மனைவியை டார்ச்சர் செய்த ரகுமான்! Journalist Pandian AR Rahman Divorce Issue| Mohini Dey | Saira Banu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 332

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox ชั่วโมงที่ผ่านมา +32

    திரு பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் மீது பெரும் மதிப்பு கொண்டவன் நான் தம்பி ஏ ஆர் ரகுமான் பள்ளி படிக்கும் போது பள்ளி கட்டணம் செலுத்த வழியில்லாமல் பத்மா சேஷாத்ரி ஸ்கூலில் இருந்து வெளியேற்றப்பட்டார் அந்தப் பணம் கல்வி கட்டணம் கட்ட வழியில்லாத பணம் அதை தேடி வெறிகொண்டு நேர்மையான வழியில் முன்னுக்கு வருகிறார் மூன்று பிள்ளைகள் பிறக்கும்போது அவர் மனைவி உடலோடு உயிரோடு கலந்து தான் இருந்தார் விக்டோரியா மகாராணி அரண்மனையில் அமர்ந்த தகுதி என் தம்பி ஏ ஆர் ரஹ்மானுக்கு உண்டு அவரது உழைப்பை மதிக்காத மனைவிக்கு விடை கொடுத்து அனுப்புவது நல்லது இதோடு நீங்கள் ஏ ஆர் ரஹ்மானை பற்றி தவறாக பேச வேண்டாம் என்பது தாழ்மையான கருத்து ஒழுக்கம் நிறைந்த தம்பி ஏ ஆர் ரஹ்மான் என்பது உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும்

    • @chanlee6254
      @chanlee6254 47 นาทีที่ผ่านมา

      Poi, he studied in Don Bosco , vanmam on Padma’s seshadri ‘s family
      The false sexual harassment case on the teacher Rajagopal was thrown out by the court
      Nakeeran / ruling party / minorities will do anything to tarnish their image

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 44 นาทีที่ผ่านมา

      பாண்டியனுக்கு ஒரு பேட்டி கூ 1000,2000 கிடைக்கும் அதை விடமாட்டார்

    • @mohamedbeer3409
      @mohamedbeer3409 31 นาทีที่ผ่านมา +1

      Good Answer

    • @NatarajanRajan-g5o
      @NatarajanRajan-g5o 23 นาทีที่ผ่านมา

      VVV good

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 2 ชั่วโมงที่ผ่านมา +15

    இசை புயலின்
    வீட்டில் புயலா
    இறைவன் அருளால்
    பிரச்சனை தீரட்டும்
    அதுவே எமது
    சின்ன சின்ன ஆசை

  • @malickm1548
    @malickm1548 2 ชั่วโมงที่ผ่านมา +25

    உங்க 2 பேருக்கும் வாய் அழுகபோகுது

  • @baskarann8457
    @baskarann8457 4 ชั่วโมงที่ผ่านมา +53

    இவர்கள் எல்லாம் அடுத்தவன் வீட்டு படுக்கை அறை உள்ளேயே உட்கார்ந்து இருப்பார்களோ?????

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 5 ชั่วโมงที่ผ่านมา +70

    பாவம் அந்த மனுஷன் நிம்மதியா வாழ விடுங்க டா

    • @jasintharajamuthurajamuthu7162
      @jasintharajamuthurajamuthu7162 2 ชั่วโมงที่ผ่านมา +2

      தமிழங்கு னு அந்த பொம்பள படத்தை போட்ருக்கான்....

  • @UmarFarook-cg6ur
    @UmarFarook-cg6ur 4 ชั่วโมงที่ผ่านมา +72

    இந்த வாடகை வானுக்கு என்னதான் பிரச்சினை

    • @kasiraman.j
      @kasiraman.j 4 ชั่วโมงที่ผ่านมา +8

      இப்படி தான் இந்த ஆளு கேவலமாக நடந்து கொள்கிறார்

  • @30ganesan
    @30ganesan ชั่วโมงที่ผ่านมา +3

    எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் வந்து விட்டார்

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 5 ชั่วโมงที่ผ่านมา +17

    இது நால தான் அனிரூத் க்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்குது போல

    • @Nexgen4352
      @Nexgen4352 5 ชั่วโมงที่ผ่านมา

      காது ஜாவு கிழிது

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 3 ชั่วโมงที่ผ่านมา +25

    விவாகரத்து கேட்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு இஸ்லாத்தில் என்பதை புரியாதவர்கள் இனி புரிந்துகொள்வாரகள்

    • @Theboyrox1
      @Theboyrox1 3 ชั่วโมงที่ผ่านมา +1

      6 வயது சிறுமியை கூட கற்பழித்த 55 வயது கிழவன் சொன்னானா? . சொல்லி இருப்பான் .

