கற்றது கைமண் அளவு!! கல்லாதது "PEDAL" அளவு!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025

ความคิดเห็น • 157

  • @Rajeshinnovations
    @Rajeshinnovations  8 วันที่ผ่านมา +10

    நமது சேனலின் காணொளிகளை தொடர்ச்சியாக காண "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள். youtube.com/@rajeshinnovations?si=VkqVboYRgDzuPDhb

    • @kichchulooty8380
      @kichchulooty8380 6 วันที่ผ่านมา

      Neththutha eppti intha problem solved pannurathunu nenachche ...nenka yanakkakave video potturikkinka.. thank you

    • @ganeshvaithiyanathan6883
      @ganeshvaithiyanathan6883 6 วันที่ผ่านมา

      👌
      நான் சென்னை, நீங்க எந்த ஊரு ஐயா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 วันที่ผ่านมา +1

      தூத்துக்குடி

  • @arasuma3071
    @arasuma3071 7 วันที่ผ่านมา +19

    மிகவும் சரியாக சொன்னீர்கள் நான் 14 வருஷங்களாக கார் ஓட்டு கிரேட் ஆனால் நீங்கள் சொன்ன தவறுகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன் உங்கள் இந்த வீடியோ எனக்கு சிறந்த பாடம் மிக்க நன்றி

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  7 วันที่ผ่านมา +9

      14 வருடங்கள் ஆகியும் , புதிய விஷயங்களை ஏற்றுக் கொள்வதற்கு உங்கள் மனம் தயாராக இருப்பது, உங்களை இன்னும் புதிய உயரத்திற்கும், புதிய வெற்றிக்கும் அழைத்துச் செல்லும். வாழ்த்துக்கள் 💐💐💐🤝🤝🤝

  • @yovanpichai474
    @yovanpichai474 7 วันที่ผ่านมา +5

    நல்ல விளக்கம்.
    வாகனத்தை இயக்கும் போது எப்போதுமே நான் சிறப்பாக இயக்குகிறேன். இன்னும் என்னை மேம்படுத்த வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். ஒவ்வொரு முறையும் டிரைவ் சென்று திரும்பி வந்த பிறகும் நான் என்ன தவறு செய்தேன். அதை தவிர்க்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்.

  • @marimuthusenthilnathan4482
    @marimuthusenthilnathan4482 วันที่ผ่านมา

    சூப்பர் நண்பா.... மிகவும் பொறுமையாக.... எளிய தமிழில்... நன்றி நண்பரே பல வீடியோக்கள் போடவும்

  • @SRIRAMKUMARAN-i9g
    @SRIRAMKUMARAN-i9g 7 วันที่ผ่านมา +46

    மத்த கார் ரிவியுவர்ஸ் புது கார் எப்படி இருக்குனு ஓட்டி வீடியோ போடுறாங்க. நீங்க மட்டும் தான் திறமையா கார் ஓட்டுறது எப்படினு வீடியோ போடுறிங்க. அது உங்க தனித்துவம்.

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 วันที่ผ่านมา +1

    ஏனோதானோன்னு கார் ஓட்டாம நீங்க இந்த டிரைவிங்க லவ் பண்ணி கார் ஓட்டுறது எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஒவ்வொரு விஷயத்திலும் உற்சாகமா எங்களுக்கு கற்றுத் தருகிறீர்கள் கார் ஓட்டத் தெரிந்த எங்களுக்கு இது போன்ற விஷயத்தில் ஆராய்வதும் இல்லை அனுபவிப்பதும் இல்லை இதை நுணுக்கமாக சொல்லித் தரும் ஆசான் ஆகிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றிகள் கோடி🎉🎉🎉

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  วันที่ผ่านมา +2

      மிக்க நன்றி, என்றும் உங்கள் ஆதரவோடு நம் பணி தொடரும் 🤝🤝🤝🙏🙏🙏

  • @aravindanr7942
    @aravindanr7942 6 วันที่ผ่านมา +1

    வணக்கம் ராஜேஷ் சார் மிக்க நன்றி. என்னுடைய தவறுகளை மாற்றி திருத்தி கொள்ள எந்த வீடியோ மிக்க பயனுள்ள வகையில் இருந்தது .

