ஜெயில்ல தான் மனுஷனா மாறினேன்... ! Siraiyin Marupakkam | Iruthayaraj Part-2 | Prisoner | Jail Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 82

  • @nsarennsaren3280
    @nsarennsaren3280 ปีที่แล้ว +32

    நான் சரவணன் செய்யாத குற்றத்திற்காக 2 வருடம் சிறை இருந்தேன் சிறை வாழ்க்கை கொடூரமானது யாரும் தப்புபண்ணவேண்டாம் நான் இருந்த இடங்களில் கொடூரமானது சேலம் சிறை மற்றும் வேலூர் வரும் காவலர் கள் எதற்காக அடிப்பார்கள் என்றே தெரியாது ஒரு பெண்ணால் என்னுடைய இராணுவம் வேலையை போய் விட்டது ஆனால் போய் வழக்கு ஈன்று தள்ளுபடி ஆகிவிட்டது லைப்பே போய் விட்டது

    • @userusrr682
      @userusrr682 ปีที่แล้ว +5

      Vidunga brother..........oru naal nalathu nadakum...

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண ปีที่แล้ว

      ஆரிய, திராவிட சூழ்ச்சி தான் நீங்கள் சிறை தண்டனை அனுபவித்ததற்கு காரணம். விழித்துக் கொள் தமிழா. ஆரியமும், திராவிடமும் தமிழ்நாட்டின், தமிழினத்தின் சாபக்கேடுகள்.

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண ปีที่แล้ว

      தமிழ் சிந்தனையாளர் பேரவை youtube சேனல் ஐ பார்க்கவும்.

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண ปีที่แล้ว

      எனக்கு இந்த இந்திய நாடே சிறைச்சாலை போன்று தான் உள்ளது. இதற்கு காரணம் ஆரியமும், திராவிடமும், முட்டாள் மக்கள் தான் காரணம். புத்திசாலிகள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டுமென்றால் தவறான, தீமை நிறைந்த கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் முட்டாள்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

    • @rameshindia1083
      @rameshindia1083 ปีที่แล้ว +4

      dont think past. be happy

  • @Mahindra-t8p
    @Mahindra-t8p ปีที่แล้ว +23

    சிறை செதுக்கிய ஒரு அழகான சிற்பம் நீர்.... வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🌹🌹👍👍👍🙇

  • @svigneshwaran2955
    @svigneshwaran2955 ปีที่แล้ว +37

    பணபலம் மற்றும் பதவி உடையவர்கள் திருந்துவது இல்லை. மீண்டும்மீண்டும்தவறு செய்வார்கள். நடுத்தர மக்கள் மட்டுமே வருந்துவதும் திருந்துவதும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +10

    சிறையில் இருந்து வெளி வந்தவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று நினைக்க கூடாது அவர்கள் திரும்பி நல்ல வாழ்க்கை நோக்கி செல்கிறார்கள் என்று பொருள்

  • @nithyavicky
    @nithyavicky ปีที่แล้ว +24

    நல்லமனிதர் எல்லோருக்கும் மரியாதையை தருபவர்...

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 ปีที่แล้ว +19

    காசு உள்ளவனுக்கு சிறையும் சொர்க்கமே.

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண ปีที่แล้ว

      இல்லை. தவறு. பணம் இருந்தாலும் சிறை ஒரு கொடிய நரகம். அமைதி, மனநிம்மதி இழந்து வாழ வேண்டிய சூழ்நிலை தான் சிறையில் இருக்கும். சிறை என்பது ஒரு வதை கூடாரம். சிறை = வதை. ஆரிய மற்றும் திராவிட சிறைச்சாலை மிகக் கொடியது. அது கொலை மற்றும் கொலைகளை விடவும் பல மோசமான குற்றங்களை செய்யத் தூண்டக் கூடியது. சிறைச்சாலை = கொலைக்களம். இது தான் உண்மை.

