கையை செயல் இழக்க வைக்கும் சிப்பி வர்மம் | Varmakalai | Lemuria | Basics Self Defence

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Lemuria Martial Arts
    Anand +918220601015
    Selvan +919940932292
    Varmakalai
    Varmakalaiyai payanpaduthi kaiyai seyal ilakka seium murai and kaalaum seyal ilakka seium murai varam marmam kalari varmam and varma adimurai silamba varmam

ความคิดเห็น • 205

  • @techzar3399
    @techzar3399 4 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான முறையில் அடிமுறைகளை சொல்லித் தருவது போல், தாங்கள் நோய் தீர்க்கும் வர்ம புள்ளிகளைப் பற்றி காணெலி இட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தோழரே. நன்றி.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 4 ปีที่แล้ว +3

    கலைகள் அழியாமல் காக்கும் தங்களைப் போன்றவர்களுக்கு நன்றிகள் பல 🙏

  • @rajendran1959
    @rajendran1959 4 ปีที่แล้ว +1

    வர்மக் கலையை வளர்க்க வாழ்த்துகள்.

  • @kethu8
    @kethu8 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா, நான் வெகு நாட்களுக்கு முன்பு உங்கள் தளத்தில் மருத்துவம் பற்றி கேட்டு இருந்தேன் அதற்கு இன்று தான் சூரியன் உதித்தது போல் இருந்தது, நான் ஒரு அக்குபங்க்சர் தொழில் செய்பவர்,சில நேரங்களில் சிறு அடியால் பாதிக்கப்பட்ட நபர்களை பார்த்து உள்ளேன், ஏன் நானே விபத்துகளை சந்தித்து உள்ளேன், அப்போ எனக்கு உதவியது வர்ம மருத்துவத்துவமே, எனக்கு சென்னையில் உள்ள சில வைத்தியர்கள் உதவிபுரிந்தார்கள், நன்றி ஐயா ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SivaKumar-ii8mx
    @SivaKumar-ii8mx 4 ปีที่แล้ว +9

    அருமை வர்மத்தால் கை செயலிழந்த பிறகு அதை எவ்வாறு சரி செய்வது ஐயா

  • @rajuetta687
    @rajuetta687 4 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி விஷயங்கலை தயவு செய்து வெளிப்படையாக செய்து காண்பிப்பது அவ்வளவு நல்லதல்ல. நாம் கற்ற. கல்வியைசமுதாயத்திற்காக கற்பிப்பது நன்று ஆனால் இந்த மாதிரி உயர்வான. கலை தவறான காரணங்கலுக்காக உபயோகப்பட்டுவிடகூடாது

  • @muthumedia7692
    @muthumedia7692 4 ปีที่แล้ว

    அன்னா நீங்கள் செய்வது நல்லது என்னும் புதுசாக போடுங்கள் வாழ்த்துக்கள் அன்னா

  • @MN-hy2br
    @MN-hy2br 4 ปีที่แล้ว

    அற்புதம். தெக்கன் களரி தமிழரகளுடையது நம்முடைய கலையை நாம்தான் பாதுகாக்க வேண்டும்

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 4 ปีที่แล้ว +5

    மிகவும் நன்றாக உள்ளது நன்றி ஆசான்

  • @henryjacobselvinpeter4259
    @henryjacobselvinpeter4259 4 ปีที่แล้ว +8

    மருத்துவத்துறையில் இதை எப்படி பாவிப்பது என்று காணொளி போடுவீர்களா? உதாரணமாக குதிக்கால் வலி, மணிக்கட்டு வலி,கழுத்து வலி போன்றவற்றிட்கு. நன்றி.

  • @boopathyramachandran5843
    @boopathyramachandran5843 4 ปีที่แล้ว

    சூப்பர் அருமை தெளிவாக புரிந்தது

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 4 ปีที่แล้ว

    கார்த்தி காஞ்சி.
    நல்ல பாதுகாப்பு நம்பிக்கை காணொளி நன்றி ஆசான் ஐயா.

