Urakam Thelivom | FMPB | NON STOP 1 hour | JUKE BOX | FIRST RELEASED | MISSION | GOSPEL SONGS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ค. 2020
  • FRIENDS MISSIONARY PRAYER BAND
    Lyrics : N.Emil Jebasingh
    Music : S.G.Mangalamurthy
    Produced by : Friends Missionary Prayer Band
    Singer :
    1. Emil Jebasingh
    2. Sam Kamaleson
    3. Kamala
    4. Sam Kamaleson
    5. Emil Jebasingh
    6. Sam Kamaleson
    7. Emil Jebasingh
    8. Mohan
    9. Arul Jothi
    10. Emil Jebasingh
    11. Mohan
    12. Sam Kamaleson

ความคิดเห็น • 129

  • @RPRIYA-iz9pr
    @RPRIYA-iz9pr ปีที่แล้ว +11

    என் சிறு வயதில் கேட்ட பாடல்கள் என்று கேட்கும் பொழுது சிறு வயது ஞாபகங்களே வருகிறது 👍🏼

  • @jjcollections8080
    @jjcollections8080 2 ปีที่แล้ว +22

    இது தான் உண்மையான இரட்சிப்பின் பாடல்

  • @rathnaswamyallwin7520
    @rathnaswamyallwin7520 ปีที่แล้ว +12

    மகிழ்வோம் பாடல் அடியேன் இளம் வயதிலேயே 1977 முதல் கேட்டு மகிழ்ந்த நியாபகம்

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 3 ปีที่แล้ว +20

    எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்

    • @elangovanelangovan2279
      @elangovanelangovan2279 3 ปีที่แล้ว +3

      Samuel iyadurai.நான் அனுதினமும் கேட்டு வருகிறேன்.

  • @moseskepha381
    @moseskepha381 หลายเดือนก่อน +1

    ❤🎉S,, ஆமென் அல்லேலூயா 🎉❤

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice 2 ปีที่แล้ว +42

    பாடல் ஆடுவதற்க்கு இல்லை,
    அர்ப்பணிப்பதற்க்கு ஆமென் ,
    அருமையான பாடல் 👍👍👍

    • @searcher670
      @searcher670 4 หลายเดือนก่อน

      Arumaiyaaga sonneergal. Ithai sonnaal ketka kaathukal irukkaathu

  • @edwardjohn9911
    @edwardjohn9911 2 ปีที่แล้ว +70

    இந்தப் பாட்டை கேட்கும்போது எனது பழைய ஞாபகங்கள் என் கண்களில் கண்ணீரை வர வைக்கின்றது. அது ஒரு அருமையான காலம் 🥲 பணத்தை முதன்மையாக கொள்ளாமல் உண்மையாகவும் அர்ப்பணிப்போடு செய்த ஊழியங்கள் ❤️. முக்கியமாக அனேக மிஷினரிகள் எழும்ப காரணமாக இருந்த பாடல்கள் இது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elangovanelangovan2279
    @elangovanelangovan2279 3 ปีที่แล้ว +38

    இந்த ஆல்பத்தை சுமார் 31ஆண்டுகளாக கேட்டு வருகிறேன்.கிறிஸ்துவ உலகில் உள்ள பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடல்கள் இவை.எமில் ஜெபசிங்கும் சாம்கமலேசனும் மிகச் சிறப்பாக பாடியுள்ளனர்.

    • @peterir3798
      @peterir3798 ปีที่แล้ว +1

      Ipozudhu வரும் gospel பாடல்களை கேட்டால் வாந்தி வருகிறது.எல்லாம் பணம் என்று ஆக்கி விட்டார்கள்.இவர்களால் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.கர்த்தர் இந்த பண பிசாசுகளை பொய் ஊழியர்களையும் அழிக்கவேண்டும்.ஆமென்.

    • @BsgreenscreenmakeR
      @BsgreenscreenmakeR ปีที่แล้ว +1

      ஏன் இருவருக்கும் பிரிவினை.....???

