வைகோவும் நானும் ஜெயில் மேட்... ஆயுள் தண்டனை கைதியின் சிறை அனுபவங்கள்... | Siraiyin Marupakkam 02

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 146

  • @Karthik_Muthusamy
    @Karthik_Muthusamy ปีที่แล้ว +15

    அய்யோ இனி டிவில கூட அடிதடி படம் பாக்க மாட்டேன்...
    மீதி வாழ்க்கையை நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்.

  • @saravananm164
    @saravananm164 2 ปีที่แล้ว +79

    இதை போல் நேர்காணல் பல‌குற்றங்களை தவிர்க்க வழி வகை செய்கிறது.

    • @ejazejaz8577
      @ejazejaz8577 2 ปีที่แล้ว +4

      Yes ...

    • @megala708
      @megala708 2 ปีที่แล้ว +3

      True

    • @Thiaugu
      @Thiaugu 6 หลายเดือนก่อน

      True

  • @kamal1961
    @kamal1961 2 ปีที่แล้ว +91

    அவன் செய்த தவறை அவனாகவே உணரும்போது அவனை மன்னிப்பதே நல்லது.

    • @sai3263
      @sai3263 2 ปีที่แล้ว +4

      Correct

  • @pvengadesan2122
    @pvengadesan2122 2 ปีที่แล้ว +20

    உன்னிடம் எதையும் எதிர்ப்பாக்கத நல்ல உறவுகள் மட்டுமே நீ பெற்றது.

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 2 ปีที่แล้ว +49

    இயேசு அண்ணனின் வாழ்க்கை இனிமேலாவது இனிதாக அமைய வேண்டுகிறேன்.

    • @rainaprasan
      @rainaprasan 2 ปีที่แล้ว

      Antha family?

    • @viabinimeera2083
      @viabinimeera2083 11 หลายเดือนก่อน

      Innemenallavazhgai amaiyap irraivanai vendugiren

  • @lingappa.dorairaj7678
    @lingappa.dorairaj7678 2 ปีที่แล้ว +38

    இவரது interview குற்றம் செய்யும் குணம் கொண்டவர்களுக்கு சிறந்த பாடம். ஆனால் interview கொடுப்பவர்களுக்காக வருந்த வேண்டியதில்லை. அவர் விதைத்ததை அறுவடை செய்த கதையை சொல்கிறார். அவ்வளவுதான். நாம் கொலையானவரையும், நினைத்து பார்க்க வேண்டும்.

  • @RaghuRaman-s2k
    @RaghuRaman-s2k 11 หลายเดือนก่อน

    மிக அருமையான பேச்சு 👌

  • @thetaurazz
    @thetaurazz 2 ปีที่แล้ว +11

    excellent interview. fire that comedy piece.

  • @senthurjayamurugan7309
    @senthurjayamurugan7309 2 ปีที่แล้ว +6

    Literally it made me cry , pls upload these kind of videos. This society need this live examples. Only the crime rate will be reduced. Life is so beautiful plz dont spend that behind the bar's.

  • @sadheesj3488
    @sadheesj3488 2 ปีที่แล้ว +11

    இயேசுதாஸ் என்னும் பெயரை வைத்திருக்கும் நீங்கள் இனிவரும் நாட்களில் இயேசுவை பின்பற்றி வாழ முயற்சி செய்யுங்கள். இந்த உலகம் ஒரு மாயை.

    • @bharathie102
      @bharathie102 2 ปีที่แล้ว

      Real ❤️

    • @kovakaranda4919
      @kovakaranda4919 2 ปีที่แล้ว

      Yes brother

    • @bodhisattva6308
      @bodhisattva6308 ปีที่แล้ว

      God is a scam. No Hindu Muslim Christ etc. live life with humanity

    • @ayyadurair3111
      @ayyadurair3111 6 หลายเดือนก่อน

      Kuttrm. Evnkkur. Rip

    • @Thiaugu
      @Thiaugu 6 หลายเดือนก่อน

      dhisattva6308 atheisam is porn, drinks where is humanity path.

  • @josenub08
    @josenub08 2 ปีที่แล้ว +1

    Great message to all

  • @babuneellakhantbabuneellak3055
    @babuneellakhantbabuneellak3055 ปีที่แล้ว +2

    Put lot of this vedios so we can know what is happening in jail and is life.

