என்னதான் இருந்தாலும் 3 சிலிண்டர் கார்களின் என்ஜின் தரம் குறைவுதான்..குறைவுதான்..குறைவுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை..மேலும் Swift காரில் இடமும் பற்றாக்குறையாக உள்ளது. விலையும் அதிகம். இதை வாங்குவதற்குப் பதிலாக இதே பட்ஜெட்டில் உள்ள மற்ற 4 சிலிண்டர் கார்களை வாங்குவது சிறந்த முடிவு என்பது என்னுடைய கருத்து...🎉🎉
Yes bro now days swift kandipa worst than....3 cyldiner ok na dzire edukalam....ilana baleno edukalam but upcomg la athuvum 3 cylinderra change pannuvanga nu nenaikuran....amaze varum athu eppdi irukum nu wait pannithan pakkanum but 4 cyldiner engine confirm millage than low va irikum@@deepakbauliah1508
How about the lifespan, reliability, maintenance & repair cost of Z engine compared to K series. Trust pani vaangalama? Will it last for the entire car's lifespan upto 15yrs??
Mr. Rajesh please put a detailed theorotical + Logical vehicle re-registration process. For example, DL car to TN. (All necessary paper work, RTO rules, NOC, any tips and tricks, etc.)
Very good. Ambassador was a very good car. But used to have starting problems and over Heating. But those days no coolent and no proper sensors. Maruti made revolutionary changes by introducing 800
Three cylinders vehicles always vibrates this is what I have experienced when I purchased 800 - The best vehicle I could say is ZEN which has four cylinders and there is no substitute for this car - K R Subramanian
This 3 cylinder is well refined and too good. Its smooth without any noticeable vibrations. Dont compare ir with Tata motors engine. Simply sitting in home and speaking is.easy. do a test drive of the car in real environment then pur your comments
Sir maruti 800, zen was a 3 cylinder engine, I can see cars even today running more than 20 yrs.... Don't go in blind approach... I'm not a big follower of 3 cylinder too but we can't complain blindly
@@manim0626 Tough to get the best in both.... If you need mileage go for a non turbo 4 cylinder engine.... If u need a sporty drive it means buy any of those above... Becoz running those machines with light foot acceleration to get mileage is the worst thing to do for the turbos which infuse the machine.... So the path can be either one only not the both....
Sir,normala oru question kekiran .most of the car brand yen engine cylinder la RND pandringa normala ennatha RND Panni 4 cylinder la etunthu 3 cylinder koduthalum 4 cylinder ku equal ya oru performance ya koduga mudiyathathu
yenna suzuki are poineers in three cylinder engines , and suzuki been reliable, tata gives a three cylinder for that heavy punch. do you know suzuki gonna pair that three cylinder to a hybrid ? now tell me who is better?