  • @prof.beulahemmanuel1630
    @prof.beulahemmanuel1630 2 ปีที่แล้ว +15

    உறக்கம் தெளிவோம்
    உற்சாகம் கொள்வோம்
    உலகத்தின் இறுதிவரை
    கல்வாரித் தொனிதான்
    மழை மாறி பொழியும்
    நாள்வரை உழைத்திடுவோம்
    1. அசுத்தம் களைவோம்
    அன்பை அழைப்போம்
    ஆவியில் அனலும் கொள்வோம்
    அவர் படை ஜெயிக்க
    நம்மிடை கருத்து
    வேற்றுமையின்றி வாழ்வோம் - உறக்கம்
    2. அச்சம் தவிர்ப்போம்
    தைரியம் கொள்வோம்
    சரித்திரம் சாட்சி கூறும்
    இரத்தச் சாட்சிகள்
    நம்மிடை தோன்றி
    நாதனுக்காய் மடிவோம் - உறக்கம்
    3. கிறிஸ்துவுக்காய்
    இழந்தவர் எவரும்
    தரித்திரர் ஆனதில்லை
    இராஜ்ய மேன்மைக்காய்
    கஷ்டம் அடைந்தோர்
    நஷ்டப்பட்டதிலை - உறக்கம்
    4. உயிர் பெறுவீர்
    ஒன்று கூடுவீர்
    உலர்ந்த எலும்புகளே
    நீங்கள் அறியா
    ஒருவர் உங்கள்
    நடுவில் வந்துவிட்டார் - உறக்கம்

  • @masiljeyamohan8804
    @masiljeyamohan8804 ปีที่แล้ว +4

    These songs are sung with lots of devotion. Excellent tunes too. Have been hearing for last 50 years. So pleasing to the ears and soul. Probably the best songs in tamil Christian music

  • @stanlyjebakumar3461
    @stanlyjebakumar3461 2 ปีที่แล้ว +16

    Wonderful songs.. im glad to say my mom sang .. ' pongee varum arul.. '.. song n few other songs.. .. Praise be to Our Lord and Saviour Jesus Christ 🙏

    • @peterir3798
      @peterir3798 2 ปีที่แล้ว +2

      Evergreen gospel songs .no music can match this glorious songs.god bless Annan s g mangalamoorthy fr Sam kamalesan and Dr Emil jeba singh.praise be to God and Glory to God
      .

  • @brightrathinam6774
    @brightrathinam6774 ปีที่แล้ว +4

    I heard these songs from St.Peters church, Alwartirunagari every Sunday. Wonderful memories in 1970s Now I am 60. Glory to Jesus. Dr.A.Bright Rathinam

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 7 หลายเดือนก่อน

    Emil Annan.s songs based only on Discipleship inspiring songs calling all young and old people to come out to work hard to win Souls ....for Heavenly Kingdom

  • @yebenjeyaroy4484
    @yebenjeyaroy4484 3 ปีที่แล้ว +16

    Excellent missionary vision enlargement song and composite by emil annan what a wonderful vision praise God eben jeya roy missionary motivator and teacher trainer and mobilizer in global ministry

  • @anbunathan6589
    @anbunathan6589 3 หลายเดือนก่อน

    இந்த பாடலை எங்கள் ஆலயத்தில் அதிகாலையில் ஒளிபரப்புவார்கள் அதுவும் அந்த கூம்பு வடிவ குழாயில் வெகுதூரம் வரை கேட்கும். அதிகாலை 4:30மணிக்கு ஒலிக்கும்.
    என் சிறுவயது ஞாபகம் வருகிறது.

  • @g.abrahamstephen7490
    @g.abrahamstephen7490 3 ปีที่แล้ว +10

    Emil jebasingh brother's songs are the best inspiring Christian songs ever heard.

  • @yovanjohn5572
    @yovanjohn5572 3 ปีที่แล้ว +12

    1974 the great song god bless you all k k district yovan t nadu

  • @JohnFredrickEnsileta
    @JohnFredrickEnsileta 2 ปีที่แล้ว +5

    Tamil Christian will ever never forget these Nostalgic Songs, still lingering in my ears which used be played far away in Meetings and family functions . Listening on LP was a Treasure those days... 🙏🙏🎉🎉🎉

  • @sodproduction
    @sodproduction ปีที่แล้ว +12

    உணர்வுள்ள பாடல்கள். கர்த்தரின் வருகை அதிசீக்கிரம் . ஆயத்தமாவோம்!