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 ชั่วโมงที่ผ่านมา

      மதம் மாறிய முஸ்லீம்

    • @cheerup2655
      @cheerup2655 51 นาทีที่ผ่านมา

      🤣🤣🤣🤣🤣🤣

    • @jobconsultancybusiness3096
      @jobconsultancybusiness3096 43 นาทีที่ผ่านมา

      Anyone can ask divorce. It is their Right. It is their Individual intereste.

  • @Appuandkittuvlog
    @Appuandkittuvlog 2 ชั่วโมงที่ผ่านมา +11

    Cyberbullying @tamilnadupolice have to take proper action against this man

  • @rupeshsenthilvel8869
    @rupeshsenthilvel8869 2 ชั่วโมงที่ผ่านมา +13

    அடுத்தவர் டைவர்ஸ் பற்றி இப்படி மேடை போட்டு பேசுவது அநாகரிகம்.ஆனாலும் இவர் கூறுவது உண்மையாக இருப்பின் நம்மில் பலர் இந்த திரையுலக பிரபலங்களை இரசிப்பதும் கடவுளுக்கு சமமாக பூஜிப்பதையும் விட வேண்டும்.

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 2 ชั่วโมงที่ผ่านมา +2

      Actors are reel not real heros

  • @ifnizar
    @ifnizar 4 ชั่วโมงที่ผ่านมา +16

    Mr. Pandian, we respect U....but please speak the truth...

  • @rajnratan441
    @rajnratan441 10 นาทีที่ผ่านมา +1

    ரஹ்மான் மனைவி அவசரப்பட்டுவிட்டர்.. ஏன்னென்றால் A R ரஹ்மான் ஒரு மிகச்சிறந்த மனிதர்.

  • @masschennai
    @masschennai 4 ชั่วโมงที่ผ่านมา +38

    அந்த பேட்டி எடுத்த பெண்ணை தான் பார்த்தால் தான் அருவருப்பா இருக்கு.. எல்லாம் கூட இருந்த பார்த்த மாறி பேசுறாங்க..

    • @bugiscube8373
      @bugiscube8373 3 ชั่วโมงที่ผ่านมา

      Nattu katta. 😂😂😂😂😂😂

  • @sithambaramjeyaprakash6839
    @sithambaramjeyaprakash6839 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Leave them alone , let them decide their life.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 4 ชั่วโมงที่ผ่านมา +20

    நபி சொன்னார்கள் முதலில் மனைவியை நேசி உன் குடும்பத்தை நேசி

    • @NitinKumar-ig8bd
      @NitinKumar-ig8bd 4 ชั่วโมงที่ผ่านมา +3

      அதிக பட்ச்சமாக எத்தனை மனைவிகள்?

    • @Theboyrox1
      @Theboyrox1 3 ชั่วโมงที่ผ่านมา +1

      6 வயது சிறுமியை கூட கற்பழித்த 55 வயது கிழவன் சொன்னானா? . சொல்லி இருப்பான் .

  • @dawoodgani9057
    @dawoodgani9057 ชั่วโมงที่ผ่านมา +2

    அடுத்தவன் பிரச்சினைகளை உப்பு இல்லாமல் சாப்பிடுவதே வேலையா போச்சி

  • @vanasudhaz
    @vanasudhaz 5 ชั่วโมงที่ผ่านมา +21

    ரஹ்மான்...பழைய திலீப் குமாரின் தந்தை சேகர், முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்...
    இசையமைப்பாளர் அல்ல..மலையாளம்,தமிழ் கன்னட இசையமைப்பாள
    ர்களிடம் இசைக் கருவிகள் வாசித்தவர்

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 4 ชั่วโมงที่ผ่านมา +1

      எல்லாம் சரி.. ஆனால் ஆர் கே சேகர் 50 படங்களுக்காவது இசை அமைத்திருப்பார்

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 ชั่วโมงที่ผ่านมา

      முதலியாரா இல்லை வன்னியரா.