வீடியோவில் சொன்ன கருத்துக்களை அரைகுறையாக பார்த்துவிட்டு, கமெண்ட் செய்வதால் எந்த பயனும் இல்லை, இப்போதும் சொல்கிறேன் டாட்டாவின் 3 சிலிண்டர் என்ஜின் வேஸ்ட் என்று நான் எங்குமே சொல்லவில்லை, டாடா அல்ட்ராஸ் காருக்கு 3 சிலிண்டரில் வரும் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சின் போதுமானதாக இல்லை என்று தான் சொல்லியிருப்பேன், காரணம் அந்த கார் நல்ல எடையுடன் உள்ளது, ஆனால் அதை இழுக்கும் திறன் அந்த இன்ஜினுக்கு இல்லை என்று தான் சொல்லி இருப்பேன், மேலும் இப்போதும் சொல்கிறேன், டாடா டியாகோ, மற்றும் டாடா அல்ட்ராசில் வரும் 3 சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின் அதிக அதிர்வுகளை ஏற்படுத்துவது இன்னும் குறையவில்லை. டாடா கார்களை ஓட்டி பார்க்காமல், டாட்டா மீது உள்ள பாசத்தால் எமோஷனல் ஆகி கமெண்ட் செய்வதால் உண்மை பொய்யாகி விடாது. டாடா பொருத்தவரை பைவ் ஸ்டார் ரேட்டிங் தவிர்த்து பார்க்கும்போது பல விஷயங்களில் அவர்கள் இன்னும் சரி செய்ய வேண்டி உள்ளது, மோசமான சர்வீஸ் குறைபாடுகள், சில வருடங்களில் கார் எஞ்சின் மட்டும் கார் கேபின் உள்ளே ஏற்படும் அதிகமான அதிர்வுகள், மிக குறைந்த மைலேஜ், இப்படி இவற்றையெல்லாம் சரி செய்யாமல் இன்று இருக்கும் போட்டியான உலகத்தில் பல மாடல் கார்களை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது, பெரும்பாலான மக்களால் சொல்லப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதன் மூலமாக இந்தியாவில் ஒரு சிறந்த கம்பெனியாக வரவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையும் கூட, ஒரு இந்திய தயாரிப்பு என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு ஆஹா ஓஹோ என்று புகழ்வது எந்த சூழ்நிலையிலும் நமது சேனலில் எதிர்பார்க்க முடியாது, மேலும் இந்த வீடியோவில் கூட இந்த மாருதியின் 3 சிலிண்டர் இன்ஜின் பவர் குறைவாக இருப்பதைப் பற்றியும் காரின் விலை அதிகமாக இருப்பதை பற்றியும் சொல்லத்தான் செய்திருக்கிறேன், வீடியோக்களை முழுமையாக பார்ப்பவர்கள் கண்ணியத்தோடு உண்மையைச் சொல்கிறார்கள், அரைகுறையாக பார்த்துவிட்டு அல்லது வேண்டுமென்றே ஒருவரை குறை கூற வேண்டும் என்று பலர் இங்கே இருக்கிறார்கள், ஆனால் அப்படி கமெண்ட் செய்யும் பல பேர் டாடா கார்களை வாங்காமல் வேறு கார்களை வாங்கி ஓட்டுவது தான் உலகின் தலைசிறந்த காமெடி 😆😆😆
@@Rajeshinnovations Tata Altroz நல்ல மைலேஜ் தருகிறது நான் 22 அவரை with AC milage எடுத்துள்ளேன் ஆனால் Vibration அதிகம், Engine Noise 80 Speed above அதிகம், Low Pick Up சர்வீஸ் சரியில்லை வாங்கிய பிறகு சற்று வருத்தப்படுகிறேன் (But nowadays all brand 3 cylinder based engines are too sluggish)
Now the car manufacturers are concentrating more on added facilities,new technologies, & milage but the built quality is not given much importance. Except Tata & Mahindra cars.
