ATM Theft | சினிமாவை மிஞ்சும் கொள்ளை சம்பவம்.. மடக்கி பிடித்த போலீஸ்.. ரன்னிங்! சேசிங்! என்கவுண்டர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @RaviChandran-um8bt
    @RaviChandran-um8bt 2 หลายเดือนก่อน +137

    தயவுசெய்து தமிழ்நாட்டில் இருப்பவர்கள் வட மாநிலத்திலிருந்து வரும் அனைத்து பேர்களுக்கும் வீடு வாடகைக்கு கொடுக்க வேண்டாம் நீங்கள் வீட்டு வாடகைக்கு ஆசைப்பட்டு கொடுத்து விடாதீர்கள் நாம் தமிழர்கள் நம் தமிழ்நாட்டை நாம் இந்த தவறை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள் தமிழ் மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் பணம் காசு எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம் குழந்தைகள் உயிர் ஆபத்து என்றால் நம்மால் சம்பாதிக்க முடியாது இதை தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் மக்கள்

    • @hinimadhusudhanan1400
      @hinimadhusudhanan1400 2 หลายเดือนก่อน +4

      I am saying this so many times in comments,,dont buy things in vadakkans shop,,i am like this only.pani puri,,1 grm ornaments,, electrical things and all ,all.😡😡😡😡

    • @saleemsaleemsaleemsaleem2808
      @saleemsaleemsaleemsaleem2808 2 หลายเดือนก่อน +9

      தமிழ்நாட்டில் ஒரு மாநிலத்தையே தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள் வட மாநிலத்தவர்களுக்கு திருப்பூர் பணியண் கம்பெனி தொழிலதிபர்கள் சுயநலம்தாண் காரணமே பிண்பு எதை சரிசெய்வது

    • @vinsents.vinsent7026
      @vinsents.vinsent7026 2 หลายเดือนก่อน

      Tahnsthaminaduilwyou

    • @arun26119
      @arun26119 2 หลายเดือนก่อน +1

      Yen nee ivalo naal Coma la iruthiya 😂😅 ipo vanthu sollura 😅😂 nee enna Adanga Maru movie la jayam ravi dialogue adikira😂😅

    • @MURUGANANDAM-k4d
      @MURUGANANDAM-k4d 2 หลายเดือนก่อน +5

      பயனுள்ள மிக முக்கியமான பதிவு.. கண்டிப்பாக அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும்

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 หลายเดือนก่อน +170

    தமிழ் நாட்டு காவல் துறை சகோதரர்களுக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட், உயிரை தியாகம் வைத்து செய்யும் நம் சகோதரர்கள் பல்லாண்டு சிறப்பாக வாழ வாழ்த்துக்கள், சினிமாவை விட கொடூரமா இருக்கு, சினிமா எடுத்து காட்டுகிறது, உண்மையா இப்படி இந்த காலத்துக்கு உள்ளது போல் நடந்து கொண்டு உள்ளது,

    • @RajuA-fy8fb
      @RajuA-fy8fb 10 วันที่ผ่านมา

      Thankyou

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 2 หลายเดือนก่อน +719

    தமிழ் நாடு போலீசுக்கு முதலில் ராயல் சல்யூட். அரசியல் மட்டும் கலக்கவில்லை என்றால் உலகில் தமிழ் நாடு போலீசுக்கு தான் முதல் இடம். வாழ்த்துகள்

    • @keezharangiyam2372
      @keezharangiyam2372 2 หลายเดือนก่อน +34

      நன்றி நன்றி நிச்சயமாக உறவே

    • @thanus4u
      @thanus4u 2 หลายเดือนก่อน +5

      லஞ்சம் வாங்கிறதிலயா

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +7

      ஆம் பிரதர் ரியலி

    • @19821021ful
      @19821021ful 2 หลายเดือนก่อน +7

      @@thanus4u dai thuma nee relaxing ya House la eruku.. oru matter happened in ur house...appo lajam kothu police keta pasuviya .. illa sir ennaku help panuka sir ru nee kapika.. dai thavipaiya police illa nee thuga ka moodiyadu.. respect police

    • @premasamimuthu7109
      @premasamimuthu7109 2 หลายเดือนก่อน +6

      நன்றி தமிழ் நாடு எப்பவும் நம்பர் 1 நிருபித்து விட்டார்கள் வாழ்த்துக்கள் ‌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyasunder3634
    @jeyasunder3634 2 หลายเดือนก่อน +377

    தமிழ்நாடு 🎉🎉🎉🎉போலீஸ் க்குப் பயந்து இனிமேல் எவனும் தமிழ் நாட்டுக்குள் ளே வரமாட்டான்.நம் காவல் துறையினருக்கு வாழ்த்துக்கள்👍👍🎉🎊

    • @chinnaduraichinnadurai7877
      @chinnaduraichinnadurai7877 2 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டில் எத்தனை
      நேர்மையான
      போலீஸ் அதிகாரிகள் இருக்காங்க அவர்களுக்கு பயந்து தா பல வட மாநில
      கொள்ளை கும்பல் வரமா
      இருந்தது ஆனா
      சில தொழில் அதிபர்கள்
      குறைவான சம்பளத்திற்கு
      இந்திகாரனை தமிழ்நாட்டில்
      அமர்த்துரானுக அதை இந்த
      கும்பல் பயன்படுத்தி
      தமிழ்நாட்டில் பல இடங்களில் இவனுக உள்ளே
      வந்துடானுக பல இடங்களில்
      திருடுவது எல்லாமே
      இப்போ வட மாநில கொள்ளை கும்பல் தா
      இந்த பணக்கார நாய்களாள
      இனி அப்பாவி மக்களும்
      போலீஸ் தா அவதி பட
      போராங்க இந்த வட மாநில
      கொள்ளை கும்பலால்

    • @PandiarajanK-w5o
      @PandiarajanK-w5o 2 หลายเดือนก่อน +4

      அடப்போப்பா, நீ வேற, ஏற்கனவே....

