1₹ ரூபாய்க்கு இட்லி விற்கும் இட்லிகார ஆயா/ இத்தன நாளா இது தெரியாம போச்சே!! /1idly Just 1₹Rupees Only

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.พ. 2020
  • #1Rupees#idly#MassVillagefoods#. 1ரூபாய் ஆயா கடை இட்லி கடை சத்தியமங்கலம் to பண்ணாரி அம்மன் கோவில் செல்லும் வழியில் கோட்டூர் வீரம்பாளையம் என்ற ஊரில் உள்ளது Location way; Sathiyamankalam to Pannari amman kovil Route near Kootur Veerampalaiyam bus stop Near.

ความคิดเห็น • 166

  • @thirumbipaar8270
    @thirumbipaar8270 4 ปีที่แล้ว +63

    100 வருடம் நிச்சயமா வாழனும் இவர்கள வெளியுலகத்துக்கு கொண்டு வந்ததற்கு உங்களுக்கு முதல் நன்றி அண்ணா

  • @saravananpt1324
    @saravananpt1324 4 ปีที่แล้ว +2

    பொருள்தான் பெரிதென்று போராடும் மனிதர்களை உங்கள் நல்ல சேவை ஜெயிக்கட்டும் அண்ணபூரணியே.இந்த வயதிலும் உங்கள் உழைப்புதான் உணவுக்கு சுவை தருகிறது. வாழ்க நூறாண்டு.

  • @murugesanm6847
    @murugesanm6847 4 ปีที่แล้ว +29

    100 வருசம் வாழ்க வாழ்க சூப்பர் பாட்டி

  • @user-gx8gr3gp3r
    @user-gx8gr3gp3r 4 ปีที่แล้ว +1

    பாட்டி அம்மா நீங்கள் மனித உருவத்தில் காணும் தெய்வங்கள். நீங்கள் என்றும் நலமுடன் வாழ்ந்து எங்கள் பசியை போக்கவேண்டும் தாயே....... குன்னூரில் இருந்து.

  • @pandiraj8331
    @pandiraj8331 4 ปีที่แล้ว +6

    ஆயாவின் ஆசிா்வாதம் ௨ணவு அருந்தவரும் அனைவருக்கும் கிட்டட்டும், ஆயூளுடன் வாழ்க ஆயா நன்றி,தேனி.

  • @Vigneshwaran_Pazhanikumaran
    @Vigneshwaran_Pazhanikumaran 4 ปีที่แล้ว +42

    பாட்டிமா உங்களை தலைவணங்கி கும்பிடுகிறேன்.... உங்கள் சேவை தொடர ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.... 😍😍😍

  • @rajeshaji3897
    @rajeshaji3897 4 ปีที่แล้ว +7

    நெஞ்சம் நிறைந்த பதிவு super! God bless u பாட்டி 👍👌💯

  • @amllypriya9898
    @amllypriya9898 4 ปีที่แล้ว +53

    கோவை இட்லி பாட்டிக்கு கிடைத்த உதவியை போல இந்த அம்மாவிற்க்கும் கிடைத்தால் பராவயில்லை

  • @velmurugan2907
    @velmurugan2907 4 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் பாட்டி.. நீங்க நல்லா இருக்கணும்..,

  • @gouthamkumaralugandula550
    @gouthamkumaralugandula550 4 ปีที่แล้ว +6

    If the government decided to give real Padma Award for social service, she is the one who deserve the same.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 4 ปีที่แล้ว +6

    உண்மையான அம்மா ஓட்டல்! சாப்பிடுபவர்களும் அப்படியே இந்தகொள்கை படி நாட்டிற்கு உழைத்தால் சரி. பாட்டிக்கு எந்த துன்பமும் வராது.

  • @talentbhaviartbhaviart2519
    @talentbhaviartbhaviart2519 3 ปีที่แล้ว +1

    Naan intha Patti kadayil Coimbatore il saptuiruken superra irrukum

  • @rajmangai959
    @rajmangai959 4 ปีที่แล้ว +7

    இந்த பாட்டிக்கு எங்க தெரு தான் நிஜமா சொல்றேன் சாப்பாடு நல்லா இருக்கும்

  • @vijihansini9805
    @vijihansini9805 3 ปีที่แล้ว +2

    God bless you dear Amma for ur great service to mankind..Praying for ur good health and happiness forever.🙏

