வெள்ளை கழிச்சல் நோய்க்கான நாட்டு மருந்து தயாரிப்பது எப்படி ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Vivasaya Ulagam - விவசாய உலகம்
    ►►Watch More ..
    Country Chicken Farms Beginners Video In Vivasaya Ulagam
    www.youtube.co...
    Farmers World In Vivasaya Ulagam
    www.youtube.co...
    Vivasaya ulagam Channel Intro
    www.youtube.co...
    How To cultivation azolla SImple Steps ? Vivasaya Ulagam
    www.youtube.co...
    Watch More Agriculture And Frming Videos
    ►►Watch More .. Videos
    Brief Description About Black Meat Chicken IN Vivasaya Ulagam
    • Brief Description Abou...
    How To Start THE Business For Youngsters
    • How To Start THE Busin...
    Benefits Of Country Chicken Farms In Vivasaya Ulagam
    • Benefits Of Country Ch...
    Description of Country Breeds Vivasaya Ulagam
    • Description of Country...
    Follow us on
    www.vivasayaulagam.com
    / vivasayaulagam
    / vivasayaulagam
    vivasayaulagamtamil.blogspot.com

ความคิดเห็น • 864

  • @kannana7302
    @kannana7302 2 ปีที่แล้ว +12

    எங்களுடைய கோழி ஒன்று, நோய்வாய்ப்பட்டு மிகவும் மோசமான நிலையை அடைந்து,
    எமலோக வாசலையும் எட்டிப்பார்த்தது... ஆனால் நீங்கள் கூறிய மருந்தை பயன்படுத்தியதால், மீண்டு வந்து ஓடித் திரிகிறது...
    பயனுள்ள தகவல்,
    மிக்க நன்றி நண்பரே....

  • @sundarajanm812
    @sundarajanm812 2 ปีที่แล้ว +21

    நன்றி நன்பா .எனது சேவல் 🐔ஒன்று வெள்ளை கழிச்சல் நோய் வந்து இருந்தது. காப்பாற்ற வழி தெரியாமல் நான் இருந்தேன். உங்களின் நாட்டு மருந்து தயாரிக்கும் விடியோவை பார்த்து மருந்து தயாரித்து கொடுத்தேன். தற்போது நன்றாக உள்ளது.

  • @babussuper1327
    @babussuper1327 4 ปีที่แล้ว +3

    உங்கள் விடியோ அருமை அருமை அருமை கடைசியாக பட்டியல் இட்டு அளவு மற்றும் தேவையான பொருட்கள் சொன்னது மிகவும் அழகான அருமை இது வரைக்கும் இந்த மாதிரி யாரும் பட்டியல் போட்டது இல்லை உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் இனிமேல் நான் உங்கள் subscriber நன்றி வணக்கம்

  • @otmgamingff7534
    @otmgamingff7534 3 ปีที่แล้ว +4

    Thank you sir
    என்னுடய கோழி குணமாயிருச்சு

  • @perumalraja5144
    @perumalraja5144 4 ปีที่แล้ว

    நன்று..மற்றும் நேர்த்தியான விளக்கம்..மகிழ்ச்சி..

  • @worldclasschannel3567
    @worldclasschannel3567 3 ปีที่แล้ว +2

    எங்க கோழிக்கு கண்ணு வீங்கி இருக்கு வெள்ளைக்கழிச்சல் உம் வருது

  • @saravanavicky
    @saravanavicky 2 ปีที่แล้ว +1

    Anna thalaiyatti noi ku....neega sonna madhri dha marudhu ready pannna.....ennoda seval ready aagiruchu........zupper bro neega😘❤️

  • @kathirvel9797
    @kathirvel9797 6 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம் நன்றி நண்பரே!!!

  • @ramyasanjai9072
    @ramyasanjai9072 2 ปีที่แล้ว

    Engaluku romba usefull aachu anna nandri

  • @sharish8256
    @sharish8256 2 ปีที่แล้ว

    Enga veetu kolikkum potta Anna sari aagitu Anna thanks

  • @SasiKumar-up5qy
    @SasiKumar-up5qy 2 ปีที่แล้ว +3

    நண்பா எனது ஒரு கோழி ரொம்ப மோசமான நிலையில் இருந்தது உங்களது மருத்துவ குறிப்பினால் எனது கோழி பயன் அடைந்தது மற்றொரு கோழி உங்களது மருத்துவ குறிப்பினால் மருந்து சாப்பிட்ட உடனே துடிதுடித்து இறந்து விட்டது 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajkamalkamal4029
    @rajkamalkamal4029 6 ปีที่แล้ว +2

    Ok bro na nalai try pandrean

  • @kaviarasan6492
    @kaviarasan6492 6 ปีที่แล้ว

    super bro
    நல்ல தெளிவான விளக்கம் கொடித்திங்க தோழா

  • @najmasaifullah3088
    @najmasaifullah3088 6 ปีที่แล้ว +1

    hello sir....na ill than unga channel partner.. ..romba useful tips....thanks....nanum ore oru kozhiya valakuren...adu enkitta 3yrs a irukku....adu en kuzhathai Mari....but n.a. if i varaikum entha injection num porta Thu illla....