    • @PandiarajanK-w5o
      @PandiarajanK-w5o 2 หลายเดือนก่อน +17

      இருந்தாலும் காவல்துறையின் திறமைமிக்க இச்செயலை பாராட்டுகிறேன்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +8

      இத்தனை வருசம் பாசைத்தேரியமே தான்..விட்டுட்டாங்கே.. அருண் சார் வந்தப்புறத்தான் .. அவன்கே..அவங்கே.. பாசையிலே... பேசறாங்கே .. சூப்பர்.. என் கிராண்ட் சல்யூட்

    • @malathiv2222
      @malathiv2222 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉​@@thiruvengadamm6572

  • @SundaramS-l2f
    @SundaramS-l2f 2 หลายเดือนก่อน +300

    தமிழ் நாடு போலிஸ் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் வாழ்த்துக்கள் தமிழக காவல்துறை

  • @jayakumarr1283
    @jayakumarr1283 2 หลายเดือนก่อน +102

    கொள்ளையர்களை பிடிக்க போராடிய பொதுமக்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน

      ஆமாம் எல்லாரும் அசலும் வட்டியுமா கொடுத்துட்டாங்கே.. யாருக்குமே ... பாக்கி வெக்கலே...

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 2 หลายเดือนก่อน +3

      வடநாட்டு வடக்கன்ஸ்

    • @babumohan4549
      @babumohan4549 2 หลายเดือนก่อน

      Thank you sir ❤😊

  • @JayaprakasamJayaprakasam-r6f
    @JayaprakasamJayaprakasam-r6f 2 หลายเดือนก่อน +323

    காவல் துறைக்கு வாழ்த்துக்கள் உயிரை துச்சம் என நினைத்து பணியாற்றிய அனைத்து காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை பதவி உயர்வு + ரிவார்டு தொகை அளிக்க வேண்டும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +8

      பெருமையனே விசயம் கௌரவிக்கே வேண்டும்ம்..

    • @najirahmed5278
      @najirahmed5278 2 หลายเดือนก่อน +6

      இவர்கள் வாங்கும் சம்பளமும் லஞ்சமும் போதாதா? வாங்குகிற சம்பளத்திற்கு வேலை செய்தால் போதும்.

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 2 หลายเดือนก่อน +1

      சங்கி கள் கொள்ளை யர் களுக் குஆதரவு​@@najirahmed5278

    • @arun26119
      @arun26119 2 หลายเดือนก่อน +2

      😂😅

    • @devamanohar7598
      @devamanohar7598 2 หลายเดือนก่อน

      கேராளகாரன் வேட்டி அவிழ்க்கிறதும் என்றால் இவன் ஓடிப்போய் பிடிக்கிறான். ஆனா அவன் நம் கோமனத்தையே உருவிக்கிட்டு இருக்கான். பெரிய பெரிய கண்டனைரில் மலையை வெட்டி கொண்டு போகிறான். இவன் அவனுக்கு வேட்டி கட்டி விடுகிறான்.

  • @rajendran.vellaisamy.9834
    @rajendran.vellaisamy.9834 2 หลายเดือนก่อน +131

    போலிசாருக்கு பாராட்டுகள்...சுட்டு வீழ்த்தியதற்கு மேலும் பாராட்டுகள்...

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +2

      உண்மையான ஹீரோக்கள் தமிழ்நாடு காவல்துறை

  • @SamsuDeen-v3c
    @SamsuDeen-v3c 2 หลายเดือนก่อน +212

    தமிழ்நாடு போலீஸ் திறமையானவர்கள்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 2 หลายเดือนก่อน +5

      இப்பதான்தெரியுதா.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 หลายเดือนก่อน +5

      ​@@uthayathasandhasan1430 but kasu vangitti poi case poduvanga

    • @arunyt8325
      @arunyt8325 2 หลายเดือนก่อน +1

      Innaki thiramaiyanavarkal solluve nalavi kaluvi oothuvr 😂

  • @sankar2885
    @sankar2885 2 หลายเดือนก่อน +33

    நேர்த்தியான திறமையான செய்தியாளர்..நல்ல உச்சரிப்பு

  • @Dream__world39
    @Dream__world39 2 หลายเดือนก่อน +107

    தமிழ் நாட்டு போலீஸ் மிகவும் திறமையானவர்கள் ஆனால் அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் அவர்கள் நேர்மையாக பணியாற்ற முடியவில்லை...அனைத்து காவலர்களும் கெட்டவர்கள் இல்லை...சிலருக்கு தவறு நடப்பது இயல்பு...
    போலீஸ் இல்லையென்றால் பொதுமக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +3

      நன்றி..தமிழ்நாடு போலீஸ்

    • @devamanohar7598
      @devamanohar7598 2 หลายเดือนก่อน

      கேராளகாரன் வேட்டி அவிழ்க்கிறதும் என்றால் இவன் ஓடிப்போய் பிடிக்கிறான். ஆனா அவன் நம் கோமனத்தையே உருவிக்கிட்டு இருக்கான். பெரிய பெரிய கண்டனைரில் மலையை வெட்டி கொண்டு போகிறான். இவன் அவனுக்கு வேட்டி கட்டி விடுகிறான்.

