எந்த முட்டை அடை வைக்கலாம்! எந்த முட்டை சாப்பிடலாம்| nattu kozhi muttai adai vaithal.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 353

  • @kannanharini4594
    @kannanharini4594 3 ปีที่แล้ว +16

    நல்ல பதிவு மிக்க நன்றி நண்பா.

  • @arun777madura
    @arun777madura 3 ปีที่แล้ว +6

    இது வாழ்வியல் கூற்று மிக அருமையான பதிவு இது தான் நம் வாழ்க்கைக்கு முக்கியம் மிக்க நன்றி அருமை சகோதரி

  • @loveson4350
    @loveson4350 3 ปีที่แล้ว +8

    பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா🙏

  • @johnbosco8209
    @johnbosco8209 4 ปีที่แล้ว +7

    Very good brother your super explanation. Thank you

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 4 ปีที่แล้ว +7

    Marvelous. Wonderful Presentation.

  • @anoop1251
    @anoop1251 3 ปีที่แล้ว +2

    Thanks bro very useful for me
    From kerala

  • @rashraji7320
    @rashraji7320 3 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி அருமையான பதிவு எனக்கு ஒரு ஆசை வயல்களில் விளையாட வேண்டும் போல் இருகிறது பார்த்தும் ஆனால் வயல் தெரியாது

    • @rashraji7320
      @rashraji7320 3 ปีที่แล้ว

      நன்றி தம்பி

  • @johngopi8520
    @johngopi8520 4 ปีที่แล้ว +2

    Bro naan 15 years kozhi varkiren aarambathula Ada vaika enga Amma Ennaku thanila pottu 3rd stage 4th stage muuttaya Ada vaika koodadu-innu sonnagga. But na oru murai 1 & 2 stage muttaiya oru kozikum, 3rd stage muttaiya oru kozikum Ada vachen, really enaku rendu koziyum 10 10 kunji porichithu. U too try it it's true...

  • @nathipriyaa7856
    @nathipriyaa7856 3 ปีที่แล้ว +8

    very useful content..and simply explained .. thank you bro.. super 👍

  • @kishoriravichandran5852
    @kishoriravichandran5852 2 ปีที่แล้ว +1

    Thank U nanba. innaiku nan idhu mathiri seidhu adai kooti vaikkaporen.

  • @mohanpunitha690
    @mohanpunitha690 3 ปีที่แล้ว

    Brother very nice explanation thanks🙏🙏🙏. One doubt brother June 15 th start adai brother, but one day one broken brother my hen 🐔🐔 what to do brother any tips please🙏🙏🙏

  • @dhanrajmithradhanrajmithra5996
    @dhanrajmithradhanrajmithra5996 3 ปีที่แล้ว +1

    Thanks anna nalla pathivu nantri

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 ปีที่แล้ว +4

    தம்பிக்கு வாழ்த்துக்கள். அருமையான பதிவு. நன்றி. வணக்கம். பயனுள்ள தகவல் தொடர வாழ்த்துக்கள்.

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 ปีที่แล้ว

      வருடத்தின் முதல் நாள் அறிவித்தவர் தான் அரசர் அவரே பருவ ஆயர் >> பார் உரு ஆயர் pharaoh means king in egypt. ஐயா நான் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் இது குமரி கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனது யுட்யூப் சன்னலை பாருங்கள் . அனைவருக்கும் பகிர உதவுங்கள். ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>> பருவ ஆயர் என்ற சொல்லை நாட்காட்டி என்ற சொல்லோடு இணைத்து நான்கு பக்கம் சுவர் கட்டி என்ற சித்திர எழுத்தில் குறிபிட்டு இருக்கிறார்கள் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்
      th-cam.com/video/45Ibfxn6TXM/w-d-xo.html

  • @979081
    @979081 4 ปีที่แล้ว +5

    Ji semma tips i am try it my koli birth 15 🥚egg 15 🐣🐣🐣koli comeing so i am happy thank you Lords of wishes

    • @Prathap_jr
      @Prathap_jr 3 ปีที่แล้ว

      😆😆🤣

  • @hariragavan7824
    @hariragavan7824 4 ปีที่แล้ว +17

    👌👌👌மிகவும் பயனுள்ள பதிவு நண்பா பதிவிற்கு நன்றி...🙏🙏🙏

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 ปีที่แล้ว +1

      ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
      எகிப்தின் உண்மையான பெயர் என்ன ? எகிப்து மொழி தமிழே
      th-cam.com/video/L4XxHuOScvU/w-d-xo.html

  • @vabiv
    @vabiv 4 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏அருமையான தகவல் அண்ணா😍

