Online Class first day | இலவச இணைய வகுப்பு | Lemuria | Varmakalai | Kalari | Silambam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Lemuria Martial Arts
    Aasan Anand +918220601015
    Aasan selvan +919940932292
    Online Class first day | இலவச இணைய வகுப்பு | Lemuria | Varmakalai | Kalari | Silambam

ความคิดเห็น • 120

  • @samuelhahnemann6874
    @samuelhahnemann6874 4 ปีที่แล้ว +21

    அருமை மாஸ்டர்
    எல்லாரும் பயனடைய தங்களது முயற்சிக்கு
    பலகோடி நன்றிகள்..

  • @vinoprem5347
    @vinoprem5347 4 ปีที่แล้ว +17

    அண்ணா நான் சுவிற்சர்லாந்தில் இருந்து பார்க்கிறேன். மிக்கமகிழ்ச்சி தமிழ் கலைகளை வளர்ப்பதற்கு. வாழ்க உங்கள் பணி🙏🙏🙏

  • @chennaisirppy6362
    @chennaisirppy6362 4 ปีที่แล้ว +4

    எனது நீண்ட நாள் ஆசை தங்கள் பயிற்சி காரணமாக நிறைவேறுகிறது
    வாழ்த்துக்கள் ஆசான்

  • @rajeshp8002
    @rajeshp8002 3 ปีที่แล้ว

    அறுமை ஆசான்
    உங்கள் நல்ல மனதிற்கு நீடூழி வாழ்க பல்லாண்டு

  • @s.p.udhayaprabhakaran3813
    @s.p.udhayaprabhakaran3813 4 ปีที่แล้ว +10

    வணக்கம் ஐயா தங்கள் பணி மேலும் வளர எனது வாழ்த்துக்கள் நன்றி

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் ஆசான்..
    வாழ்க வலமுடன் ..

  • @Ra.vishal
    @Ra.vishal 27 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @sriraaman_m
    @sriraaman_m 4 ปีที่แล้ว +3

    சகோ, நாட்டில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. எனவே பெண்கள் கட்டாயமாக தற்காப்பு கலை பயில்வது அவசியம். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நமது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் ஒரு இணைய வழி பயிலரங்கம் நடத்த உள்ளோம்‌. தாங்கள் சிறப்பு விருந்தினராக இந்த பயிலரங்கத்தில் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டுகிறோம். நன்றி

  • @varadharaj6683
    @varadharaj6683 3 ปีที่แล้ว

    God bless you 💐💐💐🙏👍👌

  • @vivekanandhanm6156
    @vivekanandhanm6156 3 ปีที่แล้ว

    தமிழர்களின் கலையை வளர்த்திட வாழ்த்துக்கள் ஆசான் சிறிய வேண்டுகோள் பயிற்சி செய்யும் போது ஒலியை எழுப்ப வேண்டும் ஏனென்றால் உடல் முழுக்க அதிர்வு ஏற்பட்டால் தான் பயிற்சியின் வேகம் அதிகரிக்கும் 🔥 தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

  • @KarkaKarpika
    @KarkaKarpika 4 ปีที่แล้ว +12

    Tamilnadu education department prekg to 2 nd standard school kids Ku only Tamil kalai sollikodukanum...
    வீனை வாசித்தல், தவில், நாதஸ்வரம், குழல், சிலம்பம்,வளரி எரிதல் ,யோகா,வர்ம முறை ஆகிய அனைத்தும்...

  • @dpsureshreddy399
    @dpsureshreddy399 2 ปีที่แล้ว

    very good master🙏🙏🙏🌷🌷🌷

  • @kavithaappakkannu7260
    @kavithaappakkannu7260 4 ปีที่แล้ว +8

    👏👏👏👏👌👌😊😊வாழ்த்துக்கள் ஆசான்....

  • @mdrashid4623
    @mdrashid4623 4 ปีที่แล้ว +5

    உங்களின் புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @robertraj5957
    @robertraj5957 4 ปีที่แล้ว +7

    Good master..Keep going...!!!

  • @ajithkutty9822
    @ajithkutty9822 4 ปีที่แล้ว +5

    அருமை மாஸ்டர் நாங்கள் முழுமையாக கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறோம்

    • @Ra.vishal
      @Ra.vishal 27 วันที่ผ่านมา +1

      Anna nan Sri Lanka 🇱🇰

  • @KumarKumar-py3jc
    @KumarKumar-py3jc 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அய்யா

  • @samathuvan7530
    @samathuvan7530 2 ปีที่แล้ว +1

    Enakku kadavul mela nambikkai illai,intha kalaiyin meethu nambikkai irukku👍🙏,jai bhim 👍🙏

  • @KarkaKarpika
    @KarkaKarpika 4 ปีที่แล้ว +12

    அன்னா wireless Mic vaandikonga comfortable aa irukum

  • @user-eo5ok1eh8d
    @user-eo5ok1eh8d 3 ปีที่แล้ว

    super 👌

  • @srikalaiselvieswaramurthy4986
    @srikalaiselvieswaramurthy4986 4 ปีที่แล้ว +3

    Congratulations Guruji.