  • @m7clips126
    @m7clips126 6 ปีที่แล้ว +28

    நன்றி ப்ரோ,கோழி காய்ச்சல் மற்றும் வெள்ளை கழிச்சல் நோய் போய் விட்டது.😘😘😘😘
    மாலை நேரத்தில் குடுத்தேன் மறுநாள் காலையில் சரி ஆகிவிட்டது மிக் நன்றி 🙏🙏🙏

  • @திரவியம்வம்சம்
    @திரவியம்வம்சம் 4 ปีที่แล้ว +1

    சகோ அருமை

  • @mklamination2296
    @mklamination2296 3 ปีที่แล้ว +1

    அண்ணா நன்றி ஒரு நாளைக்கு எத்தன தடவ குடுக்கனும் சொல்லுங்க

  • @mantharasalamrasu9586
    @mantharasalamrasu9586 3 ปีที่แล้ว +1

    Super video

  • @vigneshviswanathan4863
    @vigneshviswanathan4863 6 ปีที่แล้ว

    Nandri friend

  • @shynisobin8161
    @shynisobin8161 6 ปีที่แล้ว +2

    Super

  • @geevigeeviha4298
    @geevigeeviha4298 4 ปีที่แล้ว

    Varutham illatha koolikalukum kudukalama? Ple answer

  • @vetriselvamvetriselvam6988
    @vetriselvamvetriselvam6988 ปีที่แล้ว +1

    நீங்க எந்த ஊர்
    உங்கள் நம்பர் வேனும்

  • @worldclasschannel3567
    @worldclasschannel3567 3 ปีที่แล้ว +1

    என்ன பண்றதுனே தெரியல

  • @vetri6821
    @vetri6821 3 ปีที่แล้ว

    Ok super tips thank you anna

  • @culpritbgm2.013
    @culpritbgm2.013 3 ปีที่แล้ว +2

    சிரஞ்சி மூலமாக மருந்து கொடுக்களாமா தோழரே?

    • @rex-2.071
      @rex-2.071 3 ปีที่แล้ว

      Kodukkalam

    • @culpritbgm2.013
      @culpritbgm2.013 3 ปีที่แล้ว

      @ᖇTᑭ EᑎTEᖇTᗩIᑎᗰEᑎT thnx bro

  • @sanjaymaruthu4453
    @sanjaymaruthu4453 2 ปีที่แล้ว +1

    Bro Confirm sariyaayuruma

  • @deepandeepan359
    @deepandeepan359 6 ปีที่แล้ว

    Super bro

  • @Ramravanan93
    @Ramravanan93 5 ปีที่แล้ว +3

    Entha method work agutha?? Yaracham use panni irukingala??

  • @r.s4379
    @r.s4379 3 ปีที่แล้ว

    Super..medicine ..