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 2 ปีที่แล้ว +52

    இது போன்ற விடியோகளை இளைஞர்கள் பார்த்து திருந்த வேண்டும்

  • @tnpsc-letslearneverything6541
    @tnpsc-letslearneverything6541 2 ปีที่แล้ว +5

    Youngsters like the people riding bikes faster school students threatening teachers in Class room some immatures thinking rowdism is a kind of heroism should all watch videos of these people and understand the reality

  • @padhmanaban
    @padhmanaban 2 ปีที่แล้ว +10

    Pirar uyir edukum urimai yarkum kidaiyathu 🥺

  • @mangairanjan8277
    @mangairanjan8277 ปีที่แล้ว +3

    முரட்டு குணம் உள்ள அனைத்து நபர்களுக்கும் இவரின் அனுபவம் படிப்பினையாக இருக்கும்.சிறை வாசம் என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை புரிந்து கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம்.நண்பனுக்காக எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்ற சிந்தனை‌ இல்லாததினால் வந்த வினை.பெயரில் மட்டும் இயேசு இருந்தால் போதுமா? செய்கையில் சாந்தமும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் வேண்டாமா ?

  • @emanda999
    @emanda999 5 หลายเดือนก่อน +1

    ஏசு அண்ணா நல்ல வழியில் வாழ வாழ்துக்கள் அண்ணா🥺🙏🙏🙏

  • @arunv1573
    @arunv1573 ปีที่แล้ว +1

    nalla pathivu

  • @estherravi1976
    @estherravi1976 2 ปีที่แล้ว +5

    என் உயிர் ஐயா வைகோ 🙏🏽

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 ปีที่แล้ว +12

    ப ரே லில் சரக்கு அடிக்கலாமா சகோ? வெளியூர் போகலாமா சகோ? எனக்கு நிஜமாக தெரியாதுங்க சகோ... 🤔

  • @BalaDbala-iu3we
    @BalaDbala-iu3we ปีที่แล้ว +2

    உணர்ச்சி வேகத்தில் செய்யும் தவறுகளால் பல இளைய தலைமுறை சிறை தண்டனை அனுபவிப்பது மிகவும் வருத்தமான ஒன்று... கோபம் கொள்ளும் முன் பின் வரும் விளைவுகளை பற்றி சிந்தித்து பாருங்கள்... பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது ஒரு சிறந்த ஆண் மகனின் தலையாய கடமையாகும்... சமூக விரோத குற்றங்களுக்கு முக்கிய காரணம் வகிக்கும் போதை பொருட்களை இன்றைய இளைஞர் சமுதாயம்போதை பாதையில் செல்ல கூடாது....

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF 2 ปีที่แล้ว +27

    ஈவு இரக்கம் இல்லாமல் வெட்டிட்டு இப்போது என்ன

    • @deepakh4614
      @deepakh4614 2 ปีที่แล้ว +3

      Thanaku nadakum bodhu dhaa theriyum elaam ! Adhuvaraikum pothitu iru ! Neyum yarachu koduma paduthirupa

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +4

    God please forgive and bless him and all

  • @diliphan7864
    @diliphan7864 ปีที่แล้ว +1

    Avaru pesurathe clear aa iruku nadulla theva illaama oru character vanthu explain pandrathu Erichalaa iruku... instead of this English la captions potrukalam other language therinjavanga paathu padika useful aa irukum

  • @jthahabathibaii8036
    @jthahabathibaii8036 2 ปีที่แล้ว +20

    நீ சொல்றத கேக்கரப்பவே தல சுத்துது🙄

  • @Suman-dp5bn
    @Suman-dp5bn 2 ปีที่แล้ว +1

    Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @licsekars
    @licsekars 2 ปีที่แล้ว +12

    இன்றைய இளைஞர்கள் மத்தியில் இவரைப்பேச வைக்க வேண்டும்.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 ปีที่แล้ว +32

    எல்லோரும் சேர்ந்து இவர்களை தியாகி ஆக்கி விடாதீங்க ப்ளீஸ் ... அப்புறம் MLA.. மந்திரி...முதல்வருனு செத்தபிறகு மணிமண்டபம் வரை போயிடும்..! இவர்களை தண்டனை காலம் முடிந்ததால் விடுதலை செய்தது நீதிமன்றம்.. நிரபராதிகள் என்றல்ல..!!!