@ not like that..its based on your driving style and maintenance..and also now they are updating a lot by 3 cylinders engines..so we have to understand first then we can drive like that
அருமையானா வீடியோ...................ஆனால் நான் உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்ல முடியும், ஒரு சிலிண்டரை (4 சிலிண்டரில் இருந்து 3 சிலிண்டராக) குறைப்பது ஒரு பெரிய செலவைக் குறைக்கும் காரணியாகும். கார் உற்பத்தியாளருக்கு. அதுவும் டர்போ யூனிட் இல்லாத 3 சிலிண்டர் எஞ்சினுக்கு. எனவே, டர்போ யூனிட் இல்லாத இந்த 3 சிலிண்டர் ஸ்விஃப்ட் தொழில்நுட்ப ரீதியாக வெளிச்செல்லும் 4 சிலிண்டர் ஸ்விஃப்ட்டை விடக் விலை குறைவாக இருக்க வேண்டும். நான் சொல்வது சரிதானா என்பதை அறிய இந்த விஷயத்தில் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
4 சிலிண்டர் என்ஜினில் இருந்து ஒரு சிலிண்டரை குறைப்பதால் பெரிய அளவில் பணம் மிச்சப்படும் என்பது உலகத்தின் மிகப்பெரிய பொய் மற்றும் இங்கு பலர் கற்பனையாக சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், ஒரு சிலிண்டர் எக்ஸ்ட்ரா வருவதற்கான அதிகபட்ச செலவு என்பது 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே, உண்மையில் three cylinder இன்ஜின்கள் உருவாக்கப்படுவது மைலேஜ் அதிகம் கிடைக்க வேண்டும் என்ற ஒற்றை காரணம் மட்டுமே, மேலும் புதிதாக வந்துள்ள Swiftல் எஞ்சின் மற்றும் ஒட்டுமொத்தமாக பாடி கன்ஸ்ட்ரக்ஷனில் அதிக தரத்துடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, எந்த கார் கம்பெனியாக இருந்தாலும் facelift செய்யும்போது கார்களின் விலையை அதிகம் ஏற்றுவதில்லை, ஆனால் generation update செய்யும்பொழுது புதிய இன்ஜினியரிங் மற்றும் புதிய கன்ஸ்டிரக்ஷன் அமைப்புகளை ஏற்படுத்துவதால், அதற்கு பல நூறு என்ஜினியர்கள் மற்றும் பணியாளர்கள் அதற்கான புதிய டை மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதால் அதற்கான செலவினங்கள் எல்லாவற்றையும் கணக்கிட்டு தான் விலையை நிர்ணயம் செய்கிறார்கள், இது உலகத்தில் உள்ள எல்லா கார் கம்பெனிகளுக்கும் பொருந்தும், ஒரு லட்ச ரூபாய்க்கு tata nano காரை தர முடியும் என்று சொன்ன டாடாவால் கூட ஒரு லட்ச ரூபாய்க்கு தர முடியவில்லை, கடைசியில் அதன் விலை 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தது உண்மை..
Maruti yoda statergy balenova sale pani mudikanum, neega sonathu crt than next year la maruti 5 seater hatchback cars la 1.2liter 3 cyclinder engine tha rule panu,
3 cylinder will have issues later. Imagine some thing pulled by 3 horses or by 4 horses. Horses need to strain more with 3 horses. People may say bigger horses etc. But will never believe 3 cylinder cars...
நண்பா நான் ஒரு வண்டி வாங்க நினைக்கிறேன் என்னோட பட்ஜெட் 8 - 10 லட்சம். எனக்கு எந்த யோசனையும் இல்லை. நான் வாரத்தில் இரண்டுமுறை மட்டுமே லோக்கல் பயணம் செய்வேன் வருடத்திற்கு ஒரு முறை மலை பிரதேசங்களுக்கு செல்வேன். நான் என்ன வண்டி வாங்கலாம்?? தரமாகவும் இருக்க வேண்டும்.
Of course, this is the most refined 3-cylinder engine, but Maruti Suzuki could provide a 4-cylinder engine option like Wagon R The alternative 4-cylinder option would be Baleno or Fronx 1.2
நமது சேனலின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்க்க SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். youtube.com/@rajeshinnovations?si=VkqVboYRgDzuPDhb
5:20-6:48 nice technical information. As always, nice explanation. Keep it up Sir.
என்னதான் இருந்தாலும் 3 சிலிண்டர் கார்களின் என்ஜின் தரம் குறைவுதான்..குறைவுதான்..குறைவுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை..மேலும் Swift காரில் இடமும் பற்றாக்குறையாக உள்ளது. விலையும் அதிகம். இதை வாங்குவதற்குப் பதிலாக இதே பட்ஜெட்டில் உள்ள மற்ற 4 சிலிண்டர் கார்களை வாங்குவது சிறந்த முடிவு என்பது என்னுடைய கருத்து...🎉🎉
Baleno is the best option
Yes bro now days swift kandipa worst than....3 cyldiner ok na dzire edukalam....ilana baleno edukalam but upcomg la athuvum 3 cylinderra change pannuvanga nu nenaikuran....amaze varum athu eppdi irukum nu wait pannithan pakkanum but 4 cyldiner engine confirm millage than low va irikum@@deepakbauliah1508
@@deepakbauliah1508 And Hyundai i10 car is the best option
Fronx base model also good option
@rajaperiyasamy5393 Superb
Arumaiyana pathivu brother! Neenga podura videos yellam miss pannama paapen! Aana neenga podura video inum neraya perukku reach aaganum! Please add description to your video!
