அபி, சகோதரிஉங்கள் சமையல் பதிவுகளை நான் நீண்ட நாட்களாக பார்த்து, செய்தும் வருகிறேன் ..நன்றி மா. எனக்கு நண்டு செய்ய தெரியாது ..இந்த வீடியோ பார்த்து செய்தேன் .மிக நன்றாக இருந்தது .எங்க வீட்டுல எல்லாரும் சூப்பர் என்று விரும்பி சாப்பிட்டாங்க ....Thank you very much
I usually dont comment .. i need to say now, i have tried your fish gravy , vathakuzhambu , and was following your channel, the best recipe forever.. i tried nandu gravy as u described, what a taste... Simple you are a awesome sister... Please keep posting....
ஐயோ நான் ஆசைபட்டு நண்டு வாங்கிட்டேன் எப்படி வக்றதுனு தெரியாம முழிச்சேன் அப்ரமா உங்களோட வீடியோ போட்டேன் அப்ரமா நீங்க சொன்னத மாதிரி நண்டு கிரேவி வச்சேன் ரொம்பவே நல்லா டேஸ்டாயிருந்துது சிஸ்டர் சூப்பர் சூப்பர் ரொம்ப நன்றி சிஸ்டர் 😊😊😊👌👌👌👌👌😋😋😋😋😋👍👍👍👍👍
Akka nan innaiku itha senjen rompa nalla irunthu ithula innoru nalla vishyam enna na en husband ku thenkai arachu vacha pidikathu but avankale nalla iruku nu sonanka so thank you akka❤
அபி அக்கா நீங்க செஞ்ச நண்டு கிரேவி செம சூப்பரா இருந்துச்சு அக்கா நண்டு கிரேவி எனக்கு எப்படி செய்கிறது கூட தெரியாது ஆனா உங்க வீடியோ பார்த்து நண்டு கிரேவி செஞ்ச செம சூப்பரா டேஸ்ட்டா இருந்துச்சா அக்கா உங்க சமையல் அனைத்துமே செம சூப்பரா இருக்கு அக்கா thank you Akka 💐💐😍😍😍❤️❤️👍
Today i tried it.. and it turned out well... Finally i grinded some rice and kadalai parupu and added a spoon of that powder of it to the gravy... It enhanced the taste of it❤

Good taste sisy
இந்த வீடியோ பார்த்து நண்டு கிரேவி பண்ண, நன்றாக வந்தது நன்றி
Abi unga video parthu 2 time try panniten.hus..,kids saptutu nallairukunu sonnanga. Tq so much ❤❤
நண்டு கிரேவி மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Today try pannen super abi pasanga enjoy panni sapitaga thank you ❤️
எனக்கு நண்டு செய்ய தெரியாது நீங்க ரொம்ப ஈஸியா சொல்லி குடுத்தீங்க அக்கா Thank you so much akka
🎉
நண்டு வாங்கிவச்சிட்டு எப்படி செய்றதுண்ணு தெரியாம முழிச்சிடு இருந்தன்... நல்ல வேளை உங்க வீடியோ ல நண்டு கிரேவி இருந்தது.... மிக்க நன்றி அபி மா.... 🙏🏼🎉🤩
Thank you ☺️
S
Wow super mam 👏👏👏
🎉🎉🎉
Wow அருமையான சுவை சாப்பிடாமலயே தெரியுது💐💐💐
Nanum seithu parthen semaya irukku nu solli pukalnthu thallitanga ponga ......🥳🥳🥳 TQ sis ❤❤❤
Super preparation of crab gravy.
I usually dont comment .. i need to say now, i have tried your fish gravy , vathakuzhambu , and was following your channel, the best recipe forever.. i tried nandu gravy as u described, what a taste... Simple you are a awesome sister... Please keep posting....