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 ปีที่แล้ว

      சகோ, விடுதலைக்கு பிறகு அவர்களின் மீதான தண்டனைகள் தொட ரா து ங்க... குறிப்பிட்ட கால ங்கள் கழித்து அவர்கள் தேர்தலில் பங்கு எடுக்கலாம்.... எம்எல்ஏ ஆகலாம்... எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம்... குற்றவாளிகளின் தண்டனை அவர்களின் சிறை c
      வாசம் முடியும் போ து முடிவடைகிறது 😍😍😍

    • @lokeshannadurai342
      @lokeshannadurai342 2 ปีที่แล้ว +8

      Dai siraipatri unaku enna da theriyum...? athan Vali.....🥲 Avan MLA illa than da .. ana Avant seitha thavarukana thandanai anubavichitan..... Nee ithuvarai ethanai thavaru seithirupai endru yosithupaaru da..... ?

    • @lokeshannadurai342
      @lokeshannadurai342 2 ปีที่แล้ว +1

      Na ivanukaga pesala but jail sendra ellarum kutravaali illai.....

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 2 ปีที่แล้ว

      @@lokeshannadurai342 தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான தமிழரகள் கைதிகளாக இருக்கின்றனர். ஏன் அவர்களை எல்லாம் விடுதலை செய்யவில்லை? கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் வழக்குகூடப் பதிவு செய்யப்படாமல், இன்னும் சந்தேகத்தின் பெயரிலேயே சிறையில் உள்ளனர். ஏன் அவர்களை விடுதலை செய்யவில்லை? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு ஒரு நீதியா?

    • @lokeshannadurai342
      @lokeshannadurai342 2 ปีที่แล้ว +1

      @@nazeermohamed2439 unmaithan purigirathu nanbarey.....

  • @sahanakbk
    @sahanakbk ปีที่แล้ว +4

    இதன் மூலம் அறிவது இறந்தவனுக்கு ஒரு வழி கொன்றவனுக்கு தினம் தினம் வழி இதைப் பார்த்து இளைஞர்கள் திருந்த வேண்டும்

  • @m.padhmasai1715
    @m.padhmasai1715 5 หลายเดือนก่อน

    அவர் பேசுவது எங்களுக்கு விளங்குகிறது..
    நீ ஏன் நடுவுல வந்து பேசி இம்சை தருகிறாய்..

  • @tharun.s6311
    @tharun.s6311 2 ปีที่แล้ว +4

    Red shirt nee pesama avaru pesu vidu Ganda eruku ne kadha solradha keka

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md ปีที่แล้ว

    This is lesson to all.

  • @arunprakash7397
    @arunprakash7397 2 ปีที่แล้ว +2

    Asuran BGM Nice

  • @BillaAjirh
    @BillaAjirh 8 หลายเดือนก่อน

    Vaiko ❤

  • @karate.manimaran4783
    @karate.manimaran4783 2 ปีที่แล้ว +8

    சேராத இடம் தனிலே சேரவேண்டாம்.

  • @paramupoongodi8996
    @paramupoongodi8996 2 ปีที่แล้ว

    Kandippa Ithu thappu pannanu nenaikuravangalukku nala vedio

  • @palraj6461
    @palraj6461 ปีที่แล้ว +2

    பேசுறது பார்த்தால் ஏதோ போதை பொருள் உட்கொண்டு இருப்பது போல் தெரிகிறது...

  • @sujitha7440
    @sujitha7440 2 ปีที่แล้ว +4

    nalla pesreenga.. ana body shaking kammi pannikonga anchor!!!

  • @vijayajai5021
    @vijayajai5021 2 ปีที่แล้ว +4

    Back round music off Pana nalairukum

  • @indrajith5306
    @indrajith5306 2 ปีที่แล้ว +5

    சுதந்திர போராட்ட தியாகி போல ப

  • @jey4809
    @jey4809 2 ปีที่แล้ว +7

    Vaiko 🔥 good human being

  • @jamalmohammed7512
    @jamalmohammed7512 ปีที่แล้ว

    Etha vachu oru movie ye etkkalam...hero vijaysethupathi.