  • @ChithraDurairaj-fu1bl
    @ChithraDurairaj-fu1bl 2 หลายเดือนก่อน +31

    தமிழ் நாடு காவல் துறை அற்புதம் அருமை பாராட்டுக்கள்💐

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 2 หลายเดือนก่อน +203

    👌👌👌சூப்பர்...
    என் மண்ணின் காவல்துறைக்கு நன்றிகள் பல💐💐💐💐💐
    தன் உயிரை பற்றி கவலைபடாமல் திருடர்களை பிடித்த உண்மையான ❤️ஹீரோக்களுக்கு❤️ 🇮🇳🇮🇳🇮🇳குடியரசு 👑👑👑தலைவர் கையால் விருது அளிக்கப்பட வேண்டும்.🇮🇳🇮🇳🇮🇳

    • @vasanthathevar9506
      @vasanthathevar9506 2 หลายเดือนก่อน +7

      Nice bro

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 2 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் 🙏🏻

    • @Paneerselvam-db8zt
      @Paneerselvam-db8zt 2 หลายเดือนก่อน

      ஒரு எருமை மாடு இது திட்டமிட்ட என்கவுண்டர் ஆ என்று கேள்வி. துப்பாக்கி சுடத் தான். காவல்துறை செயலைப் பாராட்டு ங்க.

    • @devamanohar7598
      @devamanohar7598 2 หลายเดือนก่อน

      கேராளகாரன் வேட்டி அவிழ்க்கிறதும் என்றால் இவன் ஓடிப்போய் பிடிக்கிறான். ஆனா அவன் நம் கோமனத்தையே உருவிக்கிட்டு இருக்கான். பெரிய பெரிய கண்டனைரில் மலையை வெட்டி கொண்டு போகிறான். இவன் அவனுக்கு வேட்டி கட்டி விடுகிறான்.

    • @kuttysubash8123
      @kuttysubash8123 2 หลายเดือนก่อน

      இதேபோல அரசியல் கொள்ளையர்களையும் என்கௌன்டர் செய்தால் நல்லது.

  • @SenthilAngamuthu-xo1wq
    @SenthilAngamuthu-xo1wq 2 หลายเดือนก่อน +250

    தமிழ் நாடு போலீஸ் திறமையானவர் தான் ஆனால் அரசியல் வாதிகளால் தவறாக ஏவப்படுகிறார்கள்....

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 หลายเดือนก่อน +11

      சரி சொல்லிரேன்

    • @ilanchekar5912
      @ilanchekar5912 2 หลายเดือนก่อน +2

      MUDU

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi 2 หลายเดือนก่อน +1

      Nee thee .mu.கவா​@@ilanchekar5912

    • @Vikei354
      @Vikei354 2 หลายเดือนก่อน +2

      Komiyam

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +4

      உண்மை உண்மை உண்மை.... அதிகாரம் சட்டம் பழிவாங்கல் ... ைவற்றினாள். முடக்கப்படுகிறவர்கள் !!

  • @ayubayub6389
    @ayubayub6389 2 หลายเดือนก่อน +104

    எல்லோரையும் சுட்டு வீழ்த்தி இருக்க வேண்டும், நாய்கள் தமிழ் நாட்டு பக்கம் தலை காட்ட கூடாது, தமிழ்நாட்டு போலீஸ் 👌🙏

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 2 หลายเดือนก่อน +7

      🙏

    • @kumarv9932
      @kumarv9932 2 หลายเดือนก่อน +2

      அடுச்சு கொள்ளுங்கள்

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 2 หลายเดือนก่อน +3

      வட மாநிலத்தை சேர்ந்த வர்கள் 😢யாராக இருந்தாலும் 😮எந்த மாநிலத்திலும் 😢அனுமதி க்க கூடாது 😮இவர்கள் மிகவும் மோசமான வர்கள் 😅

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 2 หลายเดือนก่อน +64

    வாழ்க தமிழ்நாடு காவல் துறை. வாழ்க தமிழ் வளர்க நாடு .

  • @cg6ur
    @cg6ur 2 หลายเดือนก่อน +43

    தமிழ்நாடு போலீஸுக்குப் பாராட்டுக்கள். இந்த கொள்ளையர்கள் அனைவருக்கும் மரண தண்டனை‌ கொடுங்கள்

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 หลายเดือนก่อน +59

    இவன்களை Encounter செய்வதால் தவறேயில்லை...

  • @skdossskdoss824
    @skdossskdoss824 2 หลายเดือนก่อน +12

    தமிழக காவல்துறையின் கண்களில் எவனும் தப்பிக்கமுடியாது .அரசியல் கலக்காதிருந்தால் .காவலர்களுக்கு என் பாராட்டுக்கள்❤

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 หลายเดือนก่อน +35

    இவனுங்க முகத்தை தெளிவாக காட்டுங்க, மக்கள் விழிப்போடு இருக்க

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 2 หลายเดือนก่อน +22

    கொள்ளை கும்பல கொல்வதை தவிரை வேறு வளியில்லை போலீஸ்சாருக்கு வாழ்த்துக்கள் ❤

  • @JeyBalan
    @JeyBalan 2 หลายเดือนก่อน +9

    தமிழ் நாட்டு மக்கள் எல்லோரும் தமிழ்நாட்டு
    காவலர்களுக்கு வீர வணக்கம் செய்கின்றோம்

  • @sugan0167
    @sugan0167 2 หลายเดือนก่อน +21

    ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானவர் என்பதை நிருபித்து விட்டனர். பாராட்டுகள்

  • @muruganmuttaiah5899
    @muruganmuttaiah5899 2 หลายเดือนก่อน +27

    தமிழக போலீஸ் பாராட்டுக்குரியது

  • @vinothr6635
    @vinothr6635 2 หลายเดือนก่อน +18

    காவல் துறைக்கு வாழ்த்துக்கள் சூப்பர் 👍🙏

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 2 หลายเดือนก่อน +30

    Very proud of Tamilnadu Police & entire team.