  • @waterfalls8363
    @waterfalls8363 4 ปีที่แล้ว +2

    Super paati 1rsku ivolow periya idliya ,unga manasu pola idiliyum perusa irrukku 👌👌👌👏👏👏neenga neenda vaazhnaaludan nandraga irrukka vendum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suzandevi265
    @suzandevi265 4 ปีที่แล้ว +2

    God bless you Patti Amma 💯 varasam vazga wonderful woman Patti Amma tcare

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 3 ปีที่แล้ว +1

    இந்த ஆயா செய்வது பொது தொண்டு அவர்கள் நடமாடும் தெய்வம் 🙏🙏🙏

  • @ashl8804
    @ashl8804 4 ปีที่แล้ว +1

    Simply wonderful.....!!!

  • @kasthurikasthuri2953
    @kasthurikasthuri2953 4 ปีที่แล้ว +1

    Vazga valamudan vazga vaiyagam ammaa vazga vaiyagam great salute amma
    amma
    Arutperun jothi thaniperunkarunai
    Arutperun jothi thaniperunkarunai

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 4 ปีที่แล้ว +16

    இந்த பாட்டி நோய் நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழணும் என்று விரும்புகின்றேன்🙏🙏🙏.

  • @karthikeyana2917
    @karthikeyana2917 4 ปีที่แล้ว +2

    Ipadiyum sila deivangal valnthu konduthan irukiraragal valthukkal amma...mamuthi.......

  • @thayaparanchelliah7886
    @thayaparanchelliah7886 4 ปีที่แล้ว +2

    Mum you will alive evermore. Because you have the spirit of service.

  • @c.venkatesan3723
    @c.venkatesan3723 4 ปีที่แล้ว +2

    கடவுள்ளின் அவதாரம்

  • @ramchand4149
    @ramchand4149 4 ปีที่แล้ว +2

    May god bless u paati ma always & forever.... 💯yrs sandhosama irukanga!

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 ปีที่แล้ว +5

    Paatti neenga romba great Patty hats off🙇🙇

  • @pakkiyapakkiya7366
    @pakkiyapakkiya7366 4 ปีที่แล้ว +56

    சூப்பர் பாட்டியம்மா நீங்க 100வருசம் நல்லா இருக்கனும்

    • @muthuselvi9308
      @muthuselvi9308 4 ปีที่แล้ว

      .. அ...😭😭😭சச😍😂😂😂😘ு😭👍

    • @sulochanakannan6502
      @sulochanakannan6502 4 ปีที่แล้ว

      @@muthuselvi9308 a

  • @srikutty550
    @srikutty550 4 ปีที่แล้ว +2

    Grandma is great...😍😘😘

  • @kirirathi5769
    @kirirathi5769 3 ปีที่แล้ว +1

    100 வருஷம் இந்த பாட்டி வாழனும்

  • @gladstonerayen949
    @gladstonerayen949 4 ปีที่แล้ว +2

    Grandmother be blessed by God. Selfless service is shown to the World. Long live grandma.

  • @maheswarikrishnan
    @maheswarikrishnan 4 ปีที่แล้ว +2

    Superbb paaati.....kind hearted 😍😍😍😍♥️♥️♥️♥️♥️

  • @eyeskiller852
    @eyeskiller852 4 ปีที่แล้ว +2

    God bless you..... Patti..

  • @ragus3893
    @ragus3893 4 ปีที่แล้ว +3

    Hats f to mass village food fr showing this shop🙏✌️

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 4 ปีที่แล้ว +1

    Arumai Patti, vazhga valamudan 💕💕💕💕💕

  • @murugeshkumar9195
    @murugeshkumar9195 4 ปีที่แล้ว +1

    Naanum saptan vituku vaangirukan super

  • @dineshmku4904
    @dineshmku4904 4 ปีที่แล้ว +4

    Kind ly give award.... Hotel owners kindly decrease rate... 5 RS to maximum 8 RS enough

  • @gunasekarana3211
    @gunasekarana3211 3 ปีที่แล้ว

    Supper service well done

  • @vaishalisanjana9804
    @vaishalisanjana9804 4 ปีที่แล้ว +2

    Great amma

  • @rambalaji1334
    @rambalaji1334 4 ปีที่แล้ว +2

    Super pattima Neenga 100years nalla irukkanum.

