நண்டு குழம்பு இப்படி செய்து பாருங்க ! வேற level Taste 😋 | Balaji's kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • சுவையான நண்டு குழம்பு | Crab curry recipe | Nandu kuzhambu
    அருமையான சுவையில் நண்டு குழம்பு எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம் .
    INGREDIENTS :
    • 2kg Crabs
    • 1tsp Mustard & urad dal
    • 1 tsp Fennel seed
    • 1 tsp Pepper powder
    • 1/2tsp Cumin
    • 1/4tsp Fenugreek
    • 3 Onion
    • 3 Tomato
    • 5 Country Green chilli
    • 2tsp Ginger garlic paste
    • Curry leaves
    • Coriander leaves
    • Turmeric powder
    • 70g Curry chilli powder ( 1/2 Cup )
    • 1 Cup coconut milk
    • 2ltr water
    • Oil - as required
    • Salt - as required
    Fb : bit.ly/3jbSLop
    Insta : bit.ly/2XG6Wd5
    மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

ความคิดเห็น • 244

  • @VinoJega-sv2pn
    @VinoJega-sv2pn 3 หลายเดือนก่อน +3

    I love naandu curry

  • @SenthilS-sw9pz
    @SenthilS-sw9pz 6 หลายเดือนก่อน +5

    நீங்க வைக்கிற எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லாத்தையும் நான் செஞ்சு பார்த்து இருக்கேன் செம டேஸ்ட் நீங்க இதே மெய்ன் பண்ணி இன்னும் சூப்பர் சூப்பரா இன்னும் புதுசு புதுசா பாலாஜி சார் வாழ்த்துக்கள்

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 2 ปีที่แล้ว +6

    ரொம்ப பிடிச்சது நண்டு அது சூப்பரா நீங்கதான் செஞ்சு காட்டுறீங்க நான் செய்து பார்த்தேன் அருமையான உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @Balajiskitchen
      @Balajiskitchen  2 ปีที่แล้ว +1

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @nagaselvam8105
    @nagaselvam8105 2 ปีที่แล้ว +3

    அருமையான நண்டு சமையல்..நன்று

  • @nithyuva77
    @nithyuva77 ปีที่แล้ว +16

    நீங்கள் சொன்ன பக்குவத்தில் சமைத்து பார்த்தேன். ருசி மிகவும் அருமை.

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 ปีที่แล้ว +7

    Nonveg le எனக்கு பிடித்த உணவு நண்டு...பாலாஜி Sir வழக்கம் போல மிக எளிமையாக தெளிவா சொன்னதுக்கு என் குடும்பம் சார்பாக நன்றிகள்...

  • @gopalsamyrahavelunaidu8921
    @gopalsamyrahavelunaidu8921 3 ปีที่แล้ว +39

    சூப்பர்! நன்றி! ரொம்ப தெளிவா, எளிமையா சொல்லி கொடுத்தீங்க! மகிழ்ச்சி!

  • @geethaganesh7140
    @geethaganesh7140 2 ปีที่แล้ว +1

    Arumaiyaga ullathu anna superve

  • @sathishkumare9648
    @sathishkumare9648 3 ปีที่แล้ว +15

    விளக்கம் மிக அருமை நன்றி🙏🙏🙏

  • @TamilinParis
    @TamilinParis 2 ปีที่แล้ว +1

    நண்டு குழம்பு super 👍

  • @Regina-m6b
    @Regina-m6b 3 ปีที่แล้ว +2

    Miga miga arumaiyana video

  • @JennyPeriasamy
    @JennyPeriasamy 6 หลายเดือนก่อน +1

    நீங்க செய்த சமையல் அனைத்தும் சுலபமும் சுவையும் உள்ளது வாழ்த்துகள் 🎉🎉

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c หลายเดือนก่อน +1

    Very tasty

  • @pandiana6398
    @pandiana6398 ปีที่แล้ว +3

    Yemmy tested👌

  • @haarishbabu4017
    @haarishbabu4017 3 ปีที่แล้ว +6

    Morning,
    Ungaludaya recipe, Nandu (1kg) kuzhambu seidom, really taste is ultimate, full cuttu kattinom,SUPER, SUPER
    "" GOD BLESS YOU ""

