வெள்ளைக்கழிச்சல் நோய் | ஹோமியோபதி | இயற்கை மருத்துவம் | தடுப்பூசி | RANIKHET DISEASE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 เม.ย. 2021
  • இந்த வீடியோவில் நாட்டுக்கோழிகளில் வெள்ளைக்கழிச்சல் நோயால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான ஹோமியோபதி மருத்துவம், இயற்கை மருத்துவ முறைகள் மற்றும் தடுப்பூசி குறித்து விளக்கப்பட்டுள்ளது.
    This Video was filmed with
    Camera - Canon 700D
    Lens - 18-55 mm is STM lens
    Tripod - Benro T880EX
    Mic - Boya BY MM1 shotgun mic
    Editing software - Davinci Resolve 17
    Music: www.bensound.com

ความคิดเห็น • 66

  • @thahamaricar9442
    @thahamaricar9442 2 ปีที่แล้ว +1

    Payanulla pathivu Sr.Nandri.

  • @jagadeesankrishnan1845
    @jagadeesankrishnan1845 3 ปีที่แล้ว +1

    Nice sir. Informative...! Well explained.

  • @saravananperumalsaravanank3768
    @saravananperumalsaravanank3768 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 ปีที่แล้ว

    SIR YOUR IDEAS ABOUT CHECKEN FARMARS VERY VERY USE FULL I THANKS TO YOU SIR

  • @SK-rh7pz
    @SK-rh7pz 2 ปีที่แล้ว +1

    Usefull news sir thanks

  • @karthik6121
    @karthik6121 3 ปีที่แล้ว +1

    Useful message
    super sir

  • @a.cshankar9612
    @a.cshankar9612 3 ปีที่แล้ว +1

    Superb@video

  • @DINESHPRIYAROSY
    @DINESHPRIYAROSY 9 หลายเดือนก่อน

    really a great man

  • @vijaydheena3927
    @vijaydheena3927 ปีที่แล้ว

    Super sir

  • @rajeshwarim4219
    @rajeshwarim4219 ปีที่แล้ว

    Tq sir

  • @sekarmanoj5688
    @sekarmanoj5688 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா

  • @vassbalaji
    @vassbalaji 3 ปีที่แล้ว +4

    பயன் நிறைந்த பணி! நன்று! !வாழ்த்துக்கள்!!!

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார் 🙏

  • @Ranganathan1990
    @Ranganathan1990 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @streetviewplus9100
    @streetviewplus9100 3 ปีที่แล้ว +2

    Super 👍

  • @massmahesh9217
    @massmahesh9217 3 ปีที่แล้ว +1

    Nice bro

  • @rakesh.s8173
    @rakesh.s8173 3 ปีที่แล้ว

    Sir please put a video of feeding lime stone water to cattle. Can feed lime stone to pregnant cattle.

  • @summasumma2803
    @summasumma2803 ปีที่แล้ว +1

    அருமை. நன்றி டாக்டர்.
    லிக்சன், டெட்ராசைக்ளின் போன்ற ஆன்டிபயாடிக் மாதிரி ஹோமியாேவில் உண்டா?

  • @iyarkkaikaathalan3666
    @iyarkkaikaathalan3666 ปีที่แล้ว

    BESt

  • @Saravanasaravana83642
    @Saravanasaravana83642 2 ปีที่แล้ว +1

    Thanks sir, vaccine in the form of குருணை மருந்து, where it is available.

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      நண்பரே இந்த வகையான மருந்துகள் பெரும்பாலும் கடைகளில் கிடைப்பதில்லை இவை உங்கள் அருகில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் KVK கேட்டுப்பாருங்கள் அங்கு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது

  • @mohamedabubakkarsiddiq250
    @mohamedabubakkarsiddiq250 ปีที่แล้ว

    Sir.koli.gunju. jalee.rompa. erukku. Enna.godukka. vendum.

  • @GopiN123
    @GopiN123 ปีที่แล้ว

    250 koli irukum pothu eppadi vet. gh ku kondu poi podurathu?

  • @mohamedabubakkarsiddiq250
    @mohamedabubakkarsiddiq250 2 ปีที่แล้ว +1

    Sir.en.kolikgu. oru.kannil.puray
    Erukku. Parvay. Eilay. Yathum
    Marunthu. Godukkalama

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      கால்நடை மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைக்கும் வாங்கி கொடுக்கலாம்

    • @mohamedabubakkarsiddiq250
      @mohamedabubakkarsiddiq250 2 ปีที่แล้ว +1

      Thanks. Sir

  • @venkateshm5603
    @venkateshm5603 2 ปีที่แล้ว +1

    Bro seval vellai kalichal vanthu ready ayudichi. Aanal malam thanniyaa poguthu. Malam katta enna Seivathu.