  • @kavik9142
    @kavik9142 4 ปีที่แล้ว

    Thanks bro

  • @arumugamarumugam9362
    @arumugamarumugam9362 3 ปีที่แล้ว +1

    ரேஷன் அரிசி podalama thampi

  • @moonindia3672
    @moonindia3672 5 ปีที่แล้ว

    Annanchi super medicine

  • @NOBITA-e6m
    @NOBITA-e6m 4 หลายเดือนก่อน

    Sekku Varuvatharku mun ithai seiyalama

  • @michaelcham8095
    @michaelcham8095 3 ปีที่แล้ว

    Bro itha kodutha aprm water kodukalamaa kudika

  • @sighoshkg9691
    @sighoshkg9691 5 ปีที่แล้ว +1

    Good information....😘🐥

  • @MariMuthu-mr4gc
    @MariMuthu-mr4gc 5 ปีที่แล้ว

    நன்பா்

  • @tirumoorthim6615
    @tirumoorthim6615 5 ปีที่แล้ว

    Good

  • @vadivelu6628
    @vadivelu6628 3 ปีที่แล้ว +1

    V.esanrg

  • @risnathrisnath4726
    @risnathrisnath4726 2 ปีที่แล้ว

    Brother oru sevalukku yenda alau kudokkanom konjam sollunga pls

  • @rajeshs4729
    @rajeshs4729 4 ปีที่แล้ว

    Thanks bro🙏

  • @yugeshyugam8224
    @yugeshyugam8224 2 ปีที่แล้ว

    நோய் வந்த கோழியை தண்ணீரில் நனைத்து விட்டால் இறந்து போகுமா... Please replay

  • @tophumans7795
    @tophumans7795 3 ปีที่แล้ว

    Keeri pidithu visham eriya kolikku enna seiya vendum

  • @killer360ff3
    @killer360ff3 4 ปีที่แล้ว +12

    எனது சேவல் சரியாகிவிட்டது bro

  • @prakashsoorya3003
    @prakashsoorya3003 3 ปีที่แล้ว +7

    கிழாநெல்லி இல்லாவிட்டால் என்ன செய்வது

  • @sushamadehury4775
    @sushamadehury4775 4 ปีที่แล้ว +29

    I am from odisha i can not understand the language but understand the medicine and the process of preparations.....i mast try... Thank u very much sir....

    • @massmassco1570
      @massmassco1570 4 ปีที่แล้ว +1

      1.Phyllunthus niruri -50 g, 2.garlic-5 piece of single garlic, 3.turmeric powder-3 tea spoon, 4.cumin-3 tea spoon, 5.onion -5 pieces of single onion, 6.peper -5g

    • @massmassco1570
      @massmassco1570 4 ปีที่แล้ว +1

      There are mixed with any foods of chicks. These are prevention of diseas.In tamil language (vellai kalichal disease)..severe affected chick to give directly into the mouth.

    • @ramesh11ful
      @ramesh11ful 3 ปีที่แล้ว

      Ranikhet disease is a viral disease please try fabiflu 200 mg + multivitamin tablet

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 ปีที่แล้ว

      தம்பிநல்லதகவல்வரேற்க்கிறேன்வாழ்த்துக்கள்நன்றி

  • @இயற்கைவிவசாயம்காப்போம்

    தடுப்பூசி போட வேண்டாமா இதை கொடுத்தால் போதுமா

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว +2

      நோய் வந்த பின் இதை தான் கொடுக்க வேண்டும் சகோ ..

  • @thangadurai9986
    @thangadurai9986 6 ปีที่แล้ว

    thanks

  • @PraveenPraveen-gg2rl
    @PraveenPraveen-gg2rl 4 ปีที่แล้ว +1

    Super nanba uaga namper thaga

  • @jayanthimosesbenny1602
    @jayanthimosesbenny1602 3 ปีที่แล้ว

    Thanks u sir

  • @subbuk3839
    @subbuk3839 3 ปีที่แล้ว +2

    முன்னெச்சரிக்கை யாக எல்லா கோழிகலுக்கு குடுக்கலாமா?

  • @sureshsasmita1376
    @sureshsasmita1376 6 ปีที่แล้ว +23

    Ennoda kolikal neraya indha noi nala death aaiduchu. Eni na indha medicine ready pani kudukra thanks bro

  • @Hariharan-wr5sg
    @Hariharan-wr5sg 3 ปีที่แล้ว

    இது. கோழி. வந்த. சாரி. செய்யலம்மா. அண்ணா

  • @Magizhini84
    @Magizhini84 2 ปีที่แล้ว

    Bro advance aa எல்லாத்துக்கும் kudukkala ma

  • @vetrivelvetri6429
    @vetrivelvetri6429 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்க கோழி தருவிங்களா ஒன்று எவ்வளவு

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 3 ปีที่แล้ว

    அண்ணா
    வெள்ளை கழிந்ச்சல் சளி காய்ச்சல் கோழிகளுக்கு வந்தால் எவ்வளவு நாள் தாங்கும்
    ப்ளீஸ் பதில் அனுப்புங்கள்

  • @sampathkumarmj6348
    @sampathkumarmj6348 3 ปีที่แล้ว

    Bro super intha marunthu kudukum pothu same time english marunthum kudugalamanga???

  • @nithya2080
    @nithya2080 ปีที่แล้ว

    வெள்ளை கழிச்சல் நீங்கும் மருத்துவம் சொல்லிட்டீங்க இப்போது என் சேவல் 🐓 வெள்ளை கழிச்சல் பாதிக்க பட்டிருக்கு உணவு என்ன கொடுக்க வேண்டும் தெரியவில்லை

  • @bharathia4655
    @bharathia4655 4 ปีที่แล้ว +2

    Edhana naal tharanum

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +1

      மூன்று நாள் சகோ ..

