Hosur | நடுரோட்டில் வைத்து மாணவியை அடித்த ஆசிரியர்.. கைது! | Football Player | PT Teacher | CCTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ต.ค. 2024

ความคิดเห็น • 50

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 2 วันที่ผ่านมา +6

    நடந்தது என்னவென்று முறையாக விசாரிக்காமல் மாணவியை தாக்கியது தவறு கடிகாரத்தை திரும்ப பெற்றுக்கொண்டு மீண்டும் மாணவியை பொதுவெளியில் தரக்குறைவாக பேசிய ஆசிரயைமீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @JenifferAudio-777
    @JenifferAudio-777 3 วันที่ผ่านมา +6

    Pavam

  • @valarmathiParanthaman
    @valarmathiParanthaman 2 วันที่ผ่านมา +1

    If you are outting crime report you need to investigate properly or you need to tell the truth...

  • @jayapraba123
    @jayapraba123 2 วันที่ผ่านมา +8

    Na vandu anda school dhan volley ball player ha enda sir kita irukan bad comments panni gala ungalu ku therima aga enna nada dha du nu theriya ma enga coach pati pasa ungaluku anda rights illa ok va tha va illa ma enga dir pati thapa pesadiga avaru romba nalla varu enga loda second father avaru tha va illa ma thapa pasathi ga itanaikum enga sir avaga parent kitta katutu dhu anda akka Ava adicharu ok va tha va illa ma thapa pasara valla indha comment pannadiga

    • @kalyanib1757
      @kalyanib1757 2 วันที่ผ่านมา

      அந்த பெண்ணின் அம்மா சொன்னால்கூட வயது பெண்ணை நடு ரோட்டில் வைத்து அடிப்பவன் நல்லவனா? அவனுக்கு போய் சப்போர்ட் பண்ணுகிறாய். பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது சரியாக இருக்கிறது.

    • @ravianand1983
      @ravianand1983 วันที่ผ่านมา

      போடா.... அந்த பொண்ணு என்னதான் தப்பு செய்திருந்தாலும்
      கண்டிப்பதற்க்கு இடம் பொருள் உண்டு...
      அது குட செய்யாத அந்த ஆசிரியர் அந்த வேலைக்கு லாயக்கு இல்லாதவன்

    • @Vasanth1528
      @Vasanth1528 วันที่ผ่านมา +2

      Thambi First Sariya spelling mistake illama msg pannu

  • @shanmugamkesav
    @shanmugamkesav 3 วันที่ผ่านมา +9

    பொண்டாட்டி கிட்ட உதை வாங்குவான் போல....அதான் இப்படி...நடந்துகிட்டான்.

    • @valarmathiParanthaman
      @valarmathiParanthaman 2 วันที่ผ่านมา +1

      Without knowing the info do talk rubbish...

    • @muvivekan
      @muvivekan 2 วันที่ผ่านมา

      ​@@valarmathiParanthamanthe teacher acting is brutal . He need counseling

    • @kalyanib1757
      @kalyanib1757 2 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂

    • @bagyaraghu7481
      @bagyaraghu7481 วันที่ผ่านมา

      Nee vanthu paathiya

  • @murugesanpappu8443
    @murugesanpappu8443 6 ชั่วโมงที่ผ่านมา

    Very very worst behaviour

  • @TechRoosterSun
    @TechRoosterSun 22 ชั่วโมงที่ผ่านมา

    Poramboku

  • @tamiljayaprakash
    @tamiljayaprakash 3 วันที่ผ่านมา

    😢

  • @RathnarajSamsonPraburaj
    @RathnarajSamsonPraburaj วันที่ผ่านมา

    Nowadays the Physical Education are given free hand to do anything. Are they engaged for all the school hours ?

  • @கும்மாங்கோ
    @கும்மாங்கோ 2 วันที่ผ่านมา

    Riadla adichathu thappu ,schoolaye kandichi irukalam, antha ponnu thiridinathum thappu than,

  • @mahendranp7102
    @mahendranp7102 2 วันที่ผ่านมา +7

    அந்த ஆசிரியர் செய்தது சரியே, ஆனால் நடு ரோட்டில் வைத்து கண்டித்தது தவறு. அவரது இடத்தில் அந்த மாணவியின் அண்ணனோ அல்லது அப்பாவோ இருந்திருந்தாலும் இதை தான் செய்திருப்பார்கள். அவரை நான் அந்த மாணவியின் சகோதரராக பார்க்கிறேன். இப்போது அந்த மாணவியை கண்டிக்கவிட்டால் பிற்காலத்தில் இதைவிட பெரிய தவறுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. என்ன இருந்தாலும் நடு ரோட்டில் வைத்து அப்படி செய்திருக்க கூடாது. வகுப்பறையில் அல்லது ஆசிரியர்கள் அறையில் வைத்து கண்டித்திருக்கலாம்.

    • @muvivekan
      @muvivekan 2 วันที่ผ่านมา +2

      There should be limit ..he is hitting the girl brutally. Don't support such act . Even brother can't hit like this

    • @saravanamurugappa5793
      @saravanamurugappa5793 2 วันที่ผ่านมา +4

      oom ponna indha maari oru aasi adithirundhaal , appavum ippadi thaan solluviyaadaa ???

  • @baskaranr2252
    @baskaranr2252 3 วันที่ผ่านมา +5

    Sir neengal seithathu sariye...

  • @PrabakarM-v1l
    @PrabakarM-v1l 2 วันที่ผ่านมา +1

    Wife kitta semmeya adivanguvamathiri erukku.pavam chinna ponnikitte Avan veerathai kattierukkan.

  • @ManiMani-mu8fe
    @ManiMani-mu8fe วันที่ผ่านมา

    இந்த செய்தியை வாசிப்பவர் தன் கோபத்தையும் அடக்க இயலாமல் அந்த ஆசிரியருக்கு தகுதியற்ற நாயை பற்றி பேசும் போது அவர் ஆழ்மனதில் உள்ள கோபம் நன்றாக தெரிகிறது

  • @senthilkumarsubramaniyan3271
    @senthilkumarsubramaniyan3271 2 วันที่ผ่านมา +1

    Arivillathavan

    • @bagyaraghu7481
      @bagyaraghu7481 วันที่ผ่านมา

      Nee konjam kudukurathu