Ummai Pol Yarundu Endhan | உம்மை போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா | Emil Jebasingh | FMPB

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 35

  • @arputharajy1644
    @arputharajy1644 18 วันที่ผ่านมา +1

    கர்த்தர் இயேசு கைவிடார் நேசிக்கிறார் ஆசீர்வதிப்பாராக🌹

  • @sulochanakannan
    @sulochanakannan หลายเดือนก่อน +3

    Thank you Lord 🙏There is no one like you lord🙏help me worship you, know the Holy scripture lord 🙏Amen Jesus Amen 💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺

  • @premachakku1031
    @premachakku1031 25 วันที่ผ่านมา +1

    Amen.

  • @indrakbg4299
    @indrakbg4299 หลายเดือนก่อน +1

    If you really listen carefully to this song
    What a meaning and message
    It will touch your heart
    I keep listening
    God is great
    Praise the lord always for everything he has given us.

  • @mohammadeisa954
    @mohammadeisa954 2 หลายเดือนก่อน +1

    இந்த பாடலில் பங்கு பெற்ற குழுவினர்களுக்கு இறைவன் ஆசிர்வாதம் நிச்சயமாக உண்டு ❗ காரணம் ❓ பல பல இலட்சக்கணக்கான விசுவாசிகள் கேட்டு அகம் மகிழ்ந்து மன அமைதி பெற்று சாந்தம் நிம்மதி மன தெளிவு பெற்றோர் பல இலட்சக்கணக்கான விசுவாசிகள் அனேகம் . காரணம் ❓ இசை , பாடல் வரிகள் பாடியவர் இவர்களுக்கு ஆசிர்வாதம் நிச்சயமாக உண்டு... என்று நான் மனதார நம்புகிறேன் ‌ . இந்த குழு அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 4 ปีที่แล้ว +16

    உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் என்றுமே வராமல் காத்திடும்.ஆமென்.

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 4 หลายเดือนก่อน +1

    Praise The Lord JESUS AveMariya veryfine massage song allthebest thankQ ❤

  • @tamilselvi9748
    @tamilselvi9748 ปีที่แล้ว +1

    Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics

  • @fredvictor1000
    @fredvictor1000 9 หลายเดือนก่อน +5

    Singers are Damarish & Arul Jyothi from Pasumalai, Madurai. Composed by Emil Jebasingh

  • @stephensteve8057
    @stephensteve8057 3 ปีที่แล้ว +9

    I love this song இயேசுவை போல் யாருமில்லை இந்த உலகில் ஆமென்.

  • @karthikkarthikperumal9028
    @karthikkarthikperumal9028 6 หลายเดือนก่อน +1

    Nice song iam like Christian religion only one way Jesus

  • @susaigopals4127
    @susaigopals4127 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல். ஆண்டவருக்கு மகிமை உண்டாகட்டும்!

  • @bharathisuresh3007
    @bharathisuresh3007 ปีที่แล้ว +1

    Amen praise the lord

  • @shibimon5996
    @shibimon5996 4 ปีที่แล้ว +5

    உம்மை போல் யாரும் இல்லை யேசப்பா

  • @36yovan
    @36yovan 3 ปีที่แล้ว +2

    *✝️💖 Inspiring songs by Emil has turned many lives to Jesus Christ 🇮🇳👍.*

  • @JeyaKumar-sg3vi
    @JeyaKumar-sg3vi 6 หลายเดือนก่อน

    Very very blessing song Thank you jesus

  • @enokkuenokku3305
    @enokkuenokku3305 4 ปีที่แล้ว +6

    Evergreen song

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 6 หลายเดือนก่อน +2

    Old song❤

  • @veerakesarijebamani9908
    @veerakesarijebamani9908 4 ปีที่แล้ว +5

    உள்ளத்தின் ஆழத்தை தொட்டது

  • @alphonsamary8220
    @alphonsamary8220 ปีที่แล้ว +2

  • @uma.krishnamoorthy
    @uma.krishnamoorthy 3 ปีที่แล้ว +2

    A song which reminds me of my dedication in my young age.

  • @jabesashirvad5706
    @jabesashirvad5706 3 ปีที่แล้ว +2

    I love this song

  • @samuelsamuelpalraj8900
    @samuelsamuelpalraj8900 4 ปีที่แล้ว +5

    What a wonderful song. God bless you.

  • @நல்மதுரம்
    @நல்மதுரம் 3 ปีที่แล้ว +2

    Amen Glory to God 🙏🙏🙏

  • @manjunathltgodson4956
    @manjunathltgodson4956 3 ปีที่แล้ว +1

    AMEN HALLELUJAH

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 2 ปีที่แล้ว +1

    Amen.. beautiful song

  • @kingsgems9016
    @kingsgems9016 4 ปีที่แล้ว +1

    Glory to Yahshua

  • @asirrathinaraj2715
    @asirrathinaraj2715 3 ปีที่แล้ว +2

    Real life - Relationship with god

  • @beaulahjenifer2879
    @beaulahjenifer2879 10 หลายเดือนก่อน

    🎉

  • @25chals
    @25chals 2 ปีที่แล้ว +18

    உம்மைப் போல் யாருண்டு - எந்தன்
    இயேசு நாதா இந்தப் பார்தலத்தில்
    உமைப் போல் யாருண்டு
    பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
    தேவா தம் அன்பினால் மன்னித்தீர்
    உலகம் மாமிச பிசாசுக்கடியில்
    அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்
    நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
    மனம்போல் நடந்தேன்
    ஏமாற்றம் அடைந்தேன்
    என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
    உம்மை மறந்த ஒர் துரோகி நான்
    என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
    அடிமை உமக்கே இனி நான்
    இன்றைக்கு நான் செய்யும்
    இந்தத் தீர்மானத்தை என்றைக்கும்
    காத்திட ஆவியால் நிரப்பும்
    நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும்
    உமக்கே உகந்த தூய சரீரமாய்
    ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்
    இயேசுவே ஆவியால் நிரப்பும்
    வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
    அக்கினி என்னுள்ளம் இறக்கும்
    வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
    சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
    மேசியா வருகை வரையில் பலரை
    சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
    முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
    தினந்தோறும் தேவா உணர்த்தும்
    உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
    என்றுமே வராமல் காத்திடும்