Neenah sonna mari samayal panning Narragansett irundhathu tq🎉
நல்லா இருந்தது நீ சொன்ன மெத்தட் நான் செய்யுது பார்த்தேன் சூப்பர் நன்றி
Enakum semmaya vandhurundhuchu ka very tasty tq ka
Nan try pannen. Nalla irunthathu and thank you madam ❤
முயற்சித்தேன் சுவை மிக அருமை🎉
ஐயோ நான் ஆசைபட்டு நண்டு வாங்கிட்டேன் எப்படி வக்றதுனு தெரியாம முழிச்சேன் அப்ரமா உங்களோட வீடியோ போட்டேன் அப்ரமா நீங்க சொன்னத மாதிரி நண்டு கிரேவி வச்சேன் ரொம்பவே நல்லா டேஸ்டாயிருந்துது சிஸ்டர் சூப்பர் சூப்பர் ரொம்ப நன்றி சிஸ்டர் 😊😊😊👌👌👌👌👌😋😋😋😋😋👍👍👍👍👍
நீங்க சொன்ன மாதிரி தான் நண்டு கிரேவி வச்சவன் சூப்பராக இருந்தது மிக்க நன்றி
Nan try panna sema taste👌👌
அருமை.
செய்யும் முறையை திரும்பவும் நினைவூட்டிக் கொண்டேன்.
நன்றி.
Hi sis 1st time na unga video pakkuren yn husband saptu super ah irukkunu sonnanga ❤ tq sis 😊
Same enga ooru recipe
Semmaiya irukkum 🤤🤤🤤🤤👌🏻
Makkalay super da thangam first time nandu gravi nalla vanthucchi da rompa rompa nandri da 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Super ah eruku try panni pathen
Akka naa thinamum ungalota samaiyal kurippugala than daily samaikeren romba nalla erukku ❤
முயற்சி பண்ணும் சுவை அருமை
Thank you so much ............. My husband is surprised.........❤ Really very tasty .............. Thank you so much.............❤ Akka
vera level dear super ah irnthuchii
Super sister nalla irunthathu nanum try pannen
Akka nan innaiku itha senjen rompa nalla irunthu ithula innoru nalla vishyam enna na en husband ku thenkai arachu vacha pidikathu but avankale nalla iruku nu sonanka so thank you akka❤
நண்டு வாங்கி வைத்துவிட்டு எப்படி செய்வது என யோசிக்கையில் அபி ஞாபகம் வந்தது நண்டு கிரேவி செய்தாச்சு அருமை நன்றி அபி❤😂
Today unga recipe try panenu abi akka, superb. Nalla spicy ah crab gravy super ah iruku nu en husband solitu nalla saptanga.
Thanku akka
Akka spr akka nenga vera level en pindatik bathila nenga enku pondati ah vantu irukalam
I am going to try this crab 🦀 gravy 😋😋
Akka naanum senja semma taste ka👌👌👌
Super sister pitichiruku simple la iruku
Remba nalla erunthuchu first time pannen ❤😊thank you akka❤
Today I made this gravy 1st time it came unexpected taste❤❤❤❤❤❤❤
அருமை அருமை வாழ்த்துக்கள்
Super 👌 neenga vera level 🎉😋😋😋
அக்கா நானும் செய்து பார்த்தேன்.ருசி வேற லெவல்.(இலங்கை)
Thank u sister. Innaiku try pani pathen. Supera vandhuchu. Nan 1st time try panen. Easya irudhuchu thank u so much sister
நண்டு மசாலா அருமை அருமை அக்கா
மிகவும் அருமை
You are best Chef who teaches cookery effortlessly and extremely easy❤we love you mam❤
Samayal channel aarambithu ippothu varai thannudaya personal life style video yethum podamal ithanai subscriber vaithu irukkum ungalukku vàzhthukkal abi.❤❤
Today try pannen akka super
அபி அக்கா நீங்க செஞ்ச நண்டு கிரேவி செம சூப்பரா இருந்துச்சு அக்கா நண்டு கிரேவி எனக்கு எப்படி செய்கிறது கூட தெரியாது ஆனா உங்க வீடியோ பார்த்து நண்டு கிரேவி செஞ்ச செம சூப்பரா டேஸ்ட்டா இருந்துச்சா அக்கா உங்க சமையல் அனைத்துமே செம சூப்பரா இருக்கு அக்கா thank you Akka 💐💐😍😍😍❤️❤️👍
❤
2:13 2:14
2:20 2:20
2:25 2:25
2:25 2:25
Today naa try pannune vera level 😊
Super dish im do this item very nice teaset thank madam
I try first time so tasty and yummy
enaku nandu samakave theriyathu unga channel paathutha cook panna sister.....nandu gravy romba romba nalla iruku super...... 🤝unga non veg recipe yellame na try pannita yellame super sister aduthu Sweet try panna pora.......வாழ்த்துக்கள் sister..... 💐
நண்டு கிரேவி மிக அருமையாக உள்ளது
NanduKuzhambu.Super👍🏿
Tnx akka try pannan semmaya vanthuchu akka
Thanks , cooking essy ys irukku
Today first time I try this recipe it's really good....thanks sis ❤..
