நன்றி அடிப்படை அடவு முறைகள் கற்று கொண்டால் அடுத்து விடுப்பு நேரங்களில் அங்கெ வரும்போது அடுத்த முறைகள் செய்யும் போது சுலபமாக இருக்கும் என நினைக்கிறேன்...நன்றி தொடருங்கள்
மிகவும் நல்ல எழிமை யாக யாரும் கற்றுக் கொள்ள முடியும். தம்பி உன் தொண்டு தொடரட்டும் . நம் முன் னோர் களின் களரி தற்காப்பு முறை மிகவும் சிறந்தது. அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி நிலை நாட்ட வேண்டும். என் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நீண்ட நாட்களாக கேட்டது நம் கலைகளில் உள்ள உதை குத்து தட்டு இடி வெட்டு வகைகள்(உதாரணம் நேர் உதை, பக்கவாட்டு, உள்தடை, ) (diffrent types of kicks , punches, blocks, chops, striks ) பற்றிய ஒரு காணொளி பதிவிடுங்கள் அன்னிய கலைகளில் ஆரம்பத்தில் இவற்றை கற்று கொடுத்துவிடுவார்கள் காரணம் இவற்றை அறிந்தால்தான் முழுமையாக கலையை கற்றுக்கொள்ள முடியும் இல்லாவிட்டால் செய்பவர்களை பார்த்து மற்ற மாணவர்கள் அறியாமல் copy அடிப்பார்கள் மற்றும் இவற்றை(நிலைகள், அடி, இடி, குத்து ,தடுப்பு வகைகளை) ஒழுங்காக செய்தால் தான் அடுத்த பாடங்களை கற்றுத் தருவார்கள்
சீனா தாய் சீ முறைக்கும் தமிழ் தற்காப்பு கலைக்குமான உள்ள தொடர்பும் வரலாறும் பற்றி சொல்லுங்க. அமெரிக்க போன்ற நாடுகளில் தினசரி உடற்பயிற்சியாக பிரபலமாக உள்ளது.
உங்களிடம் ஆயோதன கலைக்கான லைசன்ஸ் அதாவது போதிய அங்கிகாரமுள்ளதா உங்களிடம்இக்கலை பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் எதாவது வழங்குகிறீர்களா நான் கேட்டது உபயோகமான கேள்வி பதிலை எதிர்க்கிறேன்
அடிமுறைகற்றுக் கொடுக்கும் ஆசான் அவர்களுக்கு நன்றி நன்றி கோயமுத்தூர் மாவட்டம் ❤🎉🎉🎉
நன்றி அடிப்படை அடவு முறைகள் கற்று கொண்டால் அடுத்து விடுப்பு நேரங்களில் அங்கெ வரும்போது அடுத்த முறைகள் செய்யும் போது சுலபமாக இருக்கும் என நினைக்கிறேன்...நன்றி தொடருங்கள்
அடிப்படை அடவு முறை மிகவும் அருமை
நன்றி ஐயா
பலமடைய பயனுள்ள படமாக்கம்.நன்றி.
மிகவும் நல்ல எழிமை யாக யாரும் கற்றுக் கொள்ள முடியும். தம்பி உன் தொண்டு தொடரட்டும்
. நம் முன் னோர் களின் களரி தற்காப்பு முறை மிகவும் சிறந்தது. அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி நிலை நாட்ட வேண்டும். என் வாழ்த்துக்கள்.
super..aasaan
I have planned to join you soon .. master
நன்றி ஆசான்
Good training
Iam learning next 2 day video upload pannugaa
மிக்க நன்றி நீண்ட நாட்களாக கேட்டது நம் கலைகளில் உள்ள உதை குத்து தட்டு இடி வெட்டு வகைகள்(உதாரணம் நேர் உதை, பக்கவாட்டு, உள்தடை, ) (diffrent types of kicks , punches, blocks, chops, striks ) பற்றிய ஒரு காணொளி பதிவிடுங்கள்
அன்னிய கலைகளில் ஆரம்பத்தில் இவற்றை கற்று கொடுத்துவிடுவார்கள் காரணம் இவற்றை அறிந்தால்தான் முழுமையாக கலையை கற்றுக்கொள்ள முடியும் இல்லாவிட்டால் செய்பவர்களை பார்த்து மற்ற மாணவர்கள் அறியாமல் copy அடிப்பார்கள் மற்றும் இவற்றை(நிலைகள், அடி, இடி, குத்து ,தடுப்பு வகைகளை) ஒழுங்காக செய்தால் தான் அடுத்த பாடங்களை கற்றுத் தருவார்கள்
Super sir
Super bro
Hello sir , what difference among kalaripayattu ,silambatam ,adimurai , make video about them with instance of technique & how to use .
Nice
Urumi pe video make please .
From srilanka eppadi online la kaththukiradhu
பாரம்பரிய கலை தொடரட்டும்
Indha kalai ahh full ahh kathuka Evlo varsham aagum....... Pls reply master....
Good ia Muscat👌
அடிப்படை களரிப்பயிற்சி எத்தனை நாள் கற்றுக் கொள்ள வேண்டும் ???
சீனா தாய் சீ முறைக்கும் தமிழ் தற்காப்பு கலைக்குமான உள்ள தொடர்பும் வரலாறும் பற்றி சொல்லுங்க. அமெரிக்க போன்ற நாடுகளில் தினசரி உடற்பயிற்சியாக பிரபலமாக உள்ளது.
Super
Usefull video
Editing la transformation illama irundha continue va pakka nalla irukum
Online la epd Anna kathukidrathu???
நன்றி
Bro varmakalai um adimurai um onnuthaana reply me
வணக்கம் ஆசான். கால் பூட்டு பற்றி வீடியோ போடவும் ஆசான்🙏🙏🙏
சுவடுகள் போடுங்க ஆசான்
Supper masster
Master technical fight solli thanga
I am in Chennai I want know this flight how to learn .
Sir epa training vara sir
Muthalla epiti katukirtu
ANNA NA UGA GITTA SARANUM HATHUGU NA YANNA PANNANU
What means varma adimurai?
Hi sir,
How many days will it take to learn while staying in your place
இந்த கலை கற்று கொள்ள எவ்வளவு நாள் ஆகும் அண்ணா
Bro I think 12 years
உங்கள் ஆர்வத்தையும் பயிர்ச்சியையும் பொறுத்தது
அருமை ஆனால் இவற்றை சேர்க்க மறந்து விட்டீர்களே நடராஜர் நிலை, வணங்கும் நிலை அல்லது அனுமன் நிலை, பின்னல் நிலை
Bro how much fees bro
அறுமை ஐயா
Ethanidaycallas
To know more details Contact :+91 99447 76601
Sirji hindi me bole please
Nan tediyathu ithuthan
உங்களிடம் ஆயோதன கலைக்கான லைசன்ஸ் அதாவது போதிய அங்கிகாரமுள்ளதா உங்களிடம்இக்கலை பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் எதாவது வழங்குகிறீர்களா நான் கேட்டது உபயோகமான கேள்வி பதிலை எதிர்க்கிறேன்
Rupees kaga ellam yemattuvelai.Intha vilayatta kathukidathinga.fake videos
Super
Super