  • @kumarthilagar623
    @kumarthilagar623 2 หลายเดือนก่อน +149

    தமிழ்நாடு போலீஸ் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 หลายเดือนก่อน +2

      சரி சொல்லீறேன்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 หลายเดือนก่อน +2

      சரி சொல்லிரேன்

  • @raju.king1980
    @raju.king1980 2 หลายเดือนก่อน +52

    திருப்பூரில் வட மாநிலத்தவர்கள் அட்டூழியம் தாங்க முடியவில்லை.

    • @hinimadhusudhanan1400
      @hinimadhusudhanan1400 2 หลายเดือนก่อน +1

      Naaigalai viratti adikkanum

    • @arun26119
      @arun26119 2 หลายเดือนก่อน

      Periya Periya factory, company, pandra vela Tamilnadu la ivanga irukanga..Chennai fulla irukanga ooty fulla irukanga bro

    • @smoorthya5218
      @smoorthya5218 2 หลายเดือนก่อน +4

      இவங்களுக்கு வேலை கொடுப்பது தமிழன் தானே. இவர்களை வேலைக்கு அழைத்து வரும் ஏஜென்ட் களும் தமிழன் தானே. நாம் நமக்கே சூனியம் வைத்து கொள்ளுகிறோம்.

    • @rajanraja8147
      @rajanraja8147 2 หลายเดือนก่อน +4

      நம்ம ஆளுங்க ஒழுங்காக வேலைக்கு. வருவதில்லை அதனால்தான் இந்த நிலை.

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 2 หลายเดือนก่อน

      Bjp support pandra gowndar pasanga lukku venum

  • @prabhaparvathi3151
    @prabhaparvathi3151 2 หลายเดือนก่อน +25

    அரசியல் மட்டும் காவல்துறையில் தலையிடாமல் இருந்தால் no 1 போலீஸ் நம்ம than❤😊

  • @thirumurugan3773
    @thirumurugan3773 2 หลายเดือนก่อน +5

    வடகனே வெளியேறு என்ற சட்டம் தமிழ்நாட்டில் போட வேண்டும்..

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 หลายเดือนก่อน +83

    எல்லோரும் குறிப்பிட்ட ஒரு மதம் சேர்ந்தவர் (இஸ்லாம்) என்பது அதிர்ச்சி அளிக்கிறது..பின்னணியில் யார்.??

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 หลายเดือนก่อน +22

      Criminals have no religion

    • @Prakashpalanisamy.TN78
      @Prakashpalanisamy.TN78 2 หลายเดือนก่อน

      ​@@rajendransubbaiahbut more criminal are same Religion 😂

    • @thahaismail689
      @thahaismail689 2 หลายเดือนก่อน +5

      Nee thaa moolaya iruthirukke

    • @binubinu1318
      @binubinu1318 2 หลายเดือนก่อน +15

      குற்றவாளிக்கு கடவுள் இல்லை...

    • @Swami-oj7mm
      @Swami-oj7mm 2 หลายเดือนก่อน +17

      ஏன் உனக்கு அதிர்ச்சி அளிக்கிறது
      இந்து பெயரில் உள்ள இஸ்லாமியனா நீ

  • @MohanMohan-fz2wm
    @MohanMohan-fz2wm 2 หลายเดือนก่อน +19

    இதை கண்டுபிடித்து சொன்னது கேரள போலீஸ் என்பதை மறந்துவிடாதே

  • @pmm1407
    @pmm1407 2 หลายเดือนก่อน +20

    Excellent T N police Excellent

  • @sabuchristoper5296
    @sabuchristoper5296 2 หลายเดือนก่อน +61

    செய்தி வாசிக்கிறவன் கக்குஸ்குல்ல இருந்து செய்தி வாசித்த மாதிரி தெரியுது. எதுக்கு இந்த முக்கு 😅😅😅

    • @THANGA99
      @THANGA99 2 หลายเดือนก่อน +4

      🤣🤣🤣🤣

    • @Abi75789
      @Abi75789 2 หลายเดือนก่อน +2

      Yes, I absolutely agree with you 😅😂

    • @atozmindvoice
      @atozmindvoice 2 หลายเดือนก่อน

      😄😄😄

    • @Snake_77087
      @Snake_77087 2 หลายเดือนก่อน

      Neeyum poyi mukku😂

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 2 หลายเดือนก่อน

      Enga unmaiyai sonna valikkuthu​@@Snake_77087

  • @chrismarhema3372
    @chrismarhema3372 2 หลายเดือนก่อน +20

    வாழ்த்துக்கள்
    ... சமீபத்திய செயல்பாடுகளினால் தமிழ் நாடு காவல்துறை மீது மிகுந்த மதிப்பு கூடியுள்ளது....
    ஹெல்மெட் கேஸ்க்கு பதிலாக இதுபோன்ற காரியங்கள் நடக்கட்டும்....
    மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்...