  • @basavarajr1376
    @basavarajr1376 4 ปีที่แล้ว +2

    Super amma

  • @prabhap7207
    @prabhap7207 3 ปีที่แล้ว +1

    Vov ingredients pls

  • @anjaliajayanjaliajay4184
    @anjaliajayanjaliajay4184 2 ปีที่แล้ว

    என் ஆயுல்ல பாதி உங்களுக்கு சேரட்டும் பாட்டி, ,நீங்க கண்டிப்பா நல்ல இருப்பீங்க, ,,சந்தோசம இருகங்க பாட்டி,,,

  • @AbdulKader-tc5rg
    @AbdulKader-tc5rg 4 ปีที่แล้ว +1

    Supper amma.👌👌👌👌👌👌

  • @raksitharamesh7724
    @raksitharamesh7724 4 ปีที่แล้ว +2

    She is great

  • @karakattamOscar
    @karakattamOscar 4 ปีที่แล้ว +3

    Super

  • @sindhumonica5460
    @sindhumonica5460 4 ปีที่แล้ว +7

    Hats off to u paati🙏🙏🙏

  • @shyamalavijeenthiran7159
    @shyamalavijeenthiran7159 4 ปีที่แล้ว

    Paattima innum 100 aandugal vazha venum. Indha video pottadhukku nandri bro.

  • @malachinniah1316
    @malachinniah1316 3 ปีที่แล้ว +1

    Pp

  • @mathinaya9588
    @mathinaya9588 4 ปีที่แล้ว +12

    பாட்டி ஏன் நன்றி சொல்லனும்😠. இந்த வயதிலும் உழைத்து சாப்பிட்றாங்க. பாட்டி நீங்க ரொம்ப Great👍

  • @supervillagefoods8036
    @supervillagefoods8036 4 ปีที่แล้ว +3

    Nice jii

  • @VikramVikram-fo3ht
    @VikramVikram-fo3ht 4 ปีที่แล้ว +1

    God bless

  • @viewerspoint9340
    @viewerspoint9340 4 ปีที่แล้ว +3

    Nice bro

  • @tamilfamily5293
    @tamilfamily5293 4 ปีที่แล้ว +2

    Patti ma valga valamudan.....

  • @goviraj4796
    @goviraj4796 3 ปีที่แล้ว +1

    God bless you grandma up to living with 100years

  • @p.karthi.eswaran9511
    @p.karthi.eswaran9511 4 ปีที่แล้ว +2

    சூப்பர் பாட்டி

  • @julieudaya401
    @julieudaya401 4 ปีที่แล้ว +1

    super mom

  • @arulmalathy1738
    @arulmalathy1738 4 ปีที่แล้ว

    God bless you grandma

  • @rajendiransubirmanirajendi5117
    @rajendiransubirmanirajendi5117 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @sandeepvangala7817
    @sandeepvangala7817 4 ปีที่แล้ว +1

    Idly supar

  • @thirunavukarasur1297
    @thirunavukarasur1297 4 ปีที่แล้ว +2

    இந்த பாட்டி நல்லா இருக்கனும்

  • @sasiii9
    @sasiii9 4 ปีที่แล้ว +1

    Super pattima

  • @mohamedidris4630
    @mohamedidris4630 4 ปีที่แล้ว +1

    Super taste

  • @vignesh-zy5zo
    @vignesh-zy5zo 4 ปีที่แล้ว +1

    Sema

  • @rineshds16339
    @rineshds16339 4 ปีที่แล้ว +1

    சூப்பர் பாட்டி வாழ்த்துக்கள்

  • @ravivarshancretive7380
    @ravivarshancretive7380 3 ปีที่แล้ว +1

    நீண்ட ஆயில் உடன் வாழ வாழ்த்துகிரோம்

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 3 ปีที่แล้ว

    Super amma romba nal valanum

  • @sivasakthi4603
    @sivasakthi4603 4 ปีที่แล้ว +4

    100 வருஷம் வாழ்க பாட்டி

  • @rajbabuyadarajbabuyadav9422
    @rajbabuyadarajbabuyadav9422 3 ปีที่แล้ว +1

    Super Amma ninja 150 varsham Nalla irukkanum 🙏🙏🙏🙏

  • @vanathisakthivel454
    @vanathisakthivel454 4 ปีที่แล้ว +1

    Super paattima

  • @vickymanivickymani9979
    @vickymanivickymani9979 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @sridevapriththi424
    @sridevapriththi424 4 ปีที่แล้ว +1