  • @vsvlog2905
    @vsvlog2905 3 ปีที่แล้ว +1

    நோய் தீர்க்க வர்மம் பதிவை போடுங்கள் தம்பி எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி

  • @worldoftamilexplore3868
    @worldoftamilexplore3868 4 ปีที่แล้ว +4

    மீண்டும் தொடர்ந்து வீடியோ வ அப்லோட் பன்னுங்க ஆசான் அவர்களே

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 4 ปีที่แล้ว +5

    தொடர்ந்து சுவடு சிலம்பம் காணொளி போடுங்கள் ஆசான்

  • @subramanianmunuswamy7210
    @subramanianmunuswamy7210 4 ปีที่แล้ว +12

    முறையாக கற்க சென்னையில் வகுப்பு உண்டா? எவ்வளவு மாதம் செலவாகும்!

  • @antonyarulraj9857
    @antonyarulraj9857 4 ปีที่แล้ว +2

    Very nice

  • @Avatar880
    @Avatar880 4 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் பதிவுகளை கண்டு
    பயின்று வருகிறேன். நன்றி அண்ணா.

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 4 ปีที่แล้ว +2

    Very nice brother

  • @jeevkanda2250
    @jeevkanda2250 4 ปีที่แล้ว +2

    எங்க கலைகள் அழிந்து போய்விடகூடாது சாமி காத்து அதை அடுத்த சந்ததிக்கு கடத்திடனும் ஐயா

  • @subanarasalingam5774
    @subanarasalingam5774 4 ปีที่แล้ว +1

    Arumai vaalthukkal

  • @CSUDHAYALANK
    @CSUDHAYALANK 3 ปีที่แล้ว +1

    Super asaan

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 4 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன்

  • @rajeshg343
    @rajeshg343 4 ปีที่แล้ว +1

    சிறப்பு அண்ணா

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 4 ปีที่แล้ว +3

    வாரத்திற்கு சுவடு சிலம்பம் காணொளி இரண்டு பாகம் பதிவிடுங்கள் ஆசான்

  • @06akhasea.g99
    @06akhasea.g99 4 ปีที่แล้ว +3

    Vera level 🔥🔥🔥

  • @anis7128
    @anis7128 4 ปีที่แล้ว +1

    Super கலை

  • @genicsmovie6762
    @genicsmovie6762 4 ปีที่แล้ว +1

    Super

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan1132 4 ปีที่แล้ว

    அருமை

  • @sensaikumaresan8829
    @sensaikumaresan8829 4 ปีที่แล้ว +2

    Super 👌

  • @prakashselvaraj165
    @prakashselvaraj165 4 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @natarajanbalakrishnan1086
    @natarajanbalakrishnan1086 4 ปีที่แล้ว +3

    ஒரு நல்ல கலையை கெட்டவர்களுக்கு கற்றுக் கொடுக்காதீர்கள் நம் முன்னோர்கள் அதற்காகத்தான் அதை மறைபொருளாக வைத்தார்கள்

  • @kollyanand484
    @kollyanand484 4 ปีที่แล้ว +2

    Is it possible to attack with vibrations if it is possible how to attack

  • @venkateshwaransethurajan1020
    @venkateshwaransethurajan1020 4 ปีที่แล้ว +10

    வர்ம சூத்திரத்தை பதிவு செய்வதை தயவு செய்து தவிர்க்க வேண்டும். இது தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

  • @தமிழ்_வேடிக்கை
    @தமிழ்_வேடிக்கை 4 ปีที่แล้ว

    தமிழினத்தின் பாரம்பரியத்தை மீட்பதே... முதல் பணி

  • @muthumedia7692
    @muthumedia7692 4 ปีที่แล้ว

    அன்னா சூப்பர்

  • @mazy5282
    @mazy5282 4 ปีที่แล้ว

    Very good explanation! 👌

  • @edwintitus2277
    @edwintitus2277 4 ปีที่แล้ว

    Arumai old memories thank brother

  • @r.sakthinarayanan9500
    @r.sakthinarayanan9500 4 ปีที่แล้ว +1

    its ok sir, Eppudi lock pannanum nu sonninga....athu mathiri eppudi release pannanum nu solli kudunga sir....illa na athu uyirukey aapathu vanthurum....

