பாஜக-வை மரண கிழி கிழித்த ஷாநவாஸ் ! அதிர்ந்து போன சட்டமன்றம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 430

  • @தமிழ்தென்றல்கிழக்கு
    @தமிழ்தென்றல்கிழக்கு 7 หลายเดือนก่อน +340

    தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளை திருமிகு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 7 หลายเดือนก่อน +501

    ஆளூர் ஷாநவாஸ் எவ்வளவு நேரம் பேசினாலும் மகிழ்ச்சியோடு கேட்க தோன்றும். அவரது பேச்சில் சிந்தனை தெளிவும் உச்சரிப்பு தெளிவும் சிறப்பாக இருக்கும்.

    • @dr.celinehemamalini3059
      @dr.celinehemamalini3059 7 หลายเดือนก่อน +18

      Awesome speech Sir.🎉🎉

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 7 หลายเดือนก่อน +14

      👌🏻🙏❤

    • @gomathichandra5396
      @gomathichandra5396 7 หลายเดือนก่อน +2

      Pakuththarinthu pesuvathai, arivu saarntha, porululla vaarththaikalal cholluvathai, pasu komiyam kudippavarkalukku pidikkathu, athai athirpparkal, unmai suduvathal avarkalal thaangamudiyavillai.

    • @manimani6827
      @manimani6827 7 หลายเดือนก่อน +4

      ❤❤❤❤❤

    • @selvamvselvam4220
      @selvamvselvam4220 7 หลายเดือนก่อน +6

      True

  • @fayedrahman
    @fayedrahman 7 หลายเดือนก่อน +139

    திருமாவின் சிறந்த கண்டுபிடிப்பு : ஷாநவாஸ்..❤

  • @rameshv4839
    @rameshv4839 7 หลายเดือนก่อน +271

    விசிகவின் நம்பிக்கை நட்சத்திரம் தோழர் அண்ணன் ஆளுர் சாநவாஸ்💙♥️

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 7 หลายเดือนก่อน +189

    திரு ஆளூர் சானவாஸ் அவர்கள். வீசிக தலைவர் போலவே பேசுகிறார் வாழ்த்துக்கள் சகோதரரே

    • @rajarifa6723
      @rajarifa6723 7 หลายเดือนก่อน +2

      💯💯💯💯💯💯

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 7 หลายเดือนก่อน +147

    சட்ட மன்றத்தில்.பிஜேபி MLA உள்ளே இருப்பதை விட வெளியில் இருப்பது சிறப்பு. அவர்களுக்கு தமிழக மக்களின் வரி பணத்தில் சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்

  • @nagoormohideenmohideen9305
    @nagoormohideenmohideen9305 7 หลายเดือนก่อน +149

    உங்களுடைய பதிவுகள் மிகவும் மகத்தான ஒன்று அல்லாஹ் உதவி புரிவானாக

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 7 หลายเดือนก่อน +181

    எங்கள் எழுச்சி தமிழரின் வார்ப்பு சும்மா சட்ட மன்றமே அதிருதில்ல 🙏🐆🐆🐆

  • @tamilarasana3782
    @tamilarasana3782 7 หลายเดือนก่อน +81

    அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு எப்பவுமே மிகப்பெரிய பேச்சாற்றல் அவருக்கு அவர் எந்த காணொளியில் பேசினாலும் முதல் ஆளாக பார்ப்பது நான் என்னைப் பொறுத்தவரையில்

  • @npselvarajnpselvaraj5363
    @npselvarajnpselvaraj5363 6 หลายเดือนก่อน +40

    நவாஸ் பேசியது உண்மைகள்.
    வாழ்த்துக்கள் 👍

  • @abdulrahiman-bv5oq
    @abdulrahiman-bv5oq 6 หลายเดือนก่อน +41

    தோழர் ஷாநவாஸ் அருமை மிக அருமை ஜெய் பீம்

  • @SureshSuresh-dt3lt
    @SureshSuresh-dt3lt 6 หลายเดือนก่อน +46

    எங்கள் தலைவரின் வளர்ப்பு எப்படி ‌ இருக்கு சட்டமன்றமே சும்மா அதிருது

  • @naryanthurapsha5823
    @naryanthurapsha5823 3 หลายเดือนก่อน +15

    ஷாநவாஸ் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்

  • @velmurugans6716
    @velmurugans6716 7 หลายเดือนก่อน +36

    சூப்பர் அண்ணா தேசிய தலைவர் வளப்பு

  • @rajamohamed6309
    @rajamohamed6309 หลายเดือนก่อน +3

    அருமையான புள்ளி விவரங்கள். வாழ்க வளமுடன்.

