செம ! அடுத்து தண்ணீர் குடிப்பது எப்படி? வெந்நீர் வைப்பது எப்படி? நகம் களைவது எப்படி? தலை வாருவது எப்படி!? புரோ இது போல இத்து போன டாபிக்ல ஏதோ ஒன்னு சொல்லி மக்களை சோம்பேறி ஆக்காமல் பயனுள்ள மக்கள் அறிந்திராத சுகாதாரம் மிக்க பதிவுகளை பதிவு செய்யவும்!
சிவா உங்கள் நிகழ்ச்சியை என் மகளுடன் இணைந்து தான் பார்ப்பேன் அவளுக்கு உங்கள் சமையல் தெரியாது ஆனால் உங்கள் அன்பு வணக்கம் மிகவும் பிடிக்கும் வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வர காரணம் என்ன என்று நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் என் மகள் கூறுகிறாள் வெங்காயம் நண்பர்கள் இறந்து விட்டார்களாம் அதான் வெங்காயம் அறியும் போது கண்ணீர் வருகிறதாம் யார் அந்த நண்பர்கள் என்று கேட்டேன் அதற்கு என் மகள் தக்காளியும் குச்சி ஐஸ் என்று கூறினாள் பள்ளிக்கூடத்தில் அவள் ☺ நண்பர்கள் சொன்னார்களாம் 😊😊
செம ! அடுத்து தண்ணீர் குடிப்பது எப்படி?
வெந்நீர் வைப்பது எப்படி?
நகம் களைவது எப்படி?
தலை வாருவது எப்படி!?
புரோ இது போல இத்து போன
டாபிக்ல ஏதோ ஒன்னு சொல்லி
மக்களை சோம்பேறி ஆக்காமல்
பயனுள்ள மக்கள் அறிந்திராத சுகாதாரம் மிக்க பதிவுகளை பதிவு செய்யவும்!
இப்ப எல்லாம் ஹைப்ரிட் வெங்காயம் கண்ணுல புழிஞ்சா கூட தண்ணி வராது உடறான் பாருங்க
உங்களுக்கு பயன் இல்லாத விசயம் யாரோ ஒருவருக்கு பயன் அளிக்கும்..
வெந்நீர் வைப்பது எப்படி? - very difficult so ida madambati sir solitharuvaru.
வெங்காயத்தில் இத்தனை விசயமா? சூப்பர் நண்பா!!
சிவா உங்கள் நிகழ்ச்சியை என் மகளுடன் இணைந்து தான் பார்ப்பேன் அவளுக்கு உங்கள் சமையல் தெரியாது ஆனால் உங்கள் அன்பு வணக்கம் மிகவும் பிடிக்கும் வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வர காரணம் என்ன என்று நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் என் மகள் கூறுகிறாள் வெங்காயம் நண்பர்கள் இறந்து விட்டார்களாம் அதான் வெங்காயம் அறியும் போது கண்ணீர் வருகிறதாம் யார் அந்த நண்பர்கள் என்று கேட்டேன் அதற்கு என் மகள் தக்காளியும் குச்சி ஐஸ் என்று கூறினாள் பள்ளிக்கூடத்தில் அவள் ☺ நண்பர்கள் சொன்னார்களாம் 😊😊
Nice story mem
😄
குழந்தை செல்வம் சொல்லும் கதையில் அர்த்தம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அன்பு இருக்கும். என் பிள்ளைகளும் இபடிதன் பேசுவார்கள்
Shoo sweet 😘😘😘cute..... TH-camla Onion tamato story vedio iruku sis... Antha story tha unga daughter soluraga🥰🥰
😊
Thanks 👍. tips super 👌 mihaum payanulla pathiu..🤝🤝
Super sir...inemel ippadi try pandren.....romba useful videothan ladiesku👍👍👍👍👍👍👍thanks sir👌👌👌👌
Unga video ellam ippothan first time ah paarkiren thambi enkku rombave use fulla irukku thambi so oru like pottu thaan video ve paarkurathu thambi
Sariyaga.sonneergal.thanks.arun.sir.time.weaste.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
Thank you so much useful tips. Life is better we share. I will share your all videos
Wow Superb. You are teaching the cutting method of Onion Excellently . Beauty tips very nice 👌👌👏👏
மூட்டை பூச்சியை நசுக்குவது எப்படினு ஒரு வீடியோ போடுங்க
Anna vegetables cutting and knife paththi video podunga nna engalukku rompa useful ah informative ah irukkum nna
oru vengayathai vetradhula ivlo teknic iruka sivaraman edhu senjalum cleara neeta theliva solli kudukarreenga nandrii sr sir....