    Super einthaAaya nallarukkanum

  • @onlinenature8664
    @onlinenature8664 4 ปีที่แล้ว

    Great patti

  • @RajKumar-pr2nl
    @RajKumar-pr2nl 4 ปีที่แล้ว +1

    Super paati

  • @shanthil5344
    @shanthil5344 4 ปีที่แล้ว +1

    Super bor

  • @sasikalasundarajan5807
    @sasikalasundarajan5807 4 ปีที่แล้ว

    Super Patti

  • @sivakjpkjp9385
    @sivakjpkjp9385 4 ปีที่แล้ว

    Kandipa naanum saapida poven vaalga valamudan

  • @sarahphilip6503
    @sarahphilip6503 3 ปีที่แล้ว +1

    Nalla irkkanum Patti

  • @vijitha911
    @vijitha911 3 ปีที่แล้ว

    Ennatu atu 100 varusam summa ponga bazz Aaya nee ellaiye illata alavukku vaalanum ma 😘😘😘😘love u lots

  • @funvedio5344
    @funvedio5344 4 ปีที่แล้ว +1

    Supper patient 100year groth

  • @sharmilimili6761
    @sharmilimili6761 4 ปีที่แล้ว +1

    Super.patti

  • @rajanbabu5692
    @rajanbabu5692 3 ปีที่แล้ว +1

    Stay hundred years paati Maa

  • @anadhapoongodi840
    @anadhapoongodi840 4 ปีที่แล้ว +2

    Super pati

  • @pp-pc6yk
    @pp-pc6yk 4 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌

  • @santham8581
    @santham8581 4 ปีที่แล้ว +2

    Arumai paatti business valarattum vazthukal

  • @mukilanmukil2041
    @mukilanmukil2041 4 ปีที่แล้ว +2

    100 age vaazhavandum👌👌👌

  • @buvaneshwarig9833
    @buvaneshwarig9833 3 ปีที่แล้ว +1

    Nooru varucham elila bro ayuram varucham valanum all best patty amma

  • @thamimulansarali5990
    @thamimulansarali5990 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் பாட்டிமா

  • @rajeswarirajeswari3645
    @rajeswarirajeswari3645 4 ปีที่แล้ว +1

    Super patti

  • @nagendrancalculator1065
    @nagendrancalculator1065 4 ปีที่แล้ว +1

    நீங்க பேசுறது சூப்பரா இருக்கு பாட்டி சூப்பர் பாட்டி

  • @thannambikkaimanikandanman3030
    @thannambikkaimanikandanman3030 4 ปีที่แล้ว +1

    நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நல்வாழ்த்துக்கள் நண்பா.....அருகில் இருக்கும் எங்களுக்கு தெரியாது....நீங்கள் கண்டு எங்களுக்கு அறிவித்ததில் மிகவும் அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நன்றிகள் ...பாட்டி உங்களை விரைவில் குடும்பத்துடன் நேரில் சந்திக்கிறோம்.....நன்றி நண்பா...👍👍👌👌👌👏👏👏

  • @balakumarankumaran8297
    @balakumarankumaran8297 4 ปีที่แล้ว +1

    Pallanduvaalga

  • @kannanp5235
    @kannanp5235 3 ปีที่แล้ว +1

    A living God 🙏🙏🙏🙏🙏

  • @padminir7713
    @padminir7713 3 ปีที่แล้ว +1

    God bless you amma god given long life

    • @kalaiselvi1151
      @kalaiselvi1151 3 ปีที่แล้ว

      Ippadi pattikaiyila sapida vaipu kidaikuma pannari amma needha valikattanum

  • @vsraswanth5227
    @vsraswanth5227 3 ปีที่แล้ว +1

    Nooro varudam vaala vendum

  • @monster_gaming53
    @monster_gaming53 4 ปีที่แล้ว +1

    Advanced 100vadhu birth day wishes patima..

  • @maniam.ramakrishnan1321
    @maniam.ramakrishnan1321 4 ปีที่แล้ว +2

    Long live IdlyPatty.

  • @itsmevp1
    @itsmevp1 3 ปีที่แล้ว +1

    Long live patti

  • @mamtha5426
    @mamtha5426 4 ปีที่แล้ว +4

    Long live pattima

  • @MuruganMurugan-tc6mk
    @MuruganMurugan-tc6mk 4 ปีที่แล้ว +1

    Superwoman

  • @radhaathai5847
    @radhaathai5847 4 ปีที่แล้ว +2

    நூற்றாண்டு வாழ்க அயா

  • @sowmiyasowmiya3024
    @sowmiyasowmiya3024 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.... பாட்டி