இளைஞர்கள் விவசாயத்தில் இறங்கிவிட்டால் தமிழகத்தில் விவசாயம் நன்றாக செழித்து விவசாயப் பொருட்களின் விலை குறைந்து விடும் பிறகு வெளி மாநிலத்தில் இருந்து நாம் உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது இதனால் விலை பொருட்களை வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் கல்லாப்பெட்டி காலியாகிவிடும் அவர்களுக்கு விற்பனை பாதிக்கப்படும் அவர்கள் பணம் சம்பாதிக்க முடியாது இது அவர்களின் சூழ்ச்சி தான்
ஐரோப்பிய நாடொன்றில் இருக்கிறேன். என் மகனோடு படித்தஇரண்டு மாணவர் மருத்துவம்படித்துள்ளார்கள். ஒருவர் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான். ஆனாலும் இருவரும் ஒரு நாள் கூட மருத்துவராக வேலை செய்வில்லை. ஒருவர் இருசக்கர வாக உதிரிப்பகங்கள் ஆன்லைனில் விற்பனை செய்கிறார். மற்றையவர் ஆப்பரேசன் தியேட்டரில் பயன்படுத்தும் பொருட்களை ஆன்லைனின் விற்பனை செய்கிறார். இப்படி பல பேர் உயர் கல்வி படித்தாலும் தங்களுக்கு பிடித்ததொழில்களை செய்து கொண்டு சுதந்திரமாக இருக்கிறார்கள்.
உங்களை பார்க்கும் போது பொறாமையாக உள்ளது நண்பா எனது தாத்தா அப்பா அனைவரும் விவசாயிகள் நானும் விவசாயம் செய்ய வேண்டும் என்று தான் ஆசை ஆனால் விவசாயிக்கு பெண் தருவதற்கு யாரும் விரும்புவதில்லை விவசாயம் ஒரு கேவலப்பட்ட தொழிலாகவும் அடுத்தவனிடம் 20 ஆயிரம் ரூபாய்க்கு கைகட்டி வாங்கும் சம்பளம் கௌரவமாகவும் நினைக்கின்றனர்
""" Ponnum Mannum thae uire kudukkae mudium """ Agriculture ku ponnugae support pannanum nenaicha love like this farming boys. Entha mari pasangalakku ponnungae valkai kudukkae mun varanum entha peace ful ana life ongalluku kedaikae kuduthu vaichu irukanum,
Change the title, he is not an engineer or a qualified engineer, he is just an engineering graduate, yethanai arrears vacchi verum "pass" pannina ug degree ku over scene panna vendaam
Idhu ku pinadi avanga amma uzhaipu evalo irkum...but avanagala pathi oru varthai pesala.....idhae oru paiyan thappu pana amma valarpu seri ilanu pesuvenga...
மற்றவருக்காக வாழ்வதைவிட , நமக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வதே சிறந்தது , you are great brother.👍👍👍👍
இளைஞர்கள் விவசாயத்தில் இறங்கிவிட்டால் தமிழகத்தில் விவசாயம் நன்றாக செழித்து விவசாயப் பொருட்களின் விலை குறைந்து விடும் பிறகு வெளி மாநிலத்தில் இருந்து நாம் உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது இதனால் விலை பொருட்களை வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் கல்லாப்பெட்டி காலியாகிவிடும் அவர்களுக்கு விற்பனை பாதிக்கப்படும் அவர்கள் பணம் சம்பாதிக்க முடியாது இது அவர்களின் சூழ்ச்சி தான்
ஐரோப்பிய நாடொன்றில் இருக்கிறேன். என் மகனோடு படித்தஇரண்டு மாணவர் மருத்துவம்படித்துள்ளார்கள். ஒருவர் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான். ஆனாலும் இருவரும் ஒரு நாள் கூட மருத்துவராக வேலை செய்வில்லை. ஒருவர் இருசக்கர வாக உதிரிப்பகங்கள் ஆன்லைனில் விற்பனை செய்கிறார். மற்றையவர் ஆப்பரேசன் தியேட்டரில் பயன்படுத்தும் பொருட்களை ஆன்லைனின் விற்பனை செய்கிறார். இப்படி பல பேர் உயர் கல்வி படித்தாலும் தங்களுக்கு பிடித்ததொழில்களை செய்து கொண்டு சுதந்திரமாக இருக்கிறார்கள்.
States that progress move away from agriculture to industrialisation and eventually to tertiary. Principles of economics
Unmai ayyaa
இந்த மாதிரி ஊருக்கு ஒரு தம்பி இருந்தா, இவரை பார்த்து நிறைய இளைஞர்கள் விவசாயம் நோக்கி வருவாங்க.