  • @verathiveeransingamseenu429
    @verathiveeransingamseenu429 3 ปีที่แล้ว

    Super

  • @professionalyogameditation
    @professionalyogameditation 4 ปีที่แล้ว

    Super sir

  • @karthikjudo7164
    @karthikjudo7164 4 ปีที่แล้ว +3

    Nantri aiyaa

  • @tamilmey7845
    @tamilmey7845 4 ปีที่แล้ว

    நல்ல முயற்சி வாழ்த்துகள் மேலும் மேலும் உயர கலை வளர வாழ்த்துகள் வாழ்க வாழ்க

  • @MrSpnagarajan
    @MrSpnagarajan 4 ปีที่แล้ว +1

    உங்களுக்கு பல கோடி நன்றி பிற மாநில தமிழ் மக்கள் பயன் அடைவார்கள்

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 4 ปีที่แล้ว +3

    மாஸ்டர் அருமை நா ரொம்ப mis பண்றேன் thanks

  • @sivanthikumarl8789
    @sivanthikumarl8789 4 ปีที่แล้ว +3

    Super master

  • @Ra.vishal
    @Ra.vishal 27 วันที่ผ่านมา +2

    Anna nan sri lanka

  • @shankargymnastics
    @shankargymnastics 3 ปีที่แล้ว

    Yes

  • @shankargymnastics
    @shankargymnastics 3 ปีที่แล้ว

    👍

  • @v.vijayalakshmivisuvamithi6140
    @v.vijayalakshmivisuvamithi6140 4 ปีที่แล้ว

    Super Sir unngal savai thotara iraivanai vendikiran👏👏🙏🙏🙏

  • @kamalinikamalini1143
    @kamalinikamalini1143 3 ปีที่แล้ว +1

    Ongaladhu Tamil paniyai thodarndhu seivadhadkku vaaldhukkal

  • @semarider4889
    @semarider4889 3 ปีที่แล้ว

    Nandri aasaan

  • @tamilselvanmunniyappan4856
    @tamilselvanmunniyappan4856 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @pattusami902
    @pattusami902 4 ปีที่แล้ว

    super anna

  • @AjayAUCA
    @AjayAUCA 4 ปีที่แล้ว +1

    Valthukal Sir

  • @samuelsam2711
    @samuelsam2711 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு... நன்றி அண்ணா

  • @withank6211
    @withank6211 4 ปีที่แล้ว

    Thanks sir intha naan vittile irunth thaaan practise panre enakk ipo ella marmankeleyum thaakka theriyum aana ath munnaadi varugindre intha intha gattam theriyath ith enakk rumpa hlp. Full aa irkk love from kerala

  • @mohammedsameem3794
    @mohammedsameem3794 4 ปีที่แล้ว

    வணக்கம் ஆசான்

  • @healthwealthtutorial5011
    @healthwealthtutorial5011 4 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @greatfullwings3442
    @greatfullwings3442 4 ปีที่แล้ว

    Super arumaiyana pathivu😍😍😍

  • @ROWTHIRAM-8847
    @ROWTHIRAM-8847 4 ปีที่แล้ว +2

    Ungaladhu muyarchikku engaladhu parattukal

  • @mthambirajah6879
    @mthambirajah6879 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான நிகழ்ச்சி. உங்கள் உடைகளை அணிவது எப்படி என்று உடுத்து காண்பிக்க முடியுமா. என்றும் உங்கள் பணி போற்றப்பபடும். நன்றிகள் பல கோடி.

