எம் எஸ் விஸ்வநாதன் இளையராஜா ஏ ஆர் ரகுமான் மூவரும் இந்த உலகத்தில் பிறந்த இசை மகான்கள் இந்த நேரத்தில் நல்ல மனிதரை அவரின் உண்மை தன்மையை புரிய வைதத்துக்கு நன்றி ஐயா
மிகவும் சரியான பதிவு. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். கற்பனைக் கதைகளை உளறிக் கொட்டும் நபர்கள் யார் என்று மக்கள் தெரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.
உண்மைய அழகா சொன்னீர்கள். இளம் வயதில் பக்குவப்பட்டுவர் ரஹ்மான் சார் அம்மாவை நேசித்தவர்.நல்ல மனிதர் ஏ. ஆர். ரகுமான். மிக சிறப்பான விமர்சனம்.நன்றி அந்தணன் சார்
Everyone knows about A.R.Raguman sir. He is the purest of all humans. He is so humble. No one will spoil his name because he is under the shelter of God.
இறைவனிடம் ஒரு கேள்வி தன் இசையால் பெற்ற அனைத்து புகழையும் பேரையும் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று அற்பணித்த மாமனிதனுக்கு இந்த நிலமையா ? அவன் மீது படும் ஒவ்வொரு கலங்கமும் அந்த மாமனிதனை சாராது . தன்னையே உன்னிடம் அர்ப்பணித்த உன்னை மட்டுமே சேரும் இறைவா.
ARR - Honest and Simple Music Director with no head weight or any braggadocio. Good thing will happen to good people for sure. Its just a bad phase in his life. This too shall will pass.
தலைவனோட தாய் 😢உயிரோட இருந்து இருந்தா அவருக்கு இந்த நெலமை வந்து இருக்குமா😢தலைவனை எப்பயும் நம்புவோம் ❤ரகுமான்,இளையராஜா, எம்எஸ்வி யார் என்ன சொன்னாலும் அவர கடைசி மூச்சு வரைக்கும் சப்போர்ட் பண்ணுவேன்❤
true anthanan sir. all are keeping quiet. karuthu solla maaten, aduthavar personal athu ithunu sollikittu all family structures collapse aaga viduraanga. nallavana paatha inga yellarukum alien madhiri iruku because 100laa 99 are spoil now. how can they certify the one man who is pure. GOD has to help here.
தொழிலில் வளர்ச்சி வேண்டும், இருந்தாலும் இதெல்லாம் குடும்பத்திற்கு தானே. இந்த பிரச்சினைக்கு அடிப்படை ARR இரவில் வேலை செய்வது தானோ என் எண்ணுகிறேன். இரவில் குடும்பத்துடன் செலவிட்டு அவங்க கொடுக்கிற தோசையை சாப்பிட்டு தூங்குவதும், பகலில் வேலை செய்வதும் மனிதனுக்கு உகந்தது. " Work life balance is very important for Human ".
@muthamil4129 IR spent more time away from his family, than ARR, he left home for Prasath studio at about 5 am came home around 01 am, ARR has his recording studio next to his home so he never needed to drive & number of movies IR composed 1200 +, ARR < 250.
இசைப் புயலை பற்றி ஒரு விமர்சனம் கேட்கும் போது திருவிளையாடல் படத்தில் வரும் இசைத்தமிழ் நீ செய்த அருமஞ்சாதனை பாடல்தான் நினைவுக்கு வருகிறது இறைவன் தான் துணை நிற்க வேண்டும்
நீங்கள் எல்லாம் அவர பத்தி பேசுறீங்க ஆனால் அவர் ஆடு ஜீவிதம் படுத்துக்கு hollywood award வாங்கி வென்று காட்டி கொண்டு இருக்கிறார். அவர் சினிமாவை பார்த்து கொண்டது போல், குடும்பத்தையும் அவர் பார்ப்பார். யாரும் அவர் குடும்ப விஷயத்தில் அரசியல் விபச்சாரம் பண்ண வேண்டாம். மனிதனை மனிதனாக வாழ விடுங்கள். திறமையான மனிதர்க்கு கை கொடுத்த வலைபேச்சு அந்தனன் sir அவர்களுக்கு என் நன்றிகள்.