  • @gunasekaransekar9900
    @gunasekaransekar9900 2 ปีที่แล้ว +1

    ✨️

  • @karthikpandian5315
    @karthikpandian5315 ปีที่แล้ว +2

    Naduvula naduvula pesura andha thaayoli ya cut panunga da

  • @dioriderinnocent9342
    @dioriderinnocent9342 2 ปีที่แล้ว +1

    Anna nee santhosh oda brother dha na avan frnd suganthan

  • @edwinmcc
    @edwinmcc 2 ปีที่แล้ว +5

    The anchors interruption is very irritating..

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @kamatchinathan2454
    @kamatchinathan2454 ปีที่แล้ว +1

    இதே போன்ற நேர்காணலை அல்லது நாடக நடிகர்கள் மூலம் ஊர் ஊராக பிரச்சாரம் செய்யப்படவேண்டும். இது மிக மிக அவசியம்

    • @kamatchinathan2454
      @kamatchinathan2454 ปีที่แล้ว +1

      இவர் பட்ட வலி அவர்கள் கண்முன் கொண்டு வந்தால்....பயத்தாலேயே தவறுகள் சுத்தமாக குறைய வாய்ப்புள்ளது

    • @arumugamb8072
      @arumugamb8072 11 หลายเดือนก่อน

      Kamatchi nathan8454-
      ஆமா சார்... .
      உண்மை

  • @balajirajd
    @balajirajd 4 หลายเดือนก่อน

    Dai stop giving some movie BGM...

  • @devadhanamdaniel
    @devadhanamdaniel ปีที่แล้ว

    Reduce. The music, it is very irritated

  • @ejazejaz8577
    @ejazejaz8577 2 ปีที่แล้ว +1

    28.56 மனிதன் செய்ய வேண்டிய காரியமா செய்து உள்ளே போன.....எங்களை பொருத்த வரை நீ ஒரு குடியை கேடுத்தவர்

  • @Tarvish2124
    @Tarvish2124 2 ปีที่แล้ว +3

    Please avoid extra talkings between his interview. Getting irritated

  • @subaselvam5690
    @subaselvam5690 2 ปีที่แล้ว +4

    Eppadi niyayem pesinalum oruthara kuthita
    Athuku thandanai must need. Iranthavaroda family eppadi chinapinamacho o god

  • @saravanan5815
    @saravanan5815 8 หลายเดือนก่อน

    Onnu mattum puriyala 5 kola 6 kola panna A plus rowdy lam veliya irukanga oru kola pannitu ayul thandanai eppadi???

  • @LaksmananLaksmanan-lc5wf
    @LaksmananLaksmanan-lc5wf 7 หลายเดือนก่อน

    Vanmuraikutathu

  • @indiragandhidharma2356
    @indiragandhidharma2356 ปีที่แล้ว +1

    Dont drink 🍷 please

  • @psanthosh3438
    @psanthosh3438 2 ปีที่แล้ว

    Pavam avaru rumba feel pani pesurau ne yenna da Hollywood dubbing mari pesura

  • @renganathan1561
    @renganathan1561 ปีที่แล้ว

    Let them speak but don't explain mean time hereafter the interview

  • @chennaicarkeys007
    @chennaicarkeys007 ปีที่แล้ว +1

    வைகோ வா??

  • @RamChinna-nc7lv
    @RamChinna-nc7lv 6 หลายเดือนก่อน

    Dai musica mathungada dookangala

  • @villagelife-உழவு
    @villagelife-உழவு 26 วันที่ผ่านมา

    நடுவுல pesadinga

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 ปีที่แล้ว +15

    எந்த குற்றத்திற்கும் அதிகப்படியாக 15 வருடம் தண்டனை போதுமானது.வயதானவர்களுக்கு தண்டனை காலத்தை குறைக்கலாம்.அதே நேரத்தில் யாரையும் தண்டனையில் இருந்து தப்ப விடக்கூடாது.நன்றி.

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 ปีที่แล้ว +4

      உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுகிறேன்.

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 ปีที่แล้ว +2

      நேர்காணல் காண்பவர் மிக அருமை.நல் வாழ்த்துகள்.