  • @supertraders9564
    @supertraders9564 2 หลายเดือนก่อน +12

    தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள் ❤

  • @mr_solo_smiley_xx
    @mr_solo_smiley_xx 2 หลายเดือนก่อน +72

    இவர்கள் தீவிரவாதியாக இருக்கலாம் காவல்துறை மிக கடுமையாக இவர்களை விசாரிக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் கருத்து

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz 2 หลายเดือนก่อน +7

      North. Indiana. Tamilnadula. Irunthu. Veliya. Anuppanum, tamilnadukulla. Allow. Panna. Koodathu.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 หลายเดือนก่อน

      சரி சொல்கிறேன்

    • @batharuljamal1985
      @batharuljamal1985 2 หลายเดือนก่อน +4

      முஸ்லிம் பெயராக இருப்பதால் சொல்கிறீர்களா.

    • @dhanapalpoosari5037
      @dhanapalpoosari5037 2 หลายเดือนก่อน +4

      பிடிபட்டவர்களின் பெயர்கள் சில கட்சிகளுக்கு பிடிக்கும்

    • @MohamedFaisal-c9h
      @MohamedFaisal-c9h 2 หลายเดือนก่อน

      முஸ்லிம் பெயர்களில் இருந்தாலே தீவிரவாதிகளா ஏன்டா நாய்களா எதையாவது வைத்து மதக் கலவரத்தை தூண்ட வேண்டும்

  • @samuelekambaram8207
    @samuelekambaram8207 2 หลายเดือนก่อน +16

    தமிழ் நாடு போலீஸ் வாழ்த்துக்கள்

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 หลายเดือนก่อน +11

    Hatsof தமிழ்நாடு போலீஸ்

  • @ananthramrathinasamy8940
    @ananthramrathinasamy8940 2 หลายเดือนก่อน +50

    அத்தனை பேரையும் போட்டுத் தள்ள வேண்டியதுதானே!

  • @MohammedIsmail-wh5to
    @MohammedIsmail-wh5to 2 หลายเดือนก่อน +67

    பிடிபட்ட அத்தனை குற்றவாளிகளையும் என்கௌண்டர் செய்ய வேண்டும்

  • @KaruppiaKaruppia-v7p
    @KaruppiaKaruppia-v7p 2 หลายเดือนก่อน +23

    டே இது தமிழ்நாடு போலீஸ் வடக்கன்ஸ்களா👍

    • @sathyamoorthy8634
      @sathyamoorthy8634 2 หลายเดือนก่อน

      அமைதி மார்கம்

  • @pandinatarajan1130
    @pandinatarajan1130 2 หลายเดือนก่อน +4

    அந்த இடத்திலே பொதுமக்கள் ஆசை தீர அடித்தது தான் சரி... இல்லையென்றால் குற்றவாளிகள் எங்கு தண்டிக்கப்படுகிறார்கள்?

  • @ஏர்வேந்தர்தண்டபாணி
    @ஏர்வேந்தர்தண்டபாணி 2 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் நன்றி தமிழககாவல்துரைக்குவிவசாயிகள்சங்கம்கோவை

  • @karthiksiva5049
    @karthiksiva5049 2 หลายเดือนก่อน +13

    TN police ku big salute 🫡🫡🫡
    Ithey pol ella vesayathilum tn police irukanumnu na assai padura.

  • @dhrubasat1
    @dhrubasat1 2 หลายเดือนก่อน +6

    இது போல் கேள்வி கேட்கும் நபரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்.

  • @anujananujan1182
    @anujananujan1182 2 หลายเดือนก่อน +6

    😂 உங்கள் பேச்சு சூப்பர் வீட்டில் இதேபோல் பேசாதீர்கள் உங்களது மனைவி டிவைஸ் வாங்கி விட்டு ஓடி விடுவார்

  • @samraaj739
    @samraaj739 2 หลายเดือนก่อน +24

    தினமும் என்கவுண்டர் தொடர வேண்டும்.. அப்போது தான் சட்டம் ஒழுங்கு சரியாகும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +2

      சும்மாவா ச்சும்.. சுடுங்கே..

    • @samraaj739
      @samraaj739 2 หลายเดือนก่อน

      @@thiruvengadamm6572 அப்படி எல்லாம் இல்லை.. காவலர்களின் கையில் லத்தியும் துப்பாக்கியும் எதற்காக... அது அதன் வேலையை செய்ய தான்

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 หลายเดือนก่อน +32

    கோயமுத்தூர் முதல் சங்ககிரி வரை போகவிட்டது ஏன்...??
    திருச்சூரிலிருந்து தகவல் வந்தவுடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டாமா..??

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +6

      வண்டியில் டீசல் முடிந்து விட்டாள் அவர்களாகவே நிருத்தி விடுவர்கள் என்று நினைத்திருப்பார்கள்..

