👌👌👌👌👌👌 அக்கா அண்ணா 🎉🎉🎉💐💐💐💐💐💐💐 இனிய திருமண வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🙏🙏🙏வாழ்க வளமுடன் ♥️♥️♥️♥️ வாழ்த்துக்கள் ♥️👌♥️♥️👌
வீட்டில் கணவன் சரியாக அமைந்தால் மனைவியும் சந்தோஷமாக இருப்பாள் அந்த சந்தோசம் சாந்தாக்கா முகத்தில் இருக்கிறது ஏனென்றால் கணவன் நல்லா பாத்துக்குற ஒரு கணவன் அந்த மாதிரி அமைந்தால் எந்த பெண்களுக்கும் சந்தோஷத்துக்கும் குறைவு இருக்காது கணவன் என்ன கஷ்டப்பட்டாலும் அவள் கூட இருப்பாள் இதுதான் உண்மை
நல்ல கணவன் அமைந்தால் மனைவி சந்தோசமாக இருப்பாள் கண்டிப்பாக கணவன் சரியில்லை என்றால் மனைவி எப்படி சந்தோசமாக இருக்க முடியும் சந்தோசம் பணத்தில் அல்ல அது வாழ்க்கை வாழ்கிற முறையில் இருக்கிறது
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் நிறைந்த ஆரோக்கிமும் நீண்ட ஆயுளும் குறைவில்லா மகிழ்ச்சியும் பெற்று இன்று போல என்றும் வாழ இறைவன் அருள் புரியட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தங்கச்சி கேட்பதை வாங்கி தரவும் இல்லையென்றால் ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தண்டனையாக இந்த அக்காவின் அன்பின் முத்தங்கள் சென்னையில் இருந்து பார்சல் பண்ணப்படும்😆😆😆: இப்படிக்கு சாந்தாவின் பாசறை🔥🔥🔥.
Akka anna unga renduperukum iniya kalyana nal vazthukal🎉🎉🎉❤❤❤❤many more happy returns of the day wish you a very happy wedding anniversary both of you❤❤❤❤🎉🎉🎉🎉🎉
வாழ்க்கையில் உழைப்பது எதற்கு வாழ்க்கையின் தருணங்களை சந்தோஷத்தோடு அனுபவிப்பதற்கு தான் தம்பி அவ என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்து சந்தோஷமா டூர் போயிட்டு வாங்க😊😊
அழகு கொள்ள அழகு இவ்ளோ அழகு எங்க மறச்சு வச்சிருந்தீங்க தம்பி டி-ஷர்ட்ல அவ்ளோ அழகா இருக்கீங்க உங்களுக்கு டி-ஷர்ட் தான் ரொம்ப அழகா இருக்கு அதுல பஸ்ட் போட்ட டீ சர்ட் ஹீரோ மாதிரி இருக்கீங்க 😍😍😍😍😍😍😍 சுத்தி போடுங்க தம்பி 🙏🙏🙏🙏
Happy wedding Anniversary Akka & Anna 💐💐💐 Aama aama santha sollra maari raja anna ungalukku 2 pant,2 shirt, 4 t- shirt total a 8..anna voda dress ellam super enakum pitichurukku...naan video paakum pothe intha dress nalla irukku, ithu nalla illa apdi nu paathu tu irunthen ...selection super..Santha akka unga dress dhaan paakkala....
பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️
என் தங்கச்சி அழகுக்கும், நிறத்துக்கும் என்ன குறை தம்பி🥹😊💖💖 அவள் பேரழகி குணத்துல தங்கம்😊🎉💖💖💖
என்றைக்காவது ஒரு நாள் செய்கிற செலவு குடும்பத்துக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை தான் கொண்டு வரும் அதுக்குத்தானே வருஷம் முழுக்க உழைக்கிறது😊😊♥️
♥️🎉இணைபிரியா தம்பதியினராய்
நூறாண்டு காலம் வாழ
இனிய திருமண நாள் வாழ்த்துகள்💐🎉🎊🍫🌟♥️
Malesiyaa Door porangala
@@NadhiiiQueendoor இல்ல tour
கிட்ட இருந்து தொட்டு வாழ்த்த முடியவில்லை, தூர இருந்து மனசார வாழ்த்துகிறேன் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு🙌🎉🎉❤💖💖💖
உங்களுக்கு எந்த ஊர் அம்மா
Sis unga.commentta than vanthu erukkannu pappom ungaluku entha ooru nnega avagala poi pathu erukkingala avaga malaysia poragalla eppo poraga
அண்ணாக்கு சட்டையை விட டி சர்ட் தான் நல்லா இருக்கு 👌👌👌👌👌
மலேஷியா போனால் ஜுன்ஸ் தான் போடனும் என்று சட்டம் எல்லாம் கிடையாது சாந்தா அக்கா 😂😂 அது அவரவர் விருப்பம் நாம் எங்கே போனாலும் நம்ம பண்பாட்டை கடைப்பிடிக்க எந்த தடையும் இல்லை அங்கு ள்ளவர்கள் அழகாக புடவை சுடிதார் மேக்ஸி எல்லா விதமான உடைகளும் உடுத்துவார்கள் .. அங்கும் தமிழ்ப்பற்று அதிகம் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சாந்தா அக்கா ராஜா அண்ணா😂
உண்மை தான் நாம் எங்கே போனாலும் நம் பண்பாட்டை மறக்க கூடாது
Correct msg
அங்க ஜீன்ஸ் போட்டு தான் ஆகணும்னு இல்ல.ஆனாலும் அது என்னுடைய விருப்பமாக இருந்தது ...நான் எதிர்பார்த்த மாதிரியே எங்க அத்தையும் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ....என் முத்துவின் ஆசை .என் ஆசை...அதையும் போட்டு தான் பார்ப்போமே....அந்த டிரஸ் போட்ட ஒன்னும் தப்பு இல்லையே...?இருப்பினும் நன்றிங்க
அன்புள்ள அண்ணன் அக்காவுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.....
இணைப்பிரியா ஜோடியா பல்லாண்டு வாழ்க.... வளமுடன்....❤❤❤❤❤
மலேசியா போகும்போது இந்த வீட்டு செல்ல குழந்தைகளுக்கு யாரு ஆகாரம் குடுப்பாங்க சேச்சி
கேரளாவில் 14 மாவட்டங்கள் உள்ளது. அதில் 7 மாவட்டத்தில் தமிழ் வழி கல்வி உள்ளது. அதில் பாலக்காடு. இடுக்கி. திருவனந்தபுரம். ( வயநாடு) கொல்லம். திருச்சூர் பத்தனம்திட்டா இந்த மாவட்டங்களில் நமது தமிழ் வழி கல்வி இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை ஒரு தமிழாசிரியை என்று பெருமிதத்துடன் சொல்லி கொள்கிறேன்.
🙏🙏🙏❤️🙏❤️
புது தகவல் வியப்பாக உள்ளது.
நான் கேட்ட. கேள்விக்கு நீங்களும் பதில் கூரியதுக்கு நன்றி கேரளா வந்த. பிள்ளைகளை படிப்புக்காக. தான் கேட்டேன்❤❤❤
நான் பாலக்காடு மாவட்டத்தில் ஆசிரியராக 24 வருடங்களாக அதுவும் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறேன். கேரள மாநில அரசு நமது தமிழ் மொழியை இன்று வரை மலையாள மொழிக்கு இணையாக தமிழ் வழி கல்வியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
தமிழ் தான் எங்கள் தாய் மொழி தமிழனுக்கு இதுவே உயர் மொழி. வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி
திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
வாழ் நாள் எல்லாம்
இதே நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ
இனிய திருமண நல்வாழ்துகள்💐💖🎊🎉✨
இதே அமர்க்களம் தான் என் மகள் வீட்டில் நடக்குது அவள் துபாய் டூர் போகும்போது இதே மாதிரி தான் அவ வீட்ல எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி பண்ணி போயிட்டு வந்தா😆😆🎉💖
எல்லா வீட்டிலும் கிடையாது. சாந்தா நிறையவே கொடுத்து வைத்திருக்கிறாய் .யாராவது எதாவது தப்பா சொல்லி விடுவாங்களோ என்று பயந்து பேசிய சாந்தாவுக்கும் இப்போது உள்ள சாந்தாவுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .பழைய வீடியோவை பார்த்தால் தெரியும். உன் முன்னேற்றம் நல்லதுதான் ஆனாலும் போற போக்கில் மாமியாரை பெருமையா சொல்கிறேன்னு படிக்கலன்னாலும் என்ற வார்த்தை விட வேண்டாம். எவ்வளவு படித்திருந்தாலும் மாடன் dress விரும்பாத வர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இனிய திருமணநாள்.வாழ்த்துக்கள். God bless you ma
சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகு👌 இந்த ஜோடியும், பேசுற பேச்சும், சிரிக்கிற சிரிப்பும்👌😍❤️💖
❤❤இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤💐💐💐
அழகான குடும்பம் இருவரும் நல்ல மகிழ்ச்சியான தோற்றம் 👌
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
இன்றுபோல் பல்லாண்டு வாழ்க வளமுடனா😅😅😅😅😅😅
மகிழ்ச்சி.
