@@VivasayaThozhil 3months kalichal irrukura kozhi ki last n8 unga formula medicine kuduthutan. 2day mrng digest agama nekka mudiyama irruku. Edhuku steps sollunga🙏 Kalichal white dha irruku
@@VivasayaThozhil நீங்கள் கூறிய அளவு தான் கொடுத்தேன். மூன்று கோழிகள் பாதிக்கபட்டன, அதில் ஒன்று இறந்து விட்டது. மீதி இரண்டையாவது காப்பாற்ற முயற்சி செய்து கொண்டுள்ளேன்...
Very nice 👌
Anna meriquin enkitta surup than eruku ...ethana ml kodukalam intha. Mix la
நல்லாதை சொல்லும் நல்லா உள்ள திற்கு நன்றி
🤗❤️மிக்க நன்றி
Super anan
Super result
🤝 Thank you for your valuable comment♥️
Evlo time per day kuduthinga
One time per day
Brotone liver Tonic Bathila... Himalaya liv52 use panalama ?
Use panalaam , ana brotone liver tonic best
பதில் போடுங்க அண்ணா
Kozhi sari agura varaikum daily ethana times kudukanum epa lam kudukanum
Brother valathandu ellana ena pandrathu vera eathachi clean panna kudukalama
Liver tonic kutunga
Bro liver tonic 0.5ml same for big size or 3months..?
3-months chick = 0.2 or 0.3
Yevalo days pananam
Once a day , three days only
Bro intha marutha one day iku morning and evening kodukanuma bro
Oru naalaiku one time than kutukanum
Congrats bro for 9 k 🔥
Thank u bro❤️🤗
Big size or 3months or less than 3months - Ofm quantity- 1ml dhana..?
0.2 to 0.3
Bro ethana naal kudukanum
3 Days bro! Daily one time mattum potanum
Bro velai kalcial disease starteing la eppdi find out pandrthu bro
Oru 3 months kozhi ki alavu sollunga bro
1/4 meriquin
1/4 paracetamol
0.2ml OFM
O.2ml Liver tonic
Try to avoid over dose.
@@VivasayaThozhil thanks for ur immediate response
Thank you for your support bro❤️
Keep supporting as 🤝 unga friends ku share panunga bro🤗
Bro yeppo yeppolam podanum
3 நாள் , ஒரு நாளைக்கு 1 முறை கொடுக்கவேண்டும் . வீடியோவில் குறிப்பிட்ட அளவின்படி!
இதே போல் எத்தனை நாள் கொடுக்க வேண்டும்
3 நாள் போட வேண்டும்
Chicks ku epdi kudukurathu
ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்க வேண்டும்
Oru murai kudutha podhuma..?
3 days continuously kotunga
@@VivasayaThozhil 3days la ethanavatti tharanum
1 time per day
அண்ணா நான் இலங்கை கால்நடை மருத்து கடைகளில் கிடைக்குமா? எல்லாம்
Kedaikum bro , illana Online la check panni parunga
வான்கோழிக்கு இந்த மருந்து வேலை செய்யும் மா
Ofm rate
50 rupees
Vimeral kuda use pandarangalay adhu theyvapadadha
Panalam bro but athu Kalichal varrathu munala use pannatha Benefits bro .ippa use panna useless than.But kudukalam thappu illa
அண்ணா எத்தனை வேலைக்கு தரணும் சொல்லுங்க
ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே .
Thanks anna replay ku
❤️🤗Nandri
Wattsup la reply pannuvingala..?
Panuve bro
@@VivasayaThozhil thanks bro
Anna oru nerathuku kudutha pothuma anna?
Nalla qustion
But no reply
Daily once for 3 days ..pothum anna
Konjam work bro atha reply panna mudiyala
@@VivasayaThozhil mrng or eveng or night ..?
Intha marunthu eingga kitaiku anna
Pharmacy
Kozhi ku digest agama thinipai gatti ha irrukuna enna pannanum
Kazhichal irruku ra kozhi ku digest agama irrundha enna pandrandhu
Reply pls
@@srinivasanr6879 Liver tonic First kutunga
@@VivasayaThozhil 3months kalichal irrukura kozhi ki last n8 unga formula medicine kuduthutan. 2day mrng digest agama nekka mudiyama irruku. Edhuku steps sollunga🙏
Kalichal white dha irruku
Liver tonic first kutunga bro
ப்ரோ கிரிராஜா கோழிக்கும் இதே மருந்தை பாலோ பண்ணலாமா
Pannalaam
அண்ணா என் சேவல்கு வெள்ளை கழிச்சல் 10 நாள் பக்கம் இருக்கு அண்ணா செறிய ஆக மடிக்காது என்ன அண்ணா பண்றது
இந்த வீடியோவில் உள்ள மருந்தை சரியாக குடுங்கள்.
அண்ணா புதுசா கள்ள இறால் வீங்கி கோழி சாகாது அண்ணா
சரியான தீவகங்களை போடுங்கள்
தீவனம் பிரச்னை தான அண்ணா
ஆமா
Bro kalichal vandha kozhi frnds ku enna pandradhu. Oru Silla kozhi dull ha irruku
Pls reply..?
Manna marunthu mathirai name mattum anupunga textla nandri
1. Paracetamol tablet
2. Meriquin tablet
3. Liver tonic
4. OFM
5.ORS powder
Nandri🥰
இந்த மருந்து எங்க வாங்கலாம் அண்ணா
தங்கள் அறுகில் உள்ள கால்நடை மருந்தகதில் வாங்கலாம்
@@VivasayaThozhil நன்றி அண்ணா
🤝 நன்றி
இந்த மருந்தோட பெயரை தனியா எழுதி கமெண்ட் la போடுங்க அண்ணா. மெடிக்கல் la போய் வாங்க சுலபமா இருக்கும்.
1. Paracetamol tablet
2. Meriquin tablet
3.OFM tonic
4.Liver tonic
5. ORS powder
@@VivasayaThozhil நன்றி அண்ணா
இந்த மருந்து கொடுத்தும் இறந்து விட்டது...
நீங்கள் அதிக டோஸ் பயன்படுத்தி இருந்தால் மட்டுமே இப்படி ஆகும்.
@@VivasayaThozhil நீங்கள் கூறிய அளவு தான் கொடுத்தேன். மூன்று கோழிகள் பாதிக்கபட்டன, அதில் ஒன்று இறந்து விட்டது. மீதி இரண்டையாவது காப்பாற்ற முயற்சி செய்து கொண்டுள்ளேன்...
எத்தனை மாத குஞ்சு?
@@VivasayaThozhil மூன்று மாத குஞ்சுகள்
@@Tamil_Indian எந்த மருந்து என்ன அளவில் கொடுதிங்க.