    • @Ashok-b4e3j
      @Ashok-b4e3j 2 หลายเดือนก่อน

      Commison

  • @Minivenkat
    @Minivenkat 2 หลายเดือนก่อน +3

    பணம் எடுத்தவனை சுட்டு கொல்றீங்க..... ஆனால் ஒரு பொன்ன பலாத்காரம் செஞ்சவன ஒன்னும் பண்ண மாட்டீரிங்க 😢

  • @Marikavundar
    @Marikavundar 2 หลายเดือนก่อน +5

    Tamilnadu CM sir.....
    Thanks. Police kku athigaram Thanthathukkay❤❤❤❤

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 หลายเดือนก่อน +3

    தமிழக காவல்துறைக்கு எணது மணமார்ந்த பாராட்டுக்கள் ராயல் சல்யூட் மற்றவர்களையும் எண்கவுண்டர் செய்திருக்கவேண்டும் தமிழ்நாட்டுக்குள் சுற்றித்திரியும் வடமாநிலத்தவர்களை காவல்த்துறை கண்காணிக்கவேண்டும் இல்லையெனில் இதுப்போல வேறொரு சம்பவம் நடக்கும்

  • @velayuthans9570
    @velayuthans9570 2 หลายเดือนก่อน +3

    ஐயா நமஸ்காரம் 🙏 வாழ்த்துக்கள் காவல் துறைக்கு ஆனால் நமது மாநிலத்தில் மதுபோதையில் இருக்கும் நமது மக்கள் போதை நிலையை மாற்ற வேண்டும் வடமாநில கூலி வேலைக்கு வரும் அனைவரையும் நல்ல முறையில் சோதனை செய்ய முன்வர வேண்டும்

  • @sundarswamy7761
    @sundarswamy7761 2 หลายเดือนก่อน +6

    Really great brave job, TN Police

  • @premwilliams3311
    @premwilliams3311 2 หลายเดือนก่อน +27

    Now a days tamilnadu police are rocking ❤❤

  • @TamilSelvi15off
    @TamilSelvi15off 2 หลายเดือนก่อน +1

    காவல் துறையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. காவல் துறை தெய்வங்களுக்கு நன்றி நன்றி..❤❤

  • @moneymc2486
    @moneymc2486 2 หลายเดือนก่อน +5

    Salute Tamilnadu police 🙏

  • @chitra8102
    @chitra8102 2 หลายเดือนก่อน +9

    அடுத்த மாநிலத்தில் உள்ள பணம் முக்கிய அதே சமயம் தமிழ் நாட்டில் நடக்கும் கொலைய் கொல்லை இதையும் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ண நல்ல இருக்கு . 🙏🙏

  • @saravanandurai4797
    @saravanandurai4797 2 หลายเดือนก่อน +86

    வடக்கன் நிறைய பேர் திருடுவது தான் தொழில் தனியாக பார்த்தால் விசாரியுங்க பொதுமக்களே

    • @somaravi934
      @somaravi934 2 หลายเดือนก่อน +6

      Yes , Velaiku thedi varuvathu pool vanthu plan sketch poottu kollai , valipari & kolai seivthe vadakan style

    • @WisdomWeekly
      @WisdomWeekly 2 หลายเดือนก่อน

      இவர்கள் பங்களாதேஷில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள். இவர்கள்தான் வடக்கன் என்ற போர்வைக்குள் இருந்து இந்தியா பூராவும் அனைத்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்

    • @Krishnaswamy-l9b
      @Krishnaswamy-l9b 2 หลายเดือนก่อน +1

      வடக்கன்னு பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க!! துலுக்கன்னு தைரியமாக பேசுங்கள்!! தொட நடுங்கினா எதுவும் பேசக்கூடாது!! பத்திரிகை காரனும்,டிவிக்காரனும் துலுக்கன் கிறித்தவ னோட சா.......னை ஊ....பியே பழக்கம்!! அதுநால அவனுங்க பேசமாட்டானுங்க! நீங்களும் அதே வகையா?? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்!!

    • @Sat356
      @Sat356 2 หลายเดือนก่อน +5

      All muslims. Mostly illegal immigrants from Bangladesh and Myanmar

    • @Bravo.6
      @Bravo.6 2 หลายเดือนก่อน +3

      ​@Sat356 if you have any valid proof for your statement go ahead and make complaint in near-by police station.
      Since you are a keyboard warrior, the government has mede facility to file compliant in online as well.
      Go ahead WARRIOR.

  • @aravindanm2548
    @aravindanm2548 2 หลายเดือนก่อน +2

    பாடுபடாமல் திருடி சென்றவன் என்றென்றும் நிம்மதியாக வாழவே முடியாது

  • @manivelofficial3958
    @manivelofficial3958 2 หลายเดือนก่อน +6

    பணத்தை காத்துல பறக்கவிட்டு என்கவுண்டரில் இறந்த திருடர் ர்

  • @masilamanipalanisamy2239
    @masilamanipalanisamy2239 2 หลายเดือนก่อน +1

    Great ,Great ,வாழ்க துணிவுள்ள கடமைதவராத காவல்துறைக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்

  • @HariVel-vg5tx
    @HariVel-vg5tx 2 หลายเดือนก่อน +33

    அப்ப வடமாநிலத்தில் ஒருத்தன் கூட நல்லவன் கிடயாதாடா

    • @thamizhanaj7753
      @thamizhanaj7753 2 หลายเดือนก่อน +3

      @@HariVel-vg5tx un moonji maari dhaan irukku un comentum 😂 olachu saappoludu 200 rovaikku vaaya vachu polaikkaadha 😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน

      நீ யாரையோ ... "ஊதுரா"..