  • @yuvarudra6602
    @yuvarudra6602 22 วันที่ผ่านมา

    There'z a reasion for life imprisonment rite ????? So y leave them out ????? Wonder y crime is more in TN. 😂😂😂😂😂😂😂
    ThirudaN TrudannukkU SupporT PannuvaaN. 😂😂😂😂😂
    dmk came & released the prisionerz. 😂😂😂😂😂😂😂

    • @yuvarudra6602
      @yuvarudra6602 22 วันที่ผ่านมา

      Ithutaandaa dravida model. 😂

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 ปีที่แล้ว +11

    சிறை மனிதனை செதுக்குவதாக இருக்கவேண்டும் சிதைப்பதாக இருக்கக்கூடாது.

  • @mohanraghav9285
    @mohanraghav9285 ปีที่แล้ว +14

    அதனால் தான் அதற்கு பெயர் ஜெயில் (சிறைச்சாலை).

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +9

    திருந்தி நேர்மையாக வாழ்பவர்கள் இந்த சமுதாயத்தில் நிச்சயம் மதிக்கப்பட வேண்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +4

    அனுபவம் நிறைய சொல்கிறது

  • @Arunkumar-b1t3k
    @Arunkumar-b1t3k ปีที่แล้ว +2

    Neenga ena thapu pani siraiku poninga nu sola matringale

  • @manilic3531
    @manilic3531 ปีที่แล้ว +2

    Jail👮🚓என்றால் என்ன❓❓😧😦 வென்று... தெரிந்து கொள்ள வேண்டும்🙏🙏

  • @vadivelchakaravathi556
    @vadivelchakaravathi556 ปีที่แล้ว +9

    இனி வரும் காலங்களில் வசந்தமே ❤

  • @Naturegifts-pe1mr
    @Naturegifts-pe1mr ปีที่แล้ว +7

    Jail ku porathu athuku thaaney.
    Anga poye happy ah independent ah iruka ah poraanga. Jail kastama thaan irukanum . Athu தண்டனை தானே....

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 ปีที่แล้ว +1

    Jail enbathu kuttrum seythavun thirundhavendiya idum vaazum idum alla

  • @kathiragan2245
    @kathiragan2245 ปีที่แล้ว +7

    Most expected video,,, here after be happy with your family , all the best brother, God bless you

  • @Checastro23
    @Checastro23 ปีที่แล้ว +5

    Thapu pannitu ippo varutha padura

  • @suntech18
    @suntech18 6 หลายเดือนก่อน +1

    Rowdi velila vittavar nallavara

  • @rrosongchennal9433
    @rrosongchennal9433 ปีที่แล้ว +2

    மகா யோக்கியன்

  • @ravichadnransrinivasiyer4420
    @ravichadnransrinivasiyer4420 ปีที่แล้ว +3

    Economic offenders should also be put behind bars

  • @SureshBabu-sd1xl
    @SureshBabu-sd1xl 10 หลายเดือนก่อน +2

    உண்மைதான்

  • @arunkumar2283
    @arunkumar2283 2 หลายเดือนก่อน

    அஇஅதிமுக ஆட்சி தான் அருமை திமுக கேடு தரும்

  • @ravichadnransrinivasiyer4420
    @ravichadnransrinivasiyer4420 ปีที่แล้ว +1

    All politicians and scunderls should put behind 20 yrs. 😂😂

  • @நல்லதுசொல்வேன்-ங7ண

    இதை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்!!!

