உங்கள் ஜென்ம லக்கின ஆறாம் பாவக ரகசியம் /கோள்கள் நின்ற பலன்/Lagnam in Tamil/6th House secrets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 80

  • @astroworld-su8qi
    @astroworld-su8qi 8 หลายเดือนก่อน +1

    சிறந்த விளக்கங்களை வழங்கினீர்கள்

  • @cosmosfacts345
    @cosmosfacts345 5 ปีที่แล้ว +8

    திரு தனசேகரன் அவர்களின் அனைத்து ஜோதிடபலன்களும் மிக துல்லியமாக உள்ளது தங்களது பணி சிறக்க வாழத்துக்கள்.

  • @bestfriend8011
    @bestfriend8011 2 ปีที่แล้ว

    அய்யா.தங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.வாழ்த்தக்கள்.

  • @m.kogularkogular786
    @m.kogularkogular786 ปีที่แล้ว +1

    6ல்செவ்வாய்

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 4 ปีที่แล้ว +2

    Vanakam Sir.... Thulam( Lagnam)-il Chevvai... Viruchchigam-il Sukkran,Suryan,Ragu, Bhudan ellam irundal adhu parivartanai ya Sir

  • @gunasekarangunasekaran9210
    @gunasekarangunasekaran9210 4 ปีที่แล้ว +1

    வணக்கம் நல்ல விளக்கம கிடைத்தது நன்றி.

  • @TTFN.
    @TTFN. 4 ปีที่แล้ว +1

    Sir...for me in 6th place guru n rahu ,tulam lagnam....ur prediction is correct for both planets...👍👍👍

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 4 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் மிகவும் சிறப்பாக பொறுமையாக பதிவு கொடுக்கிறீர்கள்' மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள வசதியாக உள்ளது நன்றிகள் பல ‌! ஜோதிடர்கள் 6ல் சனி இருந்தால் நல்லது இல்லை என்கிறார்கள் ஆனால் நீங்களோ 6பாவ கிரகம் இருந்தால் நண்மை என்கிறீர்கள்
    என்னுடைய ஜாதகத்தில் லக்னம் மீனம் 6ல் ராகு சனி (சூரியன் வீட்டில்) சூரியன் 9ல் பதில் கூறினால் திருப்தியாக இருக்கும்

  • @globalengineeringmathemati4306
    @globalengineeringmathemati4306 4 ปีที่แล้ว +1

    ஆறாம் அதிபதி நின்ற ஸ்தான பலன் ஒவ்வொரு கிரக்த்திற்கும் சொல்லவும். எனக்கு துலாம் லக்கனம். லக்கினத்தில் குரு. 7 ல் தேய்பிறை சந்திரன் மற்றும் நீச சனி.வேறு கிரக பார்வையோ, சேர்க்கையோ குருவுக்கு கிடையாது. இப்போது குரு தசை நடப்பு. தவறாமல் பலன் சொல்லுங்கள். நன்றி. Dob 29.06.1970, 1.48 pm, Thanjavur.

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว +1

    Anna 6th la (guru+suriyan+sukran+budhan+ragu)evlo eruku na thapungala na rishaba lagnam

  • @kirthikav8864
    @kirthikav8864 5 ปีที่แล้ว +1

    ஐயா ஆறாம் இடத்தில் ராகு மற்றும் சுக்கிரன் ஒரே நட்சத்திரம் பெற்று இருந்தால் என்ன நடக்கும் உங்கள் கருத்து வேண்டும் நன்றி

  • @user-sp7zz8fc5p
    @user-sp7zz8fc5p 5 ปีที่แล้ว +1

    Sir,I'm thiruvaathursi star,simma lagnam.
    But I've your planets ,sani,puthan,kethu and sukkiran in 6 th house.
    Though I'm a doctor I suffer a lot,sir financially,health and relations

  • @saravanankumar7192
    @saravanankumar7192 6 ปีที่แล้ว +2

    sir, Guru nendra idam pal, parkum idam nanmai sollranga appo 6th place la guru eruthal andha idam velai seiyathu tha na eduthukanum pls explain pannu ga...