Thanks for having a time to do this video cast sir. I worked with him in USA Los angels ca during his Oscar year. I can go on about him in a positive way and as a Muslim and an Indian I’m super proud of him. Men of Gem, Men of principle and men of Character.
Thank u Sir..but I believe on A.R.R.. sir...Avar music..kum Ilaiyaraja sir music thaan enna depression..la irundhu velila kondu vandhu..afyer my appa's death..adhula ilayaraja..sir aadhu konjam pesuvaar thts irritating..but both r clean persons..
A R R குணத்திற்கு இரண்டு உதாரணம் : இளையராஜாவிடம் நீங்கள் வியந்தது என்ன என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு , "ராஜா சாரின் கடவுள் பக்தி , தனிமனித ஒழுக்கம் என்னை வியக்க வைத்தது , சினிமாவில் இசையமைப்பாளர்கள் ஒழுக்கமில்லாமல் வாழ்வார்கள் என்ற எண்ணம் மக்களிடம் இருந்ததை உடைத்தவர் இளையராஜா" என்று ரஹ்மான் பதிலளித்தார் ..(எனவே ரஹ்மான் ராஜாவிடம் கற்றுக்கொண்டது பக்தியும் தனி மனித ஒழுக்கமும் ). இரண்டாவது : S j சூர்யா ஒரு பேட்டியில், "நாங்கள் சில நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும்போது அடுத்தவரை பற்றி பேசுவோம் , அப்படி பேசுவது அவருக்கு பிடிக்காது . ஒன்று பேச்சை மாற்றுவார் அல்லது அடுத்தவர் பேச்சு நமக்கெதுக்கு , நம்ம வேலையை பற்றி பேசுவோமே என சிரித்துக்கொண்டே சொல்வார் , அல்லது அந்த இடத்தை விட்டு நாசூக்காக நகன்று விடுவார் " என்றார் s j சூர்யா .. தனது முதல் படத்திலிருந்து 30 வருட காலமாக ஒன்றாக பயணித்த வைரமுத்துவை விட்டே ஒதுங்கியவர் ரஹ்மான் , காரணம் வைரமுத்துக்கு ஏற்பட்ட பெண்கள் பற்றிய புகார்கள் .. இது தான் ரஹ்மான் ... இதிலிருந்தே ரஹ்மானின் கேரக்டரை அறிந்து கொள்ளலாம் .. திறமையாளர்களை தேடிப்பிடித்து வாய்ப்பு வழங்கி வாழ்க்கை கொடுப்பவர் ரஹ்மான் .. அவ்வாறு வாழ்க்கை கொடுக்கப்பட்டவர் தான் மிகத்திறமையான மோகினி டே .. இந்த பயில்வான் நாய் காசுக்காக பீ திங்கும் மாமாப்பய என உலகம் அறியும் .. ரஹ்மான் ஒரு அருமையான அப்பழுக்கற்ற மனிதர் என்பதையும் உலகம் அறியும் .
No one has degraded ARR so far, but now in a second his WIFE has put down his good NAME into a question he has earned todate in this industry. 😢 Why madam? Moral of this is, unconditional love never exist between a man and a woman.
I agree 👍 but ARR Should know how to balance his family & music.... fisrt of all he must know if he will loose his lovely wife he will loose the real music 🎶 🎵 from his life 😢 சம்சாரம் என்பது வீணை ❤ அவளை சுகமாக மீட்டத் தெரியாதவன் எதை மீட்டி என்ன பயன் 😊
இசையமைப்பார் என்பதை விட வெளியுலகில் பண்பட்ட மனிதநேயமிக்க யாரையும் மனம் கோணாதவாறு நடந்துகொள்ளும் விதங்கள் எந்த கேள்விகளிலும் நாசுக்காக பதில் சொல்லும் விதம் அவரிடம் பலரும் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் கொட்டிக்கிடக்கிறது, ரஹ்மானை இசையமைப்பாளர் அல்ல சித்தர்
Oru nearmaiyana geniune hana pathiraikal neega. Unga videos continue ha paathutu varen. Mega sare nermaiya pathirikai dharmathai Meerama nearaiya vishayangala ( matra nadigarhal pathi) crt ha marachu crt ha solringa. Ur a very great journalist 🫂 hatsoff
உண்மைய அழகா சொண்ணீர்கள்
இளம் வயதில் பக்குவப்பட்டுவர் ரஹ்மான் சார்
அம்மாவை நேசித்தவர்
I am always support A.R.Rahman sir
Sachin & A.R.Rahman Mr.clean
நல்ல இசையமைப்பாளர் மட்டும் அல்ல நல்ல மனிதர் ஏ. ஆர். ரகுமான்💯💯💯💯💯
அவர் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் ❤❤❤.. அல்லா துணை இருப்பாரு என் தலைவனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏..