வாழ்த்துக்கள் தம்பி ❤️❤️❤️
உங்களை பார்க்கும் போது பொறாமையாக உள்ளது நண்பா எனது தாத்தா அப்பா அனைவரும் விவசாயிகள் நானும் விவசாயம் செய்ய வேண்டும் என்று தான் ஆசை ஆனால் விவசாயிக்கு பெண் தருவதற்கு யாரும் விரும்புவதில்லை விவசாயம் ஒரு கேவலப்பட்ட தொழிலாகவும் அடுத்தவனிடம் 20 ஆயிரம் ரூபாய்க்கு கைகட்டி வாங்கும் சம்பளம் கௌரவமாகவும் நினைக்கின்றனர்
Fact bro...eppadiyavathu marage varaikum ponga...marage muduchutu miss kitta solli vivasaym happy ah pannalmnga
ஐயா ஞான பிரகாசம் அவர்களின் தமிழர் வேளாண்மை முறை யை பின் பற்ற வேண்டுகிறேன்.
சென்னைல யாரும் வாழல, ஓடுறாங்க. இங்கு மெதுவா வாழலாம் இல்ல, இங்கதான் வாழலாம். அங்கே வேண்டுமானா மூச்சிரைக்க ஓடலாம்.
விவசாயம் இல்லை என்றால் சிரிப்பவனுக்கு சோறுகிடையாது சூப்பர் தலைவா l❤விவசாயம்
இந்த மாறி வாழ ஆசை வெகு விரைவில் இப்போ தான் ஸ்டார்ட் பண்ணிருக்கேன்
வருங்காலத்தில் படித்தவன் தான்
எல்லா வேலைகளையும் செய்ய
போகிறான்
Valthukal brother
nan instagram la unga follower brother, i love you brother unga Velaanmai tholil vidaama Seinga ❤❤❤
அண்ணா நீங்கள் விவசாயம் பண்றதைபார்க்கும் பொழுது எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது அண்ணாசூப்பர் சூப்பர் அண்ணா
My schoolmate❤....vaalthukal nanba🎉
Welcome 🙏
Very proud of you anna❤❤❤
Vera level bro. Life நிம்மதியாக இருக்கும் 🎉
வாழ்த்துக்கள் பப்லு 🎉❤
Appreciated bro 🙏
Keep it up. 👍🏿👍🏿
I m shanmuga nursery salem.. ungala epdi contact panrathu
Govt will support agriculture
Super
""" Ponnum Mannum thae uire kudukkae mudium """ Agriculture ku ponnugae support pannanum nenaicha love like this farming boys. Entha mari pasangalakku ponnungae valkai kudukkae mun varanum entha peace ful ana life ongalluku kedaikae kuduthu vaichu irukanum,
Super bro
Pakavea happy ah iruku bro
வாழ்த்துக்கள்
வாழ்க விவசாயம் வாழ்க பாரதம் ❤😂
Good job
விவசாயம் கால்நடை வளர்ப்பு இவைகள் தான் மனிதன் வளர்ச்சிக்கு முன்னேறும் படிகள் உங்கள் நெம்பர் அனுப்புங்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Unna pola dhan nanum vivasayam aadu maadu yellam irukku i like it
Super.. Matheesh....
Super Pro❤❤❤
Super Mathish
Kandippa nalla irukkum
Super.bro ❤❤❤❤❤
Good
Very nice 👌
நல்லது தம்பி ❤❤❤❤
Super Anna 🎉🎉🎉❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Entha ooru bro
Pls, be careful. Don't invest big amount. Inegrated farming will be a good way.
Good super pa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God is great
Change the title, he is not an engineer or a qualified engineer, he is just an engineering graduate, yethanai arrears vacchi verum "pass" pannina ug degree ku over scene panna vendaam
Where is your place
My Dream Bro❤
Vaalzha vaalgha munnerurunka neenka sir entha ooru...
Unkala meet pannuna enakku oru idea varum naanum farm vachi irukken
Hai bro i appreciate you bro
❤❤❤❤❤❤❤❤❤❤
இவர் எந்த ஊர் எந்த மாவட்டம் எதுவுமே கேட்கமால் என்ன interview
I think this guy from trinelveli or tenkasi
கேட்காமல்..
@@raguls364 Let's not correct it, understanding it's a typo error bro :)
நானும் உங்களமாரி த ப்ரோ B.E படிச்சுட்டு மாடு வழக்குரேன், விவசாயம் பன்ரேன்
மாடு வளர்க்கின்றேன் விவசாயம் செய்கிறேன....
❤❤❤❤
நமக்கு நாமே ராஜா😅😅😅😅😅😅😅😅😅😅😅
வணக்கம் சுகமா.நான்.இலங்கை.விவாசயி.நான்..வாலை.விவசயம்.செய்கிறன்.சரியாகா.கூலை.தல்லவில்லை.இயர்க்கை.உராம்.என்னவைக்காலம்
Bro no fell
Idhu ku pinadi avanga amma uzhaipu evalo irkum...but avanagala pathi oru varthai pesala.....idhae oru paiyan thappu pana amma valarpu seri ilanu pesuvenga...
First have to do things that v like.
Nanum varen
நிலம் பரமரை sotha
நீ கலக்கு தம்பி எவன் எதை சொன்ன என்ன
Paiyan nalla irrukkanu koovuranga! Ellarukkum work out agadhu?! 😂😂😂😂
Vaalzha vaalgha munnerurunka
hi brother.. where is this farm located and what is his insta id? kindly tell
Enaku ivanga number venum
Unna pola dhan nanum vivasayam aadu maadu yellam irukku i like ithai bro give me your number
❤❤❤❤