  • @jeevanandam3698
    @jeevanandam3698 7 หลายเดือนก่อน +95

    அக்கா வானதி ஏன் ஸ்ட்ரோக் வந்த மாதிரி அசையாமல் இருக்கிறார்.

    • @raja50939
      @raja50939 7 หลายเดือนก่อน +10

      Stroke உண்மையிலேயே வந்திருக்கும்

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 17 วันที่ผ่านมา

      Kanyakumari Gandhi appears highly restless.

  • @mdfayas2978
    @mdfayas2978 7 หลายเดือนก่อน +124

    தாழ்தபட்ட இந்துக்களை மேல் படிப்பு படித்துவிடாமல்தடுத்து பழயமாதிரி மாடுமேய்வதற்கும் செருப்புதெய்பதற்கும் வண்ணா தொழில் செய்வதற்கும்தான் நீட் தேர்வு மடையர்களுக்கு புரியவில்லை.

  • @sreesree1331
    @sreesree1331 7 หลายเดือนก่อน +59

    எவ்வளவு அழகான தமிழ் வார்த்தைகள் ❤

  • @sivakumar-cg6yr
    @sivakumar-cg6yr 7 หลายเดือนก่อน +24

    அற்புதமான பேச்சு அத்தா!

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 7 หลายเดือนก่อน +25

    சரியான உரை விச்சு தோழர் சான வாஸ்க்கு வாழ்த்துக்கள்

  • @kottaiashif4786
    @kottaiashif4786 2 หลายเดือนก่อน +3

    வாழ்க தமிழ் >>> வெல்க தமிழ் >>>

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 7 หลายเดือนก่อน +25

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @abdulhashim226
    @abdulhashim226 7 หลายเดือนก่อน +15

    Excellent information. Thank u for your valuable information. Your service is great

  • @RaniRani-tx3he
    @RaniRani-tx3he 6 หลายเดือนก่อน +27

    எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் எம் எல் ஏ அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

    • @munirajk7544
      @munirajk7544 3 หลายเดือนก่อน +1

      Hi

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 2 หลายเดือนก่อน +1

      அருமை தோழி 👌🏻

  • @kuttianbu7606
    @kuttianbu7606 7 หลายเดือนก่อน +28

    Fire speech 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @TRPtamil
    @TRPtamil 7 หลายเดือนก่อน +25

    தெளிவான தமிழ் பேச்சு ❤

  • @raja50939
    @raja50939 7 หลายเดือนก่อน +13

    மரண மாஸ் ஸ்பீச் by ஷாநவாஸ். ❤

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 7 หลายเดือนก่อน +23

    சிறப்பு சிறப்பானது பேச்சு வாழ்த்துக்கள்

  • @சாம்அலெக்ஸ்18
    @சாம்அலெக்ஸ்18 หลายเดือนก่อน +2

    திருமிகு. ஆளூர் ஷாநவாஸ்-ஐ நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். தெளிவான சிந்தனையும், தன் கருத்துக்களை தௌிவாக கோர்வையாக எடுத்து வைக்கும் ஆற்றலும் உள்ளது. எழுச்சித் தமிழரின் அடியொற்றி கூரிய வாளாக சங்கிகளின் சங்கில் மிதித்து விளிம்பு நிலை மக்களின் தளபதியாக இருக்கிறார். வாழ்த்துக்கள்!

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 7 หลายเดือนก่อน +18

    அருமையான கருத்துள்ள பேச்சு.