  • @karateruban2904
    @karateruban2904 2 ปีที่แล้ว +6

    Childhood comes before my eyes.Thank you Jesus 👌👏

  • @dr.amalarathna570
    @dr.amalarathna570 3 ปีที่แล้ว +14

    Beautiful songs. Thanks for uploading them. So thought provoking.

  • @JESUS_L0VES_Y0U
    @JESUS_L0VES_Y0U 3 ปีที่แล้ว +15

    Glory Glory Glory Hallelujah forever & ever...Amen

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 3 ปีที่แล้ว +5

    Very very nice wonderful message lyrics songs thanks

  • @suryapogusamuel8566
    @suryapogusamuel8566 3 ปีที่แล้ว +7

    Heart touching n Soul soothing Spirit stirring songs iliked most in Sweet Tamil always. Rev.Dr..SAM S. VIJAYAN, Vijayawada.A.P. 21.03.2021

  • @janemiriambright9721
    @janemiriambright9721 2 ปีที่แล้ว +7

    Thank you Father for Emil annan and Sam Kamaleson annan

  • @sarasukumar4770
    @sarasukumar4770 2 ปีที่แล้ว +11

    Back to my childhood 😢and Evergreen song 🎵 God is good 👍

  • @RachelRaja-rx4kk
    @RachelRaja-rx4kk 5 หลายเดือนก่อน

    இந்த பாடல்கள் கேசட்டில் கேட்டது இப்போதான் கேட்கிறேன்

  • @stellamary1001
    @stellamary1001 8 หลายเดือนก่อน

    Nice. Songs ❤

  • @jasonpandian5061
    @jasonpandian5061 2 ปีที่แล้ว +3

    Golden hits of Annan Emil. Voices with Music Director MangalaMoorthy's BGMs are excellent, very excellent.

  • @amutharani8749
    @amutharani8749 2 ปีที่แล้ว +3

    Glory To Lord Jesus Wonderful songs...it brought back memories of my childhood... thanks for uploading this album...👏👏

  • @peterdaniel901
    @peterdaniel901 3 หลายเดือนก่อน

    Praise the lord amen.

  • @alphonsamary8220
    @alphonsamary8220 3 ปีที่แล้ว +9

    I like all the songs

  • @helenjames105
    @helenjames105 4 หลายเดือนก่อน +2

    நான் இரண்டாவது படிக்கும் போது எங்க ஆலயத்திற்கு அண்ணன் வந்திருந்தார்கள் கன்வென்ஷனுக்கு.
    பந்தல் போட்டு, பந்தல் காலில் நாங்கள் விளையாடியது ஞாபகம் உள்ளது.
    அப்பொழுது முதல் தேவன் கிருபை செய்கிறார்.
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @nesisundarsingh1721
    @nesisundarsingh1721 3 ปีที่แล้ว +4

    Thank you for sharing this wonderful songs

  • @partisanforcrist1189
    @partisanforcrist1189 2 ปีที่แล้ว +4

    பாரம்பரியத்தில் ஒரு தார்பரியம்.

    • @johnsons69
      @johnsons69 ปีที่แล้ว

      All songs are very nice

  • @rajulatha4712
    @rajulatha4712 2 ปีที่แล้ว +3

    Old. Is. Gold. Amen. Alaluy

  • @venkatesangideon5459
    @venkatesangideon5459 3 ปีที่แล้ว +2

    Super songs😁❤️👍🏻🥧🍰🎂🎀

  • @athikalaipanithuli
    @athikalaipanithuli 3 ปีที่แล้ว +4

    Super song🙏👌👌👌

  • @j.samuelrobin3128
    @j.samuelrobin3128 4 หลายเดือนก่อน

    Golden hit songs

  • @gnanaanisheelabai3800
    @gnanaanisheelabai3800 3 ปีที่แล้ว +21

    Bring back my childhood memories. Evergreen salvation songs. Praise the Lord.