How about the lifespan, reliability, maintenance & repair cost of Z engine compared to K series. Trust pani vaangalama? Will it last for the entire car's lifespan upto 15yrs??
நான் புதிய SWIFT வாங்கி உள்ளேன், அருமையாக உள்ளது 👍
Mileage ?
@@autokaaran 30 km/ kg cng 👍
@@தமிழன்டா-ஞ7ற petrol la?
@@autokaaran yes
@@தமிழன்டா-ஞ7ற petrol la mileage yavlo bro தருது..
பழைய Swift speed at 80 - 100 km/hr no struggle... But new Swift la after 80 km/hr engine struggles 😢
Mr. Rajesh please put a detailed theorotical + Logical vehicle re-registration process. For example, DL car to TN. (All necessary paper work, RTO rules, NOC, any tips and tricks, etc.)
Very good. Ambassador was a very good car. But used to have starting problems and over Heating. But those days no coolent and no proper sensors. Maruti made revolutionary changes by introducing 800
Three cylinders vehicles always vibrates this is what I have experienced when I purchased 800 - The best vehicle I could say is ZEN which has four cylinders and there is no substitute for this car - K R Subramanian
Good explanation Anna👍
This 3 cylinder is well refined and too good. Its smooth without any noticeable vibrations. Dont compare ir with Tata motors engine. Simply sitting in home and speaking is.easy. do a test drive of the car in real environment then pur your comments
Bro kia car vankalama
3 cylinder engine plus,only mileage but performance wise ?
மூன்று சிலிண்டர் இன்ஜின் நாடகள் செல்ல செல்ல அதிர்வு அதிகமாகும் என்பது என் கருத்து.பொறுத்திருந்து பார்ப்போம்.
That's old technology. It's new technology Z series engine
நீங்கள் சொல்வது சரிதான் மூன்று சிலிண்டர் கொஞ்ச நாள் கழித்து அதிகமாக சத்தம் வரத்தான் செய்யும்
Vibration irrukun but reduce @@VazhkaiPayanam
உண்மைதான். 4 cylinder car தான் நல்ல life வரும், 3 cylinder சீக்கிரம் கண்டம் ஆயிடும்
Sir maruti 800, zen was a 3 cylinder engine, I can see cars even today running more than 20 yrs.... Don't go in blind approach... I'm not a big follower of 3 cylinder too but we can't complain blindly
Very very useful information video.swift car pathina maximum doubt clear aiduchu sir.
3 சிலிண்டர் கார்கள் வேஸ்ட் இதை சொன்னால் நம்மிடம் சண்டைக்கு வருகிறார்கள் அப்பாவிகள்
4 cylinder engine car is very smooth and comfortable in speedbreakers..
உண்மைதான்
Most of the car companies are giving only front wheel drive only , although they can give rearwheel drive !
நண்பரே NISSAN MICRA CAR SECONDS வாங்கலாமா
Anna i20 nline pathi vedio poduga Anna
உண்மை வாழ்த்துக்கள் நண்பா❤
Four சிலிண்டரே கொடுத்திருக்கலாம் 😮
Nice explanation brother ❤
Stearing எப்படி? Repair varuma?
Brother, please explain about power and torque relation
Correct bro, itha naan 4 Cylinder, 5th gears, 40 km vibration irukkathu...
Iam planning to buy car how I get your consult help in selecting car..
Thanks for the review with full detailed.