  • @rvenkatachalam4906
    @rvenkatachalam4906 วันที่ผ่านมา

    நல்ல கருத்துள்ள பயன்படுத்த வேண்டிய முக்கியமான இந்த விசயங்களை வரவேற்கிறேன் நன்றி

  • @anbumaha8075
    @anbumaha8075 2 วันที่ผ่านมา +1

    உங்க கூட நெடுந்தூரம் நெடுஞ்சாலை பயணம் செய்ய வேண்டும் என்று ஆவலாக உள்ளது நல்லா பயிற்சி கொடுப்பது ஒரு கலை அது தனித்திறமை வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 วันที่ผ่านมา +1

      🤝🤝🤝👍👍👍 always welcome

  • @murugeshs7916
    @murugeshs7916 7 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 7 วันที่ผ่านมา +2

    வணக்கம் ராஜேஷ் சார், பயனுள்ள தகவல் எங்களை மாற்றிக்கொள்ள ஓர் அறிய வாய்ப்பு 👍

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 7 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கம்.மகிழ்ச்சி

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 8 วันที่ผ่านมา +2

    Excellent Rajesh, very useful for everyone. You are an excellent teacher, no words ! 🎉🎉🎉

  • @barat0273
    @barat0273 7 วันที่ผ่านมา +1

    Super ah sonneenga bro❤... Nice explanation 👌 keep going bro... Kanna pinna nu drive pannitu semaya drive pannuven nu sollitu suthranga neraya peru... Nanum en friends kitta evalavo solliten vomit vara madhri dhan drive panranga...
    Na drive pannina dhan ennoda family members happy ah varuvanga💐👍...

  • @saransaranya1037
    @saransaranya1037 7 วันที่ผ่านมา

    Unga video romba useful ahh irrukku sir nan new ahh drive panna kathukitten unga video pathutha cluth brake control practice panninen eppo easy ahh irrukku thank you very much

  • @RamKumar-ez9nj
    @RamKumar-ez9nj 8 วันที่ผ่านมา +1

    முக்கியமான பதிவு😊👍

  • @Jyothistaple
    @Jyothistaple 7 วันที่ผ่านมา +1

    அன்பு சகோ வணக்கம் 😊
    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துகளுமே புதுசா கார் ஓட்டுனர் க்கு மட்டுமே அல்ல எல்லோருக்குமே பொருந்தும்
    உங்கள் கானொலி பார்க்கும் ஒவ்வொருவருமே சிறந்த ஓட்டுனர் ஆவது உறுதி!
    உங்கள் அறிவுரை கேட்டு கார் ஓட்டும் போது வருங்காலங்களில் பெரும்பான்மையான விபத்துகள் நிகழாமல் தடுக்கப்படும் என்பது ஆணித்தரமான உண்மை
    இதனால் பல குடும்பங்கள் காக்கப்படும் !!! இறைவன் உங்களை ஆசீர்வதிக்காமல் வேறு யாரை ஆசீர்வதிப்பார் 😊🎉🎉🎉

  • @vparvathinathan3517
    @vparvathinathan3517 6 ชั่วโมงที่ผ่านมา

    Excellent bro thanks❤

  • @SDjegadissane-jo7hd
    @SDjegadissane-jo7hd 3 วันที่ผ่านมา

    Very nice.❤🎉

  • @seenivasagamc5182
    @seenivasagamc5182 7 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் கொடுத்திங்கண்ணா நன்றி!

  • @techjk4256
    @techjk4256 7 วันที่ผ่านมา +3

    சூப்பர் சொகுசு கார் இருந்தாலும் ஓட்டுபவர் அதை சொகுச ஒட்டவில்லை என்றால் அது சொகுசு கார் இல்ல... Nice....

  • @MariappanKoodappan
    @MariappanKoodappan 3 วันที่ผ่านมา

    சிறப்பு

  • @harisisai5567
    @harisisai5567 5 วันที่ผ่านมา

    மீண்டும் மீண்டும் நற்செய்தி, நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

  • @Peaceofmind-x8c
    @Peaceofmind-x8c 7 วันที่ผ่านมา +1

    When all the car enthusiasts endorsing a product or car brand or accessories or promotion etc. This man always teach us to work on basics, safe driving tips, reality of car etc. kudos keep up ur good job brother...

