Why Earth Center Is Hot| Tamil | Interesting Science| பூமிக்கருவின் வெப்ப காரணம்| ஆச்சர்ய அறிவியல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2022

ความคิดเห็น • 60

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 2 ปีที่แล้ว +4

    இஃது வேறெங்கும் காண/கேட்கக் கிடைக்காத அறிவியல் செய்திகள். சாம் சாருக்கு நன்றிகள், பாராட்டுக்கள்.

  • @poonguzhalibd6
    @poonguzhalibd6 2 ปีที่แล้ว +3

    எனக்கு அறிவியல் பிடிக்கும்.. உங்கள் தெளிவான விளக்கம் மிகவும் பிடிக்கிறது.. நன்றி sir....

  • @asokank4511
    @asokank4511 ปีที่แล้ว

    சாம் நிம் விளக்கம் உயிா்காேளை பற்றி மிக அருமை.
    நிம்-உங்கள் தாென்மை கிளவி'யில் எழுதினேன்

  • @thiruppathinagarajan9768
    @thiruppathinagarajan9768 2 ปีที่แล้ว +1

    very nice explanation anna..neenga sollum pothu ,appadiye film maari karpana oduthu. antha alavu clarity neenga solrathu..pakka maasssss..

  • @murugesan707
    @murugesan707 6 ชั่วโมงที่ผ่านมา

    Nice sir, you are god gift for us, i have learned many from your video

  • @ambitiontuition6858
    @ambitiontuition6858 2 ปีที่แล้ว +3

    பூமியின் உள் கட்டமைப்பு பற்றிய அறிவியல் சுவாரஸ்யமாக இருந்தது. உங்களின் எளிமையான தமிழ் விளக்கம், எங்களின் கவனிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. நன்றி நன்றி வாத்தியாரே🙏

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +2

    Thank you for video uploading Sam bro 🙏🏽🙏🏽🙏🏽

  • @beluga2706
    @beluga2706 2 ปีที่แล้ว +2

    John Lennox and hawking - part 3 poduga bro

  • @charumathy9476
    @charumathy9476 2 ปีที่แล้ว

    சிறப்பான காணொலி. நல்ல விளக்கம். சிந்திக்கச் சிறந்த செய்தி. நன்றிகள் Sam ji.

  • @gvkengineering74
    @gvkengineering74 2 ปีที่แล้ว

    Super
    Amazing information

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    Super information!

  • @sathishkumar-yi5qy
    @sathishkumar-yi5qy 2 ปีที่แล้ว

    wonderful sir

  • @vijayankannan2279
    @vijayankannan2279 2 ปีที่แล้ว

    excellent sir

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 ปีที่แล้ว

    Very good message bro

  • @pradeepraj89
    @pradeepraj89 2 ปีที่แล้ว +1

    Thanks for uploading video sam anna ❤️❤️❤️

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. R Writer super👍

  • @sujisekar1438
    @sujisekar1438 2 ปีที่แล้ว

    Thank you Sir.

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 2 ปีที่แล้ว +1

    Sir does moon is inside earth's atmosphere? , And what is the relation between earth's magnetic field and atmosphere.

  • @Captain_Jack.Sparrow
    @Captain_Jack.Sparrow 2 ปีที่แล้ว

    Thanks

  • @deivanaiv2091
    @deivanaiv2091 2 ปีที่แล้ว

    Sir what is desity?

  • @kishorekumar_1
    @kishorekumar_1 2 ปีที่แล้ว +1

    Vannakam Sam anna

  • @creators05
    @creators05 2 ปีที่แล้ว +4

    Intresting video
    Sir why you can't take +1&+2 PCM subject as your content it may help for students those who solve Competitive exam

  • @ArunKumar-iw3zf
    @ArunKumar-iw3zf 2 ปีที่แล้ว

    Anna tacyons pathi oru video podunga anna pls

  • @dsckgaming3000
    @dsckgaming3000 ปีที่แล้ว

    Super bro

  • @DE-shorts
    @DE-shorts 2 ปีที่แล้ว

    It's my favourite topic

  • @kumarvijay9576
    @kumarvijay9576 2 ปีที่แล้ว

    Super gi

  • @DE-shorts
    @DE-shorts 2 ปีที่แล้ว

    Love you ❤️ from srilanka sir

  • @jms1707
    @jms1707 2 ปีที่แล้ว +16

    தலைவா ஆக்ஸிஜன் இருந்தால் மட்டுமே நெருப்பு அதிகமாக வெப்பமாக இருக்கும்...பூமியின் ஆழமான பகுதியில் எப்படி ஆக்ஸிஜன் இருக்கும்?🤔

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +2

      Melting is not burning. They are different

    • @henrymoseley6445
      @henrymoseley6445 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam ஐயா நான் 12ஆம் வகுப்பு மாணவன் உங்களது காணொளியை மிக ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான அறிவியல் பாடங்களை விளக்கி கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @rajarumugam7632
      @rajarumugam7632 2 ปีที่แล้ว +2

      @@henrymoseley6445 tuition fees save Pannalam nu parkuriya....