Wow ..I tried this receipe really good
Sister superraa vanthichi naana senseannu veetla ellaarum aachitiya pattanga.thank you for share this recipe
super ah vanthuchu thanks mam❤❤❤❤❤❤❤
சூப்பர் செய்து பார்த்தேன் அருமை நன்றி சிஸ்டர்
Today I cooked and came well taste .....thnx abhi sis .... Keep updating
Today i tried it.. and it turned out well... Finally i grinded some rice and kadalai parupu and added a spoon of that powder of it to the gravy... It enhanced the taste of it❤
உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்
I tried your recipe akka super ah irunthu
அன்பு.மகள்.பேசுவதும்.அழகு.சமையலும்.அழகு.வாழ்கவளமுடன்
Yesterday I try.Out come is very good. My husband eat with happily.Thank you
Fantastic. Super TqMam❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Super sago na inakku try pannunae sema taste thanks ya
Akka na ennaki sanji pathen very nice test vera leval
Super taste super 😌🤤😋🦀🦀🦀🦀🦀 😊
Nice recipe very tasty
Super ah irundhathu sis na innaiku than pannen
Super nandu kulambu mam
Clear presentation 👍
sister na unka videothan Naa naraiyaa parppan super sister neenga semaiya samaikkiringa..
நண்டு கிரேவி சூப்பர் மா
தெளிவாக, அழகாய் சொல்றிங்க.. சுவையும் சிறப்பாக உள்ளது.
My daughter is did this very nice 😘😘 her age is only 10
Recipe super thanks sister❤❤❤❤
Very taste na try pannen super ah irukku tq
I tried this today came out really yummy ❤
சூப்பர் 🍗😃
Vedio parthu nethu try pannen supera vanthathu mam naa 1 st time homela nandu gravi pannen sema test la vanthathu thanks to abi mam
Just now tried the gravy mam,it was so yummy 😋👌👍
Hi sis..i tried this crab receipe...min 2 to 3 times...its very tasty...simple and best receipe...thank you❤
Akka super na crap try pannathe Illa but intha dish enakku romba pudichirukku
Yesterday ithu pola Nan try paniyachu en room met 3 country people um rompa like
paniyachu thank you abi mam
❤ But Nan coconut add panala
I have tried this today everyone loved it came awesome thank you sis
Super mam I'll like this recipe
Last week unga vdo pathu indha receipe try pane sis ... yummy sema taste sis...🤤🤤
Super gravy n tks mam
Today I tried very very super 😋😋😋😋
Super sis 💕 Na try panuan enga vittula superra erunthu sonunga
I have made this sister awesome taste thank you
Wow, super taste... Vera level hotel style today try this method, super
nalla ponnu da nalla curry...
Today naan try pannen ka it's very delicious and spicy ah irundhuchu😋🤤 thankyou so much akka🤗
Thanks very super and tasty food thank you so much
Most welcome 😊
I will try this recipe