    • @karthikeyankarthikeyan9172
      @karthikeyankarthikeyan9172 ชั่วโมงที่ผ่านมา

      Muthaliyar ivar sovathu thapu ​@@SA-xe1ez

    • @samwienska1703
      @samwienska1703 48 นาทีที่ผ่านมา

      ​@@SA-xe1ez முதலியார்!

    • @SriKumaran-yv2vb
      @SriKumaran-yv2vb 26 นาทีที่ผ่านมา +1

      GV Prakash soluraru Mudaliyear Cast ok ​@@SA-xe1ez

  • @gmanogaran9144
    @gmanogaran9144 4 ชั่วโมงที่ผ่านมา +5

    கசப்பாக இருந்தாலும் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

  • @saleemhussain4003
    @saleemhussain4003 20 นาทีที่ผ่านมา

    I fully agree some points you have said

  • @zebrao6066
    @zebrao6066 2 ชั่วโมงที่ผ่านมา +2

    சிந்திக்க வேண்டிய தருணம். உண்மையாய் இருந்தால் அசிங்கம்.

  • @muneersultana2085
    @muneersultana2085 4 ชั่วโมงที่ผ่านมา +15

    Vaiya muditu pongada Mr. Clean, Mr. Perfect da avaru. Avara pathi pesa yarukume yogiyathai illa.

  • @venkatasamy3586
    @venkatasamy3586 46 นาทีที่ผ่านมา +1

    ஏ ஆர் ரகுமானை பற்றி தயவு செய்து தவறாக பேசக்கூடாது கூடயே பழகுன மாதிரி பேசுறீங்க இது தப்பு

  • @arokyanadhan6129
    @arokyanadhan6129 4 ชั่วโมงที่ผ่านมา +13

    This man was holding lamp where Rahman was going 😂

  • @senthilkumar1205
    @senthilkumar1205 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Please ignore this guy

  • @mrrockers1993
    @mrrockers1993 3 ชั่วโมงที่ผ่านมา +4

    நீ மனுஷனே இல்ல.. ARR is GEM ❤❤

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 4 ชั่วโมงที่ผ่านมา +83

    உண்மை தெரியாமல் எதுவும் பேச கூடாது.

    • @premkumarirsr
      @premkumarirsr 3 ชั่วโมงที่ผ่านมา +2

      😊o😊p😊

    • @vino7647
      @vino7647 ชั่วโมงที่ผ่านมา

      முஸ்லிம்கள் தவறு செய்ய மாட்டார்கள்

    • @rameshpackirisamy498
      @rameshpackirisamy498 ชั่วโมงที่ผ่านมา

      உண்மையை நீங்கள் சொல்லுங்கள்....

    • @rameshpackirisamy498
      @rameshpackirisamy498 ชั่วโมงที่ผ่านมา

      ​@@vino7647ஆமாமா....
      சிகப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்😂

    • @mohammedtippu9004
      @mohammedtippu9004 52 นาทีที่ผ่านมา

      நானும் youtube நடத்தும் போது சொல்கிரேன், இவர் என்னமோ நேரில் பார்த்த மாதிரி பேசுகிறார்.

  • @pradeeppk53
    @pradeeppk53 7 นาทีที่ผ่านมา +1

    I would firstly request both the interviewer and the speaker to do some research before talking about Mr. ARR. Since childhood, Mr. ARR has dedicated his entire life to music and has remained humble and down-to-earth within the fraternity and among his fans.
    All that has been said by you cannot be accepted, as you have gone beyond the limits of his privacy and are assuming things as if you have witnessed them firsthand.
    They have lived together for 29 years without any issues. All that is happening now may just be a bubble that could burst at any moment. Please support and stand by him during this situation, rather than badmouthing him just for TH-cam views.