  • @jebarajsdevotions4244
    @jebarajsdevotions4244 8 หลายเดือนก่อน +2

    Songs of empowering equiping to engage at God's work

  • @fmpbnimtraining5289
    @fmpbnimtraining5289 10 หลายเดือนก่อน

    Hearing these songs I dedicated my life for Missionary work and could do well and received all heavenly & earthly blessings. The door is still open and we have enormous opportunities to bring many to Christ. Then, why the new generation is not turning out for Missionary work?

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 7 หลายเดือนก่อน

    Thanks revJeganlyaa for your Wonderful act of uploading Soul Attracting lyrics of EmilAnnan

  • @joshuapeter1547
    @joshuapeter1547 3 หลายเดือนก่อน

    Praise the Lord

  • @dr.shubacharles5378
    @dr.shubacharles5378 3 ปีที่แล้ว +7

    👍👍👍
    ❤️❤️❤️
    🔥🔥🔥

  • @jasonpandian5061
    @jasonpandian5061 2 ปีที่แล้ว +2

    Every christian to hear these songs to get the Zeal over Gospel .

  • @cfc3851
    @cfc3851 2 ปีที่แล้ว +1

    Praise the name of LORD JESUS CHRIST 🙏

  • @logusamyl7549
    @logusamyl7549 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @immanuelvincent7892
    @immanuelvincent7892 11 หลายเดือนก่อน

    இப்பாடல்கள் மூலம் எமில் ஜெபசிங் அண்ணன் மற்றும் சாம் கமலேஷன் அவர்கள் கேட்போர் மனதில் நிச்சயம் வாழ்ந்து கொண்டிருப்பார்.

  • @jaminsalomon3866
    @jaminsalomon3866 ปีที่แล้ว +1

    Super song.

  • @viswanathans8231
    @viswanathans8231 2 ปีที่แล้ว +3

    Praise the Lord, 🙏

  • @BsgreenscreenmakeR
    @BsgreenscreenmakeR ปีที่แล้ว +1

    ஜான் கிருபாகரன் அவர்கள் எனது சித்தப்பா....

  • @backyambackyam3271
    @backyambackyam3271 2 ปีที่แล้ว +2

    Super songs

  • @vijayakumarallwyn8640
    @vijayakumarallwyn8640 2 ปีที่แล้ว +1

    Excellent missionary songs

  • @alphonsamary8220
    @alphonsamary8220 9 หลายเดือนก่อน +1

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 7 หลายเดือนก่อน

    Sinthipeer Annan.s voice full of anxiety for repetanceof souls

  • @vigilanbiah1765
    @vigilanbiah1765 ปีที่แล้ว

    Childhood days comes infront of my eyes. An everlasting album which glorifies our Christ. Incomparable , modest orchestration.

  • @MatthewMmaran
    @MatthewMmaran 2 ปีที่แล้ว +2

    Glory to JESUS 🙏

  • @curiekayalvizhi8613
    @curiekayalvizhi8613 3 ปีที่แล้ว +3

    Praise God

  • @josephsolomon983
    @josephsolomon983 2 ปีที่แล้ว +1

    Very good memories of old

  • @lukesridharan8508
    @lukesridharan8508 3 ปีที่แล้ว +2

    Amenjesus 🙌

  • @danielsathiyaraj9761
    @danielsathiyaraj9761 2 ปีที่แล้ว +1

    Arùmai Arùmai Songs Glory to God

  • @ahannah9873
    @ahannah9873 ปีที่แล้ว +2

    Old is gold

  • @solomonsolomon6707
    @solomonsolomon6707 ปีที่แล้ว +1

    Given by the Holy Spirit. There is no life in today's songs

  • @smilinraj5618
    @smilinraj5618 3 ปีที่แล้ว +2

    🙌_Praise Jesus...

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 10 หลายเดือนก่อน

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @rubachandrangenesan6681
    @rubachandrangenesan6681 2 ปีที่แล้ว

    Yes ,me listen from Malaysia,if compare any other christian songs out there nothing can compitetive with this songs

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    என்றுமே நிலைத்து நிற்கும் தெய்வீக அர்த்தமுள்ள பாடல்
    வளர்க நண்பர் சுவிசேஷ ஜெப குழு......