  • @ravilakshminarasimhan8195
    @ravilakshminarasimhan8195 3 วันที่ผ่านมา

    Best explanation 🎉

  • @vijayaKumar-qn2xe
    @vijayaKumar-qn2xe 6 วันที่ผ่านมา

    நல்ல பதிவு 🎉

  • @SakthiVel-yr5hf
    @SakthiVel-yr5hf 6 วันที่ผ่านมา

    Nice explain sir

  • @RameshM-t4u
    @RameshM-t4u 3 วันที่ผ่านมา

    Superb sir

  • @RajeshKumar-mm5lq
    @RajeshKumar-mm5lq 7 วันที่ผ่านมา

    Super Sir...Very Helpful Video .. Thankyou...💐💐💐

  • @sathyavarma4919
    @sathyavarma4919 7 วันที่ผ่านมา

    தெளிவான விளக்கம் சார் நானும் நிறைய உங்கள் வீடியோ மூலம் கற்றுக்கொண்டேன் நன்றி சார் நான் ஒரு cab டிரைவர்

  • @palpandis755
    @palpandis755 8 วันที่ผ่านมา +3

    Neenka sonna mariye my driving style panren ean car la varanka vandi moving panrathe theriyala solranka perumaiya irukku thank u nanpare smoth driving always best

  • @ravic4681
    @ravic4681 7 วันที่ผ่านมา

    Very important and useful video. Everybody who drives should watch all your driving videos as it gives new learning and learning never ends in driving.❤❤❤

  • @anbuchezhian4226
    @anbuchezhian4226 5 วันที่ผ่านมา

    Excellent ❤

  • @AayaBoy
    @AayaBoy 6 วันที่ผ่านมา

    Very good video, brother. Thank you so much!

  • @gardnerwriteradventurer
    @gardnerwriteradventurer 7 วันที่ผ่านมา +6

    Got my license yesterday. Brought a 2009 maruti suzuki . U were a great teacher more than many driving school teacher .. thanks bro

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  7 วันที่ผ่านมา +2

      🤝🤝🤝💐💐💐

    • @kathirsjv9161
      @kathirsjv9161 7 วันที่ผ่านมา

      Second hand swift price?

  • @mothiezhil
    @mothiezhil 7 วันที่ผ่านมา

    excellent coaching sir. Good. Keep it up.

  • @kamalesha2421
    @kamalesha2421 6 วันที่ผ่านมา

    சார் மிகவும் அருமையாக சொல்லி தருகிறீர்கள்

  • @advganesh8002
    @advganesh8002 8 วันที่ผ่านมา +4

    surely driving is an artistic skill, i like the way you enjoy teaching this skill

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  8 วันที่ผ่านมา

      🤝🤝🤝🙏🙏🙏

    • @sgnanavel-b9o
      @sgnanavel-b9o 7 วันที่ผ่านมา

      நிச்சயமாக வாகனம் ஓட்டுவது நான் விரும்பும் ஒரு கலைத் திறன் இந்த திறமையை கற்று மகிழுங்கள்

  • @mohamednooruddinmsyedansar5979
    @mohamednooruddinmsyedansar5979 3 วันที่ผ่านมา

    SUPER YOUR DRIVING CLASS SIR

  • @balakrishnan5108
    @balakrishnan5108 7 วันที่ผ่านมา

    Very good information

  • @thangavelu.kthangavelu.k5406
    @thangavelu.kthangavelu.k5406 7 วันที่ผ่านมา +1

    தெளிவான விளக்கம் நன்றி ... நீங்க சொன்ன மாதிரி Brezza வாங்கியுள்ளேன் வண்டி சூப்ரா இருக்குங்க...

  • @learntrueislam8098
    @learntrueislam8098 7 วันที่ผ่านมา

    Rajesh sir good explain❤❤

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 7 วันที่ผ่านมา

    சார், அருமை யானா பதிவு 🤝🤝🤝😊

  • @balakrishnan2431
    @balakrishnan2431 7 วันที่ผ่านมา

    Very useful information Sir.

  • @MrKali1974
    @MrKali1974 8 วันที่ผ่านมา +1

    அருமையா பதிவுகள். வாழ்த்துக்கள்

  • @SangeethaSangeetha-gm7uj
    @SangeethaSangeetha-gm7uj 5 วันที่ผ่านมา

    Another one great driving lesson ANNA ❤

  • @mahaboopkhan3368
    @mahaboopkhan3368 7 วันที่ผ่านมา

    Very useful information sir thank you very much 🙏

  • @baskarkaran1068
    @baskarkaran1068 4 วันที่ผ่านมา

    Arumai good training sema

  • @richardpaul9476
    @richardpaul9476 7 วันที่ผ่านมา

    Very useful information

  • @nobelcomputercare5840
    @nobelcomputercare5840 7 วันที่ผ่านมา

    THANK U SO MUCH SIR. ENNODA DRIVING HARD THAAN IRUNTHATHU. IPPO SARI PANNIRUKKEN

  • @johnsamuel1344
    @johnsamuel1344 17 ชั่วโมงที่ผ่านมา

    RPM fixing provision is not available in my Alto 800. Please explain for such vehicles. I do the same mistakes while driving my car. I have got 10 years driving experience. Your classes are very much impressed and I used to listen your classes with much interest. Thank you brother. God bless you.