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      நண்பரே வெள்ளைக்கழிச்சல் நோய் வந்து குடல் பகுதி எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளதால் நோய் சரியான பிறகும் இதுபோல் தண்ணியாக வர வாய்ப்புள்ளது. நீங்கள் அனைத்து சத்துக்களும் உள்ள கலப்பு தீவனத்தை கொடுத்து பாருங்கள் சரியாகிவிடும். நீங்கள் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள ஹோமியோபதி மருந்து பயன்படுத்துங்கள் நல்ல பலன் தரும்

  • @niranjansmart9335
    @niranjansmart9335 3 ปีที่แล้ว +1

    கோரைசா நோய் பற்றியும் விடியோ போடவும் சார்

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/VK802QQqG30/w-d-xo.html

  • @selvamselvam-zk6tb
    @selvamselvam-zk6tb 3 ปีที่แล้ว +1

    Super
    👌👌👌👌👌

  • @vijays8998
    @vijays8998 3 ปีที่แล้ว +1

    Sir pls post one video about bovine ketosis

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      th-cam.com/video/NYuLlx7dZIM/w-d-xo.html see this video

  • @k.kanagajothik.kanagajothi6663
    @k.kanagajothik.kanagajothi6663 ปีที่แล้ว

    ஐயா மிகச்சிறந்த ஒரு ஆடுசொல்லுங்க ஐயா

    • @NandhaKumar-ef4vo
      @NandhaKumar-ef4vo 5 หลายเดือนก่อน

      உங்கள் அனுபவத்தில் நீங்களே சொல்லுங்க

  • @jillufarms2036
    @jillufarms2036 2 ปีที่แล้ว

    உங்கள் எண் வேண்டும்

  • @sk.s.thomas5213
    @sk.s.thomas5213 2 ปีที่แล้ว +1

    குருனைவடிவில்உல்லாமாத்திரைமெடிக்கல்லில்கிடைக்குமா,சார்

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      இந்த குருணை வடிவ மாத்திரைகள் வேளாண் அறிவியல் நிலையங்கள் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும் மருந்து கடைகளில் கிடைக்காது

  • @mayon7583
    @mayon7583 3 ปีที่แล้ว +2

    குருனை வடிவ தடுப்பூசி எங்கு கிடைக்கும், மெடிக்கலில் அல்லது கால்நடை மருத்துவமனையில் கிடைக்குமா

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว +1

      KVK - வேளாண் அறிவியல் நிலையத்தில் கிடைக்கும்

    • @mayon7583
      @mayon7583 3 ปีที่แล้ว +1

      நன்றி 🙏

  • @babukiruba4607
    @babukiruba4607 2 ปีที่แล้ว

    ஐயா உங்க காண்டாக்ட் நம்பர் அனுப்பி விடுங்க

  • @masseditchannel3847
    @masseditchannel3847 5 หลายเดือนก่อน

    தடுப்பூசி போட்டாலும் நோய் வருது சார்

  • @petlover4514
    @petlover4514 ปีที่แล้ว

    Sir plspls unka phone number ennaka puppy

    • @petlover4514
      @petlover4514 ปีที่แล้ว

      Sir ennka pappuku nikka sonna homeopathy maruthu canine disorder ku kothukitu irken sir avanuku ethana I naal kotukavantum sir pls your phone number avan ennaku vitil oru kozhithai sir avan thuruthuru irupsn ipothu ore itathil irukitan plspls

  • @mayon7583
    @mayon7583 3 ปีที่แล้ว +4

    கோழிக்கு சளி வராமல் தடுக்க ஆங்கில தடுப்பு மருந்து எது என கூறவும்

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/VK802QQqG30/w-d-xo.html

  • @amruibnuasss692
    @amruibnuasss692 3 ปีที่แล้ว +1

    நோய் வரத்துக்கு முன்னாடியே மூலிகை மருத்துவம் பன்னலாமா?

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว +1

      பண்ணலாம்

    • @amruibnuasss692
      @amruibnuasss692 3 ปีที่แล้ว

      அய்யா தங்களது தொலைபேசி எண் தாருங்கள்..... இப்பொழுது தான் Farm ஆரம்பித்து இருக்கிறேன்.... ஆலோசனை சொல்ல ஆளு இல்லை...தயவு செய்து தங்களது தொலைபேசி எண் தாருங்கள்.....

  • @muthupandi3154
    @muthupandi3154 2 ปีที่แล้ว +1

    RDVK injection potta piraku 1 week la enakku intha pirachana vanthuruchu sir. pirachana vanthu 2 days aachu sir

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      தடுப்பூசி போட்டு குறைந்தது இருபத்தி ஒரு நாட்களாகும் எதிர்ப்புச்சக்தி உருவாவதற்கு அதற்குள் நோய்த் தொற்ற வாய்ப்பு உள்ளது அப்படி நோய் வந்தால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

  • @alwynbenny4376
    @alwynbenny4376 2 ปีที่แล้ว +1

    ஆங்கில தடுப்பு மருந்துக்கு மாற்று மருந்து ஹோமியோபதியில் இருகின்றதா
    F1;rbd;lasotta

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      தடுப்பூசிக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கண்டிப்பாக தடுப்பூசி போடவேண்டும்.

    • @Amjath-qk7im
      @Amjath-qk7im 6 หลายเดือนก่อน

      இருக்கு

  • @streetviewplus9100
    @streetviewplus9100 3 ปีที่แล้ว +2

    Super sir