  • @madhusathishkumar
    @madhusathishkumar 4 ปีที่แล้ว +1

    உங்கள் பள்ளியின் கிளைகள் மூலம் தகுதி மாணவர்கள்கு கற்றுகொடுக்கவம். நன்றி

  • @KrishnaKrishna-mc7pq
    @KrishnaKrishna-mc7pq 4 ปีที่แล้ว

    Superb great traning Master

  • @muthubalasubhramaniyanm6180
    @muthubalasubhramaniyanm6180 4 ปีที่แล้ว

    Superb

  • @rameshrajsgraj3608
    @rameshrajsgraj3608 4 ปีที่แล้ว +2

    I'm unable to lift up my left arm straight up... This is due to me sleeping on my bed in left hand side, is there any varma technique that can heal this problem?

  • @vidhunrs885
    @vidhunrs885 4 ปีที่แล้ว +1

    Urumi epudi suthurathu epudi aatha use pannanum oru video poduga bro yennoda vetula iruku but epudi use panrathunu theriyala

  • @pvmprasanth3507
    @pvmprasanth3507 4 ปีที่แล้ว +1

    மூன்று புள்ளியிலும் Unlock செய்ய சொல்லிதாருங்கல் ஐயா

    • @pvmprasanth3507
      @pvmprasanth3507 4 ปีที่แล้ว

      @@SenthilKumar-rn8te ok sir, but anyone do the lock other person na how to unlocking .

  • @logeswaran.n90s64
    @logeswaran.n90s64 4 ปีที่แล้ว +1

    👌super

  • @NirmalKumar-kb9is
    @NirmalKumar-kb9is 4 ปีที่แล้ว

    மிக மிக நன்றி 🔥🔥🔥🔥

  • @SureshSuresh-zw4po
    @SureshSuresh-zw4po 4 ปีที่แล้ว +3

    இதில் செய்வதற்கு மாதம் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்

  • @sandy0129
    @sandy0129 4 ปีที่แล้ว

    அருமை!!

  • @mahiramvevo
    @mahiramvevo 4 ปีที่แล้ว +2

    nandri nanpa cheenai , nadasari , sylathu patri pesunga

  • @shabarigt6169
    @shabarigt6169 4 ปีที่แล้ว

    I like this

  • @AK-rn9hb
    @AK-rn9hb 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இந்த வர்ம கலைகள் கை கால் செயல் இழக்கும் என்று சொல்கிறீர்கள் அப்படி செய்யும் பொழுது செயல் இழந்த கை கால்களை மீண்டும் எப்படி சரி செய்வது அதையும் பதி விட்டீர்களானால் அருமை இப்படிக்கு உங்களில் ஒருவன்

  • @manikandansun9426
    @manikandansun9426 4 ปีที่แล้ว

    இன்னும் நிறைய வீடியோ போடுங்க ஆசான்

  • @MrSharp-cr6gc
    @MrSharp-cr6gc 4 ปีที่แล้ว +3

    வர்மக்கலை வகைகள் வீடியோ போடுங்கள்

    • @pravink93
      @pravink93 4 ปีที่แล้ว

      Lemoriya subscribe panividunga Tamil kalai asan our like

  • @mohameedyaseer1022
    @mohameedyaseer1022 3 ปีที่แล้ว

    Nalla karuttu

  • @nepoliyancharles9644
    @nepoliyancharles9644 4 ปีที่แล้ว +1

    Oru varudathil muluvadhum katru kollalama sir

  • @SS-ym3qs
    @SS-ym3qs 4 ปีที่แล้ว

    Hi pro intha kalaiy ella samuthaya makkalukkum solli tharuvingala illa kurupitta makkal mattum solli tharungala pro