    • @bharathia4655
      @bharathia4655 4 ปีที่แล้ว

      @@Vivasayaulagam tq

  • @k_v_creation7014
    @k_v_creation7014 3 ปีที่แล้ว +1

    Bro unmala nalla super result bor tq so mach என்னுடைய கோலி படுத்த படுக்கையாக கிடந்தது நீங்கள் சொல்வது போல் நேரம் நேரத்துக்கு 4நாள் கொடுத்து சரியான இப்போது இரை எடுக்காது நன்றி அண்ணா

  • @user-ge6hh6bw3r
    @user-ge6hh6bw3r 5 ปีที่แล้ว

    முட்டை இடும்சண்டை இனம் கோழிக்கு மற்றும் சேவல் கொடுக்கலாம மற்றும் மழைகாலங்களில் கொடுக்கலாம நண்பா

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว

    Amazing

  • @bhuvaneswari1073
    @bhuvaneswari1073 3 ปีที่แล้ว

    ப்ரோ இந்த வெள்ளை கழிச்சல் நோய்கள் எத்தனை நாள்கள் இருக்கும்

  • @afsal1148
    @afsal1148 3 ปีที่แล้ว

    என்னோட கோழி 3 மாத குஞ்சு …… 3 நாளா எதுவுமே சாப்பிடல …… ரெண்டு நாள் ல செரியாயிரும்னு நெனச்சா இப்போ அதோட #வயிறு_வீங்கி இருக்கு கண்ண திறக்க மாட்டிங்கிது…… குறுகி உட்கருத்து என்ன பண்ணனும்னு சொல்லுங்க …… 😓😓😓😓😓தயவு செய்து@,, 😔

  • @divyabharathi91
    @divyabharathi91 2 ปีที่แล้ว

    How many days cure this medicine

  • @rajadevi3721
    @rajadevi3721 2 ปีที่แล้ว +3

    இன்று என் வீட்டில் 4 கோழிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயன் உள்ளது அண்ணா நன்றி !

  • @sameerss6888
    @sameerss6888 2 ปีที่แล้ว

    Bro morning pootatha after ku vechi podalama

  • @loveandfeelingstatus1446
    @loveandfeelingstatus1446 3 ปีที่แล้ว

    எத்தனை உருண்டை கொடுக்க வேண்டும்

  • @worldclasschannel3567
    @worldclasschannel3567 3 ปีที่แล้ว

    கோழி வந்து குறி நினைத்த இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல தலையை கீழே தொங்கப் போட்டு இருக்கு நீங்க சொன்ன மருந்தையும் நான் குடுத்து பார்த்துட்டேன் சரியாகவே மாட்டேங்குது

  • @ROCKSTAR25576
    @ROCKSTAR25576 3 ปีที่แล้ว

    சேவல் கொண்டை கருத்துப்போகுது, அதுக்கு என்ன பண்ணுறது

  • @jayanthijaya8060
    @jayanthijaya8060 4 ปีที่แล้ว

    Enakku koli taduppu oosi eppo eppo kodukkanumbu solreengala

  • @Moviecopyvideo7
    @Moviecopyvideo7 11 หลายเดือนก่อน +1

  • @antonyanitha6218
    @antonyanitha6218 2 ปีที่แล้ว

    Anna koli kurkuthu athuku enna pantrathu please reply

  • @nivethitharajadhurai1992
    @nivethitharajadhurai1992 4 ปีที่แล้ว

    Kozhi vomit eduthutey iruku enna panradhu

  • @humanitywins2190
    @humanitywins2190 6 ปีที่แล้ว +4

    I gave kuppaimeni turmeric and neem everyday morning to my chicks, today I am finding small blood spots on feaces of one nattu kozhi. Could you please suggest solution. This gave good remedy for vellai kazhisal disease.

  • @shakahemavardhan832
    @shakahemavardhan832 6 ปีที่แล้ว +5

    I am from talangana

  • @VMUTHUSELVAN
    @VMUTHUSELVAN ปีที่แล้ว

    Sir koli thalaiya ninnukitte thongga potrukku enna panrathu sir pls help me

  • @shaimaarshad5322
    @shaimaarshad5322 3 ปีที่แล้ว

    பூண்டு சாப்பிட்டா கோழி இறக்குமா?

