Earth's Magnetic Field | In Simple Tamil | பூமிக்கு காந்தத்தன்மை உருவாவது எப்படி ? | எளிய தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2022
  • You can learn about Prof. Jon Aurnou in this link
    epss.ucla.edu/people/faculty/...
    You can also get more information on Geodynamo in Harvard University in following link
    courses.seas.harvard.edu/clim...

ความคิดเห็น • 84

  • @dkraja5419
    @dkraja5419 2 ปีที่แล้ว +22

    Discovery சேனலில் நான் பார்த்த காந்தபுலன் பற்றிய டாக்குமெண்டரி யை விட 100%அதிக தகவல்கள். நன்றி Dr🎉

  • @DPISCIENCEHARI
    @DPISCIENCEHARI 2 ปีที่แล้ว +12

    என்னைப் போன்ற, தமிழ் வழியில் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது..... இதனால் மாணவர்களும் பயனடைகிறார்கள்..... நன்றி ஐயா

  • @maheshkumar-os6ej
    @maheshkumar-os6ej 2 ปีที่แล้ว +2

    எளிமை மற்றும் தெளிவு. வாழ்த்துக்கள்.

  • @asokankannan65
    @asokankannan65 11 หลายเดือนก่อน +1

    உங்களின் காணொளி அனைத்தும் தெளிவு செறிவு அருமை மிக்க நன்றி சாம்.

  • @rajinikanth2709
    @rajinikanth2709 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉🎉

  • @sellanm9815
    @sellanm9815 2 ปีที่แล้ว +1

    மிகவும் மிக அருமை எளிமையும் கூட வாழ்க வளர்க

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் சிறப்பு உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @umachandranmanikkamponniah1707
    @umachandranmanikkamponniah1707 2 ปีที่แล้ว +2

    அற்புதமான ஒரு அறிவியல் காணொலி பார்த திருப்த்தி
    மிக்க நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!

  • @pradeepraj89
    @pradeepraj89 2 ปีที่แล้ว +4

    Sam anna vera level video. Clear explanation with attractive slide. The two case studies concepts are very superb. This video will help growing students to catch the concept of how earth behaves as magnet.thanks for your video sam anna❤️❤️❤️

  • @athipaathi8485
    @athipaathi8485 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி.....
    எனக்கு மேலும் ஒரு சான்றுக்கான
    தகவல் கிடைத்தது....

  • @ramasamyperiyasamy398
    @ramasamyperiyasamy398 ปีที่แล้ว

    இந்தப்பதிவு மிகவும் அருமை பூமிக்கு சூரியனிடம் இருந்து மின்சாரம் கிடைக்கிறது சூரியன் ஒரு சோலார் தகடுபேலவேலைசெய்கிறது கடல் நீரில் உள்ள உப்பு மின்கடத்தியகசெயல்படுது பூமில்அயன்மற்றும்கார்பன்

  • @leeleonardo6152
    @leeleonardo6152 2 ปีที่แล้ว +2

    Thala telekinesis telepathy itha pathi oru video podunga

  • @cvhfabrication
    @cvhfabrication 2 ปีที่แล้ว +2

    அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு எனக்கு புரிய வைக்க முடியுமா இப்ப நம்முடைய பிரபஞ்சம் விரிவடையுதுனு சொல்லுறாங்க ஓகே ஆனா என் சந்தேகம் பிரபஞ்சம் விரிவடையுதுனா அது விரிவடைய ஒரு இடம் தேவை தான அப்ப அந்த இடம் நம்முடைய பிரபஞ்சத்தை விட பெருசா இல்ல அப்படி ஒரு இடம் எப்படி உருவாகி இருக்கும் என் கேள்வி உங்களுக்கு புரியுதா அண்ணே நான் மதுரை மாவட்டம் மதுரை நகரம்

  • @parthibansilverworks141
    @parthibansilverworks141 2 ปีที่แล้ว +2

    பூமியில் உயிரினங்கள் உருவாக இந்த மின்காந்தபுலம் ஒரு காரணமாக இருக்கலாம்...