நல்லா சொன்னீங்க sir. Swift புக் பண்ணியிருக்கேன். உங்கள் பேச்சை கேட்ட பிறகு confidant ஆ வாங்குவேன். நன்றி 🙏🏻
ஸார் மூன்றாவது ஜனரேசன் சிப்ட் மிகவும் மோசம் நிறைய விற்பனைக்கு வருகிறது இரண்டாவது ஜனரேசன் கோட்டாஜெட் இஞ்சின் தான்
சூப்பர் ஸார்
Respect perfect engineering in any situation
இந்திய வாகனங்களில் அதிக
மைலேஜ் மட்டுமே
எதிர்பார்க்கப்படுகிறது
ரேஸ் ஓட்டவா போகிறோம்
😂
அருமையான பதிவு அண்ணா மிகவும் நன்றி. நல்ல தெளிவான விளக்கம்.
Anna second hand car maruthi eecho வாங்காலனு irukam so yantha year model best
Swift vangapoi 3cylinder ena therindhu WagonR zxi4cylinder vangivitten but i love swift marutila palaya madhiri swifttuku 4 cylinder podanum.
Na dzire book pannirukken amt mileage and safety
Naanum . Delivery next week
Bro ford ecosport second hand vangalama bro
Anna epti irukinga..
Baleno delta vs 3xo mx1 idhula edhu better ah irukum new buyer ku
Mileage+ all rounder Baleno only
Thank u anna
Bro economical ah ellarum car vanganum apdinu nenachathu first TATA dhan. Suzuki ok dhan nanum suzuki engine Glanza dhan use panren but neenga last ah sonnathu Koda TATA add panni iruntha nalla irunthirukum.
அண்ணா front wheel judgement video podunga
Pls post ignis amt review sir
Kushaq 1.0 l engine mileage எவ்வளவு கொடுக்கும் கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ
3xo மற்றும் kylaq இதுல எது best ah இருக்கும் mileage venum, performance உம் வேனும் இதுல எது best ah இருக்கும் கொஞ்சம் கொலப்பமா இருக்கு..
@@manim0626 Tough to get the best in both.... If you need mileage go for a non turbo 4 cylinder engine.... If u need a sporty drive it means buy any of those above... Becoz running those machines with light foot acceleration to get mileage is the worst thing to do for the turbos which infuse the machine.... So the path can be either one only not the both....
Excellent analysis.
Maruti safely or not?
Sir,normala oru question kekiran .most of the car brand yen engine cylinder la RND pandringa normala ennatha RND Panni 4 cylinder la etunthu 3 cylinder koduthalum 4 cylinder ku equal ya oru performance ya koduga mudiyathathu
வணக்கம் ராஜேஷ் சார், பயனுள்ள வீடியோ 👍
Thanks sir.why you did not mention the total price on road?main point is that it will carry 3+1 comfortably.
Tata la 3 cylinder vanthappo waste nu soli 4 cylinder best nu sonnega ipo maruti la 3 cylinder vanthona idpi solriga enna bro 😂
yenna suzuki are poineers in three cylinder engines , and suzuki been reliable, tata gives a three cylinder for that heavy punch.
do you know suzuki gonna pair that three cylinder to a hybrid ?
now tell me who is better?