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 36 นาทีที่ผ่านมา

    சிறு பிள்ளையில் இருந்தே தன்னுடைய உலகமே இசை தான் என்று இருக்கின்றார்

  • @vinodharaghu7805
    @vinodharaghu7805 3 ชั่วโมงที่ผ่านมา +8

    நன்றி Sir பல உண்மைகளை வெளி கொண்டு வந்ததுக்கு

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 45 นาทีที่ผ่านมา +1

    1st wife இசை
    2nd wife sarina banu

  • @ulahantv9753
    @ulahantv9753 4 ชั่วโมงที่ผ่านมา +2

    அந்தரங்கம் அறிய முடியாதது

  • @jamilahbibi6322
    @jamilahbibi6322 4 ชั่วโมงที่ผ่านมา +5

    put dis lady in jail

  • @KFPhotography-i9n
    @KFPhotography-i9n 3 ชั่วโมงที่ผ่านมา +6

    ஒரு நல்ல மனிதர் AR ரஹ்மான். இந்த இரண்டும் நேர்ல பார்த்த மாதிரி பேசு துங்க. இரண்டும் நல்லதுங்க மாதிரி. இதுங்க குடும்பத்து ல போய் பார்த்தா தான் தெரியும்.

  • @mohammedrafi.a8238
    @mohammedrafi.a8238 3 ชั่วโมงที่ผ่านมา +21

    4 ஜான் வயத்துக்காக இந்த ஆளு எப்படிலாம் வாய்ல குரளி வித்த காமிக்குறான் பாருங்க

  • @Emc2-s4z
    @Emc2-s4z 5 ชั่วโมงที่ผ่านมา +18

    Please report this video and this channel....
    இது போன்ற அவதூறுகளை பரப்பும் நபர் மட்டும் இந்த சேனலை ரிப்போர்ட் அடிகவும்...

  • @thearunprasadh
    @thearunprasadh 4 ชั่วโมงที่ผ่านมา +14

    டேய் நீங்க யாரு மேல புகார் சொன்னலும் எவ்ளவு வாங்கி இருப்பிங்க தான் தோணுது

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 22 นาทีที่ผ่านมา +1

    Yov pandyea ARR GENTLE GUY OSCAAR NAYEAGAN Winner 🏆✌️ Tamilandaa No I Music 🎵🎶 Dierector ok Avar Appa father Mr Sekar over 35 films playing music 🎵🎶 Dierector well in Malayalam film 🎥 industry ok his Grandfather also karnatic music 🎵🎶 Bagavather singing Devine Songs About in Theruvalluvar Veeraragav perumal Swamy Temple ✅ ok Avar Mudaliyear Cast Guy Not Vaniyear eanga Alunga GV PRAKASH Avar sister son sonnathu cast ok Avar real Name Dilipkumar Winner 🏆 ok 👍😊💐🙏👍ARR GOLD 🪙 🥇 NO I Nayeagan 🎉💐✅😊🙏✌️👍t

  • @srimanikandansignsdavid4203
    @srimanikandansignsdavid4203 2 ชั่วโมงที่ผ่านมา +3

    உனக்கு ஏன்மா இந்த வேல

  • @hajasalah48
    @hajasalah48 15 นาทีที่ผ่านมา

    Dear Pandiyan
    உண்மை தெரியாமல் காசுக்காக கூவாதீர்கள் ஐயா.. உங்கல் மேல் கொஞ்சம் மரியாதை அனைவருக்கம் இருக்கின்றது..

  • @palanivel8751
    @palanivel8751 ชั่วโมงที่ผ่านมา +1

    பாண்டியன் அவர்களுக்கு அரசியல் மட்டும் தான் தெரியும்..
    மற்ற விசயம் பேசுவது கூலிக்காக..,..

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 2 ชั่วโมงที่ผ่านมา +3

    துற்செய்தி வாசிக்கும் பேட்டி போல உள்ளது சாமி.😮😮😮😮

  • @sankaranp2628
    @sankaranp2628 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தெரிந்து பேசுங்கள்

  • @samathhameeda4699
    @samathhameeda4699 29 นาทีที่ผ่านมา +1

    🤦‍♀️🗣️🗣️Mental Mental Mental 👆

  • @ulahantv9753
    @ulahantv9753 4 ชั่วโมงที่ผ่านมา +1

    பணம் சேர்ந்தால் மனம்பிரியும்

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 5 ชั่วโมงที่ผ่านมา +5

    In Islam allah never allows to separate husband and wife....
    Only muslim men don't know the value of women.
    Really a poor situation of muslim women...
    Ar rahman used his wife and throw him

    • @kasiraman.j
      @kasiraman.j 4 ชั่วโมงที่ผ่านมา +2

      We don't know reality😢😢

    • @Theboyrox1
      @Theboyrox1 3 ชั่วโมงที่ผ่านมา +1

      6 வயது சிறுமியை கூட கற்பழித்த 55 வயது கிழவன் சொன்னானா? . சொல்லி இருப்பான் .