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 ปีที่แล้ว

      வருடத்தின் முதல் நாள் அறிவித்தவர் தான் அரசர் அவரே பருவ ஆயர் >> பார் உரு ஆயர் pharaoh means king in egypt. ஐயா நான் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் இது குமரி கண்டம் போல் இருந்த தீவுகளில் இருந்த மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனது யுட்யூப் சன்னலை பாருங்கள் . அனைவருக்கும் பகிர உதவுங்கள். ஐயா பார் உரு ஆய >>பருவ ஆயர்>> பருவ ஆயர் என்ற சொல்லை நாட்காட்டி என்ற சொல்லோடு இணைத்து நான்கு பக்கம் சுவர் கட்டி என்ற சித்திர எழுத்தில் குறிபிட்டு இருக்கிறார்கள் எகிப்து மொழி தமிழே என்று நிறுவி இருக்கிறேன் அங்கு அவர்கள் pharaoh என்று அழைப்பது பருவ ஆயர் தான் . விழியத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள் . யுட்யூப் சன்னலை பாருங்கள்
      th-cam.com/video/45Ibfxn6TXM/w-d-xo.html

  • @joeljh4322
    @joeljh4322 3 ปีที่แล้ว +2

    Super tips

  • @dhivyamohanraj8443
    @dhivyamohanraj8443 4 ปีที่แล้ว +6

    வணக்கம் நண்பா
    1.நாம் கடையில் வாங்கும் முட்டை அடை வைப்பது தவிர்ப்பதே சிறந்தது ஏனென்றால் நாட்டுக்கோழி முட்டையாக இருந்தாலும் கூட 90%சேவல் இல்லாமல் முட்டை இடும் முட்டை தான் கிடைக்கும்
    2. முட்டையை தண்ணீரில் போட்டு பார்ப்பது குழந்தைத்தம் தண்ணீர் போட்டால் குஞ்சு பொரிக்கும் திறன் கண்டிப்பாக குறையும்.
    3. எப்பொழுது முட்டை சேகரித்து வைத்தாலும் கூர்மையாக இருக்கும் பகுதியை கீழே வைப்பது சிறந்தது ஏனென்றால் மஞ்சள் கரு கூர்மையான பகுதியில் தான் இருக்கும் நாம் தலைகீழாக திருப்பி வைக்கும் போது மஞ்சள் கரு இடம் மாறுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
    4. முட்டையை அடைய வைக்க முன்பு அளவில் மிகச் சிறியதாக உள்ளதும் மிகச் பெரியதாக உள்ளது அகற்றிவிட்டு ஒரே அளவான முட்டை அடை வைத்தால் குஞ்சு பொரிக்கும் திறன் நன்றாக இருக்கும் நன்றி...

  • @mathavan2577
    @mathavan2577 3 ปีที่แล้ว +1

    Bro muttaiya thanni la vachu ada vacha ethuvum aagatha bro .pls sollunga

  • @vigneshpkl9913
    @vigneshpkl9913 3 ปีที่แล้ว +1

    Supper bro kathh adichathnale nalla kekkla bro 20 days anna mutte adavekkalamma

  • @shankargoutham309
    @shankargoutham309 3 ปีที่แล้ว +2

    Very useful

  • @sevuganirajendran9297
    @sevuganirajendran9297 4 ปีที่แล้ว +2

    Thanks

  • @rajkumarma3502
    @rajkumarma3502 4 ปีที่แล้ว +3

    Thank you brother

  • @guru6153
    @guru6153 3 ปีที่แล้ว

    Very good super bro thank u ..👈👌👋

  • @krishnarajkrishnaraj7469
    @krishnarajkrishnaraj7469 3 ปีที่แล้ว +1

    தண்ணில போட்டு எடுத்து அடை வச்சா பொரிக்குமா bro..

  • @r.s4379
    @r.s4379 2 ปีที่แล้ว

    எங்கள் ..பார்வைக்காக...கண்ணாடி பெட்டிவைத்து..
    விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி

  • @VJ_Gaming777
    @VJ_Gaming777 3 ปีที่แล้ว +1

    Super bro this usfull

  • @sanjaykumar-cg6nf
    @sanjaykumar-cg6nf 4 ปีที่แล้ว +1

    Brother thank u for u r helpfull message

  • @maranmarley9027
    @maranmarley9027 4 ปีที่แล้ว +2

    Thanks nanba

  • @trybose898
    @trybose898 4 ปีที่แล้ว +3

    பயன் உள்ள வீடியோ பிரதர் நன்றி

  • @songssongs2003
    @songssongs2003 4 ปีที่แล้ว

    சகோ , செம! உங்களோட இந்த பதிவு பயனுள்ளதா இருக்கு... நா 8 முட்டைக்கி மேல அட வைக்கிறது இல்ல. 8 ல 4 தா பொரிக்கும்... இனிமேல் நீங்க சொல்ற மாதிரி பன்றேன்.