வீடியோவில் சொன்ன கருத்துக்களை அரைகுறையாக பார்த்துவிட்டு, கமெண்ட் செய்வதால் எந்த பயனும் இல்லை, இப்போதும் சொல்கிறேன் டாட்டாவின் 3 சிலிண்டர் என்ஜின் வேஸ்ட் என்று நான் எங்குமே சொல்லவில்லை, டாடா அல்ட்ராஸ் காருக்கு 3 சிலிண்டரில் வரும் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சின் போதுமானதாக இல்லை என்று தான் சொல்லியிருப்பேன், காரணம் அந்த கார் நல்ல எடையுடன் உள்ளது, ஆனால் அதை இழுக்கும் திறன் அந்த இன்ஜினுக்கு இல்லை என்று தான் சொல்லி இருப்பேன், மேலும் இப்போதும் சொல்கிறேன், டாடா டியாகோ, மற்றும் டாடா அல்ட்ராசில் வரும் 3 சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின் அதிக அதிர்வுகளை ஏற்படுத்துவது இன்னும் குறையவில்லை. டாடா கார்களை ஓட்டி பார்க்காமல், டாட்டா மீது உள்ள பாசத்தால் எமோஷனல் ஆகி கமெண்ட் செய்வதால் உண்மை பொய்யாகி விடாது. டாடா பொருத்தவரை பைவ் ஸ்டார் ரேட்டிங் தவிர்த்து பார்க்கும்போது பல விஷயங்களில் அவர்கள் இன்னும் சரி செய்ய வேண்டி உள்ளது, மோசமான சர்வீஸ் குறைபாடுகள், சில வருடங்களில் கார் எஞ்சின் மட்டும் கார் கேபின் உள்ளே ஏற்படும் அதிகமான அதிர்வுகள், மிக குறைந்த மைலேஜ், இப்படி இவற்றையெல்லாம் சரி செய்யாமல் இன்று இருக்கும் போட்டியான உலகத்தில் பல மாடல் கார்களை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது, பெரும்பாலான மக்களால் சொல்லப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதன் மூலமாக இந்தியாவில் ஒரு சிறந்த கம்பெனியாக வரவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையும் கூட, ஒரு இந்திய தயாரிப்பு என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு ஆஹா ஓஹோ என்று புகழ்வது எந்த சூழ்நிலையிலும் நமது சேனலில் எதிர்பார்க்க முடியாது, மேலும் இந்த வீடியோவில் கூட இந்த மாருதியின் 3 சிலிண்டர் இன்ஜின் பவர் குறைவாக இருப்பதைப் பற்றியும் காரின் விலை அதிகமாக இருப்பதை பற்றியும் சொல்லத்தான் செய்திருக்கிறேன், வீடியோக்களை முழுமையாக பார்ப்பவர்கள் கண்ணியத்தோடு உண்மையைச் சொல்கிறார்கள், அரைகுறையாக பார்த்துவிட்டு அல்லது வேண்டுமென்றே ஒருவரை குறை கூற வேண்டும் என்று பலர் இங்கே இருக்கிறார்கள், ஆனால் அப்படி கமெண்ட் செய்யும் பல பேர் டாடா கார்களை வாங்காமல் வேறு கார்களை வாங்கி ஓட்டுவது தான் உலகின் தலைசிறந்த காமெடி 😆😆😆
@@Rajeshinnovations nandraka uraka sonirkal nanbaraa❤
@@Rajeshinnovations Tata Altroz நல்ல மைலேஜ் தருகிறது நான் 22 அவரை with AC milage எடுத்துள்ளேன் ஆனால் Vibration அதிகம், Engine Noise 80 Speed above அதிகம், Low Pick Up சர்வீஸ் சரியில்லை வாங்கிய பிறகு சற்று வருத்தப்படுகிறேன் (But nowadays all brand 3 cylinder based engines are too sluggish)
4 cylinder engine always best. My eeco moves smoothly at 4 th gear even at low speed as 25 km/hour.
3cylinder old celerio very good car
Now the car manufacturers are concentrating more on added facilities,new technologies, & milage but the built quality is not given much importance. Except Tata & Mahindra cars.
Good suggestion bro...👍
நானும் ஸ்விஃப்ட் வாங்கலாம் என்றிருந்தேன்.ஆனால் 3 சிலிண்டர் என்றவுடன் 4 சிலிண்டர் வேகனர் க்கு போய்விட்டேன்!
Naanum
TATA Altraz is very best in this category
Now a days all engines will be three cylinders only, due to cost 😢
தங்களின் உழிப்புனர்வு
Anna omni pathi solunga
bro BMW review panuga Laxry car review panuga sir
Thanks 🙏🙏🙏🙏 ur information
Hai na h r u iam new car buyer one doubt na Tata Altroz vs baleno witch one is best na ...