  • @selvakumarb3899
    @selvakumarb3899 7 วันที่ผ่านมา

    Unga video very interesting bro... 🤝 Neraiya visayam na learn pannikitten🙏🏻

  • @satheeshsatheesh8023
    @satheeshsatheesh8023 2 วันที่ผ่านมา

    Sir nan used i10 vanginen mileage romba worsta iruthutu unga video va pathu 2000 rpmla drive panninen enaku 5km extra mileage kidaikutu romba thanks sir

  • @deepakdharun88
    @deepakdharun88 7 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் ராஜேஷ் சார், உங்களிடம் ஒரு நாள் டிரைவிங் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.தகவல் தரவும் நண்பரே ❤

  • @harirajan42
    @harirajan42 7 วันที่ผ่านมา +1

    Fantastic explanation sir , especially சொகுசு காரை சொகுசாக ஓட்டணும் hat's off ji

  • @R.DhandapaniBabu
    @R.DhandapaniBabu 5 วันที่ผ่านมา

    Super sir

  • @vgovindaraj8434
    @vgovindaraj8434 6 วันที่ผ่านมา

    Sir super super

  • @sachinkishore4115
    @sachinkishore4115 8 วันที่ผ่านมา

    Thank you Guru 🙏🏻 good tips for me

  • @GokulkYoga
    @GokulkYoga 8 วันที่ผ่านมา +1

    Of course mr. Rajesh cletch should be used in Dead End. Otherwise Jerk will be happened, sluggish moving should be done.. Rajesh patiently & Transparently expressed very good modous operandi teaching gorgeous ❤

  • @rubinkumarmurugesan2754
    @rubinkumarmurugesan2754 7 วันที่ผ่านมา

    Great.

  • @RHarish-t8f
    @RHarish-t8f 7 วันที่ผ่านมา

    Useful video bro thank you

  • @tacobell23141
    @tacobell23141 7 วันที่ผ่านมา

    The explanation on heroism is wow !

  • @HariHaran-qg5nj
    @HariHaran-qg5nj 7 วันที่ผ่านมา

    நன்றி உங்கள் வீடியோ பார்க்கும்போது தன்னம்பிக்கை வருகிறது

  • @kkr8751
    @kkr8751 7 วันที่ผ่านมา

    Each word is correct ,
    All the information is useful 👌

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 7 วันที่ผ่านมา

    Nicely explained

  • @jayarajalex961
    @jayarajalex961 8 วันที่ผ่านมา +1

    Very Nice 👍

  • @SureshSuresh-zw9qv
    @SureshSuresh-zw9qv 7 วันที่ผ่านมา

    என்ன தெளிவான விளக்கம். 👍👍👍

  • @Nagercoilbites
    @Nagercoilbites 8 วันที่ผ่านมา

    Very nice Sir

  • @johnygeorgeooty1940
    @johnygeorgeooty1940 7 วันที่ผ่านมา

    Super 👌

  • @s.siva9600
    @s.siva9600 7 วันที่ผ่านมา +1

    Sir judgement kahave oru video podunga sir plz🙏🙏
    Yennala left side mattum judgement varamatiku romba payamagavum iruku yethulayavathu edichuruvomu nu so plz intha video 🙏🙏oru payanullathaha amayum 🙏🙏

  • @saravanank610
    @saravanank610 8 วันที่ผ่านมา

    அருமை அண்ணா

  • @thendralsr
    @thendralsr 7 วันที่ผ่านมา

    Very simple explanation Bro. ❤ Good teaching skills ❤

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 8 วันที่ผ่านมา +1

    Very super Anna 👌💐🌺🌹

  • @ramsan34
    @ramsan34 7 วันที่ผ่านมา

    Super bro😊

  • @nibraskhan7234
    @nibraskhan7234 7 วันที่ผ่านมา

    Thanks anna ❤❤🎉🎉🎉

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil 8 วันที่ผ่านมา +2

    ❤வாழ்த்துக்கள் நண்பா 💐
    உங்களது உயர்ந்த சிந்தனை எங்களை என்றென்றும் வழிநடத்தும் ❤👍