மலேசிய வருகைக்கான ஏற்பாடுகள்❤❤🎉🎉🎉 அருமை
Kandtipa akka .neeka sonnathu super❤❤❤
ஜீன்ஸ் போடற வயசு தாண்டியாச்சு. பணம் இருந்தா எல்லா மாமியாரும் சப்போட் பண்ணுவாங்க.
உங்களோடு சேர்ந்து உங்க ஏரியாவையும் சுத்தி பார்த்த ஒரு சந்தோஷம் கிடைச்சிருச்சு😊😆😆
Happy wedding anniversary anna anni life long happya irukka valthukkal valga pallandu🎉🎉🎉❤❤❤❤💐💐💐🎂🎂🎂🍫🍫🍫
இன்று போல் என்றும் சந்தோஷமா வாழ வேண்டும் இனிய திருமண வாழ்த்துக்கள்❤❤
வாழ்க்கையின் அனுபவங்களை சிரித்துக்கொண்டே பகிர்ந்தது பாக்கிற எங்களுக்கு சந்தோஷமாகவும், எங்கள் வாழ்க்கைக்கு அனுபவமாகவும் மாறியது👌👏🎉🔥
, அண்ணா அக்கா ரெண்டு பேரும் சூப்பரா இருக்கிங்க ❤❤❤❤❤❤❤அண்ணா உங்களுக்கு டிரஸ் எல்லாம் சூப்பரா இருக்கு ❤❤❤❤😂😂😂😂😂 உங்க கவீடியோ பார்த்தாலே ஒரு சந் தோஷம் மிக மிக அருமை ரொம்ப ரொம்ப சூப்பரோ சூப்பர் 👌😂👌♥️👌♥️♥️👌♥️♥️👌♥️👌👌👌👌👌👌👌👌👌 அக்கா அண்ணா 🎉🎉🎉💐💐💐💐💐💐💐 இனிய திருமண வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🙏🙏🙏வாழ்க வளமுடன் ♥️♥️♥️♥️ வாழ்த்துக்கள் ♥️👌♥️♥️👌
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சந்தா மற்றும் ராஜா அண்ணா❤❤
இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள் சாந்தா ராஜா 💐💐வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க 🎁🎂🍫🍰🍦🍨🎊🎉
கையோடு கை சேர்த்து இணைந்த இதயங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!💐💖🎊🎉💥💞🌟
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி இது மாதிரி என்னைக்குமே நீங்க சந்தோசமா இருக்கணும் ❤❤❤❤❤
ஊக்கம் கொடுக்க மனைவி இருந்தால் துக்கம் கூட விலகித்தான் ஓடும்👌🎉💖 இப்படி ஒரு மனைவி கிடைத்ததற்கு என் தம்பி குடுத்து வச்சிருக்கணும்😊😊💖💖💖
வீட்டில் கணவன் சரியாக அமைந்தால் மனைவியும் சந்தோஷமாக இருப்பாள் அந்த சந்தோசம் சாந்தாக்கா முகத்தில் இருக்கிறது ஏனென்றால் கணவன் நல்லா பாத்துக்குற ஒரு கணவன் அந்த மாதிரி அமைந்தால் எந்த பெண்களுக்கும் சந்தோஷத்துக்கும் குறைவு இருக்காது கணவன் என்ன கஷ்டப்பட்டாலும் அவள் கூட இருப்பாள் இதுதான் உண்மை
நல்ல கணவன் அமைந்தால் மனைவி சந்தோசமாக இருப்பாள் கண்டிப்பாக கணவன் சரியில்லை என்றால் மனைவி எப்படி சந்தோசமாக இருக்க முடியும் சந்தோசம் பணத்தில் அல்ல அது வாழ்க்கை வாழ்கிற முறையில் இருக்கிறது
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் நிறைந்த ஆரோக்கிமும் நீண்ட ஆயுளும் குறைவில்லா மகிழ்ச்சியும் பெற்று இன்று போல என்றும் வாழ இறைவன் அருள் புரியட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Happy wedding anniversary anna akka 100 year neega happy rendu perum ithe love irukanum akka anna ❤❤❤❤❤
ஏலே தம்பி பெண்கள் நாங்க அப்படித்தான் செய்வோம்😆😆 உனக்கு ஏலே பொறாமை😆😆
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அடுத்த ஜென்மத்திலும் இதே மாதிரி அன்பும் பாசமும் நிறைந்த வாழ்க்கையா அமையட்டும் 💞💞💞💞💞❤️❤️❤️
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤❤
தங்கச்சி கேட்பதை வாங்கி தரவும் இல்லையென்றால் ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தண்டனையாக இந்த அக்காவின் அன்பின் முத்தங்கள் சென்னையில் இருந்து பார்சல் பண்ணப்படும்😆😆😆: இப்படிக்கு சாந்தாவின் பாசறை🔥🔥🔥.