  • @subaithashankar9218
    @subaithashankar9218 4 ปีที่แล้ว

    Ungaludaiya puthiya muyarchiku ennudaiya vazhthugal master

  • @MrSpnagarajan
    @MrSpnagarajan 4 ปีที่แล้ว

    நிங்கள் மேலும் பல காணோலிகளை பதிவேற்றம் செய்ய வாழ்த்துக்கள்

  • @starboy9508
    @starboy9508 4 ปีที่แล้ว +1

    நன்றி ஆசான்

  • @jayakumarbaskar137
    @jayakumarbaskar137 4 ปีที่แล้ว

    Thank you God bless you

  • @dhaneeshdas5680
    @dhaneeshdas5680 4 ปีที่แล้ว

    Master good God bless you I am from kerala

  • @saranyamanoharan1778
    @saranyamanoharan1778 3 ปีที่แล้ว +1

    I appreciate you

  • @pakumaran1013
    @pakumaran1013 4 ปีที่แล้ว

    Super master thank you

  • @sajeshs5550
    @sajeshs5550 4 ปีที่แล้ว

    Vaalthukal

  • @MaheshKumarSivakumar
    @MaheshKumarSivakumar 4 ปีที่แล้ว

    Nokku varmam enbathu pazhamkaalathil meitheendakaalam entru koorapattu irunthathu ungal muyarchi nam kalaiku oru nalla viruthu ungal pani melmelum sezhithu valara enathu anbarntha vazhthukal

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 2 ปีที่แล้ว

    Subscribed today 2.2.2022

  • @Ranirani-no2zb
    @Ranirani-no2zb 4 ปีที่แล้ว +2

    Haii sir ...🙏🙏🙏 I from Telangana ...zphs nandhi medaram school ....

  • @hariharan-xb7xe
    @hariharan-xb7xe 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏👍👍👍

  • @vikramvikraman8654
    @vikramvikraman8654 4 ปีที่แล้ว +3

    Kekuthu bro

  • @chrisjude27
    @chrisjude27 4 ปีที่แล้ว

    Yen Thanthai oru varumani, aanal adimurai kattru tharavillai , yeppadi adhu marumurai kattrukollavendum yendru oru veri , appozhuthu thaan Lemuria TH-cam channel paarkka thudanginaen, oru 1 masamaga practice seigiren, 4 chuvadugal seiven, yellam ungal dhayavu, yen peyar christopher Jude, vayadhu 52, daily gym ikku pora type, aanal corona keduthu vitadhu adhai, yenakkum oor KK dist thaan, oorukku varumbodhu ungalai vandhu paarkiraen , thanks for everything

  • @sreejithambadi3985
    @sreejithambadi3985 3 ปีที่แล้ว +1

    Thank you master 👍

  • @aswathiaswin363
    @aswathiaswin363 4 ปีที่แล้ว

    Keep it up aasan. Nalla social services

  • @gayathrisrinivasan3974
    @gayathrisrinivasan3974 4 ปีที่แล้ว

    Video continue sir thanks sir

  • @chrisjude27
    @chrisjude27 4 ปีที่แล้ว +1

    Aasane video yedukkumbodhu oru blue tooth mic one use pannunga, neenga kashtapadu radha paakka kashtama irrukku

  • @bjp2770
    @bjp2770 4 ปีที่แล้ว

    Congratulations mastar jee

  • @kanakumaster
    @kanakumaster 4 ปีที่แล้ว

    அருமை

  • @shifavedamadurah546
    @shifavedamadurah546 4 ปีที่แล้ว

    Thank u sir

  • @prabaharan3269
    @prabaharan3269 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @RoshanRoshan-di1dk
    @RoshanRoshan-di1dk 6 หลายเดือนก่อน +1

    Kasta padurega brother

  • @omsakthi1842
    @omsakthi1842 4 ปีที่แล้ว +2

    Nanri Nanba!!!

  • @smartversa
    @smartversa 4 ปีที่แล้ว +3

    Where is ur place

  • @lokeshsri7026
    @lokeshsri7026 3 ปีที่แล้ว

    Ji first students ku guru vanakam... Sollikudugu... Pls
    It's respect Indian traditional Art

  • @donjon8949
    @donjon8949 3 ปีที่แล้ว +1

    வணக்கம் என் பெயர் தியாகராஜன் பெங்களூர்,எனக்கு வயது 55 ,வர்மம் கற்றுக்கொள்ளலாமா

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  3 ปีที่แล้ว

      yes you can also learn for futher information contact us

  • @jahabarsathick552
    @jahabarsathick552 4 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர்

  • @vysakhv235
    @vysakhv235 4 ปีที่แล้ว +1

    Hi

  • @செல்வம்வே-ன1ம
    @செல்வம்வே-ன1ம 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணே🙏

  • @abrahamraj5379
    @abrahamraj5379 3 ปีที่แล้ว

    நானும் பயிலப் போகிறேன்

  • @samathuvan7530
    @samathuvan7530 2 ปีที่แล้ว

    Neenga Varma kalai tha solli thareenga? Illa adimuraiya? Illa rendum onnu thana? Enakku vilakkam kudunga?👍🙏

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  2 ปีที่แล้ว

      Thanks for your enquiry please contact our office number : +91 9944776601

  • @kirishanthrajeswaran6092
    @kirishanthrajeswaran6092 3 ปีที่แล้ว

    Ilankayil palakuveergala -...?