🙏🤗🤍
உங்களுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும். நீங்கள் வாழ்க
எம் எஸ் விஸ்வநாதன் இளையராஜா ஏ ஆர் ரகுமான் மூவரும் இந்த உலகத்தில் பிறந்த இசை மகான்கள் இந்த நேரத்தில் நல்ல மனிதரை அவரின் உண்மை தன்மையை புரிய வைதத்துக்கு நன்றி ஐயா
I support ☝️ ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍 ❤️ ❤️
Great ❤😊😊
S
Me❤
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் என் ஆதரவு ஏ ஆர் ரஹ்மான் சார் தான் உசுறே நீதானே ❤ ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍❤️❤️❤️
அவருஉசுரு வேற எங்கேயோ இருந்திருக்கா தம்பி
@Johnsam-dn9hn சரி டா தொம்பி 😂
@Saravanavelu607 சரிடா நுணா
@Saravanavelu607 தம்பி சும்மா பொண்டாட்டி டைவர்ஸ் பண்ணுவா தும்பி
@Saravanavelu607 எல்லாம் எல்லாம் வெளிவேசம் உசுரே உசுரே அசுத்தம்
அவரை பற்றி நல்லதை சொல்வதால்...
உங்க மேலயே நன்மதிப்பு ஏற்படுத்துகிறது.... 💐💐💐💐💐💐💐💐
நன்றி ஐயா ரஹ்மான் sir தப்பா சொல்றதும் கடவுள் சொல்றதும் ஒன்னுதான்.
Nandri Sir… we know about him… my inspiration since age 11 till my current age 43..Happy that u spoke about him.. Romba nandri sir…
Me also bro
❤❤❤
மிகவும் சரியான பதிவு. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். கற்பனைக் கதைகளை உளறிக் கொட்டும் நபர்கள் யார் என்று மக்கள் தெரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.
மிக சிறப்பான விமர்சனம்.
அவரை பற்றிய தவறான தகவல் சொல்லும் நபர்களை மான நஷ்ட வழக்கு போட்டா தான் திருந்து வாங்க.
Ayyya ❤ nenga nallah irukanum ❤ unmaiyaa pesunatuku nandri❤ We LOVE Rahman sir❤❤❤❤❤❤
உண்மைய அழகா சொன்னீர்கள்.
இளம் வயதில் பக்குவப்பட்டுவர் ரஹ்மான் சார்
அம்மாவை நேசித்தவர்.நல்ல மனிதர் ஏ. ஆர். ரகுமான்.
மிக சிறப்பான விமர்சனம்.நன்றி அந்தணன் சார்
I saw 1st time brother anthanan got emotionally and angry speaking while his interview hia soul pure. Hats off Brother Anthanan❤
Everyone knows about A.R.Raguman sir. He is the purest of all humans. He is so humble. No one will spoil his name because he is under the shelter of God.
He is divorced but you say pure...sama comedy
Nalla pathivu sir... We stand with A R bhai..
ஒப்பனிங்கே சிறப்பு அந்தனன்🎉🎉🎉🎉🎉🎉
Great speech sir and very important in this moment.. I appreciate you ❤.
Idhuvum kadanthu pogum....
நன்றி அந்தணன் சார்
இறைவனிடம் ஒரு கேள்வி
தன் இசையால் பெற்ற அனைத்து புகழையும் பேரையும் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று அற்பணித்த மாமனிதனுக்கு இந்த நிலமையா ?
அவன் மீது படும் ஒவ்வொரு கலங்கமும் அந்த மாமனிதனை சாராது . தன்னையே உன்னிடம் அர்ப்பணித்த உன்னை மட்டுமே சேரும் இறைவா.
ஆன்மீகவாதிக்கு தான் இறைவன் சோதனைகள் தருவான்
உண்மை 😢
கர்மா.... தலைவிதி....