  • @krishKrishnan-mq6qs
    @krishKrishnan-mq6qs 4 ชั่วโมงที่ผ่านมา +8

    யோவ்.... நீ என்ன விளக்கு பிடிச்சா பார்த்த..?

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Good speech keep it up 👍🏿

  • @kameshwaranbaskaran2889
    @kameshwaranbaskaran2889 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Defamation should be filed against these people.

    • @drsethuraman180
      @drsethuraman180 2 ชั่วโมงที่ผ่านมา

      🎉🎉🎉

  • @chidambaramp8859
    @chidambaramp8859 4 ชั่วโมงที่ผ่านมา +3

    பணம். பணம் என்று போகும் மனிதர்கள் கடைசியில் எல்லாம் தம்மை விட்டுப் போகும் போது எதுவும் புரியலாம்.😢😢பணம் தான் எல்லாம் என்றால்.

  • @KanmaniAnboda
    @KanmaniAnboda 5 ชั่วโมงที่ผ่านมา +16

    கணவன் மனைவி 3 மாதங்கள் பிரிந்து வாழ்ந்தால், மனைவி விவாகரத்துக் கேட்கலாம். இது ஷரியா சட்டம்.

    • @Theboyrox1
      @Theboyrox1 3 ชั่วโมงที่ผ่านมา +1

      6 வயது சிறுமியை கூட கற்பழித்த 55 வயது கிழவன் சொன்னானா? . சொல்லி இருப்பான் .

  • @muruganc2370
    @muruganc2370 ชั่วโมงที่ผ่านมา

    Video starts 1:56

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of 2 ชั่วโมงที่ผ่านมา +1

    மூத்த பத்திரிக்கை யாள ர்கள் என்று அழைக்கப்படுபவர் . வயது முதிர்வு தெரிகிறது.அனுபவ முதிர்வு. என்ன பயன் ????
    ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வு . நீங்கள் இருவரும் உங்களை இதைவிட கேவலமாக வெளிப்படுத்தி கொள்ள முடியாது😮😮

  • @sjanun2354
    @sjanun2354 3 ชั่วโมงที่ผ่านมา +3

    நீ ஒரு நல்ல மனிதனாக பேசு

  • @MunchManCrafts
    @MunchManCrafts 2 ชั่วโมงที่ผ่านมา +2

    He is talking bad speech

  • @muthiahlakshmanan5104
    @muthiahlakshmanan5104 4 ชั่วโมงที่ผ่านมา +2

    I pray for AR and His family. Looking at his foot prints, he made huge investments in few places those were not fetching back returns, on the other side he is not able to get his songs to top hits which does not bring him more oppertunity and money, on other side how to handle money lenders so avoided his face coming down in india (bonbay or madras) family under stress answering to money lenders, finaly it mounted on the family, which made them abondon AR and move on... thats bottom line ... we all get tempted to make more money and fame, so we take risk which does go as we expected. i pray to ALMIGHTY for him and rest of the world

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Unmai sir a r ragmanukku ippa puriyathu pinnadi varuthapaduvar

  • @KRENTERTAINMENT-wm4sx
    @KRENTERTAINMENT-wm4sx 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ட்ரம்ப் மனைவிய டிவோஸ் பன்னுனாலு இவ இப்டிதா பேசுவா இவ தொழிலே இது தா .

  • @sumathiraghunathan8649
    @sumathiraghunathan8649 7 นาทีที่ผ่านมา

    பாண்டியன் ஐயா உங்க மேல இருந்த மரியாதையே போ ச் சு

  • @thearunprasadh
    @thearunprasadh 4 ชั่วโมงที่ผ่านมา +6

    உங்களை பெத்ததுக்கு 2nd show சினிமாவுக்கு போய்ருக்கலாம்.