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 2 ปีที่แล้ว +3

      வெப்பம் வேறு
      நெருப்பு என்பது எரிதல். அதற்குத்தான் ஆக்ஸிஜன் தேவை

    • @a.rajeshkannan7286
      @a.rajeshkannan7286 ปีที่แล้ว

      Heat = vibration of atams so o2 not nessary

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 2 ปีที่แล้ว +1

    பூமி மட்டுமல்ல அத்தனை கோள்
    களிலும் மைய வெப்பம் உண்டு
    எரிமலைகளும் உண்டு இது
    நிறையீர்ப்பின் அழுத்தத்தால்
    உருவானது

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว

    வாழ்க

  • @ravishankar7842
    @ravishankar7842 ปีที่แล้ว

    You are really doing a great service. I am a lawyer but still understand learn and enjoy 🌺🌺🌺

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 2 ปีที่แล้ว

    வணக்கம் ! மிகவும் அருமையான பதிவுகள். தங்களது உலகம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது என்று படித்துள்ளேன். ஆனால் தங்களது அனிமேஷன் படத்தில் பூமி வலமிருந்து இடமாக சுற்றுகிறது. தயவுசெய்து உடனே மாற்றம் செய்யும் மறு பதிவேற்றம் செய்ய வேண்டும். இது மற்றவர்களுக்கு தவறாக புரிந்து கொள்ள வழி வகுக்கும். நன்றி !

  • @leeleonardo6152
    @leeleonardo6152 2 ปีที่แล้ว +1

    Ss squad ✨

  • @arunk8663
    @arunk8663 2 ปีที่แล้ว

    Sam Sir there are a lot of elements heavier than ferrous then why didn't the present in the core eg. Cobalt, copper,gold, lead hg etc

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      Because universe has more iron than other metals.

  • @vasanvasan5255
    @vasanvasan5255 2 ปีที่แล้ว

    அண்ணா சோலார் பேனல் பற்றி வீடியோ போடுங்க நா 🙏🙏

  • @universetamil4233
    @universetamil4233 2 ปีที่แล้ว

    Video about Graham's number

  • @sanabhari6099
    @sanabhari6099 2 ปีที่แล้ว +1

    கடல் மட்டத்தில் இருந்து, ஒவ்வொரு 30 meter உயரத்திற்கும்,1 டிகிரி வெப்பம் குறையும். சுரங்கம் தோண்டினால் 30 மீட்டருக்கு 1 டிகிரி கூடும். இதுபற்றி தகவல் 🤔

  • @vzwarun2584
    @vzwarun2584 2 ปีที่แล้ว

    1.பூமியில் உயிர் தோன்றியது எப்படி 2.காற்று எப்படி உருவாகி இருக்கும் .
    இது பற்றி வீடியோ பதிவிடுங்கள் .

  • @thirumalaithirumalai8813
    @thirumalaithirumalai8813 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @risheerox8755
    @risheerox8755 ปีที่แล้ว

    Anna Jupiter maiyathulayum intha mathiri karu irukkuma

  • @balua9182
    @balua9182 2 ปีที่แล้ว

    அண்டம் அணுவின் மாதிரி வடிவத்தை ஒத்து இருக்குமா

  • @edisonelumalai1341
    @edisonelumalai1341 2 ปีที่แล้ว

    Anna அரோரா போலீஸ் பற்றி சொல்லுங்க..

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 2 ปีที่แล้ว

      அரோரா காவல்துறையில் இருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டார் என நினைக்கிறேன்
      ( Aurora polaris என்று கேளுங்கள் நண்பா. அதாவது துருவ வெளிச்சம்)

  • @sellanm9815
    @sellanm9815 2 ปีที่แล้ว +1

    சரி பூமியின்core க்கு உள் எப்படி solid உருவாகி இருக்கும் தீ பிழம்புக்குள் solid எப்படி

    • @murugavelkumar
      @murugavelkumar 2 ปีที่แล้ว

      th-cam.com/video/s4WDqiSO5xA/w-d-xo.html
      Intha video fulla paarunga puriyum

    • @Kongunadu_Kalai_Culoo
      @Kongunadu_Kalai_Culoo 2 ปีที่แล้ว +1

      அதீத அழுத்தம் காரணமாக

  • @arabindowbaskar8673
    @arabindowbaskar8673 2 ปีที่แล้ว

    Do you mean woman hot centre?

  • @ismailshiyanudeen3190
    @ismailshiyanudeen3190 ปีที่แล้ว

    Read quran

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว

    Science With Sam - IS A REAL SCIENCE WEB CHE //🤣🤣