  • @DrManikandanMallavadiGRHHOME
    @DrManikandanMallavadiGRHHOME 3 ปีที่แล้ว

    6th place la no planet. So epdi palangal pakanum sir. Thanusu lagnam for me.

  • @sankaranp.s5126
    @sankaranp.s5126 6 ปีที่แล้ว +1

    6th place having suriyan+sukiran+sani+ragu palan enna iyya??

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @behappy8405
    @behappy8405 5 ปีที่แล้ว +2

    6ill sani + kethu serkkai erunthal??? Thula lagnam

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @sudarmannan5381
    @sudarmannan5381 6 ปีที่แล้ว +2

    6th niraiya karagathuvamsonninga but Gorham Varia sollumpothu sonnakarakathuvam apply pannala so Anthea karagathuvamsonninga entha planet match enru puriavillai

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 4 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு

  • @thedevilgirl369
    @thedevilgirl369 4 ปีที่แล้ว +2

    I'm Midhunam laknan, 6 il rahu 😄

  • @Nagu_Nsp
    @Nagu_Nsp 4 ปีที่แล้ว

    En guruvey saranam saranam saranam 🙏 🙏🙏

  • @velldev1074
    @velldev1074 6 ปีที่แล้ว +1

    Sir vanakkam I'm kanni lagna so my 6 th house is kumbam but no planet there how to connect with this video pls advise

  • @bondmanibond8502
    @bondmanibond8502 6 ปีที่แล้ว +2

    Nandri ayya thelivaga kooriytharkku , ayya 6il kethu amarnthu avarai 12 il irunthu Chevaai,sani, guru, rahu ivai naankum 7 aam parvaiyaha 6aam bhavahathai parthal enna palan ayya? Thangalin pathilukkaka kaathirukkum manikandan

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 4 ปีที่แล้ว +1

    Super

  • @senthil358
    @senthil358 6 ปีที่แล้ว +1

    அண்ணா பாவகங்களில் வக்கிரம் பெற்ற கிரங்களின் நிலை பற்றி சொல்லுங்கள்

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  6 ปีที่แล้ว

      Vakra kaalngalil vakra petra kol nanmai seiyum..matra kaalangalil seivathu illai

  • @m.sankararameswaran5239
    @m.sankararameswaran5239 4 ปีที่แล้ว +2

    Sir
    No planet(s) in sixth place

  • @vishwa8525
    @vishwa8525 4 ปีที่แล้ว

    6ல் புதன்+சூரியன் சேர்க்கை என்ன பலனாக இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏

  • @vigneshnellai9868
    @vigneshnellai9868 6 ปีที่แล้ว

    Sani vakram in 6th house.. wat will happen pls tell me sir

  • @vanianand6429
    @vanianand6429 4 ปีที่แล้ว

    Lagnam rishabsm thulam rasi athu than 6th place athula valarpirai chathuthasi chandran explain pl neenga sonna onnume sariyayillai

  • @velmurganb6054
    @velmurganb6054 5 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 5 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் 6இடம் சுத்தமாய் இருந்தல் என்னபலன்

  • @Villan758
    @Villan758 6 ปีที่แล้ว

    (6,11)பரிவர்தனையில் இருந்தா நல்லதா ?

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 6 ปีที่แล้ว +2

    nandri iyya,
    om nama shivaya.

  • @amudancool07
    @amudancool07 6 ปีที่แล้ว +1

    Mithuna lagna sani chevvai 6th place for me

  • @priyakanth8472
    @priyakanth8472 5 ปีที่แล้ว

    6 ragu 😎😎 nandri ayya

  • @sripriya955
    @sripriya955 5 ปีที่แล้ว

    Na Meena rasi Meena lagam..enaku 6 th house la Raghu .it is good r bad sir .

  • @tkmj45
    @tkmj45 5 ปีที่แล้ว +2

    6ஆம் இடத்தில் எந்த கோளும் இல்லை என்றால் என்ன என்பதை சொல்லவில்லை.