  • @rameshe5042
    @rameshe5042 4 ปีที่แล้ว

    China people are not opposed this kind teaching... But indians only opposing.... So many techniques we lost... But now Asan.... (lemuria) teaching appreciate all work learn.... Good and bad always equivalent

  • @ahamedibrahim1183
    @ahamedibrahim1183 4 ปีที่แล้ว

    Good teacher

  • @tn75television40
    @tn75television40 3 ปีที่แล้ว

    My grandfather varmakalai aasan avar adiparu yethiri kerala mayanki biluvaan athu eppadi

  • @arulselven401
    @arulselven401 4 ปีที่แล้ว

    Welldone. Bro

  • @uthayamanikarunanithi4577
    @uthayamanikarunanithi4577 4 ปีที่แล้ว +1

    Anna Unga school enga erukku

  • @babuk4981
    @babuk4981 4 ปีที่แล้ว

    Sir Mana bayam irukku athai theliya vaikkum pairchi irukka please

  • @Vidyut_vino
    @Vidyut_vino 4 ปีที่แล้ว

    Aasan mikka nandri noku varmatha pathi sollunga

  • @Lavanya_BEE_EEE
    @Lavanya_BEE_EEE 4 ปีที่แล้ว

    Sir self epti learn pannurathunu konjam sollungke naum kathtuka asa but ingke intha mathiri illa engke nu sollungke sir nanum kathtukanum my goal

  • @SelvaGanesh007
    @SelvaGanesh007 4 ปีที่แล้ว

    really awesome sir😍

  • @mohamedkuthoosmohamedkotho6891
    @mohamedkuthoosmohamedkotho6891 3 ปีที่แล้ว

    supper

  • @anbarasanrasan8180
    @anbarasanrasan8180 4 ปีที่แล้ว

    Hartley welcome

  • @vysakhv235
    @vysakhv235 4 ปีที่แล้ว

    Supper Slow motion konjum kudy vanam

  • @jsp3761
    @jsp3761 4 ปีที่แล้ว

    Sir. Naan. Srilanka. Enaku. Em. Thamil. Kalaiya. Kathukanum. Verethum. Vali. Undaa

  • @domnikgs7933
    @domnikgs7933 4 ปีที่แล้ว

    Good job bro👏🏻👏🏻👏🏻

  • @manonmanidhanraj2832
    @manonmanidhanraj2832 4 ปีที่แล้ว

    Varma kalai easy kathu karthi eppadi

  • @pavi7349
    @pavi7349 4 ปีที่แล้ว

    Pakkavatham vanthu Kai viralgal sarivara seyalpada villain athai ungalal nalla iyangavaithu pakkavatham gunam akka mudiyugala aiyya

  • @rajeshar1519
    @rajeshar1519 7 หลายเดือนก่อน +1

    Namashe May l know where kalari is situated ....?

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  4 หลายเดือนก่อน

      அடிமுறை சிலம்பம் மற்றும் வர்மம் பயில ஆசையா வாட்சப்பில் இணையவும் 👉👉👉 : chat.whatsapp.com/JB3pTw19cZHCRfHnu0TQxb

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  4 หลายเดือนก่อน

      For Further Details Please contact : +91 9944776601

  • @truyogi2575
    @truyogi2575 4 ปีที่แล้ว +1

    Master Madurai LA master yarashiyum er ur u kana gala????

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 4 ปีที่แล้ว +1

    Tirupattur district start panna mudeyuma

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 4 ปีที่แล้ว +1

    Help pannugha sir tirupattur Vantha varuma Kalai nalla development aguam same time nammudaya parambariyam nalla development aguam sir varma galai engal areavil illai Pala varudangala muyarchikirom

  • @wolfonai570
    @wolfonai570 4 ปีที่แล้ว

    இந்த வர்ம கலைகளை எத்தனை ஆண்டுக் காலத்தில் முழுமையாக கற்றுக்கொள்ளலாம்?