  • @mohamedmansoor4196
    @mohamedmansoor4196 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி நண்பா

  • @arunachalamshanmugaiah4891
    @arunachalamshanmugaiah4891 3 ปีที่แล้ว

    Nantri thambi, sirappu.

  • @kottiyuva5081
    @kottiyuva5081 3 ปีที่แล้ว +1

    Use full msg pa thanks pa

  • @varatharajvk6214
    @varatharajvk6214 4 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் நண்பா

  • @ragunathanv5316
    @ragunathanv5316 3 ปีที่แล้ว +1

    Nandri

  • @gokulakrishnans1250
    @gokulakrishnans1250 4 ปีที่แล้ว +1

    Fridge kulla vecha....aprm adai veika mudiuma

  • @mohamedriyas509
    @mohamedriyas509 4 ปีที่แล้ว +3

    Nice man. Thank you so much

  • @crimepartner6385
    @crimepartner6385 4 ปีที่แล้ว +1

    It is really useful. Superb bro

  • @narendrannarayanasamy8283
    @narendrannarayanasamy8283 3 ปีที่แล้ว +1

    Nice explanation super....

  • @manibharathi6268
    @manibharathi6268 3 ปีที่แล้ว +1

    Bro, wat is the max period, the eggs can be stored in fridge before keeping in incubator??

  • @fathimafthima925
    @fathimafthima925 3 ปีที่แล้ว

    Super mekka nanri

  • @almasalmas7059
    @almasalmas7059 4 ปีที่แล้ว +2

    Super bro thanku

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 ปีที่แล้ว +8

    sema bro

  • @rahulranji5113
    @rahulranji5113 2 ปีที่แล้ว

    Thank you brother .very useful video

  • @ilangom9717
    @ilangom9717 7 หลายเดือนก่อน

    Hi bro epo waterla poto check pannurom la good egg hatching vikurom... But water la potoma... Evlo neram kaluchi... Between gape kapuram vikanum solluga bro

  • @jasminekavitha4712
    @jasminekavitha4712 3 ปีที่แล้ว +1

    Semma bro

  • @tharanitharan.rx-b2930
    @tharanitharan.rx-b2930 4 ปีที่แล้ว +1

    Good video you are putting keep putting all the best bro

  • @AbdulAbdul-fq3nn
    @AbdulAbdul-fq3nn 3 ปีที่แล้ว +2

    Super brother

  • @sombasundaram326
    @sombasundaram326 4 ปีที่แล้ว +1

    Superr...broo...rompa use full...anna

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว

    இது புது வீடியோவாக இருக்கு சூப்பர் பதில்

  • @505Raja
    @505Raja ปีที่แล้ว

    நல்ல விசையம் ரொம்ப நன்றி தல 🙏🙏🙏🙏

  • @rooster1692
    @rooster1692 3 ปีที่แล้ว +2

    யோவ் #விவசாயம்_காப்போம்.. நீ எப்பவுமே நல்லா இருக்கனும்யா.

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 4 ปีที่แล้ว +4

    Super thala👍👌👌💐

  • @rashiffrashiff1590
    @rashiffrashiff1590 3 ปีที่แล้ว +2

    Payanulla thagaval nanba👏👏👏👏

  • @MR-pq7kx
    @MR-pq7kx 4 ปีที่แล้ว +1

    Superb information 👌👌

  • @vinothkumarkalidass7378
    @vinothkumarkalidass7378 3 ปีที่แล้ว

    Arumai nanba

  • @danisheela2814
    @danisheela2814 4 ปีที่แล้ว +2

    Thank you brother God bless you brother

    • @gowthamak1137
      @gowthamak1137 4 ปีที่แล้ว

      கடையில் வாங்கும் முட்டைகளை அடை வைக்கலாமா?

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 3 ปีที่แล้ว +1

    Very useful anna

  • @lashmithanattukolivalarpu.7632
    @lashmithanattukolivalarpu.7632 4 ปีที่แล้ว +2

    Super g

  • @muaathmohamed2043
    @muaathmohamed2043 3 ปีที่แล้ว

    Fridge la waitha eggs kunji porikkumah brother?

  • @westernauto2010
    @westernauto2010 4 ปีที่แล้ว +4

    Good information, keep going.