  • @leelavinothanannamalai5642
    @leelavinothanannamalai5642 4 หลายเดือนก่อน

    Very nice. Please make video about how stars planet's position, characteristics colour, tilting etc created. Thanks

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி

  • @ambitiontuition6858
    @ambitiontuition6858 2 ปีที่แล้ว

    We can understand your explanation very good sir, not even studied science in school days, yes sir I was not studied science in days. I was studied vacational course.but i missed science. After watching your channel, i feel HAPPY. 🙏 THANKS SIR 🙏🎉❤️

  • @azar_mohamed8999
    @azar_mohamed8999 2 ปีที่แล้ว +1

    Geophysics related ah videos podunka bro

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +4

    Thank you for video uploading Sam bro 🙏🏽🙏🏽🙏🏽

  • @manikannang185
    @manikannang185 2 ปีที่แล้ว

    Great knowledge and great service

  • @sambu27
    @sambu27 ปีที่แล้ว

    I love Sam ' scientific explanation at the same time our Indian great philosopher and said said many scientific theams about evolution, magnetic, life forces, planets etc Sam should review all and release similar talk

  • @elumalaielumalai8840
    @elumalaielumalai8840 2 ปีที่แล้ว

    very good excellent explanation thankyou sir

  • @leeleonardo6152
    @leeleonardo6152 2 ปีที่แล้ว +2

    Ss squad✨

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว +1

    Super!

  • @sophysumathi425
    @sophysumathi425 2 ปีที่แล้ว

    Simple and clear definition. Een m sam in class 4 able to understand. That is your success. 👍 Keep posting more physics related videos 👍

  • @jebashanthi8473
    @jebashanthi8473 2 ปีที่แล้ว

    Thank you for this video 👍🥰

  • @gunaachariya3765
    @gunaachariya3765 2 ปีที่แล้ว

    So, it was starting stage no magnetic field produce na.it rotation process to create this field and takes time of year.this is reason for its previous time cannot have feild.super anna👍 universe have more than more magic news...

  • @sarathisathish
    @sarathisathish 2 ปีที่แล้ว

    Nice explanation

  • @sujisekar1438
    @sujisekar1438 2 ปีที่แล้ว +1

    Thank you sir.

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan ปีที่แล้ว

    சூப்பர் சார்.

  • @syedalikadar8189
    @syedalikadar8189 ปีที่แล้ว +1

    செப்பு நாணயம் அதன் மீது ஊசியை எவ்வாறு தள்ளுகிறது, என்ன ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 2 ปีที่แล้ว

    Sir oru electric field irundhu na athula irundhu magnetic field produce aagum......at the same time oru magnet a summa vachirundha athula irundhu electric field produce aaguma......?

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Thank u Sam

  • @thirumalaithirumalai8813
    @thirumalaithirumalai8813 2 ปีที่แล้ว +2

    அசத்தல்

  • @sakthikumar0
    @sakthikumar0 2 ปีที่แล้ว +1

    super

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @azar_mohamed8999
    @azar_mohamed8999 2 ปีที่แล้ว

    A part of geophysics ah simple ah pureura matheri solitenka ..💫

  • @askaredits8855
    @askaredits8855 11 หลายเดือนก่อน

    Sir your teaching style in this video looks like Richard Feynman

  • @thankaswamy1262
    @thankaswamy1262 2 ปีที่แล้ว

    Thank u

  • @vigneshwarans2307
    @vigneshwarans2307 2 ปีที่แล้ว +2

    👍🏼

  • @shrikruparaja7442
    @shrikruparaja7442 2 ปีที่แล้ว +1

    Science interesting ah easy ah purira maathiri explain panreenga. Thank u so much Sam anna. Keep rocking!

    • @pradeepraj89
      @pradeepraj89 2 ปีที่แล้ว +1

      Ivar namma ellarkum school days la teacher ha iruntharu na naamala physics la 💯/, 💯👌

    • @shrikruparaja7442
      @shrikruparaja7442 2 ปีที่แล้ว

      @@pradeepraj89 exactly

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว

    Very explanation.How magnetismof earth happened? IT IS DUE TO LIQUID NICKEL AND IRON AND SULPHER When earyh rotate the liquid in the core also rotate .so magnetism produced.If magnetism produced then electricity also produced.So electromagnetism produced.Photon also an electromagnetic waves So Nature is full of wonders and miracles. So Nature is our God. Salute to our beloved Sam Tiruppur Kandasamy

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj 2 ปีที่แล้ว

    Puvi erpu visaiyal
    Manithanukku
    Nanmaiya ethathu
    Vazhi enna

  • @harinarayann3319
    @harinarayann3319 2 ปีที่แล้ว +1

    ஏனோ உங்கள் video பார்க்கும் போது, விளம்பரங்கள் வந்தால் கோபம் வருவதில்லை, ஏ வளர்ந்து விட்டார் போல ,😂

  • @mmfloom
    @mmfloom 2 ปีที่แล้ว +1

    Please explain in very detail,
    How the radio waves are travel in air and entire universe, what is medium for this electro magnetic waves.

