பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம் வாரீரோ மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ பொல்லாதோர் கூடச் செய்திடார் நற்பிதா நலம் அருள்வார் சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே பாவி நீச பாவி நானையா தேவா இரக்கம் செய்யமாட்டீரோ பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் காணா உள் அலங்கோலத்தை மனம் நொந்து மருளுகின்றேன் பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் துணை வேண்டும் தகப்பனே உலகிலே என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே என் ஜீவன் எல்லையெங்கிலும் பரிசுத்தம் என எழுதும்
பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம் வாரீரோ சரணங்கள் 1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ? கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ? பொல்லாதோர் கூட செய்திடார் நற்பிதா நலம் அருளிடுவார் 2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே பாவி நீச பாவி நானையா தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ 3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் காணா உள் அலங்கோலத்தை மனம் நொந்து மருளுகின்றேன் பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் 4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே என் ஜீவன் எல்லை எங்கிலும் பரிசுத்தம் என எழுதும்
The 1Church of the latter day saints is the Mormon Church. Has nothing to do with Christian faith in Christ as we know it. So why is there a much acknowledgement and thanks?
Thanks for your comment.. I have used Most of the visual clips to exhibit life our Saviour Jesus Christ from their channel thus the acknowledgment... These visuals really gives good life to the songs being played on the foreground... hope this helps ! God bless you !
ஆமென் என் ஜீவன் எல்லையெங்கிலும் பரிசத்தம் என எழுதும் 🙌🥰💕🙏
இந்த ஜீவனுள்ள பாடல்களை கேட்கும்போது ஏற்படும் மன அமைதி இப்போது வரும் கிறிஸ்தவ பாடல்களில் இல்லையே என நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
Praise God! Hallelujah! Thank you Jesus! Amen! 🙌🙌🙌🙏🙏🙏
பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் காண உள் அலங்கோலத்தை மனம் நொந்து மருளுகின்றேன்
youre good
“என் ஜீவன் எல்லை எங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்”
துணை வேண்டும் தகப்பனே உலகிலே..
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டு
சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே!
28 years old I'm, but I lend my ears only to old songs.. adhula sathiyam iruku ❤❤ we can feel the presence of god
Amen 🙏 🙏
இந்த பாடல்வரி இதயத்தை தொட்டு பரிசுத்தமாக்கும்
Please pray for Victoria public hall. Open our Gospel meets
Amen❤
I like this song ❤
வாழ்க்கையை மாற்றும் பாடல் இது
You are Holy Holy Holy
Flying up in the sky...
My soul is overloaded with joy.
None of the new songs can match old songs...
So...true
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ
மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
பொல்லாதோர் கூடச் செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்
சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்யமாட்டீரோ
பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்
❤
@@jebalathajohnson5324❤
parisuththar koottam naduvil
joliththidum suththa jothiyae
aroopiyae ivvaelaiyil
atiyaar nenjam vaareero
meen kaettal paampai arulvaar unntoo
kal thinna kodukkum pettaோr unntoo
pollaathor koodach seythidaar
narpithaa nalam arulvaar
suththam virumpum suththa jothiyae
virumpaa asuththam yaavum neekkumae
paavi neesa paavi naanaiyaa
thaevaa irakkam seyyamaattiro
paarum thanthaiyae enthan ullaththai
yaarum kaannaa ul alangaோlaththai
manam nonthu marulukinten
parisuththam kenjukinten
thunnai vaenndum thakappanae ulakilae
ennai ethirkkum sakthikal pala unntae
en jeevan ellaiyengilum
parisuththam ena eluthum
Thank you br
Everlasting song from Emil annan...for FMPB... many people blessed by this album...
Glory to God.
எமில் அண்ணன் பாடல், பாடினவர் Rev GS மோகன் அவர்கள் அருமை
*✝️💖✝️A man from Tuticorin, touched by the Lord Jesus became a missionary wrote many inspired spiritual songs and the founder of FMBP !*
Vunmaiyana Parisuther jesus or varmattumey ...
A very beautiful song Emil Annan still lives with us.
Amen
Karnataka Coorg price the Lord
அருமையான பாடல்
God Bless you !
I never forget this song sung by Bro.Sam in the 80's ! My favorite.
Anointing of God will never die.
PRAISE THE LORD,✝️✝️✝️✝️🛐🛐🛐🛐✝️🛐😇
Such a lovely song : (Jesus)daddy: cleanse my heart with your holy spirit 🙏
Missing such a great songs.....
Divine song 🎵 🎶 Anointed song 😊
Nice song
All Glory to GOD through the LORD JESUS CHRIST
Very effective and beautiful song.
Amen meaningful song
Einga yesuappa uinmai uilavar
Beautiful meaningful song.
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ
சரணங்கள்
1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருளிடுவார்
2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ
3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லை எங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்
This song resonated my ears during my childhood
Miss you anna
Meaningful old song.I hear it lot of times.👍
Yes it is .... God bless you !!
Amazing voice 🤍
Hoi
The 1Church of the latter day saints is the Mormon Church. Has nothing to do with Christian faith in Christ as we know it. So why is there a much acknowledgement and thanks?
Thanks for your comment.. I have used Most of the visual clips to exhibit life our Saviour Jesus Christ from their channel thus the acknowledgment... These visuals really gives good life to the songs being played on the foreground... hope this helps ! God bless you !
Mormonism has nothing to do with Christian faith. This is one form of cult.
Tis nothing to do with mormon church or any cult . We Christians lov tis song
Amen
Amen
Amen
Amen
Amen