  • @8directions478
    @8directions478 2 ปีที่แล้ว +9

    பாலாஜி சமையல் பற்றி, கமாண்ட் செய்ய, புது வார்த்தைகள் கண்டு பிடிக்கணும்

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அருமை பதில் அண்ணன்

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 2 ปีที่แล้ว +1

    Anna unga video patthutha nandu kulambu vaipen semmaya iruku.intha kulambu mattum illa ella kulambu varities kulambu ellam unga videos than anna rmba rmba thzzzzzz anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChandraLeeka
    @ChandraLeeka ปีที่แล้ว

    🎉சுப்பர்🎉😮😮😮🎉🎉🎉🎉🎉🎉

  • @indhulekha1550
    @indhulekha1550 2 ปีที่แล้ว +5

    நாளைக்கு என் கணவருக்கு செய்து கொடுப்பேன்

    • @kingmuthu6266
      @kingmuthu6266 7 หลายเดือนก่อน

      😊😊😊

    • @anishspl9717
      @anishspl9717 4 หลายเดือนก่อน

      ❤❤❤😂😂😂

  • @moganathanmogan5798
    @moganathanmogan5798 3 ปีที่แล้ว +1

    சுப்பர் நன்டு கரி👍😋

  • @elakkiyaramalingam3955
    @elakkiyaramalingam3955 3 ปีที่แล้ว +2

    Idhey madridha en amma seivanga sir. super.. thank you so much😊

  • @divyamurugan2512
    @divyamurugan2512 3 ปีที่แล้ว +4

    Vai urutu anna😋😋😋😋😋.... All ur videos are super

  • @malarvizhiravichandran5177
    @malarvizhiravichandran5177 3 ปีที่แล้ว +4

    உங்க சமையல் அருமை

  • @puthurvasantham9638
    @puthurvasantham9638 2 ปีที่แล้ว

    உங்க கைசுத்தம். கைமணம் அருமை

  • @sushithrasilva7959
    @sushithrasilva7959 8 หลายเดือนก่อน +35

    இலங்கையில் கடைசியாக முருங்கை இலை சேர்ப்போம் , சுவையும் மனமும் கூடும், அலர்ஜி ஏற்படாது.

    • @sridhark3291
      @sridhark3291 6 หลายเดือนก่อน +7

      முருங்கை இலை சேர்க்கும்போது சுவை கூடும் என்பது உண்மை

    • @umalakshmi6106
      @umalakshmi6106 5 หลายเดือนก่อน +3

      Soodai thanikkum

  • @manidurga3828
    @manidurga3828 3 ปีที่แล้ว +2

    superna .unga video's pathudhan nan samaipen..wife velaikku poyitanga.adhanaladhan.enaku samaikka theryadhu unga videos dhan help a irukku.

  • @Jithu-f8t
    @Jithu-f8t 22 วันที่ผ่านมา

    Super 👍😍❤❤

  • @sriharini1730
    @sriharini1730 ปีที่แล้ว

    Your all videos very useful for me sir thankyou so much for you and your videos

  • @Shivanamujangam-qk9wc
    @Shivanamujangam-qk9wc ปีที่แล้ว

    Vera leval sir

  • @arthiarumugam8110
    @arthiarumugam8110 2 ปีที่แล้ว

    Vaarra Laval Balajei Anna

  • @MuraliMurali-gb2pk
    @MuraliMurali-gb2pk 5 หลายเดือนก่อน +1

    Super cute 🥰

  • @arunaramboo4421
    @arunaramboo4421 3 หลายเดือนก่อน

    அருமை !

  • @lakshmikamalanathan9083
    @lakshmikamalanathan9083 8 หลายเดือนก่อน

    I am Lakshmi sakothara today prawn briyani trying so ultimate taste ❤ thanks for your valuable recepis

    • @Balajiskitchen
      @Balajiskitchen  8 หลายเดือนก่อน

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @JayanthiChandra-l2w
    @JayanthiChandra-l2w 4 หลายเดือนก่อน

    Excellent 👍

  • @amaravathir1238
    @amaravathir1238 8 หลายเดือนก่อน +1

    அம்மா சொல்லி கொடுப்பது போல் இருந்தது. நன்றி.