அண்ணாவுக்கு சூப்பர் தண்டனை இந்த மாதிரி தண்டனை யாராலும் கொடுக்க முடியாது ❤❤❤❤
சரியாக சொன்னீர்கள் செய்ய வேண்டிய இடத்தில் செலவு செய்ய வேண்டும்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு எல்லா டீசட்டும் சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤
திருமண நாள் வாழ்த்துக்கள் ராஜா சாந்தா வாழ்க வளமுடன் 🎉🎉🎉
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖🎉💖
வாழ்க வளமுடன் அண்ணா அண்ணியாரே வாழ்நாள் முழுவதும் இறைவன் அருளோடு இன்பமாக இருக்க இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். ❤சீர்காழி மணிமேகலை
திருமண நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🎉🌹♥️, தனலட்சுமி உடுமலை
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤🎉🎉❤💐🎊🍫
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அக்கா அண்ணா நலமுடன்❤❤🎉🙏🙏🎂🎂🌹🌹🎂🤝🎂🎉
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🎂🎊🎉🎁💗💗💗
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Wish you happy wedding day Anna&santha akka. Valga valamudan pallandu காலம்🎉🎉🎉🎉🎉🎉🎉
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤❤❤❤❤❤
இனிய திருமண நாள் வாழ்துக்கள் அக்கா அண்ணா🎉🎉🎉❤❤❤❤
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 💐💐💐
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் முத்து அண்ணா அண்ணி.....❤❤❤❤❤❤
என் ஆயுள் காலத்திலிருந்து பாதிக்குப்பாதியைஇவர்களுக்குக் கொடுத்து நலமோடு , வளமோடு இவர்களை வாழவையுங்கள் இறைவா , இது வார்த்தை மட்டுமல்ல சத்தியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Akka anna unga renduperukum iniya kalyana nal vazthukal🎉🎉🎉❤❤❤❤many more happy returns of the day wish you a very happy wedding anniversary both of you❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள் சாந்தா ராஜா 💐💐 வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க 🙌🙏🎊🎉🎂🍰🍦🍨🍫
Happy anniversary ❤❤❤❤🎉🎉🎉anna.akka🎉🎉
Anna akka advance happy anniversary valga vala mudan 🌹🌹🥰😘 anna dress anaithum super 🎉🎉🎉😊😊😊
ராஜா உங்க முகம் பளிச்சுன்னு இருக்கு. காயத்ரி. கடலூர்❤❤❤❤❤❤❤❤
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தம்பி முத்து சாந்தா இருவரும் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் வேண்டிக்கொள்கிறேன் ❤
Happy wedding aniversary Santha Laxmi and Raja🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💕Pink colour super ah irrukku..💖.please adhai vaangunga Raja Anna💝
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 🎉🎉❤❤
Happy wedding anniversary Anna Annii 🎉❤
Happy wedding anniversary ❤❤❤
Happy wedding anniversary Anna akka🎉🎉🎉❤❤❤🎉😢
Happy wedding day akka anna life etha mathiri thampikaloda happya irukanum appo malasiya honey moon thana akka anna ❤❤😂🎉🎉
Happy wedding anniversary favourite lovely couples ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Eppavu happy irunga Anna akka wedding anniversary 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Happy annivesary day santha murhuanna ❤❤sirkali priya ❤❤
வாழ்க்கையில் உழைப்பது எதற்கு வாழ்க்கையின் தருணங்களை சந்தோஷத்தோடு அனுபவிப்பதற்கு தான் தம்பி அவ என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்து சந்தோஷமா டூர் போயிட்டு வாங்க😊😊
Happy anniversary 💐💐💐💐💐 akka and anna...