அந்தகன் சார் சூப்பர் நல்லா தெளிவா சொன்னிங்க 👍
அவர் அந்தகன் இல்லை!
அந்தணன்!
Sir, prasanth fan
Super interview ...please share everybody this video ..AR rahman is great person...
AR RAHMAN always clean heart and gentleman ❤❤❤❤❤❤❤❤
ARR - Honest and Simple Music Director with no head weight or any braggadocio. Good thing will happen to good people for sure. Its just a bad phase in his life. This too shall will pass.
Very happy to hear the fact 🎉.. at first i too misunderstood him...i feel sorry . God help him to overcome the difficult situation
😊உங்கள் பேச்சு இன்று சிறப்பு
சிறப்பு, நண்பர் பிஸ்மிக்கும் மிக அருமையா தெரியும். சூப்பர் சார்❤
Rahman sir is a pure soul! May his family reunite! As rahman sir fans we really cant tolerate the rumours airing about him! It really hurts!
He has been and always will be a good person. He brought a lot of joy to millions of people with his music. Let's pray for his happiness.
உண்மையை சொன்னதுக்கு நன்றி 🤝 ஐய்யா வாழ்த்துக்கள்👍 ஏ ஆர் ரஹ்மான் எப்போதும் மாஸ் தான்❤❤❤❤
well said sir... Requesting maniratnam sir & Suhasini mam should interfere in this issue and resolve it ... Rahman and saira Banu are good humans
Super ❤❤❤ அந்தணன் அண்ணா உங்கள் விடியோ அருமை ❤❤ TVK விஜய் அண்ணா புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤❤3026❤❤❤
எல்லாம் புகழும் இறைவனுக்கே 👍என்னுடைய ஆதரவு ஏ ஆர் ரஹ்மான் சார் உங்கள் இசை ரசிகன் நான் 🎤🎵🎵
அவர் நல்ல மனதிற்கு. நல்லதே நடக்கும்...🙏.ஓம் நமசிவாய 🙏
Yes correct 💯 true speaking 👍 anthanan brother 🎉🎉🎉
Mr. ANDANAN, RESPECT BRO FOR NOT ONLY STANDING WITH PERIYA BHAI. BUT A SHOUT OUT SEEKING IN SUPPORT TO ARR. GOOD WORK
யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டோம்.....ரஹ்மான் நல்ல மனிதர். அவர் மேல் உள்ள மரியாதை துளியலவும் குறையாது
❤️ Ar. ....
தாயை இழந்தவன் தன்னை அந்த இழப்பிழிருந்து மீட்டெடுக்க சிறிது காலம் ஆகும். மிகமிகச் சிறந்த மாமனிதர் அவர்.
Manasu romba kashtama irukku Sir, avar vangara awards ellavatraiyum iraivanuku samarpikirar.
அடுத்தவர்களை பற்றித் தெரியாமலே பலர் புறம் பேசி திரிகின்றனர்...
தலைவனோட தாய் 😢உயிரோட இருந்து இருந்தா அவருக்கு இந்த நெலமை வந்து இருக்குமா😢தலைவனை எப்பயும் நம்புவோம் ❤ரகுமான்,இளையராஜா, எம்எஸ்வி யார் என்ன சொன்னாலும் அவர கடைசி மூச்சு வரைக்கும் சப்போர்ட் பண்ணுவேன்❤
true anthanan sir. all are keeping quiet. karuthu solla maaten, aduthavar personal athu ithunu sollikittu all family structures collapse aaga viduraanga. nallavana paatha inga yellarukum alien madhiri iruku because 100laa 99 are spoil now. how can they certify the one man who is pure. GOD has to help here.
Anthanan Sir, I thank you for your kind words and support for ARR. Each word of yours is beyond true.
மிக அருமையான தெளிவான பதிவு அந்தணன் சார் சூப்பர்
நல்லவர்களுக்கு மட்டும் தான் அவப்பெயர் வந்து சேரும். இதில் ஏ ஆர் ரகுமானும் அடக்கம். இருவரும் இனைய இறைவனை வேண்டுகிறேன். 🤲
Super sir well said. Mr. ARR. IS a Gem.