  • @tamizhanPachamuthu
    @tamizhanPachamuthu 6 หลายเดือนก่อน +17

    அருமையான பேச்சு . இப்படி ஒரு சட்ட மன்ற உறுப்பினரை மக்களே ..! தேர்ந்தெடுங்கள். ,❤❤

  • @rajarifa6723
    @rajarifa6723 7 หลายเดือนก่อน +10

    அண்ணன் திருமாவின்
    மாணவன் 💪💪💪💪💪

  • @KathirvelKathirvel-bs5mr
    @KathirvelKathirvel-bs5mr 6 หลายเดือนก่อน +8

    தோழர் ஷா நவாஸ் போன்ற கருத்தியல் போராளிகள் கிடைத்திருப்பது நம் தமிழ்நாட்டிற்கு ஆரோக்கியமான வழிகாட்டலை ஏற்படுத்தியிருக்கிறது.... 🙏🙏🙏🙏🙏

  • @goodkrishnamoorthy3029
    @goodkrishnamoorthy3029 7 หลายเดือนก่อน +36

    சிறப்பு தோழர்

  • @vijayraghav9124
    @vijayraghav9124 13 วันที่ผ่านมา

    ஷாநவாஸ் அருமையான, அர்த்தமுள்ள உரை. தமிழரின் பெருமை. வாழ்க

  • @VenkateshCK
    @VenkateshCK 7 หลายเดือนก่อน +15

    சிறந்த தமிழ் குடிமகன் திரு ஷானாவாஷ் அவர்கள் ❤❤ ❤🎉🎉🎉

  • @sathickmd2514
    @sathickmd2514 3 หลายเดือนก่อน +3

    Great speech sir

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 7 หลายเดือนก่อน +7

    திருமாலின்.வளர்ப்பு❤❤

  • @Dr.S.AbdulNazarJamali
    @Dr.S.AbdulNazarJamali 6 หลายเดือนก่อน +11

    மிக அருமையான விளக்க உரை

  • @m.ramali7848
    @m.ramali7848 6 หลายเดือนก่อน +13

    தமிழன்டா❤

  • @gobihari4646
    @gobihari4646 3 หลายเดือนก่อน +1

    அண்ணா மாஸ் all டைம் சாமான்ய மக்களின் குரலின் பிம்பம்,💐🔥🔥🔥🔥

  • @mallikathangaraaj1167
    @mallikathangaraaj1167 หลายเดือนก่อน +1

    சிறப்பான உரை

  • @TemplecityTemplecity
    @TemplecityTemplecity 7 หลายเดือนก่อน +12

    நல்ல திறமையான சொல்லாற்றல் பெற்றவர் நவாஸ்

  • @AnbuJaya-d5x
    @AnbuJaya-d5x หลายเดือนก่อน +1

    சூப்பர்,,,🙏

  • @SelvamSelvam-zo8gw
    @SelvamSelvam-zo8gw 7 หลายเดือนก่อน +11

    4:42 4:42 அண்ணா நீங்க பேசுறது கரெக்ட் எல்லா மாநிலத்தில் இருந்து நம்ம நாட்டுல படிக்கிறாங்க தமிழ்நாட்டுல

  • @செந்தமிழ்-ப5ப
    @செந்தமிழ்-ப5ப 7 หลายเดือนก่อน +22

    ஆளுர் குரல் கட்சி பேதமின்றி ஒவ்வொரு தமிழன் உடைய குரல்

  • @josepheswari7470
    @josepheswari7470 7 หลายเดือนก่อน +5

    அருமை
    தோழர்.
    வாழ்த்துக்கள்

  • @subhatamil9907
    @subhatamil9907 7 หลายเดือนก่อน +13

    நவாஸ் பாஜககாரர்களை துரத்திய தருணம்.

  • @SKedizs
    @SKedizs 6 หลายเดือนก่อน +11

    அருமையான விளக்கம்

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb หลายเดือนก่อน +1

    Excellent speech Aloor shanavas ❤

  • @krjanardhan4419
    @krjanardhan4419 7 หลายเดือนก่อน +26

    Super Navas

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 7 หลายเดือนก่อน +14

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sreebhasu4238
    @sreebhasu4238 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு 👏👏👏👌👌👌

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 3 หลายเดือนก่อน +7

    Dr.திருமா அவர்களின் தலைமையை இஸ்லாமியர் அனைவரும் ஏற்று பின் தொடர்வோம்.....

  • @rajeshm5328
    @rajeshm5328 6 หลายเดือนก่อน +7

    சூப்பர் சூப்பர்

  • @orathanadupudurlic.rajendr50
    @orathanadupudurlic.rajendr50 10 วันที่ผ่านมา

    அருமை அருமை மதிப்பிற்குரிய ஷானாவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @saranraj5450
    @saranraj5450 7 หลายเดือนก่อน +12

    Good speech Anna🙏

  • @Hotchilli555
    @Hotchilli555 7 หลายเดือนก่อน +14

    Great sir.