Happy anniversary akka anna 🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Happy wedding anniversary akkaanna❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉100 varusam sandhosama vazhanum
Vungala pathu nan romba happyia irukken❤❤❤❤❤love you akka mama❤❤❤❤❤
Happy anniversary Akka Anna 🎉🎉❤❤❤❤❤❤❤❤
Happy anniversary 🎂🍰❣️ Kavitha valappadi
அண்ணன் அண்ணிக்கு இறை அருளால் இனிய கல்யாண வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉 உங்கள் பார்த்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். வாழ்க வளமுடன்
Happy wedding anniversary mama santha ❤❤❤❤❤indru pola endrandrum anbuodum arokkiyathodum nalamai irukku anbudan valthukkal ❤❤❤❤❤❤❤❤❤ love you santha mama intha dhinam inbamai irukka meendum meendum valthukkal
அழகு கொள்ள அழகு இவ்ளோ அழகு எங்க மறச்சு வச்சிருந்தீங்க தம்பி டி-ஷர்ட்ல அவ்ளோ அழகா இருக்கீங்க உங்களுக்கு டி-ஷர்ட் தான் ரொம்ப அழகா இருக்கு அதுல பஸ்ட் போட்ட டீ சர்ட் ஹீரோ மாதிரி இருக்கீங்க 😍😍😍😍😍😍😍 சுத்தி போடுங்க தம்பி 🙏🙏🙏🙏
பெண்கள் நாங்க இப்பிடி தான் அண்ணா❤😂
Wish you happy wedding anniversary raja santha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉❤❤❤❤ அக்கா அண்ணன் உங்க வீடியோ பார்க்க சூப்பர் சூப்பர் 🎉🎉🎉😊😊😊
Happy wedding anniversary anna akka🎉🎉🎉🎉T.Shirt & Shirt ellame nalla irukku anna👌🏻
Kerala 🔥
Thirumana naal vaalthukal sakothara & sakothari. Vaalga valamudan.🎉🎈🎊🇲🇾
திருமண நாள் வாழ்த்துக்கள் ராஜா சாந்தா ❤❤❤❤❤❤
Happy wedding anniversary Yetta Chechi❤❤❤❤ kavi udumalpet❤❤❤❤❤
T shit super santhaakka shlaigsan super happy writing 💐💐💐100 aantuvalga 💖🎁🎉🎉🎊🎊🐟🐟🐟🐠🐡💫
Advance happy Wedding anniversary Raja&Santha🎉🎉
Happy Anniversary Anna and Anni stay blessed❤❤❤
டி-ஷர்ட் ஷர்ட் அனைத்து சூப்பர் மாமா ❤அக்கா செலக்ஷன் சூப்பர்❤
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉 நேத்து பாக்கல இன்னைக்கு காலையில போட்டுட்டீங்க ரொம்ப சந்தோஷம்😊😊💖💖💖🎉
Happy Anniversary santha raja many more happy returns God bless u all🤝💐👍
டிரஸ் எல்லாம் சூப்பர்❤❤❤😂❤❤
Santha neenga en sister a nenachu solren thappa nenachukaadheenga. Unga face , colour and appearance korachu solli ungaluku Raja kedachadhu perusu nu sollite irukaadheenga. Ungala neengale korachukaadheenga. unmaiya sollanum na neenga avaruku kedachadhu dhan enna porutha varaikum rombha perusu... Indha maadhiri oru vaazhkai yaarume avanga husband ku kuduka mudiyaadhu.. neenga colour illama irukalam aana rombha rombha lakshanamaana face ungaluku.. idhu ennoda strong opinion
Happy anniversary God bless you both togetherness and happiness always 🎉🎉❤❤
Dresses super. Happy anniversary raja santha ❤
Happy wedding Anniversary Akka & Anna 💐💐💐
Aama aama santha sollra maari raja anna ungalukku 2 pant,2 shirt, 4 t- shirt total a 8..anna voda dress ellam super enakum pitichurukku...naan video paakum pothe intha dress nalla irukku, ithu nalla illa apdi nu paathu tu irunthen ...selection super..Santha akka unga dress dhaan paakkala....
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Happy wedding anniversary day couple's God bless you abundantly
Happy Wedding Anniversary 🎉🎉 lovely couples 🎉
Happy anniversary Santha & Raja bro🎉🎉🎉🎉🎉