தொழிலில் வளர்ச்சி வேண்டும், இருந்தாலும் இதெல்லாம் குடும்பத்திற்கு தானே. இந்த பிரச்சினைக்கு அடிப்படை ARR இரவில் வேலை செய்வது தானோ என் எண்ணுகிறேன். இரவில் குடும்பத்துடன் செலவிட்டு அவங்க கொடுக்கிற தோசையை சாப்பிட்டு தூங்குவதும், பகலில் வேலை செய்வதும் மனிதனுக்கு உகந்தது. " Work life balance is very important for Human ".
@muthamil4129 IR spent more time away from his family, than ARR, he left home for Prasath studio at about 5 am came home around 01 am, ARR has his recording studio next to his home so he never needed to drive & number of movies IR composed 1200 +, ARR < 250.
I support A.R. Rehman.
நாக்குல நரம்பில்லாம பேசறாங்க பாவிகள்!
மிக நன்றாக சொன்னீர்கள் நண்பரே!
அருமை sir🎉🎉🎉
Anthanan your words are so touchy.Let AR & his wife decide what is best for them.
Thank you very much for sharing very clear and true views
Thank you sir for your lovely support to the legendary man ARR..
love you Rahman sir.......
AR Rahman the greatest person
100/ உண்மை
யாரை பற்றியும் முதலில் தப்பாக சொல்லுவதையே பலபேர் இருக்கானுக....ரஹ்மான் சிறந்த படைப்பாளி...சிறந்த மனிதர்
இசைப் புயலை பற்றி ஒரு விமர்சனம் கேட்கும் போது திருவிளையாடல் படத்தில் வரும் இசைத்தமிழ் நீ செய்த அருமஞ்சாதனை பாடல்தான் நினைவுக்கு வருகிறது இறைவன் தான் துணை நிற்க வேண்டும்
Let's hope they will reunite soon
Ooru vaaya adaika mudiyathu sir but ARR personal character pathi yellarukume therium naayina kolaikka thaan seyyum ❤❤❤❤
நீங்கள் எல்லாம் அவர பத்தி பேசுறீங்க ஆனால் அவர் ஆடு ஜீவிதம் படுத்துக்கு hollywood award வாங்கி வென்று காட்டி கொண்டு இருக்கிறார். அவர் சினிமாவை பார்த்து கொண்டது போல், குடும்பத்தையும் அவர் பார்ப்பார். யாரும் அவர் குடும்ப விஷயத்தில் அரசியல் விபச்சாரம் பண்ண வேண்டாம். மனிதனை மனிதனாக வாழ விடுங்கள். திறமையான மனிதர்க்கு கை கொடுத்த வலைபேச்சு அந்தனன் sir அவர்களுக்கு என் நன்றிகள்.
Thanks for having a time to do this video cast sir. I worked with him in USA Los angels ca during his Oscar year. I can go on about him in a positive way and as a Muslim and an Indian I’m super proud of him. Men of Gem, Men of principle and men of Character.
Anthananooda urupadiyaana oru video .. hats off..
❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை அருமை அருமை அருமை..........
Ar rehman is a gem of a person.
Example is vairamuthu.
சார் நீங்க தான் உண்மைய சொல்றீங்க சார் நன்றி
Very good speaking 👍 anthanan brother 🎉🎉🎉
Thank u Sir..but I believe on A.R.R.. sir...Avar music..kum Ilaiyaraja sir music thaan enna depression..la irundhu velila kondu vandhu..afyer my appa's death..adhula ilayaraja..sir aadhu konjam pesuvaar thts irritating..but both r clean persons..
Arumai, Anthanan
What you said about AVM RAJAN is right
He said about bismi
I stand by A.R.Rahman, be strong, brother Insha Allah, God be with you and your family.
A R R குணத்திற்கு இரண்டு உதாரணம் :
இளையராஜாவிடம் நீங்கள் வியந்தது என்ன என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு ,
"ராஜா சாரின் கடவுள் பக்தி , தனிமனித ஒழுக்கம் என்னை வியக்க வைத்தது , சினிமாவில் இசையமைப்பாளர்கள் ஒழுக்கமில்லாமல் வாழ்வார்கள் என்ற எண்ணம் மக்களிடம் இருந்ததை உடைத்தவர் இளையராஜா" என்று ரஹ்மான் பதிலளித்தார் ..(எனவே ரஹ்மான் ராஜாவிடம் கற்றுக்கொண்டது பக்தியும் தனி மனித ஒழுக்கமும் ).