  • @gamingwithkarthi8434
    @gamingwithkarthi8434 7 หลายเดือนก่อน +12

    Greate bro

  • @Appuaswmynatham
    @Appuaswmynatham 6 หลายเดือนก่อน +7

    ❤ ஷானவாஸ் சொன்னா அது சரியாக தான் சட்டம் இருக்கும் இந்த சட்டத்தில் பல ஓட்டைகள் உண்டு

  • @ANANDKUMAR-us5hr
    @ANANDKUMAR-us5hr 7 หลายเดือนก่อน +5

    சிறப்பு.
    மோசமான மோடி ஆட்சி.

  • @ManoharMuthu
    @ManoharMuthu 15 วันที่ผ่านมา

    வி சி கவின் நம்பிக்கை நட்சத்திரம் எங்கள் தோழர் ஆளுநர் சாநவாஸ் வாழ்த்துக்கள் 💖💖💖💖💖🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙

  • @kmk670
    @kmk670 6 หลายเดือนก่อน +9

    good speach shanavas

  • @shaheethajamaludeen947
    @shaheethajamaludeen947 7 หลายเดือนก่อน +9

    Brother Shanavas speaks meaningfully, necessitated items.

  • @has4896
    @has4896 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMILNADU 😊

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 7 หลายเดือนก่อน +4

    Visika Shanavas has spoken boldly and opposed neet and audience stood in absolute silence when Stalin brought in Opposition to Neet Resolution

  • @BaakerBaaker-uo6rr
    @BaakerBaaker-uo6rr 5 หลายเดือนก่อน +6

    பிராமனன்தவிறயாரும்டாக்டராககூடாதுஎன்பதும்நீட்தேர்வுகொஸ்டீன்பேப்பர்அவாளுக்கேலீக்காகிவெளியாகிஅவர்கள்கைக்குஎப்படிபோனதுஎன்பதையும்தீவிரவிஷரனைநடத்தவேண்டும்நீட்தேர்வுகொஸ்டீன்பேப்பர்வெளியிடப்படுவதுஒருகுறிப்பிட்டசமுகம்அதைபயன்படுத்துவதுவாடிக்கையாகயிருக்கிறது

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 หลายเดือนก่อน

    தோழர.ஷாநவாஸ்.மோடிக்கு.நல்லபாடம்

  • @Lakshmisudha-p5b
    @Lakshmisudha-p5b 6 หลายเดือนก่อน +5

    respectful bro speech is very excellent❤❤❤

  • @peermohamednaflapeermohame2212
    @peermohamednaflapeermohame2212 7 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள் இது போல் சாரய கடைகள மூட சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற சொல்லலாம் நன்றி

    • @abdulrahiman-bv5oq
      @abdulrahiman-bv5oq 6 หลายเดือนก่อน +1

      கள்ளுக்கடை காசு இல்ல கட்சிக் கொடி ஏறுது

  • @thumuku9986
    @thumuku9986 3 หลายเดือนก่อน +1

    2:42 அருமை ...அருமை ...அருமை

  • @elumalaig7578
    @elumalaig7578 3 หลายเดือนก่อน +2

    Great na💐💐👌

  • @saminathannathan475
    @saminathannathan475 7 หลายเดือนก่อน +13

    Good speech

  • @OneGod-g8y
    @OneGod-g8y 6 หลายเดือนก่อน +3

    Assalamualaikum super 👌

  • @elangovanelumalai3732
    @elangovanelumalai3732 7 หลายเดือนก่อน +15

    வானதி சீனிவாசன் நயினார் நாகேந்திரன் தமிழ் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் தமிழர்கள் தானே

    • @MuthuKumar-mj2tu
      @MuthuKumar-mj2tu 7 หลายเดือนก่อน +3

      No no no Delhi walas Jalraa aaaaaaa😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sivakumarr1478
      @sivakumarr1478 7 หลายเดือนก่อน +2

      Dubakur tamilar😂😂

    • @dhanrajsamuel9273
      @dhanrajsamuel9273 7 หลายเดือนก่อน +2

      No no. Sanghigal thamizhargal alla

    • @samsudeensamsudeen501
      @samsudeensamsudeen501 หลายเดือนก่อน +1

      அவங்கள காபாதிக்க அந்தகட்சில சேர்த்தவங்க

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h 17 วันที่ผ่านมา

    நல்வாழ்த்துகள் திருமிகு.ஆளூர் ஷாநவாஸ்! வணக்கம்!