    • @sunwukong2959
      @sunwukong2959 2 หลายเดือนก่อน +2

      aiaiyaiyayooo tn ullavanungalaam yokiya sigamani

    • @sathyamoorthy8634
      @sathyamoorthy8634 2 หลายเดือนก่อน +1

      அமைதி மார்கம்

  • @murugsamy4693
    @murugsamy4693 2 หลายเดือนก่อน

    தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றிகள் பல வாழ்த்துக்கள் பல உடன் இணைந்து செயல்பட்ட பொதுமக்களுக்கும் வாழ்த்துக்கள் பல

  • @kdmvideos2471
    @kdmvideos2471 2 หลายเดือนก่อน +6

    Royal salute 🫡 for ur tamilnadu police

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd 2 หลายเดือนก่อน +2

    எங்கடா தமிழ்நாட்டு தீவிரவாதிகளை ஒருத்தனையும் காணோம் கமெண்டில் 😊😊😊😊😊😊

  • @RLN-r8i
    @RLN-r8i 2 หลายเดือนก่อน +9

    இனி இந்த மாதிரி மக்களை ஏமாற்றிக்கொள்ளை அடிப்பவர்களையும் தமிழர்கள் தாக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

  • @L.ParamaShivam
    @L.ParamaShivam 2 หลายเดือนก่อน

    என் அன்பு மிக்க போலீஸ் அதிகாரி மற்றும் உடன்இருந்த காவல்துறை அதிகாரி களுக்கும்எனது வணக்கத்தையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா வணக்கம்

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 2 หลายเดือนก่อน +11

    தமிழ்நாடு போலீஸ்க்கு ராயல் சல்யூட்.

  • @RobertJohn-l5b
    @RobertJohn-l5b 2 หลายเดือนก่อน +1

    காவல்துறை என்ன செய்தாலும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக என்ன செய்தாலும் சாமானியனாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், 🎉❤

  • @venukunjambu8321
    @venukunjambu8321 2 หลายเดือนก่อน +3

    கைது செய்த பிறகு எப்படி திரும்ப தப்பி சென்றார்கள். இல்லை தப்ப விட்டார்களா? Somthing fishy🤔

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 หลายเดือนก่อน

    உண்மையாக சொல்ல போனால் தமிழ் நாட்டு காவல்துறையினரின் திறமையே திறமை. வாழ்த்துக்கள்.
    இலங்கையில் இருந்து....

  • @RamKumar-yc4gw
    @RamKumar-yc4gw 2 หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்டு போலீசுக்கு இப்போதுதான் சூடு சொரணை வர ஆரம்பித்திருக்கிறது என்று நினைக்கிறேன்😂😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +1

      மேல சரியானவங்க இருந்தா.. கீழே எல்லாமே கரெக்டா இருக்கும் .. "அரசன் இவ்வழியோ மக்களும் அவ்வழியே..

  • @ParamasivamArivalagan
    @ParamasivamArivalagan 2 หลายเดือนก่อน +2

    😂இந்த செய்தி வந்ததால் ,டாஸ்மாக் தியாகி விடுதலை மறக்கடிக்க பட்டது😂😂😂

  • @proud.indian891
    @proud.indian891 2 หลายเดือนก่อน +6

    Hat's off to tamilnadu police 😊

  • @raviisrael
    @raviisrael 2 หลายเดือนก่อน +6

    குறைந்த சம்பளத்திற்கு ஆசைப்பட்டு இவனுகள உள்ளே விட்டது தப்பா போச்சு கன்டெய்னரை கொண்டு வந்து கொள்ளையடிக்கிற அளவிற்கு துணிகரம் காவல்துறை எடுத்த நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள்

  • @sibinazeez005
    @sibinazeez005 2 หลายเดือนก่อน

    A very big salute to TN police. Tons of love from kerala ❤❤❤

  • @jibranali2017
    @jibranali2017 2 หลายเดือนก่อน +15

    அதெப்படி பணம் பரக்காம இருக்க , பணத்துக்கு மேல கள்ளு வச்சிருக்காங்க

    • @sssun7
      @sssun7 2 หลายเดือนก่อน +2

      Rock or Toody? Typical of tamilnadu 🤣🤣🤣🤦🏻‍♂️

    • @mkv3708
      @mkv3708 2 หลายเดือนก่อน +3

      For evidence gathering

  • @lalithakumari6531
    @lalithakumari6531 2 หลายเดือนก่อน

    Hi iam kannadiga really I provide of Tamil nadu police and salute to Tamilnadu people ❤❤❤jai hind

  • @pandianganesan9583
    @pandianganesan9583 2 หลายเดือนก่อน +4

    பாராட்டுதலுக்குறிய தமிழக காவல் துறையை எல்லா சம்பவங்களையும் இதுபோல அதிரடியாக சுகந்திரமாக செயல்பட விட வேண்டும் காவல் துறை க்கு🎉

  • @Seker-vm8mw
    @Seker-vm8mw 2 หลายเดือนก่อน +5

    💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👌👌 தமிழ்நாடு போலீஸ்

  • @mukeshr5912
    @mukeshr5912 2 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐
    தமிழகம் காவல்துறையினர் 🔥மாஸ்🔥

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 2 หลายเดือนก่อน +4

    அரசியல் வாதி கொள்ளை அடித்த
    பல ஆயிரம் கோடியை பிடிக்க
    துப்பற்ற காவல் துறையினர்.
    இதில் ஒன்றும் வியப்பில்லை.

  • @sarojadeviSarojadevi-c4w
    @sarojadeviSarojadevi-c4w 2 หลายเดือนก่อน

    Wow super pakkum pothu semmaya erukku vera level

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 2 หลายเดือนก่อน +7

    அரசியல்வாதிகள் போல குறுக்கு வழியாக பணக்காரராக சொகுசு வாழ்க்கை வாழ ஆசை

    • @chandrachandra9610
      @chandrachandra9610 2 หลายเดือนก่อน +3

      எவ்வளவு நாள் தான் பொறுக்க முடியும்

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu 2 หลายเดือนก่อน

      இவர்களை இயக்கியது அரசியல் வாதியாக இருக்கலாம், அதனால் தான் முக்கிய சாட்சியை கொலை செய்துவிட்டார்கள்.