    • @premnathpremnath3986
      @premnathpremnath3986 2 ปีที่แล้ว +1

      தண்டனைகள் கடுமையானயனால்தான் குற்றங்கள் குறையும்.
      பாதிக்கப்பட்ட உயிர் எந்தப் பாடுபட்டிறுக்கும்.
      அவர்களுடைய குடும்பங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்க்கையை கடத்தியிறுப்பார்கள்.

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 ปีที่แล้ว

      @@premnathpremnath3986 தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.இருப்பினும் ஒரே குற்றவாளிக்கு அதிக தன்டனை கொடுப்பதைவிட அனைத்து குற்றவாளிகளுக்கும் தப்பவிடாமல் தன்டனை கொடுத்தால் குற்றங்கள் நிகழ்வது வெகுவாக தடுக்கப்படும்.நன்றி.மேலும் வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தன்டனை காலத்தை குறைக்கலாம்.

  • @SuryaSurya-jx3ws
    @SuryaSurya-jx3ws ปีที่แล้ว

    madesh nee thana interview edukura nakeeran le vela kedachiducha

  • @vandam7656
    @vandam7656 7 หลายเดือนก่อน

    ஒரு அயோக்கியனை மட்டி போய் பேட்டி கேடா

  • @rajeevaprakash6759
    @rajeevaprakash6759 2 ปีที่แล้ว +3

    Comments by the boy interrupts the program totally . Already interviewer is there . Then why this inturuption.

    • @manjuriyamr7539
      @manjuriyamr7539 2 ปีที่แล้ว

      No.

    • @deepakh4614
      @deepakh4614 2 ปีที่แล้ว

      He was did well, it is your personal burning! Keep it that inside yourself

  • @viabinimeera2083
    @viabinimeera2083 11 หลายเดือนก่อน

    Ivolo intha kkazhtam vanthu irrukkatheybuddi Sali mudaleyosanai seithu irruntha

  • @RudhvaR7565
    @RudhvaR7565 2 ปีที่แล้ว +2

    Idaiyil pesuvathu nandraga illai

  • @kiranross6243
    @kiranross6243 ปีที่แล้ว

    Story' was sad but anchor irritating

  • @holmes9699
    @holmes9699 2 ปีที่แล้ว +1

    Aama ivaru veliya vandhu samooga sevai seyya poraaru

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 2 ปีที่แล้ว +6

    கூடா நட்பு குடியை கெடுக்கும்

    • @Desanesan
      @Desanesan 2 ปีที่แล้ว +2

      குடியாலும் குடும்பம் கெடும்.

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 2 ปีที่แล้ว +3

    Compare with Rajive Gandhi assassination Murderers, his criminal work is simple

  • @mythilirethi8896
    @mythilirethi8896 8 หลายเดือนก่อน

    L

  • @francisxavier183
    @francisxavier183 2 ปีที่แล้ว +2

    Interview panra aala kata matinglo

  • @isacvivian
    @isacvivian 2 ปีที่แล้ว +4

    அண்ணனுக்கு கண்ணகி சிலை பக்கத்துல ஒரு சிலை வைக்கனும்

  • @krishnanr7630
    @krishnanr7630 2 ปีที่แล้ว +3

    இவ்வழவுகொடுமைகள்இருந்தும்ஒவ்வொருத்தன்மேலயும்நாப்பதுகேஸ்ஐம்பதுகேஸ்எப்படி

    • @arnoldarnoldlover5883
      @arnoldarnoldlover5883 2 ปีที่แล้ว

      Antha mathiriu aalugaluku back grond perusa irukum kudasala 1 yearla vanthuruvanga avalawuthan

  • @MarinaBoys
    @MarinaBoys ปีที่แล้ว +1

    நான் சிறையில் இருந்த தருணங்கள் கனா காலங்கள் .. திரும்ப எப்ப வருமோ

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 2 ปีที่แล้ว +4

    கொலை செய்யாதீர்கள்

  • @a.mubarak2732
    @a.mubarak2732 ปีที่แล้ว

    இதுல என்னடா இடையே இடையே விளம்பரம் மாதிரி
    கமெண்ட்

  • @poongodivijay4953
    @poongodivijay4953 2 ปีที่แล้ว +5

    Aday gopal...Srimathi case ennachu...kasu vankitaya?