  • @palani5987
    @palani5987 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு விளக்கத்துக்கு நன்றி 🙏

  • @Roger-yf5zn
    @Roger-yf5zn 7 หลายเดือนก่อน

    I like your cooking style
    Very simple method
    Keep up your great work

  • @VinoJega-sv2pn
    @VinoJega-sv2pn 3 หลายเดือนก่อน

    Nanri anna super girl boy explained

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว

    Awesome super l like it anna 🇮🇳🙏👍👌

  • @KlillyKLILLY-di7hh
    @KlillyKLILLY-di7hh 2 ปีที่แล้ว

    Sirrappu. Ayya. Nandri. Ayya

  • @bilaalkarthigesu6245
    @bilaalkarthigesu6245 2 ปีที่แล้ว

    பயன் உழ்ழா பதிவு

  • @aruura5859
    @aruura5859 2 ปีที่แล้ว

    நன்றிஅண்ணாஅருமை👍👍👍👌👌👌

  • @tamilkitchen6724
    @tamilkitchen6724 3 ปีที่แล้ว

    💐🤝💐 என் அருமை நண்பரே பாலாஜி அவர்களே வணக்கம் 💐 உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் எளிமையான முறையிலும் சுவை நிறைந்ததாகவும் மிகச் சிறப்பாக உள்ளது 👍 என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் மகிழ்ச்சியுடன் 👍🙏🙏

  • @juliets4640
    @juliets4640 3 ปีที่แล้ว

    Arumaiyana kuzambu

  • @thangamtirupati113
    @thangamtirupati113 4 หลายเดือนก่อน

    Super bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bharathivtv
    @bharathivtv 3 ปีที่แล้ว +1

    அருமை..

  • @ramakrishnang2012
    @ramakrishnang2012 ปีที่แล้ว

    Well explain super sir

  • @shaheemzahir7560
    @shaheemzahir7560 ปีที่แล้ว

    super sir i tried it was delicious

  • @n.s.partheepan227
    @n.s.partheepan227 11 หลายเดือนก่อน

    Wow super anna😊

  • @umabalu9956
    @umabalu9956 3 ปีที่แล้ว +1

    அருமையாக இருக்கு‌ அண்ணா

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணன்

  • @rajmohamed2400
    @rajmohamed2400 3 ปีที่แล้ว +6

    I am Rajmohamed a retired head master, your method of demonstration is highly appreciable sir. Very good and nice sir.

    • @vijid9340
      @vijid9340 3 ปีที่แล้ว

      Yes of course 🤝

  • @HaiBhai-ye1qb
    @HaiBhai-ye1qb ปีที่แล้ว

    Well explained sir

  • @JkamalakannanKannan
    @JkamalakannanKannan 5 หลายเดือนก่อน

    Nandu kuzambu good best taste😁😂😃

  • @ganesamoorthyv5963
    @ganesamoorthyv5963 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சமையல் வாழ்த்துக்கள்

  • @durga9430
    @durga9430 ปีที่แล้ว

    Perfect instructions

  • @sandeepvellore9171
    @sandeepvellore9171 4 หลายเดือนก่อน

    fantastic combination

  • @muruganprabhu613
    @muruganprabhu613 3 ปีที่แล้ว

    நண்டு எனக்கு ரொம்ம்ம்ப பிடிக்கும்

  • @amalaamala49
    @amalaamala49 6 หลายเดือนก่อน

    Super I am try sir

  • @SivaniScreenStories
    @SivaniScreenStories 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 ปีที่แล้ว

    நன்று

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு பாலாஜி வாழ்வோம்வளமுடன்

  • @upaSaran
    @upaSaran 7 หลายเดือนก่อน

    Super bro...😊

  • @loganandy2762
    @loganandy2762 2 ปีที่แล้ว +2

    😋 Yummy 👍👌

  • @kannniyappan
    @kannniyappan 3 ปีที่แล้ว

    Bro super Namma ooru cuddalor neenga samaikuradhu same method irukku

  • @VijayKumar-ch5qw
    @VijayKumar-ch5qw 2 ปีที่แล้ว

    We will be

  • @sachannel5756
    @sachannel5756 3 ปีที่แล้ว +2

    Super 👌👌👌

  • @thenporul7937
    @thenporul7937 3 ปีที่แล้ว +1

    Ivlo nal enakku periya dout bro. Pen Nandu aan nandukum difference theriyala. Ippo therinchuruchu bro. Very very tks bro. 🙏🙏🙏🙏🙏

