நன்றியால் பாடிடுவோம் நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே 1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே தாங்கியே இந்நாள் வரையும் தயவாய் மா தயவாய் 2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை உடன் சுதந்திரராய் இருக்க கிருபையின் மகா தானமது வருங் காலங்களில் விளங்க 3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும் சேவையில் மாறித்தார் சேர்ந்து வந்து சேவை புரிந்து சோர்ந்திடாது நிற்போம் 4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே சத்ருக்களாயினாரே சத்தியத்தை சார்ந்து தேவ சித்தம் செய்திடுவோம் 5. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை அறிந்தே வந்திடுவீர் அளவில்லா திரு ஆக்கமிதனை அவனையார்களிப்பீர் 6. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய் சீக்கிரம் வருவார் சிந்தை வைப்போம் சந்திக்கவே சீயோனின் இராஜனையே
பலிபீடத்தில் என்னை பரனே பலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால்
மத்த கிறிஸ்தவர்களைப் போல உண்மையை மறைக்காமல் இந்த பாடல்கள் அனைத்தும் சிலோன் பெந்தேகோஸ்தே சபையில் சேர்ந்தது,என்று நீங்கள் உண்மையாய் பதிவிட்டு இருக்கிறீர்கள்.உங்கள் உண்மை தன்மையை தேவன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
@@kingslysamuel7502 அடப்பாவி இதில் நான் யாரையும் குறை கூறவும் இல்லை யாரையும் உயர்த்தி பேசவும் இல்லை ஒரு தகவல் தெரிவித்ததற்கு நன்றி என்ற அடிப்படையில் என் கருத்தை பதிவிட்டுள்ளேன் இதற்குப் இப்படி எல்லாமா இருதயத்தில் வஞ்சகத்தை வைத்து கீழ்த்தரமாய் பதில் சொல்வாய்.
Evergreen spiritual songs by late Bro. Nataraja Mudaliar. I have seen him with his favourite Piano Accordion hanging on his shoulders along with his Home children going around streets conducting Open-air preaching. Unforgettable memories not only for me but every one knows him . A great soul and God’s servant.
Praise God for this very special voice and songs,I don't speak Tamil , understand few words,but i feel holy spirit presence as I listen to these songs.Amen.
There is one saying in english always old is gold in tha same way late natraja mudalliar songs are nowadays also nicely ringings our ears it is just like whispering ears to ears ok thank you our dear ones those who are behind of these songs to uplode youtube thank you god bless you all
Bro Nataraja mudaliar* great vocal singer* I'm lucky to see him playing accordion personally in nagercoil* Bergmans please hear him* you'll stop singing 😢😢
Dear. Bro....Each song has different tunes...all songs are to the glory of God...let's not judge others...becos we will be judged....Fr.Berchmans songs are really touching songs..and Eva.Natraj Mudaliars are ever green songs becos we were singing in our church services becos of shortage of songs ....lack of media compared to modern times.
@@alamantrading1866 Dear sir, Initially thanks for your thoughts.... Of course,we should not compare people based on criteria that differs from everyone point of view.... Father has sung so many songs, verses directly from the BIBLE , Indeed a gift from God.....No doubt about it.... Pitfalls from father side,in my view is that,in one casette father will sing all songs not allowing anyone else can do, and his all songs, mostly 95 percent, are F scale which is elementary level alone, other songs are analogous to this.... sir expressed for lack of songs, we preferred Brother Nataraja Mudhaliuar songs, that is not at all legit, in my view....He studied instruments, then sung the songs.... This is not applicable to father....
Meaningful soothing sweet songs! Music tremendous. Very happy to see the two veterans in the same album. May the Lord Jesus Christ's name alone be glorified!!!
அருமையான பாட்டு இதுபோல பழைய பாட்டுகள் நிறைய வரணும் தேவன் ஆசிர்வதிக்கட்டும்
50 ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட பாடல் அதிசயம் ,அற்புதமாக உள்ளது. இயேசுவுக்கே நன்றி
அருமையான பாடல்கள். பாடல் வரிகளை கீழ்பகுதியில் ஓடவிட்டால் கூடசேர்ந்துபாட இனிமையாக இருக்கும். நன்றி.
சுமார் 40 வருடம் முன்பு நான் கேட்ட இனிமை நிறைந்த பாடல்கள் ... இசைத்தட்டில் ...