  • @sivakarna4974
    @sivakarna4974 4 ปีที่แล้ว

    Anna entha kalaya kathukanu arvam erukku ana na work Panara ethuku oru vali sollunga plz ana ennakku silampam therium

  • @today7026
    @today7026 3 ปีที่แล้ว

    Up to what age can you learn?🙏

  • @nakshatradsouza905
    @nakshatradsouza905 3 ปีที่แล้ว +1

    Sir.unga academy enga irukku sir

  • @atkcriminalgamer7310
    @atkcriminalgamer7310 3 ปีที่แล้ว +1

    Sir ungala phonela contact pannalama

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  3 ปีที่แล้ว

      Thanks for your enquiry click our whatsapp group chat.shared-a-link.top/mflyxf0 phone: +919944776601

  • @harishaananth5167
    @harishaananth5167 4 ปีที่แล้ว

    எனக்கு இடது வயிறு பக்கம் சற்று சதைபிடிப்பு உள்ளது கடின பயிற்சி செய்யும் பொழுது வலிக்கின்றது அதற்கு தீர்வு உண்டா? என் வயது 24
    உங்கள் பணி தொடர வாழ்த்துகள், நன்றி

  • @rajgowtam8302
    @rajgowtam8302 4 ปีที่แล้ว

    Rotation study panna mutiyala tatumaruren starting la epputithan erukkuma

  • @sajeshs5550
    @sajeshs5550 4 ปีที่แล้ว

    Iduppil tundu kattuvathan avasiyam sollamudiyuma

  • @atkcriminalgamer7310
    @atkcriminalgamer7310 3 ปีที่แล้ว +1

    Contact pannu ungata adimurai kathukitanum pola irruku

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  3 ปีที่แล้ว

      Thanks for your enquiry click our whatsapp group chat.shared-a-link.top/mflyxf0 phone: +919944776601

  • @Ranirani-no2zb
    @Ranirani-no2zb 4 ปีที่แล้ว +2

    I don't know tamil

  • @gouthamsarath3255
    @gouthamsarath3255 4 ปีที่แล้ว +1

    Gurukkal video editing koncha srathikku ella vida asamsakalum... ente kunjine njan konduvarun..

  • @tharik_666
    @tharik_666 4 ปีที่แล้ว

    Entha oorla solli kudukringa anna...

  • @professionalyogameditation
    @professionalyogameditation 4 ปีที่แล้ว

    Say in English

  • @kaithekikaviya2805
    @kaithekikaviya2805 4 ปีที่แล้ว

    ஆசானே நீங்க என்ன ஆனாலும் இந்த நேரலையை நிருத்தாதீங்க

  • @harisjjegan5683
    @harisjjegan5683 4 ปีที่แล้ว +1

    இதெல்லாம்செஞ்சுஎன்னபுடுங்கபோரிங்க

    • @karthickc1989
      @karthickc1989 4 ปีที่แล้ว

      Thug life 😂

    • @saravananganesan786
      @saravananganesan786 4 ปีที่แล้ว +1

      இவ்வளவு நாள் நீ இதல செய்யம என்ன புடுங்கின

    • @நான்பரத்
      @நான்பரத் 4 ปีที่แล้ว

      Ivarru neraya pudingurupar pola 😝😝😝😝

    • @user-Aliakbar.S
      @user-Aliakbar.S 4 ปีที่แล้ว

      பொது தளத்தில் கன்னியமா பதிவு செய்ங்க சகோ

    • @sargunampriya7571
      @sargunampriya7571 4 ปีที่แล้ว

      Ele kanyakumari variyala therinju enna pudunga poromnu sollom. Vala

  • @RajanRajan-cv6qq
    @RajanRajan-cv6qq 4 ปีที่แล้ว

    Super

  • @vikramvikraman8654
    @vikramvikraman8654 4 ปีที่แล้ว +3

    👍

  • @sathishu3159
    @sathishu3159 4 ปีที่แล้ว

    நன்றி ஆசான்

  • @lifestylekaran152
    @lifestylekaran152 4 ปีที่แล้ว

    Good master

  • @vinayagamvina9248
    @vinayagamvina9248 4 ปีที่แล้ว

    Super bro

  • @krishnanrangawamy908
    @krishnanrangawamy908 4 ปีที่แล้ว

    Super

  • @boopathi.pboopa3878
    @boopathi.pboopa3878 4 ปีที่แล้ว

    Super

  • @chithiraiselvams4093
    @chithiraiselvams4093 4 ปีที่แล้ว

    Super

  • @kalaivananm3186
    @kalaivananm3186 4 ปีที่แล้ว

    Super bro