  • @santhoshkunnath1485
    @santhoshkunnath1485 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @rushdahnasrin4097
    @rushdahnasrin4097 4 ปีที่แล้ว +3

    Very good bro

  • @jaculindisosa7967
    @jaculindisosa7967 4 ปีที่แล้ว +1

    Thank you bro for your information

  • @pushpa9981
    @pushpa9981 3 ปีที่แล้ว +1

    Water kulla pota mutttaiya aadai vaikalama

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 3 ปีที่แล้ว +1

    Tnx bro

  • @babumani9977
    @babumani9977 3 ปีที่แล้ว +7

    ‘koomuttai’ artham ippa theriyudhu

  • @kirantmn3416
    @kirantmn3416 4 ปีที่แล้ว +20

    உழவை மீட்போம்
    உலகை காப்போம்
    நாம் தமிழர் 💪🏾

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @pradeepkumarpk215
    @pradeepkumarpk215 3 ปีที่แล้ว +5

    Semma Bro ❣

  • @dhanalakshmi-eb5nj
    @dhanalakshmi-eb5nj 4 ปีที่แล้ว +1

    Thanks friend

  • @karthikkumar7513
    @karthikkumar7513 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @ajeethkumars4293
    @ajeethkumars4293 3 ปีที่แล้ว +1

    எங்க வீட்ல bridge இல்ல, நான் எப்புடி முட்டையை பாதுகாப்பது, தண்ணி குள்ளேயே முட்டையை வைக்கலாமா..

    • @sathishsanjay8382
      @sathishsanjay8382 3 ปีที่แล้ว

      மன்பானைல மணல் கொட்டி முட்டை வையுங்கள் மேல துணியை தண்ணில நனைத்து போட்டு வையுங்கள்

    • @ajeethkumars4293
      @ajeethkumars4293 3 ปีที่แล้ว

      @@sathishsanjay8382 ok brother

  • @palanisamy8692
    @palanisamy8692 4 ปีที่แล้ว +1

    Super ithu Pola innum podunga

  • @s.kanagarajkanagaraj6993
    @s.kanagarajkanagaraj6993 4 ปีที่แล้ว +7

    Bro உங்கள் ஊர் பெயர் என்ன
    My village name is red hills in gnayuru

  • @jalapathy7400
    @jalapathy7400 3 ปีที่แล้ว

    White kolli Motta kunji porikuma kadaila vangi vacha

  • @ashwinc7713
    @ashwinc7713 3 ปีที่แล้ว

    Thannj Uppu thani ya illa sadha nalla uppu kami ya iruka thanni ya na.?

  • @sivamoorthi4598
    @sivamoorthi4598 2 ปีที่แล้ว

    Adai padutha koli 20 days sethu pochuna antha muddaiya eppadi porikavaikerathu pls sollunka

  • @gsppoultryfarm624
    @gsppoultryfarm624 4 ปีที่แล้ว

    Nice information bro.....

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 2 ปีที่แล้ว

    Thanku so much bro.....🙏

  • @SureshKumar-no5wc
    @SureshKumar-no5wc 2 ปีที่แล้ว

    Good one

  • @gomathim5387
    @gomathim5387 หลายเดือนก่อน

    Super bro😊

  • @bhuvanasureshs9896
    @bhuvanasureshs9896 3 ปีที่แล้ว

    நன்றி தம்பி

  • @sangeethasangi4254
    @sangeethasangi4254 4 ปีที่แล้ว +1

    Super

  • @JohnJohn-tc7iq
    @JohnJohn-tc7iq 3 ปีที่แล้ว

    Mutta eram agara nala ada vekka mudiyuma

  • @ganesanganesan-ub2sg
    @ganesanganesan-ub2sg 2 ปีที่แล้ว

    ,👍🤗🤗🤗🤗🤗 super nanba

  • @praveenraja8391
    @praveenraja8391 3 ปีที่แล้ว

    Savel dull ah nikkithu ena medicine kudukanum

  • @gurushyamala9897
    @gurushyamala9897 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️

  • @startamizhan9955
    @startamizhan9955 3 ปีที่แล้ว +1

    சூப்பர் தலைவா

  • @selvaprakash5859
    @selvaprakash5859 4 ปีที่แล้ว

    மிக தெளிவாக புரிந்தது

  • @saranya6497
    @saranya6497 3 ปีที่แล้ว

    Nala information

  • @anandbabu5329
    @anandbabu5329 3 ปีที่แล้ว

    Nanba frege la mutta vachi eaduthu ahlavam vachah kunge porekuma...

  • @balamuruganraja8257
    @balamuruganraja8257 4 ปีที่แล้ว +1

    Supper

  • @jahirappas1078
    @jahirappas1078 4 ปีที่แล้ว +1

    Nandri sago

  • @vasanth8447
    @vasanth8447 4 ปีที่แล้ว +1

    Rockstar Vera level video 👌👌👌👌👌👌👌

  • @gopalakrishnan4587
    @gopalakrishnan4587 3 ปีที่แล้ว

    நன்றி நண்பரே

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 4 ปีที่แล้ว +2

    suppervsago

  • @velankannan8039
    @velankannan8039 4 ปีที่แล้ว +2

    It's new

  • @chadhityar6204
    @chadhityar6204 3 ปีที่แล้ว

    Very useful info👌👌👍👍