  • @kartiksiva7083
    @kartiksiva7083 4 ชั่วโมงที่ผ่านมา

    Ilayaraja Dhanush serthu movie la music modanum..😂😂

  • @inderbalaji2977
    @inderbalaji2977 3 ชั่วโมงที่ผ่านมา +1

    எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமென்று தெரியவில்லை

    • @Snake_77087
      @Snake_77087 3 ชั่วโมงที่ผ่านมา

      Paambu puthu Kulla poyi thalaya vittu paarudaa venna

  • @nirupamalingam24
    @nirupamalingam24 59 นาทีที่ผ่านมา

    Please better stop this.. show kindness ❤❤❤

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 26 นาทีที่ผ่านมา

    Why spread so much negativity about the music legend?

  • @rtrajcanada6108
    @rtrajcanada6108 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Raguman is big layer. He not telling any truth .

  • @sharmilavijay7371
    @sharmilavijay7371 ชั่วโมงที่ผ่านมา +2

    வாய் அழுகிட போகுது

  • @srinivashgs1533
    @srinivashgs1533 3 ชั่วโมงที่ผ่านมา +1

    என்ன என்ன சொல்றான் பாரு

  • @saravananrajendran9068
    @saravananrajendran9068 2 ชั่วโมงที่ผ่านมา

    ARR IS GENUINE DON'T spread false allegations please do your duty first and don't do anything wrong

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 3 ชั่วโมงที่ผ่านมา

    Ivare thaan rombo humble nu vera pattam kuduthangga la?? Emaarnthu poittangga tamizh makkal.

  • @mohammedansari872
    @mohammedansari872 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Just mind your business and your life other life is their decision you people need views for others difficult situation

  • @mohideenabdulkader5075
    @mohideenabdulkader5075 ชั่วโมงที่ผ่านมา

    SORRY FOR THAT PLEASE IF U KNOW TALK TO HIM OTHERWISE DON'T SPEACH ABOUT RAHMAN I AM GOING TO LEGALLY ACTION TO YOU

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Sound engineer not music director.

  • @KFPhotography-i9n
    @KFPhotography-i9n 3 ชั่วโมงที่ผ่านมา +8

    இரண்டு கிழடும் என்ன பே ச்சு பேசுதுங்க.

  • @ramyav4150
    @ramyav4150 4 ชั่วโมงที่ผ่านมา

    Saira banu is 51 and rahman is 59

  • @SharmiBanu-o9s
    @SharmiBanu-o9s 4 ชั่วโมงที่ผ่านมา +1

    If you know the truth speak,, otherwise don't do this drama.
    That too, that lady is talking like gossiping. Report this content as misinformation and misleading

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அய்யபேசரது பொய்யாவேயிருக்கட்டும்.குடும்பம்முக்கியதானே!பில்ளைகள் வாழ்க்கை என்னுக A R...

  • @sumithraviswasam9921
    @sumithraviswasam9921 2 ชั่วโมงที่ผ่านมา

    A R rahaman sir ur name is being tarnished by just one word divorce

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 16 นาทีที่ผ่านมา

    Innum etthanai per kilamiirukkinga pesuvadhatkku vaikku aval kidaittha marithan

  • @rajivrajiv3827
    @rajivrajiv3827 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Avaruku thiramai eruku avaru sambadhikuraru.... Tamil unar u erundha onum pannama tamilnadu layea ukara mudiuma.... Konjam kuda sence ellama pesurenga.... Its Personal issue of them y u people are commenting....

  • @Atheart_mind
    @Atheart_mind 4 ชั่วโมงที่ผ่านมา +1

    HE MUST BE LOOKING KIND OUTSIDE BUT AR.RAHMAN IS A COVERT NARCISSIST, ONLY THINKING OF ENTITLEMENT AND MONEY, THEN IT’S GOOD TO SEPARATE 👍👍👍👍👍

    • @arunajovinbenitha3793
      @arunajovinbenitha3793 ชั่วโมงที่ผ่านมา

      Narcissist are not humble. They are egotistical and lack empathy. But Rehman is very humble.

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 53 นาทีที่ผ่านมา

    AR Rahaman time is going bad.