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென் ஆத்துமாவிற்கே
ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும்
ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே
தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்
கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்
ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விஸ்வாசத்தில் வளர்த்திடுவோம்
அழுகையின் தாழ்வில் நடப்பவரை
ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம்
மனதுக்கு அமைதி தரும் பாடல்கள்
ஆமென் இயேசப்பா❤🎉❤🎉❤🎉❤🎉
🎉amenoldsonh🎉
நன்றியால் பாடிடுவோம்
நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே
1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய்
2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க
3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மாறித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்
4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்ருக்களாயினாரே
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம்
5. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனையார்களிப்பீர்
6. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் இராஜனையே
Great man
பலிபீடத்தில் என்னை பரனே
பலிபீடத்தில் என்னை பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுவீர்
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை
நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னை
காத்துமக்காய் நிறுத்தி
ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் தந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும்
சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர்
பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால்
அருமை
நான் இந்த பாடல்களை என்னுடைய வீட்டில் உள்ள ரெக்கார்டு பிளேயரில் இன்றளவும் கேட்டுகொண்டிருக்கிறேன்
❤️வாழ்த்துக்கள் ஐயா
Amen Amen
Superb... Glory to God 🙏🙏🙏 Amen
MSV அவர்கள் இப்பாடலுக்கு இசையமைத்த போது,V.நடராஜன் அவர்களிடம் பணம் வாங்கவில்லை என வரலாறு..
😮😮😮
அருமையான பாடல்கள் ❤ இத்தனை பாடல்களும் ஐயா M S V இசையமைத்ததா ஆனந்தமாக உள்ளது. நன்றி ஸ்தோத்திரம்🎉
Amazing, Vibrant
Very nice songs. Sweet voice . Nice chance for Yong children to hear this sweet songs.Thank U for uploading.God bless you.bpgc
மறக்கமுடியாத அருமையானப் பாடல்கள். பழைய காலத்திற்கே அழைத்துச் செல்கிறது. இயேசப்பாவுக்கு மகிமை உண்டாவதாக.
Nadaraj muthaliyar padalkal nan ratcipuku vara oru periya Karanam ennay athyhamaka pallapaduthya songs ayyavukaha karthri sthothrikerin✝️📖💒✝️📖💒🌷🌷💐💐💐
Ha ha .....
நான் சிறுவயதில் கேட்ட பாடல் எம் எஸ் வி அவர்களின் இசையில் மனதிற்கு அமைதியான பாடல்
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
Amen..
மத்த கிறிஸ்தவர்களைப் போல உண்மையை மறைக்காமல் இந்த பாடல்கள் அனைத்தும் சிலோன் பெந்தேகோஸ்தே சபையில் சேர்ந்தது,என்று நீங்கள் உண்மையாய் பதிவிட்டு இருக்கிறீர்கள்.உங்கள் உண்மை தன்மையை தேவன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
Irumappana irudhayam enbadhu idhudhan
அப்படி எல்லாம் நடக்குதா
@@kingslysamuel7502 அடப்பாவி இதில் நான் யாரையும் குறை கூறவும் இல்லை யாரையும் உயர்த்தி பேசவும் இல்லை ஒரு தகவல் தெரிவித்ததற்கு நன்றி என்ற அடிப்படையில் என் கருத்தை பதிவிட்டுள்ளேன் இதற்குப் இப்படி எல்லாமா இருதயத்தில் வஞ்சகத்தை வைத்து கீழ்த்தரமாய் பதில் சொல்வாய்.
@@kingslysamuel7502irumaappu enbadhin artham theriyadha arai vaekkadu........kutram kandupidikkum munbu andha comment meendum padi.
@@Danielnzt1999😊
Beautiful songs. Praise the Lord
Good song ❤
Great songs...very heart touching
ஆமென் அல்லேலுயா
Very fine
இப்படிப்பட்ட பாடல்களே ஆத்துமாவை ஆதாயப்படுத்தும்
இயேசுவை துதிக்கும் போது என் கண்களில் கண்ணீர்
❤❤❤❤❤ God is love
fantastic songs
Msv the great musician
old is gold I like very mach JESUS bless all songs
Evergreen spiritual songs by late Bro. Nataraja Mudaliar. I have seen him with his favourite Piano Accordion hanging on his shoulders along with his Home children going around streets conducting Open-air preaching. Unforgettable memories not only for me but every one knows him . A great soul and God’s servant.
In these days nobody. Nothing else.
இன்று இசையை விற்பனை செய்துகொண்டுருக்கிறார்கள் . நற்செய்தி என்பது வார்த்தையில் மட்டுமே உள்ளது. நிறையபேர் இறைவனுக்காக இசைப்பதில்லை.
❤. Love these songs.. These songs areso meaning ful for us realise the truth. Filling hopes in the broken heart.