  • @pandiguru4331
    @pandiguru4331 6 ปีที่แล้ว +5

    மழை காலத்தில் கோழிகளுக்கு வரும் காய்ச்சல்களை எப்படி தடுப்பது

  • @kandhane7037
    @kandhane7037 3 ปีที่แล้ว +1

    எனது கோழி மருந்து கொடுத்தும் இறந்துவிட்டது நணபா😥😥😥😭😭

  • @barathibarathi7597
    @barathibarathi7597 3 ปีที่แล้ว

    Goo d

  • @mohamedkansullah3076
    @mohamedkansullah3076 2 ปีที่แล้ว

    Vellai kalichal noi vantha koliyai sappidalaama

  • @mustafathorapplygudlurnila4120
    @mustafathorapplygudlurnila4120 2 ปีที่แล้ว

    அன்னாஎண்ஒறோகோழிசரியாச்சூ

  • @mohanrajselvi2784
    @mohanrajselvi2784 2 ปีที่แล้ว

    Anna color koli குறாகி தக்கிது

  • @MKAtoZ-ln2pl
    @MKAtoZ-ln2pl 2 ปีที่แล้ว

    சகோதரர் உங்கள் போன் நம்பர் அனுப்பவும்

  • @Respect9843
    @Respect9843 2 ปีที่แล้ว

    Yan koleku iruku na etha try panidu solluran bro

  • @abinayarajendran4013
    @abinayarajendran4013 6 ปีที่แล้ว +1

    anna...enoda kozhiku utambu sari illa...sapdala...uganthe irukku...sick ah irukku...
    ithuku ena panalam ???
    English medicine irukka ?????
    tablet or injection ????

  • @Kannimuthukannimuthuk
    @Kannimuthukannimuthuk 5 หลายเดือนก่อน

    இதன் சரி செய்ய பட்ட சேவல் எடை குறைந்தது அதை சரி செய்ய வழி சொல்லவும்

  • @Reels_queen_dhara_
    @Reels_queen_dhara_ 3 ปีที่แล้ว +4

    Thank you anna🙏🏼🙏🏼

  • @sandysandy-df1zo
    @sandysandy-df1zo 4 ปีที่แล้ว

    Yapade poitta koliku muitta edura pothu kudukarathu

  • @avddhinalvlog
    @avddhinalvlog 3 ปีที่แล้ว +1

    ஹாய் நண்பரே உங்க நம்பர் குடுங்க
    உங்க மருத்துவம் 👌👌👌👌

  • @MRB123-x
    @MRB123-x 5 ปีที่แล้ว +2

    சகோதரர் வெள்ளை கழ்சல் மற்றும் அம்மை நோய் தடுப்பு மருந்து எப்படி கொடுக்க வேண்டும் அதாவது எத்தனை இடைவெளி கொடுக்க வேண்டும் எது முதலில் இட வேண்டும்

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      சகோ வீடியோ பதிவாக போடுகிறேன் ..

  • @ashokm1275
    @ashokm1275 6 ปีที่แล้ว +2

    Bro amai noiku tips solluga plz..

  • @windengineers912
    @windengineers912 3 ปีที่แล้ว

    pachai kalaichal kuda use panalam

  • @thirumurugan.thirumurugan.3503
    @thirumurugan.thirumurugan.3503 3 ปีที่แล้ว

    Bro kadaknath koligaluku kudukalsma

  • @mohanm5673
    @mohanm5673 2 ปีที่แล้ว

    உங்கள் நம்பர் அனுப்பு நண்பா

  • @sekarsekar-rw4xh
    @sekarsekar-rw4xh 7 ปีที่แล้ว +1

    Gud information Bro. I need 50 chicks.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  7 ปีที่แล้ว

      +sekar sekar சகோ தற்பொழுது இல்லை குஞ்சுகள் வரும் பொழுது கட்டாயம் பதிவு செய்கிறேன்

    • @sekarsekar-rw4xh
      @sekarsekar-rw4xh 7 ปีที่แล้ว

      Vivasaya Ulagam - விவசாய உலகம்
      K bro I m also near coimbatore nly. Pls Give your mobile number

  • @suliaiman1367
    @suliaiman1367 4 ปีที่แล้ว

    Medical la maruthu vanki kutha kutukalama

  • @ansh8442
    @ansh8442 5 ปีที่แล้ว +1

    indha medicine na current hen ku tharalama bro

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      கொடுக்கலாம் சகோ ..

  • @esakkikani4858
    @esakkikani4858 4 ปีที่แล้ว +19

    Bro unmaile idha naan en kozhikku koduthan sari aaitu . Thank you brother.

  • @prabhaprabha3066
    @prabhaprabha3066 7 ปีที่แล้ว

    Bro enaku oru sandhegam na vitla koli valarkiren koli adai vaikum podhu 11 eggs vaikiren ana koli kunju potikiradhu 5eggsdha porikudhu edhunala indha madhiri iruku bro enaku idea sollunga pls