  • @sundersinghperinbam9057
    @sundersinghperinbam9057 3 ปีที่แล้ว +2

    All songs are very much welcome

  • @user-tt3lo3ez6p
    @user-tt3lo3ez6p 8 หลายเดือนก่อน

    Amen.

  • @esthersuba1261
    @esthersuba1261 8 หลายเดือนก่อน

    ❤🎉nice songs 🎵

  • @SusilKumar-eq7tx
    @SusilKumar-eq7tx 2 ปีที่แล้ว +2

    Glory be to God... 🙏

  • @selvarajpandian6155
    @selvarajpandian6155 ปีที่แล้ว

    Let these songs be heard by present generation and get involved in mission of our Lord.

  • @albertabraham8518
    @albertabraham8518 9 หลายเดือนก่อน

    Old is gold glory to god❤

  • @haginjudah7247
    @haginjudah7247 ปีที่แล้ว

    Amen praise the lord

  • @aruldhasdhas4770
    @aruldhasdhas4770 ปีที่แล้ว

    50 years old songs. I love the songs

  • @Ajaiashokraj
    @Ajaiashokraj 2 ปีที่แล้ว

    பாடல் அருமை

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 ปีที่แล้ว

    Wonderful songs 🎵 ❤ ♥ 👌 💕

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @unknown-xg1tw
    @unknown-xg1tw 2 ปีที่แล้ว +3

    என் சிறு வயது முதல் இந்த பாடாலை கேட்டுதான் தூக்கம் எழுவேன்.....ஸ்தோத்திரம் ஆண்டவரே.....

    • @rajideepak5177
      @rajideepak5177 2 ปีที่แล้ว

      தேவனுக்கே மகிமை ஆமென்.

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 10 หลายเดือนก่อน

    Amen

  • @asokangplfsongd7989
    @asokangplfsongd7989 ปีที่แล้ว

    God bless this songs❤❤❤

  • @user-ez6dt6fi3n
    @user-ez6dt6fi3n ปีที่แล้ว

    😊😊supur patu

  • @amproductions9318
    @amproductions9318 ปีที่แล้ว

    Praise the Lord Jesus Christ

  • @user-et9tq6dr4o
    @user-et9tq6dr4o 8 หลายเดือนก่อน

    True times

  • @jaminsalomon3866
    @jaminsalomon3866 ปีที่แล้ว +1

    Super song

  • @ranjulapushpat4634
    @ranjulapushpat4634 ปีที่แล้ว

    Inspiring songs ❤❤

  • @raham-zo9vt
    @raham-zo9vt 10 หลายเดือนก่อน

    Glory to Jesus.

  • @gnanamsargunam5946
    @gnanamsargunam5946 2 ปีที่แล้ว

    Wonder full songs

  • @paulbharathi4029
    @paulbharathi4029 ปีที่แล้ว

    Praise God 🙏🙏🙏

  • @immanuelimmanuel1950
    @immanuelimmanuel1950 ปีที่แล้ว

    Thanks GOD

  • @jeslynshekinah3139
    @jeslynshekinah3139 ปีที่แล้ว

    Golden...

  • @jayakumar8339
    @jayakumar8339 ปีที่แล้ว

    Amen.kuwait

  • @jeganjegan4430
    @jeganjegan4430 2 ปีที่แล้ว

    Old is Gold

  • @arumugamdhakshanamurthy8496
    @arumugamdhakshanamurthy8496 2 ปีที่แล้ว

    God,bless,song

  • @johnsons1077
    @johnsons1077 ปีที่แล้ว

    Remembrance of our old Bethel Life, when hearing all these songs.
    Bethel boys home,
    Puhthukudi,
    Srivaikundam post,
    VOC dist
    Pin - 628601

  • @RAVIPaul-pg7mf
    @RAVIPaul-pg7mf ปีที่แล้ว

    AMEN VERY,OLD,SONG

  • @hebronharmony836
    @hebronharmony836 ปีที่แล้ว

    Dear bro pl upload paripooranam songs

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 7 หลายเดือนก่อน

    Correction Discipleship........
    Inspirational Songs

  • @muthiahmoses5335
    @muthiahmoses5335 2 ปีที่แล้ว +3

    PRAISE THE LORD AMEN THANK YOUJESUS