Mo
@Helen Rani gu mo innaa dhan baa baashai idhu padikadha muttalunga naamu puriyavey maatikudhu unga baashai venumney vilayadringlo
Hair cat panni ennum chenna paiyan mathere aaitega...supar...etha vagayam vatrathu than nareya parku task thaks pa..
குளிக்க குடிக்க சுடு தண்ணி... எப்படி தயாரிப்பது 🎉🎉🎉🎉
Useful tips super siva Thambi 👍👍
I like Your speech style very good
Very useful tips brother tq so much👍👍👍👍
தேவையான ஒரு வீடியோ செஃப்... நன்றி.
Your kitchen backdrop is super. Cool to the eyes.
Anna neenga super. Super duper tips kudukuringa.very useful video
தம்பி அருமையா, பதிவு வாழ்த்துக்கள் வளர்க நண்றி
Anna ungaloda Ela videovum super and very useful Anna ..... thanks anna
Karunaikilangu cutting podunga anna pls
அருமையான பதிவு 👌
Hii bro...
Nice tricks 🧡
En anbu vanakkam sounds good
Thank you
Thanks useful tips
Bro today s all the programs all ures. Sa 👌👍🙏
எனக்கு பிடித்த விஷயம் வாழ்த்துகள்.
மாதுளை உரிப்பது சுலபமா நண்பரே.
Super semma sir 🤝🤝
Siva Raman likewise please teach how to easily remove outer skin of chinna Sambar onion
Brother தேங்காய் பாலில் தயிர் செய்வது எப்படி வீடியோ போடவும்
Same my cutting style 🥰Happpy to see here 😍
Aptiya china vengayathukum poduga sir
Thanks thala
Super thambi🎉❤🎉❤
Suppar vakayam cuttings
What brand knife are u using
நீங்கள் சொல்லும் அன்பு வணக்கம் அதற்காகவே stay connected ok
Nice ji. Nxt pl tell how to cut correct shape for onion bajji
Anna please add this in SR Products list, karuvaeppilai idly podi..kind request anna
சூப்ர் சார்
Superb chef thank you
How are Siva after long back see your video where is your cute son 😍
You are a real Vengkayam bro..
Samaka❤vedinchu pokum
சூப்பர்ர்ர்....
How to prepare batter for dosa and idly . Beginner . Please give us correct proportion.
Actually watering in the eyes cleans the dirts the eyes.
Wow super
Excellent.Ji
Thanks a lot
சூப்பர்
Pls suggest ,how v select the best knife
Thaliva vava romba romba important....
Nice tips bro
Wonderful
God bless all of u.
Super bro very nice
Very nice
Excellent tricks brother....😊
சூப்பர் 👌
Super massage that's for the video
தக்காளி சிறிதாக
வெட்டுவது சொல்லுங்கள்.நன்றி.
Super thanks
Super 👌
Super thambi
Super super super 👍
Super brother. How is your online business bro.
Super superthanks
Very good 😊
Tq master 🙏🏻
after cutting onion to slices, do they wash it for any recipe like onion riatha if yes why do they do so?
Wonderful & very useful tips sir 👍
D mart shop near arcot road available for knife
Bro mind voice ennaiku enna rommba jam aaguthu😅🤣🤣
Love u cheff❤️
Useful tips bro. May God bless you 🙏
Ok sir
Lovely demo SR. Useful to many of us. Will you send your podis to Bengaluru? Pl post the items in description box with the cost.
Sure I will here is whatsApp number 8925350444 send Hi msg you will recipe the product list link
thank you for asking
L
Subscribed today
Thank you welcome to sivaraman kitchen
புதிய கண்டுபிடிப்பு
Tq bro 🙏🙏🙏
Brother onions a cut panni waterla podrappa athoda kaaram or tast kammi aagatga
Superb anna👏👏👏👏👏👏 Keep going ❣️ Ignore negativity 💯
super
Thank you 🙏
sinna pacha milage vettu vathu eppadi annru sollaum
Wonderful tips
Good demonstration Thank you
Well done bro👏🏼👏🏼👏🏼👍🏻
Super
I will on the exhaust fan before cutting the onions to avoid eye irritation.
Hi.👌👌 seper
Thanks for your tips bro
Ji சின்ன வெங்காயம் வெட்ட any tips
Eyes will be cleared
Vera mari final important storage idea sonna kuda better for working women
Yes u r glowing today. Just for joke don’t get panic
Vaazhthukkal
Where can we get this knife sir