  • @dhanapal5997
    @dhanapal5997 6 ปีที่แล้ว

    ஒவ்வொரு லக்கின கட்டத்தில் ஒரு கிரகம்தான் இருப்பதற்கு வாய்ப்புள்ளதா ? ஆகையால்
    கூட்டு கிரக பலன்கள் தந்தால் மிக்க நலம். ஆனால் விடியோ நேரம் அதிகமாகும்.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  6 ปีที่แล้ว

      Ovvondraaga varum...varum videokalil kavanikkavum

    • @dhanapal5997
      @dhanapal5997 6 ปีที่แล้ว

      kondranki Dhanasekar
      மிக்க நன்றி, தங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பதும் இதுவே. தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @karisalrajandhamotharan9019
    @karisalrajandhamotharan9019 4 ปีที่แล้ว

    6 ஆம் இடம் தனுசு, சூரியன், செவ்வாய், புதன், ராகு நின்றால்?

  • @ammuswty3261
    @ammuswty3261 6 ปีที่แล้ว

    Rahu and guru serundhu 6th house la irundha endha palan tarum.idhu nanmai ah theemai ah...

  • @muralidaranbala
    @muralidaranbala 4 ปีที่แล้ว

    நாடு செல்லும் நிலை பதிவு இன்னும் போடவில்லையா

  • @rajendranastro8250
    @rajendranastro8250 6 ปีที่แล้ว

    Thanks

  • @brightlight1485
    @brightlight1485 6 ปีที่แล้ว

    Thank you Sir.

  • @jaisudhanjai5487
    @jaisudhanjai5487 6 ปีที่แล้ว +1

    12th place pathi solunga sir

  • @dhineshbabua3668
    @dhineshbabua3668 6 ปีที่แล้ว +1

    6 th placela Suryan +sukran iruthal enna palan

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 5 ปีที่แล้ว

    6 keathu thanusu ràsi

  • @rameshs4976
    @rameshs4976 4 ปีที่แล้ว

    Need personal consultation

  • @aravindm5222
    @aravindm5222 6 ปีที่แล้ว

    Kanni lagna ... in 5th place magarathil sanni , sevvai , sukran ... ... ithuku sollunga !!!

  • @gurumari2028
    @gurumari2028 4 ปีที่แล้ว

    Sir, மாத்தி பற்றி நீங்கள் சொல்லவே இல்லை

  • @kalidossnatarajan925
    @kalidossnatarajan925 6 ปีที่แล้ว

    ஐயா திருக்கனிதம் or வாக்கியம் எது உண்மை ?

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  6 ปีที่แล้ว

      Ithuku pathile illai enbathe unmai

    • @Raja-oy6uy
      @Raja-oy6uy 6 ปีที่แล้ว

      kondranki Dhanasekar ayya neenga follow pannuvadhu thirukanitham or vakkiya panchangam system

  • @ramkumar-rz3cr
    @ramkumar-rz3cr 6 ปีที่แล้ว

    Sir in 6th place
    sukaran and keathu having sir

    • @gkjoshuagkjoshua2157
      @gkjoshuagkjoshua2157 4 ปีที่แล้ว +1

      டிரிங்க்ஸ் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்

  • @sakthipriya2352
    @sakthipriya2352 6 ปีที่แล้ว

    6 la sani+kuru erudhal ennanadakum sir

    • @gkjoshuagkjoshua2157
      @gkjoshuagkjoshua2157 4 ปีที่แล้ว +1

      பணம் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும்

  • @sampathkumarssundaram7226
    @sampathkumarssundaram7226 6 ปีที่แล้ว +1

    sir unga voice actor sathiyaraj pola eruku

  • @dhineshbabua3668
    @dhineshbabua3668 6 ปีที่แล้ว

    6 ம் சக்க

  • @senthil358
    @senthil358 6 ปีที่แล้ว +1

    கூட்டு கிரகங்களின் பலன்

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  6 ปีที่แล้ว

      Upload soon

    • @senthil358
      @senthil358 6 ปีที่แล้ว

      kondranki Dhanasekar நன்றி அண்ணா

    • @gaffargas3940
      @gaffargas3940 6 ปีที่แล้ว

      kondranki Dhanasekar
      I'm waiting

  • @chinnakaalaikovalan6501
    @chinnakaalaikovalan6501 6 ปีที่แล้ว

    Super