Great faithful 🎵 song. Sthothiram sthothiram Jesus Christ. Hallelujah. Brother James india 🇮🇳 🙌
இசை அமைத்தவர் M.S.விஸ்வநாதன் ஐயா அவர்கள் என்பது இப்போது தான் தெரிந்து கொண்டேன். அவர் ஒரு தெய்வீக இசை அமைப்பாளர்.
The song comes from the depth of the heart...
Greatest from the singer with amazing music...
Glory to God.
Ha Ha Arumyyana songs
Unforgettable nice songs. Thank you so much.
Nice song. Amen. Praise to be the lord jesus.
Best songs Eva paul karunakaran trincomale srilanka
Thank you so much for uploading these songs of nataraja mudaliar with music legend MSV.God bless you more and more
நடராஜமுதலியாரை பரலோகத்தில் கர்த்தர் எப்படி பெயர் சொல்லி அழைப்பார்
@@karunyapenticostalchurch1231 நாம் முதலில் பரலோகம் செல்லும் வழியை பார்த்து அங்கே போய் இயேசு எப்படி அழைக்கிறார் என்று கேட்போம் பிரதர்
@@gnanarajgnanarajgnanarajgn3233 well said bro.....
தெய்வீகமான இனிமையான பாடல்கள்
Super collection. I like, PALIBEEDATHIL ENNAI Song very much.,🙏
Ms இசை அமைத்திருப்பது நன்றாக உள்ளது
AMEN hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏
Soft in vocal , deep in meaning, Heart melting and all time favorite....
Old but gold.
Great
NANTRI JESUS ...
sweety and unforgettable songs
Beautiful songs they bring old memories with deeper meaning
Praise the lord...
Amen Amen Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
Praise God for this very special voice and songs,I don't speak Tamil , understand few words,but i feel holy spirit presence as I listen to these songs.Amen.
Mesmerizing voice of Nataraja Mudaliar
Praise to the most high God 🙌 🙏 ✨️
காலத்திற்கு அழியாத அருமையான பாடல் old is gold
Glorious songs 1 Praises to Lord Jesus,
There is one saying in english always old is gold in tha same way late natraja mudalliar songs are nowadays also nicely ringings our ears it is just like whispering ears to ears ok thank you our dear ones those who are behind of these songs to uplode youtube thank you god bless you all
Great music by MSV....
Arumaiyana paadalgal...
Praise the lord
Palaivanacholai padma muthaliar in anpu kanavar. Pride god.
Praise God ❤❤❤
Bro Nataraja mudaliar* great vocal singer* I'm lucky to see him playing accordion personally in nagercoil* Bergmans please hear him* you'll stop singing 😢😢
Dear. Bro....Each song has different tunes...all songs are to the glory of God...let's not judge others...becos we will be judged....Fr.Berchmans songs are really touching songs..and Eva.Natraj Mudaliars are ever green songs becos we were singing in our church services becos of shortage of songs ....lack of media compared to modern times.
@@alamantrading1866 Dear sir, Initially thanks for your thoughts.... Of course,we should not compare people based on criteria that differs from everyone point of view.... Father has sung so many songs, verses directly from the BIBLE , Indeed a gift from God.....No doubt about it.... Pitfalls from father side,in my view is that,in one casette father will sing all songs not allowing anyone else can do, and his all songs, mostly 95 percent, are F scale which is elementary level alone, other songs are analogous to this.... sir expressed for lack of songs, we preferred Brother Nataraja Mudhaliuar songs, that is not at all legit, in my view....He studied instruments, then sung the songs.... This is not applicable to father....
Very good Melody Song, Sweet Voice.
Very good melody songs
Amen. Praise God for these Wonderful Songs
Amen
My favourite songs. Really amazed that the Music was by MSV.
காலத்தால் அழியாத பாடல்கள்
Super
Song super bowl full nice song is so cute song super
Wow
Really these songs are outcome of Legends .l am very much astonished at the level of perfection.... Treasure songs....
All time favourite song.Praise the Lord
Good 👍😊😇
Nice to hear those song.old is gold
praise the lord
AMEN hallelujah hallelujah hallelujah
Amen Amen Amen
Amen அல்லேலூயா
Wonderful songs by Natarajmuthia1978 meeting at madurai Thamukam ground
Glory to jesus
Nice song 👌 👌👌
Anointed voice
Super son
Great, Praise the Lord
Meaningful soothing sweet songs! Music tremendous. Very happy to see the two veterans in the same album. May the Lord Jesus Christ's name alone be glorified!!!
Song is sweet
Super.
Praise the lord, amen
Praise the Lord Jesus. Amen Hallelujah
I like this song very much
❤ Praise Jesus
Old is gold🎉❤
Sweet songs
Thank you so much for uploaded these old golden songs.God bless your work.Need lyrics please....
Praise be to God.