Good mileage and good suspension comfort 4 cylinder engine Baleno only
Sir இந்த கார் நான் வாங்கிட்டேன். நல்லா இருக்கு மைலேஜ் கம்பெனி சொன்னதை விட கூடுதலாக கிடைக்குது
How much mileage
How much milage in city?
Second hand omni epadi vaanganum video podunga
Car selling is up because Banks are giving loan . Just if you are having 10% you can get a new car
Altraz best
Just start 3 cylinder and 4 cylinder cars. You will see engine vibration much lesser in 4 engine cars..
Crct dha bro..but namma oorula paadhi peruku car eh olunga oota tariyadhu😂😂and road conditions mattama iruku😂adhum illaama 200 kms/hr la poitu namma onnum race oota poradhu illa..so nalla maileage and indha cost ku ipo idhu nalla car dha..😂😂
Vibration problem
Engin life very less
@ not like that..its based on your driving style and maintenance..and also now they are updating a lot by 3 cylinders engines..so we have to understand first then we can drive like that
@@Spartacus96-kk4rr ok good
3 cylinder engine is more problem only in TATA cars than others manufacture.. I meant gear nob vibration
Alto 800 2015 above model review sir.
3 cylinder engine vibration அதிகம்,, பிக்கப் குறைவு,,
4 சிலிண்டர் தான் பெஸ்ட்,, baleno சூப்பர்
Super Anna
அருமையானா வீடியோ...................ஆனால் நான் உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்ல முடியும், ஒரு சிலிண்டரை (4 சிலிண்டரில் இருந்து 3 சிலிண்டராக) குறைப்பது ஒரு பெரிய செலவைக் குறைக்கும் காரணியாகும். கார் உற்பத்தியாளருக்கு. அதுவும் டர்போ யூனிட் இல்லாத 3 சிலிண்டர் எஞ்சினுக்கு. எனவே, டர்போ யூனிட் இல்லாத இந்த 3 சிலிண்டர் ஸ்விஃப்ட் தொழில்நுட்ப ரீதியாக வெளிச்செல்லும் 4 சிலிண்டர் ஸ்விஃப்ட்டை விடக் விலை குறைவாக இருக்க வேண்டும். நான் சொல்வது சரிதானா என்பதை அறிய இந்த விஷயத்தில் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
Sollamattar 😆 🤣
4 சிலிண்டர் என்ஜினில் இருந்து ஒரு சிலிண்டரை குறைப்பதால் பெரிய அளவில் பணம் மிச்சப்படும் என்பது உலகத்தின் மிகப்பெரிய பொய் மற்றும் இங்கு பலர் கற்பனையாக சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், ஒரு சிலிண்டர் எக்ஸ்ட்ரா வருவதற்கான அதிகபட்ச செலவு என்பது 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே, உண்மையில் three cylinder இன்ஜின்கள் உருவாக்கப்படுவது மைலேஜ் அதிகம் கிடைக்க வேண்டும் என்ற ஒற்றை காரணம் மட்டுமே, மேலும் புதிதாக வந்துள்ள Swiftல் எஞ்சின் மற்றும் ஒட்டுமொத்தமாக பாடி கன்ஸ்ட்ரக்ஷனில் அதிக தரத்துடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, எந்த கார் கம்பெனியாக இருந்தாலும் facelift செய்யும்போது கார்களின் விலையை அதிகம் ஏற்றுவதில்லை, ஆனால் generation update செய்யும்பொழுது புதிய இன்ஜினியரிங் மற்றும் புதிய கன்ஸ்டிரக்ஷன் அமைப்புகளை ஏற்படுத்துவதால், அதற்கு பல நூறு என்ஜினியர்கள் மற்றும் பணியாளர்கள் அதற்கான புதிய டை மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதால் அதற்கான செலவினங்கள் எல்லாவற்றையும் கணக்கிட்டு தான் விலையை நிர்ணயம் செய்கிறார்கள், இது உலகத்தில் உள்ள எல்லா கார் கம்பெனிகளுக்கும் பொருந்தும், ஒரு லட்ச ரூபாய்க்கு tata nano காரை தர முடியும் என்று சொன்ன டாடாவால் கூட ஒரு லட்ச ரூபாய்க்கு தர முடியவில்லை, கடைசியில் அதன் விலை 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தது உண்மை..