    • @lingappa.dorairaj7678
      @lingappa.dorairaj7678 2 ปีที่แล้ว +2

      நிறையபேருக்கு தெரிஞ்ச விஷயம்தான். அவர் ஒரு பிளாக்மெயில் blackmailer.. அவருக்கு தொழில் என்ற பெயரில் blackmail செய்து பணம் கறப்பவர்தான். இப்படிதான் சமூகத்தில் அவருக்கு பெயர்.

  • @jijinjose9244
    @jijinjose9244 ปีที่แล้ว

    nadu nadu la narrate panravan tha irritate panran

  • @psanthosh3438
    @psanthosh3438 2 ปีที่แล้ว

    Daii red t shirt ne yen mokkaya pesura

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql ปีที่แล้ว +1

    Dei anchor naaya. Hmmm hmmm enda irritating voice kudukkura. Kevalama iruku

  • @ErSenthilKumar-on2gl
    @ErSenthilKumar-on2gl 9 หลายเดือนก่อน

    ஏடில ஒருத்தன் பேசார்த்தான் சாகிக்கலே

  • @rainaprasan
    @rainaprasan 2 ปีที่แล้ว

    Panna pothu gethu ah irunthicha?poda dei...

  • @kaankhiche8232
    @kaankhiche8232 5 หลายเดือนก่อน

    தயவுசெய்து கொலை செய்யாதீர்கள்

  • @karthik23839
    @karthik23839 2 ปีที่แล้ว +3

    dei, he s murderer,

  • @gowrishankar2199
    @gowrishankar2199 2 ปีที่แล้ว

    உனக்கு பட்டும் புத்தி வல்ல??

  • @ragulragul1962
    @ragulragul1962 2 ปีที่แล้ว +5

    இவன் செய்த தவற சொல்லும் போது அந்த எகத்தாளம் இருக்கு இவன் வெளி வந்திருக்க கூடாது...செய்த தவறுக்கு அந்த வீட்டில் போய் மன்னிப்பு கேட்டலாலும் பொருந்தாது

    • @manjuriyamr7539
      @manjuriyamr7539 2 ปีที่แล้ว +1

      Apdlam terila. Un kannu nolla

    • @ragulragul1962
      @ragulragul1962 2 ปีที่แล้ว

      @@manjuriyamr7539 sollu

    • @ragulragul1962
      @ragulragul1962 2 ปีที่แล้ว

      @@manjuriyamr7539 mulusa sollu manju

    • @manjuriyamr7539
      @manjuriyamr7539 2 ปีที่แล้ว +1

      @@ragulragul1962 inemey yarum pannathinga nu than sollirkaru

    • @ragulragul1962
      @ragulragul1962 2 ปีที่แล้ว +1

      @@manjuriyamr7539 உயிர் திரும்ப வருமா

  • @vijayabharathi692
    @vijayabharathi692 2 ปีที่แล้ว +3

    நீங்க எத்தன வருடம் சிறையில் எத்தனை வருடம் இருந்தீர்கள்?

    • @randysurya
      @randysurya ปีที่แล้ว +1

      23

    • @mechsamy6032
      @mechsamy6032 ปีที่แล้ว +1

      ​@@randysurya அந்த பரோல் ஆப்சன்ட் ஆகலை அப்டின்னா 11 வருஷத்துல அதாவது அவர் நண்பர் விடுதலை ஆகும் போதே ஆகி இருப்பார். அப்படி தான நண்பா?

  • @megala708
    @megala708 2 ปีที่แล้ว +1

    Anchor modulation maathina nalarukum

  • @muthukumaran7509
    @muthukumaran7509 ปีที่แล้ว +2

    நடுவுல நீ பேசாத டா.. Anchor...

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 2 ปีที่แล้ว +4

    இதெல்லாம் நம்பரமாதிரியா ‌இருக்குது

    • @Maxie3716
      @Maxie3716 2 ปีที่แล้ว +1

      Athu nee kola pannitu Ulla poana theariyum jail ooda vali

    • @bdavid1459
      @bdavid1459 2 ปีที่แล้ว

      நீ நம்ப வேண்டாம் டா பரதேசி