  • @ponmani.r6553
    @ponmani.r6553 4 ชั่วโมงที่ผ่านมา +3

    A.R. Rahman is a Covert Narcissist...it couldn't identify easily... living with him is living hell... Even others couldn't understand...this wife n children only knows the truth😢😢😢..y bcoz, i n my son with Covert narcissist... last year only i understood...20 yrs life pochu..😢😢😢😢😢...so v people know the truth n pain...v people list our life happiness 😢😢😢😢💔💔💔💔💔

  • @venkatesanp949
    @venkatesanp949 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Pandiyan iya unmaiyaithan pesuhirar avaray thittathingada!

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 5 ชั่วโมงที่ผ่านมา +11

    அவங்க குடும்பத்தை பாக்குறாங்க பாக்கல என்பது உனக்கு தெரியுமாடா ஒரு சாதாரண மனிதருக்கு தனது மகளை கட்டிக் கொடுத்தது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். அவர் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இசையை மூச்சாக கருதி வாழ்கிறார்கள்

  • @MysoreStudio
    @MysoreStudio 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamila Tamila Reela Reela Orrutu thathaal 😂😂😂

  • @ulahantv9753
    @ulahantv9753 4 ชั่วโมงที่ผ่านมา

    கலைஞன் உள்ளம் அறியாமல் பேச்சு

  • @saminathangovindasamy3200
    @saminathangovindasamy3200 3 ชั่วโมงที่ผ่านมา

    The host wants to express her poor knowledge hastily before the Guest.

  • @antonyjudeify
    @antonyjudeify 34 นาทีที่ผ่านมา

    Do not spread rumours about the Nation's Pride, A R Rahman Sir. Do not talk rubbish, as if you were living in his home amongst his family. God is watching you. Let Truth Prevail. He is known for his honesty. He speaks his heart. How can you hunt him like vulture waiting for some dead corpse..... So dissapointing Mr. Pandiyan

  • @malarjmmalar2820
    @malarjmmalar2820 3 ชั่วโมงที่ผ่านมา

    We all knw he leads a busiest life ..say something new. If d family could accept d busy life at intial stage ..y now an issue

  • @satchin5724
    @satchin5724 5 ชั่วโมงที่ผ่านมา

    Use less music by aniruth.

  • @thearunprasadh
    @thearunprasadh 4 ชั่วโมงที่ผ่านมา +4

    ஓaலா ஓலா பாண்டியன் 😂😂😂

  • @saraswathis815
    @saraswathis815 20 นาทีที่ผ่านมา

    Ivaruku paname pidikathu😂

  • @fahimaa-ds9yd
    @fahimaa-ds9yd 37 นาทีที่ผ่านมา

    வன்னியர் அல்ல திலுவ முதலியார்

  • @AARIWORK370
    @AARIWORK370 ชั่วโมงที่ผ่านมา +1

    நீ விளக்கு புடிச்சியா

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 49 นาทีที่ผ่านมา

    CAN ANCHORS PLEASE "SHUT" THEIR BLADDY MOUTH WHEN THE GUESTS GIVING THEIR SUGGESTIONS AND OPINIONS...........ITS DAMM INTERUPPTING

  • @thearunprasadh
    @thearunprasadh 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Un paeru pandiyava illa the vidiya ah…

  • @mohdkhan6004
    @mohdkhan6004 2 ชั่วโมงที่ผ่านมา

    Sethuru da.

  • @rajarathnammatchindustries1490
    @rajarathnammatchindustries1490 ชั่วโมงที่ผ่านมา

    Aduthavarkalai patri pesi karmavai serkkatheergal

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த மோகினியும் இசை புயலும் இனைந்து இசை என்னும் இன்ப வெள்ளத்தில்‌ நீந்தி பல பல சாதனைகளை செய்ய வேண்டுகிறோம் ( ஸ் ஸ் கண்ணு கட்டுதே) 😁😁😁😁

    • @theeruhab7907
      @theeruhab7907 ชั่วโมงที่ผ่านมา

      எனக்கும் தான் என்ன செய்ய

  • @saraswathis815
    @saraswathis815 23 นาทีที่ผ่านมา

    Tamizanale tamiz odukapadukirathu kevalam panathirkaga.inke yarum uthaman illai. rahman vazhga.tamuzin perumaiye tharani engum kondusendravar.dont go into their family issue it's his personel.