Maruti yoda statergy balenova sale pani mudikanum, neega sonathu crt than next year la maruti 5 seater hatchback cars la 1.2liter 3 cyclinder engine tha rule panu,
3 cylinder will have issues later. Imagine some thing pulled by 3 horses or by 4 horses. Horses need to strain more with 3 horses. People may say bigger horses etc. But will never believe 3 cylinder cars...
Rajesh Sir fronx Car review podunga and advise is it good for 4 to 5 people family car. I value your feedback and suggestions
தங்களின் அறிவுரைப்படி ஏற்கெனவே வேகன் ஆர் வாங்கி விட்டேன்... தங்களுடைய அறிவுரைக்கு நன்றி
💐💐💐
Citron 3cylinder engine பத்தி சொல்லுங்க
Me too expecting the same sir
Citroen Basalt both NA & Turbo engines differentiation please
3 cylinder or 4 cylinder not problem
Nissan magnite review…
Baleno better than Swift. I compared both and bought Baleno Sigma.
All maruti 4 cyl cars will be replaced with 3 cyl very soon due to emission norms policy
Super 💯 review
Super review
Sir please old swfit 900kg new swfit 900same kg
Three cylinder engine over vibration power loss Hyundai aura very good luxury car
I am owning an Hyundai Aura SX+ AMT. Very good, comfortable, more features & large boot space than swift & Baleno.
இறுதியில் கார் விலை அதிகம் so வேற option polam..
நண்பா நான் ஒரு வண்டி வாங்க நினைக்கிறேன் என்னோட பட்ஜெட் 8 - 10 லட்சம். எனக்கு எந்த யோசனையும் இல்லை. நான் வாரத்தில் இரண்டுமுறை மட்டுமே லோக்கல் பயணம் செய்வேன் வருடத்திற்கு ஒரு முறை மலை பிரதேசங்களுக்கு செல்வேன். நான் என்ன வண்டி வாங்கலாம்?? தரமாகவும் இருக்க வேண்டும்.
Try to avoid three cylinder engine if you have any doubt
இதே நிலை தான் Dezire
Thinkable
நல்ல பதிவு தெரியாமல் altroz வாங்கிவிட்டேன். மை லேஜ் மிகவும் குறைவாக உள்ளது.
Tata and Mahindra is local for vocal scam
evalo mileage bro
How much?
Baleno best of best
Altroz body weight adhigam sir ennoda frd oda altroz 12 to 16 than tharudhu but long la poga pakka vechicle.
Renault kwid மிக அருமையாக உள்ளது
On road price enna
Bottom line go for 4 cylinder engine.
2017 வரை வந்த Swift சூப்பரா இருக்கும் அதன் பிறகு ( 2018 ) Swift 2024 Swift waste ...
2022 dzire vaangalama? Nanba?
Nice.
Struggling is in anyway by three cylinder engine
Sorry sir. 3rd and 5th gear lagging
நான் baleno வாங்கினேன். அருமையான car
Of course, this is the most refined 3-cylinder engine, but Maruti Suzuki could provide a 4-cylinder engine option like Wagon R
The alternative 4-cylinder option would be Baleno or Fronx 1.2
எந்த வண்டியானாலும் எஞ்சினுக்கு லோடு கொடுக்காமல் தகுந்த கியரில் ஓட்டவேண்டும்
3 cylinder weast....
Maasha allah💚💚💚