    • @Balajiskitchen
      @Balajiskitchen  3 ปีที่แล้ว +1

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @jayanthi0240
    @jayanthi0240 3 ปีที่แล้ว

    I'm a big fan of your show.

  • @shakilarajamanickam6687
    @shakilarajamanickam6687 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @jayakumarelumallai8498
    @jayakumarelumallai8498 3 ปีที่แล้ว +1

    Thanks By JK 😀🙏👍

  • @sharonulagam7824
    @sharonulagam7824 3 ปีที่แล้ว

    Arumai 👍 👌

  • @jaipavithra4424
    @jaipavithra4424 ปีที่แล้ว

    Sir entha dish la puli oothi vaikkalamaa

  • @geethabalan9259
    @geethabalan9259 ปีที่แล้ว

    Nice anna

  • @puduvaiarokkiyasamayal6225
    @puduvaiarokkiyasamayal6225 3 ปีที่แล้ว +1

    நண்டு குழம்பு சுவையே தனி பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறியது

  • @umayaluma7302
    @umayaluma7302 ปีที่แล้ว

    Very good receipe. Thank you brother.

  • @samvelu8253
    @samvelu8253 2 ปีที่แล้ว +2

    Thank you very much. Your Tamil and explained methods are very good. Will try soon. God bless 👍👍🙏🙏

  • @suryasharvesh55
    @suryasharvesh55 ปีที่แล้ว

    Thanks u bro

  • @shyamalaramamurthy8922
    @shyamalaramamurthy8922 2 ปีที่แล้ว

    Nandri

  • @Raman-414
    @Raman-414 3 ปีที่แล้ว +3

    Super. Came in good taste.

  • @vijayalakshmivijayalakshmi9419
    @vijayalakshmivijayalakshmi9419 2 ปีที่แล้ว

    Semmmma super Anna

  • @dillibabuk5581
    @dillibabuk5581 ปีที่แล้ว

    NanduKuzhambuSuper❤

  • @dhivyadhivya935
    @dhivyadhivya935 2 ปีที่แล้ว

    Well explanations thank you

  • @sudhastephen5764
    @sudhastephen5764 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh 3 ปีที่แล้ว

    சூப்பர் sir

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +1

    Super video bro

  • @GSB-24
    @GSB-24 3 ปีที่แล้ว

    Superb good explanation

  • @danielpremkumar7829
    @danielpremkumar7829 3 ปีที่แล้ว +1

    Bro super

  • @தொழில்முனைவோர்-ல6ற
    @தொழில்முனைவோர்-ல6ற 2 ปีที่แล้ว +1

    Super 👌 Anna 🙏

  • @graceramesh9290
    @graceramesh9290 3 ปีที่แล้ว +2

    Simple recipe

  • @kalaganesh8949
    @kalaganesh8949 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @vijid9340
    @vijid9340 3 ปีที่แล้ว +10

    Your guidance is ultimate 🙏

  • @eealumalai4443
    @eealumalai4443 3 ปีที่แล้ว

    Anna karunai kizhangku varuval seithu kaatungalen pls

  • @a.leemajosphine7285
    @a.leemajosphine7285 2 ปีที่แล้ว

    Super live long

  • @jaffernisha7740
    @jaffernisha7740 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 ปีที่แล้ว

    Wow. So nice and superb preparation. My best wishes. I have subscribed your lovely channel. Please stay connected.

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 8 หลายเดือนก่อน

    💯👌

  • @muniyappan2647
    @muniyappan2647 3 ปีที่แล้ว

    Nandri anna

  • @vasanthakumari3014
    @vasanthakumari3014 2 ปีที่แล้ว +8

    Super fish. Well explained. . Thanks for the detailed description.