  • @yengaiahdammu4313
    @yengaiahdammu4313 2 ปีที่แล้ว

    Your explanation 👌 but this is purely tamil language we can't understand,so mix some technical words in English something we will understand in subject what is meaning of veppam,Kundra,mandaka

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 6 หลายเดือนก่อน

    விண் வெளியில் உள்ளது வெற்றிடம் தான். வெற்றிடத்தில் தான் பிரபஞ்சம் விரிவடையும் என்று தான் இன்றளவும் அறிந்து கொண்டேன். ‌இது சரியா....

  • @swarthanadesan3179
    @swarthanadesan3179 2 ปีที่แล้ว

    👌👍🙏

  • @beluga2706
    @beluga2706 ปีที่แล้ว

    Bro one dought oru magnet la heat kudutha magnetic field poidu, earth core heat aa thana irruku anga mattu eppadi magnetic field create aagudhu.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  ปีที่แล้ว

      Its not like a permanent magnet. its induced magnetism due to liquid and solid convection mechanism as I discussed here.

  • @sridharp9972
    @sridharp9972 2 ปีที่แล้ว

    பூமியில் மின்சாரம் உருவாக்கி காந்த சக்தி உருவாகிறது என்றால் காந்தம் பிளாஸ்டிக்கையும், மரங்களையும் எப்படி ஈர்த்துப் பிடித்திருக்கிறது

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 6 หลายเดือนก่อน

    காந்தப் புலம் உள்ளதால் தான் புவி ஈர்ப்பு விசையும் செயல் படுகிறது. சரியா. ...
    .

  • @adampankody7325
    @adampankody7325 หลายเดือนก่อน

    சார் காந்தத்தை எவ்வாறு அளக்கிறது

  • @DineshKumar-tr6pu
    @DineshKumar-tr6pu 2 ปีที่แล้ว

    Hi bro..If earth got its magnetic field due to movement of molten iron in its core, then how gaseous giant Jupiter got its magnetic field?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +2

      In jupiter, high pressure hydrogen gas turns into liquid which is electrically conducting like iron

    • @mr.boohoo4527
      @mr.boohoo4527 2 ปีที่แล้ว

      All celestial bodies have solid inner core which is comprised of Magnetic conducting d-transition elements like Fe, Ni, Cu etc...

  • @thamizh6667
    @thamizh6667 2 ปีที่แล้ว

    upcoming science inventions pathi oru vedio podunga bro

  • @pradeepraj89
    @pradeepraj89 2 ปีที่แล้ว +2

    Anna ok then our human body has magnetic field kindly reply anna??????????... if our body has magnetic field kindly give the reason????????????

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      Our body carries little electric current. So we have a very weak magnetic field

    • @pradeepraj89
      @pradeepraj89 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam thanks for your valuable reply anna

  • @elumalaielumalai8840
    @elumalaielumalai8840 2 ปีที่แล้ว

    I love you sir

  • @rasalraj3192
    @rasalraj3192 2 ปีที่แล้ว

    எப்படி இருந்தாலும் இது தேவனுடைய படைப்பு ஒரு அளவு வரைக்கும் நமக்கு புரியும் தேவனுடைய படைப்பில் எவ்வளவோ இருக்கிறது மனிதனால் கண்டுபிடிக்கவே முடியாது நன்றிங்க

  • @rajrajabalam1174
    @rajrajabalam1174 2 ปีที่แล้ว

    Hi sir 01 / 04 / 03🧲🧲

  • @sambathkumar634
    @sambathkumar634 2 ปีที่แล้ว +1

    Sam anna athu காந்த புலன் இல்ல காந்த புலம்

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      Sorry for my bad Tamil translation. I am still learning :) Thanks

    • @sambathkumar634
      @sambathkumar634 2 ปีที่แล้ว +1

      Ok anna no problem

  • @01suya
    @01suya ปีที่แล้ว

    Thala suthuthu

  • @beluga2706
    @beluga2706 2 ปีที่แล้ว

    th-cam.com/video/ZQmNdg-y6Sw/w-d-xo.html
    Indha vidio paruga. Idhula iiruka information la real or fake