  • @balanjeya5302
    @balanjeya5302 3 ปีที่แล้ว

    தோழர் நான் கரூரில் வசிக்கிறேன் நான் எவ்வாறு கற்றுக்கொள்ள முடியும்

  • @maheswarithirugnanam8402
    @maheswarithirugnanam8402 4 ปีที่แล้ว

    Master எண்க்கு புரியள வர்மம்

  • @athahira5574
    @athahira5574 4 ปีที่แล้ว

    Seyalilantha pirahu sariyaacka entha muththiraiyaye theenda veandum.

  • @philipimmanuel8395
    @philipimmanuel8395 4 ปีที่แล้ว

    Kaalaiyila sariaga 3am to 6am ,3pm to 6pmkula jesus christ the king of kings senaigalin kartharidam oru 5nimidam vendikonal entha oru martial arts thevaiyilla appadi vanthalum anuga mudiyaadu sangeetham91 athigaaram muzhumaiyai vaasithupaarungal

  • @salihinsulaiman1673
    @salihinsulaiman1673 4 ปีที่แล้ว

    Ithu rommba mukkiyam sir

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 4 ปีที่แล้ว

    Supper.

  • @reshi97
    @reshi97 4 ปีที่แล้ว

    Sir which place are you teaching this kalai sir

  • @ganeshmuthu6640
    @ganeshmuthu6640 4 ปีที่แล้ว

    Sir super sir apadiye antha noku varmam na enna athu iruka illeyanavthu sollalama

  • @Joe-rd6gb
    @Joe-rd6gb 4 ปีที่แล้ว

    I have siddha varmology book, how to use it ....plz tell us

  • @pragadeesht2173
    @pragadeesht2173 4 ปีที่แล้ว +1

    Class enga iruku

  • @gmgmagendran5878
    @gmgmagendran5878 4 ปีที่แล้ว

    வணக்கம் மருத்துவ குறிப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @karthipandian9386
    @karthipandian9386 4 ปีที่แล้ว

    Kalil javvu prachanaya sari panna mudiuma Adi method la

  • @faizalraazeem8452
    @faizalraazeem8452 4 ปีที่แล้ว

    Bro உங்க வர்மகலை சூப்பரா இருக்கு but இந்த கலைய வேகமா செய்தால் இன்னம் சூப்ப்ரா இருக்கும் இத தான் china karan fast ஆ செய்யுரான்

  • @srimanishwaran8714
    @srimanishwaran8714 3 ปีที่แล้ว

    👍

  • @biomurugesan2299
    @biomurugesan2299 4 ปีที่แล้ว

    How to know matrai alavu?

  • @murugeshmurugesh3944
    @murugeshmurugesh3944 4 ปีที่แล้ว

    இந்த கலை தமிழகம் பரப்பு தம்பி

  • @tnpschari2302
    @tnpschari2302 4 ปีที่แล้ว

    Sir fear nala rompa nonthu poirukan pls athuku solution irruka sir

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 4 ปีที่แล้ว

    Tirupattur vanthal nalla irughuam sir video parughuam podhu tamilanagha piranthu tamilan Kalai theriyamal vallthu enna use come my district sir tirupattur

  • @n.g.shanker4322
    @n.g.shanker4322 4 ปีที่แล้ว

    Ayya edhu tamilarin sirappu mikka oru kalai edhu ponra important methods video la upload pannadinga

  • @poovarasan.k5240
    @poovarasan.k5240 3 ปีที่แล้ว

    I want learn it but how I can learn it

  • @gnanaprakashgnanaprakash3392
    @gnanaprakashgnanaprakash3392 4 ปีที่แล้ว

    Iyya nokku varmam theriuma iyya

  • @velmurugansubramaniam
    @velmurugansubramaniam 4 ปีที่แล้ว

    Nice video. Teaching only how to attack in points but not teaching how to cure it. If someone affected by this point,tell us how to cure. That Would be helpful those who watched your videos.