  • @SirajAfrose
    @SirajAfrose 8 วันที่ผ่านมา

    Very nice🎉🎉🎉

  • @manivannanbalraj2276
    @manivannanbalraj2276 7 วันที่ผ่านมา

    Super bro👍

  • @taxicorner6475
    @taxicorner6475 8 วันที่ผ่านมา

    🎉 super 🙂

  • @mohammeduvais9789
    @mohammeduvais9789 5 วันที่ผ่านมา

    Anna left side judgment and reverse trick pathi konjo solli kuduga anna... Beginner nanu

  • @nambirajan6372
    @nambirajan6372 5 วันที่ผ่านมา +1

    Sir, vanakkam I am m.nambirajan vallioor.

  • @CuddaloreShort
    @CuddaloreShort 8 วันที่ผ่านมา +1

    Really awesome sir. I will change next time in my car

  • @DjV3636
    @DjV3636 8 วันที่ผ่านมา +1

    Super bro

  • @palio470
    @palio470 7 วันที่ผ่านมา

    புது கார் வாழ்த்துக்கள்

  • @venkatesh_kailasam
    @venkatesh_kailasam 2 วันที่ผ่านมา

    Thanks for continuous Educational videos brother.
    Your videos helped me to improve my driving.
    Still i have few doubts..
    *)Foot placement
    -whole foot shold be in Air or heel should be on floor?
    -while city driving left foot solwly lossing sensation due to pain, how to avoid that?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 วันที่ผ่านมา

      th-cam.com/video/0pum1Qej-MU/w-d-xo.htmlsi=P3z-LNsuLfhLg8nr

  • @monishdevaraj
    @monishdevaraj 4 วันที่ผ่านมา +1

    ippo than sir unga video pathen . nenga tha en guru sir driving la .unga number kedaikuma sir?

  • @vigneshboss3123
    @vigneshboss3123 6 วันที่ผ่านมา

    👍

  • @edwinjacob5261
    @edwinjacob5261 8 วันที่ผ่านมา +2

    ஆர்பி மீட்டர் இல்லாமல் இருக்கும் காரில் எப்படி அஸ்கலேட்டர் பண்ணுவது

  • @gunasekar1139
    @gunasekar1139 6 วันที่ผ่านมา

    Anna offroad driving video podunga anna pls

  • @solomonjoseph9958
    @solomonjoseph9958 7 วันที่ผ่านมา

    All tamil, English, ithy tha teach panraga.... Left side Right side judgement, parallel parking, konjo different ah soli kuduga bro.... Pls

  • @renovatestone3597
    @renovatestone3597 7 วันที่ผ่านมา +3

    "கற்றது கைமண் அளவு கல்லாதது கடலளவு" என்பதை "PEDAL" அளவு, என்று மிக சாதுரியமாக தலைப்பு வைத்தது, உங்களின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. தலைப்புக்கு ஏற்றார் போல் கிளட்ச் பெடல், பிரேக் பெடல், ஆக்ஸிலரேட்டர் பெடல், எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்று மிகத் தெளிவாக கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @NirmalKumar-sg9hw
    @NirmalKumar-sg9hw 7 วันที่ผ่านมา

    Driving la intrest irukku license um irukku ana vandi illa 😞😞 . Nanga la eppadi driver agarathu nu oru video podunga plss 🙏

  • @kumaresans4429
    @kumaresans4429 7 วันที่ผ่านมา +1

    About RPM is new info to me will train to maintain, we discussed some months back about driving over the phone hope u may remember

  • @yoganandamsaritha71
    @yoganandamsaritha71 8 วันที่ผ่านมา

    Super

  • @ganeshtv9057
    @ganeshtv9057 2 วันที่ผ่านมา

    Good night 🌉 sir 😊

  • @hhasanmd
    @hhasanmd 7 วันที่ผ่านมา

    Title arumai

  • @PrabuDayalan12
    @PrabuDayalan12 7 วันที่ผ่านมา

    upto 5th gear varaikum medhuva than edukuluma bro..athae mari medhuva edukum bothu speed kuraiyatha..?athuku lite ah accelerator raise pannanuma?

  • @r.ravikumar9362
    @r.ravikumar9362 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @LoserSelva
    @LoserSelva 7 วันที่ผ่านมา

    8ft crucial. [L type curve] road la reverse epdi edukardhunu video podunga sir

  • @devasayanan5252
    @devasayanan5252 7 วันที่ผ่านมา

    😊 🎉