  • @kavithag5150
    @kavithag5150 2 หลายเดือนก่อน

    Super DIG madam..its very thriling incident. Thanks for entire team.. congratulations.

  • @Master-i4u
    @Master-i4u 2 หลายเดือนก่อน +107

    அடேய் செய்தி வாசிக்கிறவன் எதுக்கு இந்த முக்கு முக்குற பீ வந்துற போவுது 😂😂😂

    • @mnousadmnousad7295
      @mnousadmnousad7295 2 หลายเดือนก่อน +4

      😂😂😂😂😂🐓🐓🐓🐓🐓

    • @ramachandransundaresan692
      @ramachandransundaresan692 2 หลายเดือนก่อน

      😅​@@mnousadmnousad7295

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 2 หลายเดือนก่อน +7

      பரபரப்பு செய்தி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 หลายเดือนก่อน +2

      ஆறு நாளாச்சு ஆய் போய் அதனாலதான் இந்த முக்கு முக்குரார்

    • @DineshDinesh-ib4bj
      @DineshDinesh-ib4bj 2 หลายเดือนก่อน +2

      😂😂😂

  • @rameezarameeza7995
    @rameezarameeza7995 หลายเดือนก่อน +1

    Super police Unckle

  • @ErRavikumarS
    @ErRavikumarS 2 หลายเดือนก่อน +4

    காவல் துறை பிடித்துவிட்டது. ஆனால், பிடிபட்ட வர்களுக்கு சட்டப்படி, அதிகபட்சம் என்ன தண்டணை கிடைக்கும்? தண்டணை அவர்கள் மீண்டும் தவறு செய்வதை தடுக்குமா?

    • @shanmugamshanmugam8959
      @shanmugamshanmugam8959 2 หลายเดือนก่อน +1

      பிடிபட்டவர்களின்வாரிசுகளையும்எச்சரிக்கவேண்டும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +1

      அதெல்லாம் எதுக்கு மேல் படிப்பு படிக்கே அனுப்பவேண்டியாத்துதான் (சிவலோகம் மற்றும் வைகுண்டா பல்கலைக்கழகம்)

  • @kadaralikhan377
    @kadaralikhan377 2 หลายเดือนก่อน +1

    Valthukkal 🎉🎉🎉🎉

  • @mustakalam6803
    @mustakalam6803 2 หลายเดือนก่อน +3

    இதோ போல் தமிழக கொள்ளையர்களை பிடிக்காதது ஏன்?

  • @deva8068
    @deva8068 2 หลายเดือนก่อน +1

    Salute to our Tamil Nadu Police 🙏🏆💐Ithu thaandaa TamilNadu Police singam Daaa TN Police.💪💪💪👏👏👏👏💐💐💐👌👌👌❤️

  • @cath460
    @cath460 2 หลายเดือนก่อน +4

    News 18- அமைதி மார்க்கத்தின் 7 பேரின் முகத்தை வெளியிடவும்

  • @SelvaKumar-cv7ex
    @SelvaKumar-cv7ex 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்❤

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 2 หลายเดือนก่อน +11

    இவை அனைத்தும் காரணம், வேலையின்மை. அதனால் உருவான ஒழுக்கமின்மை.....

    • @mani6678
      @mani6678 2 หลายเดือนก่อน +3

      அடா..அடா...அடா...நைனா கண்டுபிடித்துவிட்டார்....வேலையில்லையென்றால் பேங்கில் போய் கொள்ளையடிக்கச் சொல்லுதா.....ஊரான் காசில் சாணி திங்கச் சொல்லுதா...வேலையின்மை காரணமில்லை....உடம்பு வளையாதன்மை.....

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +1

      ​@@mani6678கரெக்ட்டா சொல்லிட்டாறு பாருங்கே... வேலை இல்லாததுதான் காரணமாம்.. நாட்டுலே பெரிய அறிவாளிங்கே எல்லாம் இருக்காங்கப்பா..

  • @nithyakumar2377
    @nithyakumar2377 2 หลายเดือนก่อน

    ❤❤❤ தமிழ்நாடு காவல்துறை எப்பவுமே வேற லெவல் தான் 💥💥💥

  • @pulikutty3999
    @pulikutty3999 2 หลายเดือนก่อน +3

    நேத்து செய்தியில் 77 லட்சம் முதலில் சொன்னார்கள். பிறகு 55 லட்சம் என்றார்கள் இப்போ 35 லட்சம் என்கிறார்கள். எது தான் உண்மை?

    • @senthilbabuindia
      @senthilbabuindia 2 หลายเดือนก่อน +2

      கட்டிங்.பேட்டா டீ சாப்பிட 😅

    • @Harini_Creation
      @Harini_Creation 2 หลายเดือนก่อน

      66lakes

  • @pandiank14
    @pandiank14 2 หลายเดือนก่อน

    Amazing police teams vaazhththukkal 🎉

  • @thangamuthulakshmi9900
    @thangamuthulakshmi9900 2 หลายเดือนก่อน +4

    Police mattum Ella. Makkalum help pannirukaga

  • @udayakumard4159
    @udayakumard4159 2 หลายเดือนก่อน +4

    இதே போல லஞ்ச கொள்ளையரை பிடித்தால்...

    • @shanmugamshanmugam8959
      @shanmugamshanmugam8959 2 หลายเดือนก่อน

      பங்காளிஆகிநிரபராதிஆகிவிடவாய்ப்புஉன்டு