  • @nithy909
    @nithy909 ปีที่แล้ว +10

    Nee enna panna,thyagiya

    • @Checastro23
      @Checastro23 ปีที่แล้ว +1

      Kola panaru 😌

    • @venkatvardhan9341
      @venkatvardhan9341 ปีที่แล้ว

      Bro neenga great

    • @UCA_KATHIRAVANV
      @UCA_KATHIRAVANV ปีที่แล้ว +6

      idhella pakanunu dha podranga just lesson try listen illana poi varisu padam paru

    • @seyadk5124
      @seyadk5124 ปีที่แล้ว

      Eatho kolapanratha solranga

    • @nithyavicky
      @nithyavicky ปีที่แล้ว +3

      அவர்களோட சூழ்நிலை அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்

  • @GobiSubburaj
    @GobiSubburaj 3 หลายเดือนก่อน +3

    அருமையான மனிதர் 👍👍👍👍நல்ல மனிதர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bopathic281
    @bopathic281 3 หลายเดือนก่อน

    enna kuyrathirkaga 20 year jail unsgaluku?

  • @138kishore
    @138kishore ปีที่แล้ว +8

    Very informative...gave a new perspective about prison/crime

  • @Wilson-sb8ji
    @Wilson-sb8ji ปีที่แล้ว +1

    Nanum seraivasi sir sorry

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 ปีที่แล้ว +4

    💯true..very bad 🇮🇳jail

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 8 หลายเดือนก่อน

    20 years athuku jail la erunthinga nu sollala

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs ปีที่แล้ว +1

    Manadhu.valikddrathu

  • @suntech18
    @suntech18 6 หลายเดือนก่อน

    Moodikittu irunthu irukkalamla

  • @nashspots1866
    @nashspots1866 ปีที่แล้ว

    MARUBADIYUM PAZHAYA MAADHIRI MAARAAMA VAAZHNDHA SARI💯👍🙄

  • @addsmano3710
    @addsmano3710 ปีที่แล้ว +3

    ஜெயில்ல இண்டியாகேட் ரைஸ்ல பிரியாணி போடுவாங்க சாப்பிடலாம்!😆😀😀😆😂

  • @Wilson-sb8ji
    @Wilson-sb8ji ปีที่แล้ว +1

    Sorry sir no agount sir

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 3 หลายเดือนก่อน

    U r very soft🍦 man Bro😊!💯🗣️👁️👁️

  • @Wilson-sb8ji
    @Wilson-sb8ji ปีที่แล้ว +1

    My father no sir

  • @Wilson-sb8ji
    @Wilson-sb8ji ปีที่แล้ว +1

    Sorry

  • @govindarajanv8001
    @govindarajanv8001 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா இனி வரும் காலம் வசந்த காலம்

  • @Wilson-sb8ji
    @Wilson-sb8ji ปีที่แล้ว +1

    I laik u sir

  • @punithahari7483
    @punithahari7483 ปีที่แล้ว +4

    Pudhu manithana marunadhuku God bless you 🙏

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 3 หลายเดือนก่อน

    I'm Indian idol of me!!💯🗣️

  • @sivakavin3874
    @sivakavin3874 2 หลายเดือนก่อน

    Anna

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 3 หลายเดือนก่อน

    Weldon Weldon!!🗣️

  • @dharunamohan7209
    @dharunamohan7209 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @KumarAgri-nb2zw
    @KumarAgri-nb2zw ปีที่แล้ว

    😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😅😅😅😊😅😊❤

  • @Wilson-sb8ji
    @Wilson-sb8ji ปีที่แล้ว

    Nakiran sir yaru thearum

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 ปีที่แล้ว +1

    Will Nakkeeran Take Up The Issue With Government , of Release of Scores Of Muslims Who Are Rotting in Prisons For Decades.
    It is Saddening to Say That M.K.Stalin is not helping in This Matter.
    The Muslim Legislators Despite Party Affiliation Should Pay Attention to This Chronic Issue

  • @jkraja9395
    @jkraja9395 ปีที่แล้ว +1

    Unavil pulu irukkum

    • @boopathirajag5343
      @boopathirajag5343 7 หลายเดือนก่อน

      ஆம் அரசு மாணவர் விடுதியில் உணவிலும் சத்துணவிலும் ஆனால் செந்தில் பாலாஜி போன்றோர் சசிகலா போன்றோர் சுகமாக வாழ்வார்கள் சிறையில்