  • @chinnathambisekar3498
    @chinnathambisekar3498 13 วันที่ผ่านมา

    Excellent presentation 🎉

  • @therupaadakan6795
    @therupaadakan6795 7 หลายเดือนก่อน +4

    அட அட அட... என்ன ஒரு அற்புதமான அறிபூர்வமான பேச்சு... வாழ்த்துகள் சார் 💐👌💐

  • @dawoodibrahim8555
    @dawoodibrahim8555 2 หลายเดือนก่อน +1

    Super விசிகாக இருக்கும் தைரியம் யாருக்கும் இல்லை

  • @amanullah4419
    @amanullah4419 6 หลายเดือนก่อน +3

    Shanawaz speechless 🙊 total tamilnadu voice this one ban neet we don't want neet jai hind jai bhim Rao ambedkar jai kisan jai jawan jai bharath jai dmk

  • @ChennaKesavan-jn6nu
    @ChennaKesavan-jn6nu หลายเดือนก่อน

    திருமாவளவன் இவரை கட்சியில் முதன்மையாக வைக்க வைக்க வேண்டும்

  • @ritav7870
    @ritav7870 หลายเดือนก่อน

    நவாஷ் அண்ணன் பேச்சே அழகுதான்

  • @esanyoga7663
    @esanyoga7663 6 หลายเดือนก่อน +2

    அருமை அருமை 🎉 வாழ்க 🎉🎉

  • @habisayedali6675
    @habisayedali6675 5 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @senthilkumara.m8291
    @senthilkumara.m8291 6 หลายเดือนก่อน +2

    Super sir a

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 7 หลายเดือนก่อน +3

    Great Hero Mr Shanavas Great politician Alhamthulillah

  • @SangarAruna-o9g
    @SangarAruna-o9g 5 หลายเดือนก่อน +2

    சூப்பர் விடுதலை சிறுத்தை கட்சி

  • @ulahantv9753
    @ulahantv9753 7 หลายเดือนก่อน +8

    அருமை நவஸ்

  • @sundhereniyan3950
    @sundhereniyan3950 หลายเดือนก่อน +1

    அண்ணன்திருமா.......வழி
    ஆளுர்ஷாநவாஷ்......MLA
    நாகப்பட்டினம்.

  • @Dinesh-qz3vy
    @Dinesh-qz3vy 18 วันที่ผ่านมา

    திமாவின் மாணவன் அல்லவா வேறு எப்படி இருக்க முடியும்.........🔥👏 💙❤️

  • @Rhammedahmed
    @Rhammedahmed 16 วันที่ผ่านมา

    Excellent presentation Mr shanawas 🎉🎉🎉🎉🎉

  • @JanM-ks4uw
    @JanM-ks4uw 2 หลายเดือนก่อน

    ❤சூப்பர்

  • @Elangovan.kalaiselvan
    @Elangovan.kalaiselvan 3 หลายเดือนก่อน +1

    ஆளூர் ஷானவாஷ் சிறந்த மனிதர்...

  • @thangavelmurugaraj8504
    @thangavelmurugaraj8504 3 หลายเดือนก่อน

    Super Anna...... Very nice

  • @CristianoRonaldo-wp6io
    @CristianoRonaldo-wp6io 4 หลายเดือนก่อน +1

    செம கிழி

  • @prabhuchellaiya8627
    @prabhuchellaiya8627 หลายเดือนก่อน

    அருமை எம்எல்ஏ vg

  • @Dselvakumar-b1e
    @Dselvakumar-b1e 6 หลายเดือนก่อน +4

    நீட் பற்றி பேசியதும் பாஜக கம்பி நீட்டி விட்டார்கள் போலும்

  • @prabhakard2975
    @prabhakard2975 7 หลายเดือนก่อน +5

    Sure sir 🎉

  • @AgeesAgees-n7j
    @AgeesAgees-n7j หลายเดือนก่อน

    Arumai

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 2 หลายเดือนก่อน

    ஆளூர் ஷாநவாஸ் அருமையாக கருத்து க்களை சொன்னார்.