இரண்டாவது :
S j சூர்யா ஒரு பேட்டியில்,
"நாங்கள் சில நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும்போது அடுத்தவரை பற்றி பேசுவோம் , அப்படி பேசுவது அவருக்கு பிடிக்காது . ஒன்று பேச்சை மாற்றுவார் அல்லது அடுத்தவர் பேச்சு நமக்கெதுக்கு , நம்ம வேலையை பற்றி பேசுவோமே என சிரித்துக்கொண்டே சொல்வார் , அல்லது அந்த இடத்தை விட்டு நாசூக்காக நகன்று விடுவார் " என்றார் s j சூர்யா ..
தனது முதல் படத்திலிருந்து 30 வருட காலமாக ஒன்றாக பயணித்த வைரமுத்துவை விட்டே ஒதுங்கியவர் ரஹ்மான் , காரணம் வைரமுத்துக்கு ஏற்பட்ட பெண்கள் பற்றிய புகார்கள் ..
இது தான் ரஹ்மான் ...
இதிலிருந்தே ரஹ்மானின் கேரக்டரை அறிந்து கொள்ளலாம் ..
திறமையாளர்களை தேடிப்பிடித்து வாய்ப்பு வழங்கி வாழ்க்கை கொடுப்பவர் ரஹ்மான் .. அவ்வாறு வாழ்க்கை கொடுக்கப்பட்டவர் தான் மிகத்திறமையான மோகினி டே ..
இந்த பயில்வான் நாய் காசுக்காக பீ திங்கும் மாமாப்பய என உலகம் அறியும் .. ரஹ்மான் ஒரு அருமையான அப்பழுக்கற்ற மனிதர் என்பதையும் உலகம் அறியும் .
No one has degraded ARR so far, but now in a second his WIFE has put down his good NAME into a question he has earned todate in this industry. 😢 Why madam? Moral of this is, unconditional love never exist between a man and a woman.
Thank You So Much Andhanan Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
அருமையான விளக்கம் நன்றி.
I agree 👍 but ARR Should know how to balance his family & music.... fisrt of all he must know if he will loose his lovely wife he will loose the real music 🎶 🎵 from his life 😢 சம்சாரம் என்பது வீணை ❤ அவளை சுகமாக மீட்டத் தெரியாதவன் எதை மீட்டி என்ன பயன் 😊
Rightly said.............continue sir,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இசையமைப்பார் என்பதை விட வெளியுலகில் பண்பட்ட மனிதநேயமிக்க யாரையும் மனம் கோணாதவாறு நடந்துகொள்ளும் விதங்கள் எந்த கேள்விகளிலும் நாசுக்காக பதில் சொல்லும் விதம் அவரிடம் பலரும் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் கொட்டிக்கிடக்கிறது, ரஹ்மானை இசையமைப்பாளர் அல்ல சித்தர்
🎉🎉😊😊🎉🎉
Super sir very nice gem ARR
Really u r impressive..thanks for..
அருமையான தகவல்
@11:45 is it vairamuthu ?
100/. True Words sir
சார் நீங்க சொல்வது உண்மை சார்
Nice bro , good explanation of ARR sir
நன்றி சார்.
Arr genuine person
Thanks for this interview
Huge respect to anthanan sir... Last one minute speech is heart touching. We stand with ARR sir... Hope he will come out of this issue soon.
Anthanan sir thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
super bro ! God Bless u
Sir .
Directors vanthu AR brother ah sonna thaan Makkaluku theriyuma , avanunga kidakuraanunga , avar evolovu suthamnu makkaluke theriyum . vaalzga AR bro
அருமையான பதிவு
Thanks for this video
Oru nearmaiyana geniune hana pathiraikal neega. Unga videos continue ha paathutu varen. Mega sare nermaiya pathirikai dharmathai Meerama nearaiya vishayangala ( matra nadigarhal pathi) crt ha marachu crt ha solringa. Ur a very great journalist 🫂 hatsoff
Ar ரஹ்மான் purest soul
அருமை ❤
Super Anna❤thanks for this video
ARR periya bai is a gem of human❤️
Really I respect mr.anandhan
Yes sir,good speech sir. ARR is a good man💎
Very true sir...Well said sir....
True. He is my inspiration. My role model..